Showing posts with label SSU ஸைஃபுல்லா. Show all posts
Showing posts with label SSU ஸைஃபுல்லா. Show all posts

Thursday, January 19, 2012

பதில் சொல்ல மறுக்கும் பத்திர கள்ளன் சைபுல்லாஹ்

+
N சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பத்திர மோசடி செய்துள்ள விவகாரத்தில் பொறம்போக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே. இதுகுறித்து தங்களின் பதில் என்ன?
- சபியுல்லாஹ், குவைத்
பத்திரக் கள்ளன் என அன்போடு அழைக்கப்படும் சைபுல்லா ஹசரத் அவர்கள் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல! அவர் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்த போது அவர்வசமிருந்த ஆம்புலன்ஸில் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாகப் பல புகார்கள் வந்தது. அதை அந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை விளக்கம் கேட்டும் கூட பதிலே சொல்லாமல் மவுனம் காத்தவர் தான் இந்தப் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ்.
ஆனால் கடைசியில் கணக்கை ஒப்படைக்காமலேயே விலகிச் சென்றுவிட்டார் ஹசரத் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ். ஒருநாள் தன்னுடைய சொந்த பந்தங்கள் சிறுபிள்ளைகள் என அனைவரையும் பிரியாணிப் பொட்டலம் தருகிறேன் வா எனக் கூட்டி வைத்து பேசிய திருகுதாளங்களில் இந்த ஆம்புலன்ஸ் பற்றி கேள்வி வரும் போது அதற்கு காசு கொடுத்தவர்கள் மட்டும் தான் கணக்குக் கேட்க வேண்டும் , வேறு யாரும் கேட்கக்கூடாது என ஜகா வாங்கினார். அந்த நிலைதான் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதிலும். சரி பொறம்போக்கிற்கு பதில் சொல்ல வேண்டாம்.
ஆனால் டி.என்.டி.ஜேவைச் சேர்ந்த அப்துந் நாசரும், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் சைபுல்லாவின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றும் விதமாக போட்டு கிழி கிழி என கிழித்தார்களே! அதற்கு இன்று வரை பதில் சொன்னாரா என்று கேளுங்கள். அதிகாரப்பூர்வமானவர்களுக்குத்தான் பதில் சொல்வேன் என்று ஹசரத் யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. நாசரும் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸியும் அதிகாரப்பூர்வமானவர்கள் இல்லையா? அல்லது அதை பகுதி வாரியாக வெளியிட்ட ஆன்லைன் பீஜே இணையதளம் அதிகாரப்பூர்வமானது இல்லையா? அதற்கு இன்றுவரைக்கும் வாய்திறக்க மறுக்கும் அசரத் சைபுல்லா, 40 லட்ச ரூபாயைப் பொதுமக்களிடம் வசூல் செய்து அதைத் தன் ஒன்றுவிட்ட பங்காளி மகன் பஷீரின் பெயரில் பதிவு செய்தது என்ன நியாயம்?
அதன்பிறகு எம்.எம்.ஜே என்ற டுபாகூர் சங்கத்தைத் துவக்கி, அதில் தன்னையே நிரந்தரத்தலைவராக ஆக்கிக் கொண்டு அதை தன் குடும்பச் சொத்தாக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்பினால் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டாராம். தவ்ஹீதை 40 லட்சத்திற்கு விற்றவர் தான் இந்தப் பத்திரக் கள்ளன் சைபுல்லா என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Sunday, January 8, 2012

பத்திரக்கள்ளன் சைபுல்லா – பாகம் 1



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி தனிநபர் பெயரில் பதிவு செய்த ஸைபுல்லா அசரத்து அவர்கள் தற்போது அவரை நம்பிச் சென்ற ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளார்.
அவர் புதிதாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதுல் முபாரக்” பதிவு எண் (123/2011) என்ற பெயரில் ஒரு சங்கத்தை பதிவு செய்து அதன் (நிரந்தரத்) தலைவராக தன்னை பத்திரத்தில் காட்டியுள்ளார்.
ஸைபுல்லா தன்னை நம்பியவர்களுக்கு பலவிதங்களில் மோசடி செய்துள்ளார்.
1. தற்போது ஸைபுல்லா மூன்று பெயர்களில் இயக்கம் நடத்தி வருகின்றார். ஒன்று முபாரக் பள்ளி வழக்கு வகைக்காக ”மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி” இதற்குத் டம்மித் தலைவராக சேகுதுமான் இருக்கிறார். 
2. ஜஃபருல்லாஹ் என்பவரை மாநிலத் தலைவராகக் கொண்டு ”ஜமாஅத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா” என்று ஒரு அமைப்பு. இதற்கு ஸைபுல்லா மாநில் ஒருங்கிணைப்பாளர் ஆவார். தற்போது திருச்சியில் கூடிய தவ்ஹீத் ஜமாஅத் கழிவுள் அனைவரும் இந்த பெயரில்தான் செயல்படப் போகிறார்களாம்.
3. ”எம்.எம்,ஜே.” என்றொரு அமைப்பு. அதாவது (மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்). இதற்கு ஸைபுல்லாஹ்தான் தலைவர். இந்தப் பெயரில்தான் அதாவது ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற சங்கப் பெயரில்தான் நாங்கள் பத்திரப் பதிவு செய்துள்ளோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார். ஆனால் பத்திரத்தில் ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக்” என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. 
ஸைபுல்லா தான் எவ்வளவு பெரிய கள்ளப் பேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்து விட்டார்.
இனி 
1.மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டியில் உள்ள எவனும் அந்தப் பள்ளி கடையநல்லூருக்குரியது என்று கருதி இனவெறியில் உதவி செய்த எவனும் இந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஏனெனில் ஜாக் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ள முபாரக் பள்ளிக்கும் தற்போது ஸைபுல்லா தன்னை தலைவராகக் கொண்டு பத்திரப்பதிவு செய்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
2.ஜமாஅத்து தஃவதில் இஸ்லாமிய்யா என்ற அமைப்பில் செயல்படும் எவனும் அவன் கடையநல்லூரைச் சார்ந்தவனாக இருந்தாலும் இதில் உரிமை கொண்டாட முடியாது. 
3.எம்.எம்,ஜெ. என்ற பெயரில் செயல்படுபவர்களும் இந்த இடத்தில் உரிமை கொண்டாட முடியாது.
அது போன்று எந்த ஒரு இயக்கத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டாலும் அதன் தற்போதைய தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் ஸைபுல்லா இந்தப் பத்திரத்தில் தற்போதைய என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஸைபுல்லாஹ்வின் கள்ளத்தனம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஸைபுல்லாஹ் எத்தனை இலட்சங்கள் மோசடி செய்தாலும், அல்லது அவர் எந்தத் தவறை செய்தாலும் யாரும் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுத்தாலும் ஸைபுல்லா அவர்களை வெளியேற்றுவாரெ தவிர அவர்களால் ஸைபுல்லாவை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்தான் பத்திரத்தின் பிரகாரம் நிரந்தரத் தலைவர். 
கடையநல்லூர் மக்களுக்காகத்தான் நான் பாடுபடுகிறேன் என்று கூறும் கள்ளப் பேர்வழி சைபுல்லா தன்னுடைய கூற்றில் உண்மையாளனாக இருந்தால் முபாரக் பள்ளி தலைவர் சேகுதுமானின் பெயரில் இந்த இடத்தை பத்திரப் பதிவு செய்திருக்கலாமே!.
அல்லது தன்னுடைய கள்ளக் கூட்டாளி பஷீர் உமரி பெயரிலோ அல்லது பங்காளி தஸ்லீம் மசூது பெயரிலோ அல்லது வெள்ளந்தியும் முபாரக் பள்ளி செயலளாரும் ஆன சின்ஷாவின் பெயரிலோ அல்லது சதிக் கூட்டாளி அப்துல் மஜீத் பெயரிலோ பதிவு செய்திருக்கலாமே. தன்னுடைய பெயரில் பதிவு செய்ததின் நோக்கம் என்ன?


ஸைபுல்லா அசரத்தின் பத்திர மோசடி:



பத்திரக் கள்ளன் தொடரும்…

Wednesday, October 19, 2011

ஆட்டய போட்டது யாரு...???


கடந்த 30 .09 .11 அன்று தக்வா பள்ளிவாசலில் கருப்பநூப்பன் கோரி  நிகழ்த்திய ஜும்மா உரையில் நெல்லை மாவட்டதமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவர்  யூசுப் அலிமஸ்ஜிதுல் முபாரக்கிற்கு  22 ஆயிரம் தரவேண்டிஇருக்கிறது என்று எழுதி கொடுத்து இருக்கிறார்   ரூபாயைகேட்டால் தரமுடியாது என்று திமிராக கூறுகிறார் என்று கூறியிருக்கிறார்.

                               நெல்லை மாவட்ட தலைவர் அவ்வாறு கூறவில்லை நீங்கள் மஸ்ஜிதுல் மர்யதில் 

என்பது 8 ஆயிரம் கடன் வாங்கி உள்ளீர்கள் அதனை திருப்பிதாருங்கள் இதனை நான் திருப்பி 

ஒப்படைகிறேன்.நீங்கள் தான் தர மறுக்கின்றீர்கள் என்று தான்கூறினார்இந்த உண்மையை தார்பாயில் மறைத்துவிட்டு மாவட்ட தலைவர் யூசுப் அலி திமிரானவர் என்றுகாட்டுவதற்காக ஒரு பொய்யை அரங்கேற்றி உள்ளார்.

இதுமட்டும் அல்லாமல் யூசுப் அலி அவர்கள் கூறியதற்குஇன்னும் பல  காரணங்கள் உள்ளதுசவுதி அரேபியா ரியாதிலிருந்து ஆம்ப்ளிஃபயர் வகைக்காக பத்து ஆயரம்ரூபாய் அனுப்பி உள்ளார்கள்ஆம்பில்பார் வகைக்குஅனுப்பிய பணத்திற்கான ரசீது இங்கே இணைக்கப்பட்டுள்ளது (ரசீது என் 266 )

 ரசீது இருக்கு….! ஆம்ப்ளிஃபயர் எங்கே? 

ஆட்டய போட்டது யார்இன்னும் ஓவ்வொரு ரசீதுகளும்வரும்...

நன்றி 


                     நன்றி -kadayanallurtntj.blogspot.com

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons