Friday, September 30, 2011

பள்ளிவாசல் மீது தாக்குதல்


பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தஞ்சையில் இன்று மாபெரும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம்


தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சேதுபாவா சத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்யக்கோரியும், கைது செய்யப்பட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சேதுபாவா சத்திரத்தில் இன்று (30-09-2011 ) நடைபெற்ற காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதில் மாநில மேலன்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார் .
தாக்கப்பட்ட பள்ளிவாசல்:

வக்ஃபு நிலத்தில் இந்து முன்னணி கொடி, களத்தில் இறங்கி அபகரிப்பை தடுத்த ஊட்டி காந்தல் கிளை!



கடந்த 22-9-2011 அன்று உதகை படகு இல்லம் செல்லும் வழியல் சாலையோரம் வக்ஃபுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் இந்து முன்னனியினர் தங்களது கொடியை வைத்து வக்ஃபுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றனர்.
இதை பார்த்த ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் உடனே அருகில் உள்ள G1 காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார் புகார் செய்தனர். காவல் துறை ஆய்வாளர் ”அது வக்ஃபு நிலம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?” என்று கேட்டு வழக்கு ஏதும் பதிவு செய்யவி்ல்லை.
உடனே ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் வக்ஃபு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ”அது வக்ஃபு நிலம் தான்” என்பதற்கான அதாரத்தை திரட்டி மறுநாள் அதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
ஆதாரத்தை பார்த்த காவல்துறையினர் உங்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வக்ஃபு நிலத்தில் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினரின் கொடியை அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

Thursday, September 29, 2011

போராளிகளின் போர் குணம் ,பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்கு




நெல்லை, செப். 30:
கடன் பத்திரத்தை வைத்து கொண்டு பாளை நகர தலைவரை மிரட்டிய வழக் கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாளை தில்லை கூத்த நாயனார் தெருவை சேர்ந்தவர் ஷேக்முகமது(34). இவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் பாளை நகர தலைவராக இருந்து வந்தார். கட்சியின் முழு நேர ஊழியரான இவருக்கு, அமைப்பு சார்பில் மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாது என்பதால் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஏற்கனவே மேலப்பாளையத்தை சேர்ந்த பிஸ்மி காஜா என்பவரிடம் ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள் ளார். கொஞ்சம், கொஞ்ச மாக அக்கடன் தொகையை அவர் திருப்பி செலுத்தி விட்ட நிலையில் கடன் பத்திரத்தை பிஸ்மி காஜா திருப்பி தர மறுத்துள்ளார்.
பாப்புலர் பிரன்ட் ஆப் இந் தியா அமைப்பின் நிர்வாகிகள் கடன் பத்திரத்தை வைத்து கொண்டு, கட்சியை விட்டு விலக நினைத்த ஷேக் முகமதுவை மிரட்டுவ தாக அவர் மேலப்பாளை யம் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் மேலப்பாளையத்தை சேர்ந்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் முசல்காலிம், முசாபா ஜாபர்அலி, பிஸ்மி காஜா, சாகுல்ஹமீது உஸ் மானி, ஹைதர் அலி, பக்கீர்முகமது லெப்பை, பஷீர், உஸ்மானி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த னர். இதில் சாகுல் ஹமீது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் கிழக்கு மாவட்ட தலைவராகவும், ஹைதர் அலி செயலாளராகவும் உள்ளனர்.


                             thanks to  http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்



இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link

                                                                                                    நன்றி : சகோ.ஆஷிக் அஹமத்
அனுப்பியவர் : sp abdul malick

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் !


பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.
முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.

விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.

முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.

முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.

இன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.


செய்தி : BBC

மம கட்சியை விரட்டி அடித்தது அதிமுக


பாவம்! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என அழாத குறையாக இன்றைக்கு இருக்கின்றது மம கட்சி. ஏற்கனவே கழுத்தைப் பிடித்து வெளக்கமாத்தால் அடித்து துரத்தப்பட்ட மம கட்சியினர் அம்மா தாயே என்று பிச்சை எடுக்காத குறையாக போயஸ்கார்டன் வாசலிலேயே தவமாய்த் தவமிருந்து கடைசியில் உள்ளே போய் 3 சீட்டு வாங்கிக் கொண்டு பேராசிரியர் சிரித்த சிரிப்பைப் பார்த்து உலகமே சிரித்தது. 3 சீட்டுக்காக இவர்கள் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே என்று அல்ல! எந்த ஜெயலலிதாவை கேவலமாக மட்டமாகப் பேசினார்களோ,மோடியின் தோழி என்றார்களோஅந்த ஜெயலலிதாவை முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்த மம கட்சியினர் அம்மாவுக்கு அடித்த ஜால்ரா கொஞ்ச நஞ்சமல்ல.
சாணியில் செருப்பை முக்கி அடித்தாலும் கூட்டணியை விட்டு போக மாட்டோம் என அடம்பிடித்து வந்த மம கட்சியினரை அம்மா அவர்கள் இன்றைக்கு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டார். ஏதாவது ஊராட்சி பஞ்சாயத்து தொகுதிகளாவது தட்டிலே பிச்சையாக விழும் என்று காத்திருந்த மம கட்சிக்கு அம்மா வைத்த ஆப்பு அறிக்கை இதோ.
அடக்கேவலப்பட்டவர்களே! ஏற்கனவே கருணாநிதியிடம் வாங்கிய செருப்படி போதாது என்று இப்போது அம்மா வைத்த ஆப்பு மூலம் இறைவன் இவர்களை மேலும் சில்லறையாக்கிவிட்டான். திருச்சியிலே கலவரம் விளைவிக்க நினைத்த மம கட்சியினருக்கும்இரவோடு இரவாக உணர்வு அலுவலகத்தை ஆக்கிரமிக்க முயன்று செருப்படி பட்ட மாமா ரவுடிகளுக்கும் அல்லாஹ் தாலா வைத்த ஆப்பு தான் இது. மம்மி மம்மி எனத் திரிந்தவர்களை டம்மியாக்கி விட்டார் அம்மா! பாவம் வக்ஃப் வாரியமாவது கிடைக்கும் என்று மானங்கெட்டுக் காத்திருந்த மம கட்சி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத குறையாக வெக்கமே இல்லாமல் மம கட்சியினர் வெளியிட்டுள்ள பரிதாப அறிக்கை.

பித்ரா கணக்கில் அல்வா கொடுக்கும் மாமா புரோக்கர்கள்


கேள்வி: பித்ரா கணக்கில் வாழப்பழ காமெடி வந்துள்ளதாக சகோதரர் செங்கிஸ்கான் கூறியுள்ளாரே அதுசம்பந்தமான விளக்கம் என்ன?
//அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால்மீதி இருப்பான 82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகைஎன்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து 82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால்ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை 82 ,067 எங்கே?//
இவனுங்கள லூசு பைத்தியம் அரவேக்காடு என்றெல்லாம் நாம் திட்டித்தீர்த்தும் இந்த மானங்கெட்ட மடையர்களுக்கு அறிவு வருவதாகத் தெரியவில்லை. இவனுங்க சோத்த திங்கிறானுங்களா இல்ல வேறஎதையும் திங்கிறானுங்களான்னு தெரியல. அண்ணனின் மூத்திரத்தை தினமும் ஆளுக்கு அரை லிட்டர் குடித்தால் தான் இந்த பன்றிகளுக்கு பொழுது போகும் போலிருக்கிறது.
உதாரணமாக ஒரு கடையின் முதலாளி 3 பேர்களை அழைத்து ஆளுக்கு பத்து ரூபாய் கொடுக்கிறார். கொடுத்து இதை செலவு செய்யுங்கள் என சொல்கிறார். செலவு செய்து விட்டு மூவரும் ஆளுக்கு ஒரு ரூபாயைத் திருப்பி அந்த கடை முதலாளியிடம் கொடுக்கின்றனர். இப்போது அந்த முதலாளி எவ்வாறு கணக்கு எழுதுவார்.
மொத்த வரவு: 30 ரூபாய்
ஊழியர்களுக்கு கொடுத்தது: 27 ரூபாய்
கடையின் இருப்பு: 3 ரூபாய் (செலவு செய்தவர்கள் திருப்பி அனுப்பிய தொகை)
ஆக இந்தக் கணக்கினை வெகு வித்தியாசமான கோனத்தில் திசை திருப்பி மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த மாமா புரோக்கர்களின் புத்தியை கழுதைச் சாணியை கரைத்து வைத்துக் கொண்டு அதில் செருப்பை முக்கி அடித்தாலும் தகும்.
அட மானங்கெட்ட மாமா புரோக்கர் பயலுகளா! உங்களுக்கு ஒரு பகிரங்கமான கேள்வி.
ஏண்டா! அண்ணன் ஜமாத்துக்காரன் காசை வசூல் செய்து அதன் கணக்கை வெளியிடுகின்றான். அமானிதக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில் கணக்குகள் குளறுபடி ஆகுவது சகஜம் தான். அதற்கு ஒரு நவீன டெக்னாலஜி கால்குலேட்டரும் வாங்கி அனுப்பி வைக்க வேண்டியதும் அவசியம் தான்,.
அண்ணன் ஜமாத் கணக்கில் இவ்வளவு அக்கறை எடுக்கும் அப்துல் முஹைமீன் என்னும் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன் தன்னுடைய ஜமாத்தார்கள் இன்றுவரை பித்ரா கணக்கை வெளியிடாமல் பம்பி வருகிறார்களே! அவர்களிடம் சொல்லி அந்தக் கணக்கை வெளியிடச் சொல்லலாமே! அதேபோல மாமா கட்சியினர் கடந்த பல வருடங்களாக வரவு எவ்வளவு செலவு என்பதை மறைத்து விட்டு இருக்கிறார்களே! அவர்களை முதலில் கணக்கை வெளியிடச் சொல்லுங்கடா மாமா புரோக்கர் பயலுகா!
பித்ராவை மக்களிடம் வசூலித்து அந்தக் கணக்குக்கு அல்வா கொடுக்கும் மாமா புரோக்கர்கள் “தங்கள் தொழிலை” மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது தான் நமது வேண்டுகோள்

விவாதமென்றதும் ஓடி ஒளியும் பொட்டைகள் தேர்தல் நிலைபாடும் அயோக்கியன் அப்பாஸின் அறியாமையும்




ஏற்கனவே பித்அத் என்றால் என்ன என்பதை சிறு பிள்ளைக்குபாடம் நடத்துவது போன்று நடத்துகிற அளவிற்கு அதில் உங்களை மிகவும் ஞானசூனியமாக காட்டிக்கொண்டீர்கள்.
இப்போதுவிமர்சனங்கள் வைப்பதிலும்அதற்கு மறுப்பு எழுதுவதிலும் கூட தான் ஒரு அதிமேதாவி (??) என்பதை நிரூபிதுக்கொண்டுள்ளீர்கள்.
தேர்தல் விஷயத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு அடிப்படை..
முதலில்மார்க்கம் என்றால் என்னஅதில் உள்ள ஹலால் ஹராம் என்ன என்பதற்கும்உலக விஷயங்களில் ஒன்றை செய்வதற்கும் தவிர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டினை உம்போன்றவர்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.
புரியவில்லை எனில் அதை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பிறகு விமர்சனங்களுக்கு வாருங்கள்..
மத்ஹப் இமாம் ஒன்றை கூடும்அல்லது கூடாது என்று சொல்வது மார்க்க சட்டம் ! மார்க்க சட்டங்களில் ஒன்றை தவிர்ப்பதா அல்லது அனுமதிப்பதா என்பதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாக காட்டி விட்ட பிறகுஅதில் எதனையும் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ எந்த மனிதனுக்கும் அனுமதியில்லை.
தெளிவாக சொல்வதானால் இந்த சட்டம் என்றும்தமது கருத்தாக வேறு சட்டம் என்றும் சொல்வதற்கு மார்க்கம் இடம் தரவில்லை என்பதை அடிப்படையாக புரிந்து கொள்ளுங்கள், (புரிய முடிந்தால்..)
இதற்கும் தேர்தலில் ஒரு நிலைபாட்டை மாற்றுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எந்த தவ்ஹீத்வாதியும் சொல்ல மாட்டான். ஜனநாயகம் என்பது மார்க்கத்திற்கு எதிரானது என்கிற கோஷத்தை போட்டுக்கொண்டிருந்தவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிட்டு சுயலாபம் அடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்,ஜனநாயகமும் இஸ்லாத்திற்கு உட்பட்டது தான் என்று கூறுகிற தவ்ஹீத்வாதி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று சொல்ல மாட்டான்.
இது இரண்டாவது அடிப்படை.
ஜனநாயகம் என்பது இஸ்லாத்திற்கு உட்பட்ட விஷயம் தான் எனும் பொழுதுஜனநாயக ரீதியில் நடத்தப்படும் தேர்தலும் கூட இஸ்லாத்திற்கு உட்பட்டது தான் !!!
அதை ஹராம் என்று யாரும் சொல்லக்கூடாதுசொன்னதும் கிடையாது. நீங்கள் குறிப்பிடக்கூடிய சகோ. பிஜே கூட தேர்தலில் போட்டியிடுவதை தவறு என்று ஒரு போதும் சொன்னது கிடையாது. ஒன்றை செய்வதால் மார்க்கத்தை புறக்கணிக்க வேண்டிய சூழல் வருமானால் அதனை காரணமாக கொண்டு அதை செய்யாமல் இருக்கலாம் என்கிற அடிப்படையில்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றால் நமது கொள்கையை பல சந்தர்ப்பங்களில் அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக,தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்து தமது இயக்க நிர்வாகிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார் என்பது தான் விஷயமே தவிரதேர்தலே ஹராம் என்று அவரும் சொன்னதில்லைவேறு எவரும் சொன்னதில்லை!!
தேர்தலில் போட்டியிடுவதாலேயே ஒருவர் மார்க்க வரம்பை மீறி விட்டதாக அர்த்தம் இல்லை. அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக அவர் செய்யும் செயல்கள் அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதற்கு நிகழ்காலஉதாரணங்களாக சமுதாய மானம் காத்த (?) பலர் உள்ளனர் !
ஆகதேர்தலில் போட்டியிடுவதையே தவறு என்று ஒரு காலத்திலும் பிஜே சொன்னது கிடையாது என்பது முதலாவது அடிப்படையான செய்தி.
