தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் தன்னுடைய கொள்கைகளை ஏற்றுகொள்ளாதவர்களை விட்டு விலகி வருவதை, அவர்கள் பெயரில் பள்ளீவாசல் இருந்தாலும் அது முக்கியமல்ல கொள்கைதான் முக்கியம் என செயலடுவதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை அதை விமர்சிப்பது அறிவிக்கு கொஞ்சமும் பொருந்தாதது.
திருச்சியாகட்டும் லபபைக்குடிகாடாகட்டும் எங்குமே ப்ள்ளிவாசல் பெரியவிசயமல்ல கொள்கைதான் முக்கியம் என்று சொத்தை துச்சமாக மதித்து தூக்கிவீசிவிட்டு வெளியேரியவர்களை பார்த்து சொத்தை அபகரிக்கவந்தார்கள் என சொல்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும் அவர்கள் முதல் சப்பில் உக்கார்ந்து தொழவிடாமல் தடுத்தார்களா? அல்லது அடியாட்களை திரட்டிவந்து பள்ளியை ஆக்கிரமித்தார்களா? அல்லது கோர்ட்டில் கேஸ்போட்டு எனக்கு இல்லாத சொத்து உனக்கும் இல்லை என்று பள்ளிவாசலை இழுத்துபூட்டினார்களா?
சொத்துதான் முக்கியம் என்றால் எல்லாஅமைப்புகளையும் போல டிரஸ்டிகளை அனுசரித்துகொண்டு பள்ளீயை அனுபவித்து கொள்ளளாமே ஏன் பிரச்சனை வருகிரது தவ்ஹித் ஜமாத்தை பொருத்தவரை சொத்தோ காசோ முக்கியமல்ல என்பதற்க்கு இதுவல்லாம் ஆதாரம். புத்தியுள்ளவர்களளுக்கு புறியும், யார்மீதும் எந்த காழ்புனர்ச்சியும் இல்லாமல் சிந்தித்துபார்தால் உன்மை புறியும்
எங்கள்டிரஸ்ட் எங்கள் பள்ளிவாசல் என்று சொல்பவர்கள் அவர்கள் எந்த அமைப்பையும் சார்ந்து இருக்காமல் நாங்கள் நாலுபேர்தான் டிரஸ்ட் எங்கள்பேரில்தான் சொத்து வாங்க போகிறோம் என பகிரங்கமாக அறிவித்துமக்களிடம் பனம் வசூல் செய்ய இயலுமா?எந்த அமைப்பிலாவது இருந்து கொண்டு அந்த அமைபை முன்னிருத்தி பனம் வசூல் செய்து வாங்கிய சொத்தை தன்பெயரில் எழுதி கொண்டு
எங்கள் நாழுபேருக்கு சொந்தமானது என சொல்கிறார்கள் இந்த உலக சட்டத்தின்படி சொத்து உங்களுடையதாக இருக்கலாம் மறுமையில்
அல்லாஹ்விடம் தப்பிக்க இயலாது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment