கடந்த ஞயிற்று கிழமை (10-04-11) இரவு இஷா தொழுகை முடிந்து நமது தவ்ஹீத் சகோதரர்கள் மர்க்கஸ் இருந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீர் என வந்த தமுமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த கட்சிகாரர்கள் முழு போதையில் மர்க்கஸ் கீழ் தவ்ஹீத் சகோதரர்களை வாய்க்கு வந்த படி திட்டிக்கொண்டு கீழே இறங்கி வர சொன்னார்கள் நமது பள்ளி இமாமும் சகோதரர்களும் கீழ் சென்று என்ன என கேட்டதற்கு
தவ்ஹீத் ஜமாஅத் இமாம் தேர்தல் பிரச்சாரத்தில் (ம)னிதநேய (ம)க்கள் கட்சி எனக்கூறி அவர்கள் சமுதாயத்துக்கு செய்த துரோகத்தை எடுத்து சொன்னாராம் அதுக்கு பள்ளிவாசல் இமாம்மை தமுமுக மற்றும் அதிமுகவினர் “அவனே இவனே அவனுக்கு பொறந்தவனே மற்றும் பல காது கொடுத்து கேட்க முடியாத அளவு கேட்ட வார்த்தையில் தமுமுக வினர் திட்டிக்கொண்டு இருக்கும் போது மரியாதையா பேசுங்கனு தவ்ஹீத் சகோதரர்கள் சொன்னதுக்கு என்னடா எதிர்த்து பேசுறிங்கனு தமுமுக மற்றும் அதிமுக குண்டர்கள் பள்ளிவாசல் இமாம் உட்பட தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். (பார்க்க ஆடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.)
மாணம் கெட்ட வார்த்தைகளை கீழே உள்ள விடியோவில் ஆடியோவாக கேட்கவும்.
இவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டிய இமாமை தாக்கிய இவர்கள் எல்லாம் ஆதிகாரத்திற்க்கு வந்தால் எப்படி சமுதாயம் நேர்வழி பெறும்.


11:30 AM
குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம்
Posted in:
1 comments:
intha sambavam entha Uril natanthathu.enbathai kuribbitavum!
Post a Comment