அடுத்துசில சட்டங்கள் உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்றால் அதை பைலாவில் காட்ட வேண்டும் என்று கேட்டு,எதை கேள்வியாக கேட்க வேண்டும் என்கிற அடிப்படை சிந்தனை கூட உங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள் .
திருடினால் மூக்கை அறுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார் என்று வைப்போம். அதெப்படிஅப்படியொரு சட்டம் நம் நாட்டு அரசியல் அமைப்பில் இல்லையேஎன்று கேட்கும் போதுஅப்படியொரு சட்டம் இல்லை என்று அரசியல் அமைப்பில் காட்டுங்கள் என்று அவன் கேட்பதற்கும்,உறுப்பினர்களை பைலா சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்பதை பைலாவில் காட்டுங்கள் என்று கூறுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
சகாத் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று குர் ஆனில் அல்லாஹ் எட்டு வகையான மனிதர்களை கூறுகிறான். அந்த எட்டில் அடங்காதஎல்லா ஐந்து வயது குழந்தையும் சகாத் பெற தகுதியானவர்கள் என்று ஒருவன் சொன்னால் அவனை நோக்கி என்ன கேட்போம்?
அல்லாஹ்யார் யாருக்கெல்லாம் சகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளான்அந்த பட்டியலில் ஐந்து வயது குழந்தை இல்லையே என்று கேட்போம்.
ஐந்து வயது குழந்தைக்கு சகாத் வழங்க வேண்டியதில்லை என்கிற ஷரத்தை குர் ஆனிலிருந்து காட்டுங்கள் பார்ப்போம்,என்று அந்த நபர் திருப்பிக்கேட்டால் அந்த நபரை எங்கு கொண்டு போய் சேர்க்க?
அதே நிலை தான் முகவை அப்பாஸின் நிலையும்!
சிந்தித்து புரிய தான் அறியவில்லை என்றால் ஒன்றை படித்து புரிந்து கொண்டு அதன் பிறகாவது வாதங்கள் வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் நிலைப்பாடு குறித்த ஒரு சட்டம் யாரை எல்லாம் கட்டுப்படுத்தும் என்பதை தவ்ஹீத் ஜமாத்தின் பைலாவிலேயே தெளிவாக சொல்லியுள்ளனர். அந்த பட்டியலில் உறுப்பினர்கள் இல்லை ! யாரையெல்லாம் அந்த சட்டம் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளதோஅவர்களை தவிர மற்றவர்களை அது கட்டுப்படுத்து என்பது அதிலேயே அடங்கியுள்ள சாதாரண உண்மை!
நான்கு பேரை ஒரு சட்டம் கட்டுப்படுத்தும் என்றால் ஐந்தாவதுநபரையும் ஆறாவது நபரையும் அது கட்டுப்படுத்தாது என்பது தான் பொருள். ஆறாவது நபருக்கு இதில் விதிவிலக்கு உள்ளது என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதாஎன்று கூமுட்டையாக இருந்தாலே தவிர வேறு எவரும் கேட்ககூடாது!
அடுத்துஉறுப்பினர் இந்த தவறை செய்யலாம் என்று அனுமதித்து விட்டுபிறகு அவர்கள் நிர்வாகத்தில் வரக்கூடாது என்று சொல்வது ஏன் என்று கேட்கிறீர்.
இதுவும்ஒரு அரைவேக்காட்டுதனமான கேள்வி..
உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதி வழங்கும் போதுதேர்தலில் போட்டியிடுபவர்கள் நிர்வாகியாக ஆக முடியாது என்கிற சட்டம் பைலாவில் இல்லாமல் இல்லை!
ஏதோஇவ்வாறு அனுமதி கொடுக்கிற சமயத்தில் பைலாவில் அத்தகைய சட்டமே இல்லாதது போலவும்அனுமதியையும் கொடுத்து விட்டுஅதன் பிறகு பைலாவில் புதிதாக சட்ட திருத்தம் செய்துஅனுமதி வழங்கப்பட்டவர்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போலவும் கேட்கிறீர்கள் !.
உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதியை வழங்குகிற நேரத்திலேயேஅவ்வாறு தேர்தலில் போட்டியிட்டால் நிர்வாகப் பொறுப்பில் வர முடியாது என்கிற சட்டத்தையும் சேர்த்தே தான் சொல்கிறார்கள். அதாவது,அத்தகைய சட்டம் பைலாவில் உள்ளது என்பதை அவர்கள் அறிகிற வகையில் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற அனுமதியையும் வழங்குகிறார்கள் எனும் போது, நிர்வாகியாக விரும்பாதவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்கிற சட்டம் இதனுள் ஒளிந்துள்ளது .
· தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினராகிய நான் தேர்தலில் போட்டியிட்டால் அதனால் எனது உறுப்பினர் தகுதியை நான் இழக்க மாட்டேன் என்பதை நான் அறிந்து தான் வைத்திருக்கிறேன்.
· அதோடுஇவ்வாறு தேர்தலில் போட்டியிட்டால்தவ்ஹீத்ஜமாத்தின் நிர்வாக பொறுப்பு எதிலும் நான் அங்கம் வகிக்க முடியாது என்பதையும் சேர்த்தே தான் நான் அறிந்து வைத்துள்ளேன்.
ஆகஇந்த வாதமும் உங்கள் அரைவேக்காட்டு சிந்தனையையே காட்டுகிறது.
அடுத்துநிர்வாகிகள் தான் தவறு செய்யக்கூடாது,உறுப்பினர்கள் எல்லா தவறுகளையும் செய்யலாம் என்று சொல்வீர்களா ? என்று கேட்கிறீர்.
ஒரு விஷயத்தில்இதை இவர்கள் எல்லாம் செய்யக்கூடாது என்று சட்டம் இட்டால்மற்றவர்கள் செய்யலாம் என்று நான் அனுமதி கொடுத்ததாக ஆகாது.
யார் யாரெல்லாம் செய்யக்கூடாது என்று நான் தடுதிருக்கிறேனோஅவர்கள் அதை மீறினால்,தண்டிக்கப்படுவார்கள்தண்டிக்கிற அதிகாரம் எனக்கு உள்ளது,இவர்கள் அல்லாதவர்கள் அதை செய்தால் அவர்கள் விஷயத்தில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது தான் இதனுடைய பொருள்.
ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள். தமது பிள்ளைகளிடம் , "யாரும் புகை பிடிடிக்ககூடாதுயாரும் மது அருந்தக்கூடாது,யாரும் அந்நிய பெண்களை அழைத்துக்கொண்டு தனியாக பஸ்ஸில் செல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறார் என்று வைப்போம்.
அதெப்படிஇந்த நான்கு பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த கட்டளையாஅப்படியானால்உங்கள் பக்கத்துக்கு வீட்டு நபரின் மகன் இதை செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறீர்களாஎன்று கேட்டால் அவனை என்னவென்பீர்கள்?
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்எதையெல்லாம் நிர்வாகிகள் செய்யக்கூடாது என்று பட்டியலிடப்பட்டுள்ளதோ,அவை அனைத்தும் ஒரே தரத்திலான தவறுகள் கிடையாது.
எது மார்க்கத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதோ,அதை நிர்வாகியும் செய்யக்கூடாதுஉறுப்பினரும் செய்யக்கூடாதுஏன்தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான கபுர் வணங்கியும் தான் செய்யக்கூடாது!
வட்டி வாங்குவது , விபச்சாரம் செய்வதுமது அருந்துவது போன்ற செயல்கள்மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்கிற வகையில் அதை யாருமே செய்யக்கூடாது என்பது தான் ஜமாத்தின் நிலை.
அதே சமயம்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எந்த குர் ஆன் வசனமும் சொல்லவில்லை. குர் ஆன் தடுக்காத ஒன்றை நாம் செய்யவும் செய்யலாம்செய்யாமல் தவிர்ந்து கொள்ளவும் செய்யலாம் என்கிற வகையில் தேர்தல் விஷயம் மற்ற தவறுகளிலிருந்து வேறுபட்டு தான் நிற்கிறது.
அப்படியானால்நிர்வாகியாக இருந்த பாக்கரைபெண் பித்தன் என்பதால் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டும் விலக்கியது ஏன்நிர்வாகியாக இருக்க முடியாதுஉறுப்பினராக இருக்கலாம் என்று விட்டு வைக்க வேண்டியது தானேஎன்று கேட்கிறீர்.
பாக்கர்தேர்தலில் போட்டியிட்டுஅதனால் அவரை நீக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டிருந்தால் அப்படி முடிவெடுதிருப்பார்கள்.
அந்நிய பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டதால் அவருக்கு அத்தகைய சட்டம் பொருந்தாது.
உறுப்பினர் என்பது வேறு நிர்வாகி என்பது வேறு.
உறுப்பினருக்கு அந்த இயக்கத்தின் நிர்வாக விஷயங்களில் யாதொரு தொடர்பும் இருக்காது. இயக்கத்தின் நியாயங்கள் அநியாயங்கள் எதற்கும் அவர் பொறுப்பாக மாட்டார்.
ஆனால்நிர்வாகி என்பவர் அப்படியல்ல. இயக்கம் செய்கிற செயல்களுக்கு அவர் பொறுப்புஅதே போன்று அவர் செய்வதற்கு இயக்கம் பொறுப்பு.
ஆகநிர்வாகியாக இருக்கிற ஒருவர்பெண்ணுடன் சல்லாபிதுக்கொண்டிருகக்கூடிய நிலையில் மாட்டிக்கொள்ளும்பொழுதுஅவரை நீக்கி இயக்கத்தின் பரிசுத்த நிலையை பறைசாட்டியாக வேண்டும் என்கிற கட்டாயம் அங்கே ஏற்படுகிறது. இயக்கத்தின் கண்ணியத்திற்கும்அதன் ஒழுக்கத்திற்கும் வைக்கப்படுகிற check இது என்பதால்அதை களைவதற்குசம்மந்தப்பட்ட நபரை அடிமட்ட உறுப்பினர் அந்தஸ்தை கூட வழங்காத அளவிற்கு தூக்கி வீசினால் தான் சாத்தியப்படும். இதுகட்டமைப்புடனும்ஒழுக்கத்துடனும் இயக்கங்கள் நடத்துபவர்களுக்கு புரிகிற ஒன்று.. உங்களுக்கு புரியாததில் எந்த ஆச்சர்யமும் இல்லை!
நமது வீட்டில் வேலைக்காரன் ஒருவன் இருக்கிறான். நமது மகனும் இருக்கிறான்..
வேலைக்காரன் வெளியே ஏதாவது ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பது நம் காதுக்கு எட்டினாலும்அதை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம்அல்லதுஅவனை அழைத்து லேசாக அதட்டி விட்டு பேசாமல் விட்டு விடுவோம்.
அதுவேநமது மகன் அவ்வாறு செய்ததாக ஒரு செய்தி கிடைத்தால் என்ன செய்வோம்?
வீட்டை விட்டு வெளியே பொ என்று துரத்துவோம்.
என்னப்பா அநியாயம்ஒரு வேலைக்காரன் தவறு செய்யும் போது அவனது வேலையை நீ பறிக்கவில்லைஅதுவே உன் மகன் அவ்வாறு செய்தால்வீட்டை விட்டே துரத்தி விட்டாயே,உன் வீட்டு வேலைக்காரனாகவாவது உன் மகனை வைத்துக்கொள்ள கூடாதாஎன்று யாராவது கேட்டால் அது எவ்வளவு அபத்தமான கேள்வியோஅதே போன்று இருக்கிறது உங்கள் கேள்வியும்.
ஒரு நபர்நமது முழு நம்பிக்கையையும் பெறுகிற வகையில் பல நாள் இருந்து விட்டுநமது நம்பிக்கைக்கு விரோதமாக அவர் செயல்பட்டால்அவருக்கு கீழ் தரத்தில் நாம் கருதக்கூடிய அந்தஸ்தில் கூட அந்த நபரை நாம் வைக்க மாட்டோம்.
சரிஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,மேல்பட்டாம்பாக்கத்தில்யூசுப் என்கிற தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட போது,நீங்களும் உங்களது தானே தலைவர் பாக்கரும் தவ்ஹீத் ஜமாத்தில் அங்கம் வகித்து அதை நியாயம் என்று தானே சொன்னீர்கள் .
உறுப்பினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றால் அதை பொது செயலாளரான பாக்கர் ஏன் கண்டிக்கவில்லை?
எந்த பெண்ணை எந்த பேருந்தில் அழைத்துக்கொண்டு செல்லலாம் என்கிற சிந்தனையில் இருந்ததா இயக்கத்தில் நடப்பவையெல்லாம் கவனிக்க அவருக்கு நேரமில்லையா ?இல்லை எனில் வேறு என்ன காரணம்?
ஆகஎந்த வகையில் பார்க்கிற பொழுதும்எந்த கூறும் இல்லாத மூலை மழுங்கிய வாதங்களாக உள்ளன உங்கள் வாதங்கள்.
இது போன்று எழுதி பலருடைய நேரத்தை கெடுப்பதை விட,வேறு ஆக்கப்பூர்வமாக நேரத்தை செலவிடுங்கள்.
- நாஷித் அஹமது ஆக்கத்திலிருந்து

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons