Showing posts with label தமுமுக‌. Show all posts
Showing posts with label தமுமுக‌. Show all posts

Saturday, January 28, 2012

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்


இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்......
மாநில தலைவராக மௌலவி JS. ரிபாயி

JS Rifaai

மாநில பொதுச்செயலாளராக P. அப்துல் சமது

Abdul samad

மாநில பொருளாளராக O.U. ரஹ்மத்துல்லாஹ்

OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக M. தமிமுன் அன்சாரி

Thamimun Ansari

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

thx to tmmk.in

Monday, November 21, 2011

உள்ளாட்சியில் மமகவின் மகத்தான வெற்றி?

நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை. 200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை. முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை. நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை. ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை. அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை. மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை. மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.



தமுமுகவின் அரசியல் பிரிவான மமக 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா? 

- அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.

நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒருவகை மனநோய் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும் பேசும் போதும் மமகவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் மமக என்ற பெயரையே குறிப்பிடக் காணோம். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்கினை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்கைக் கூட மமக வாங்காததால்தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் மமக வெற்றியின் லட்சணம்.

இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களை பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை. 

தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு? 


234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.

சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள்தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.

சபீர் (மமக) - 57

ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) - 47

இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர். 

இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?

மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலைவிட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள். 

முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும். 
உணர்வு 16:10

Friday, October 28, 2011

தமுமுக தலைவர்களுக்கு சிறைவாசம் ஏன்





கேள்வி: தமுமுக நிர்வாகிகளான ஹைதர் அலிஜவாஹிருல்லா ஆகியோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களின் மோசடி பற்றி மக்களுக்கு ஏன் நீங்கள் தெளிவுபடுத்தாமல் இருக்கிறீர்கள்?
அபூ சுல்தானா, புதுக்கோட்டை
பதில்: தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ரா நிதியிலும் மோசடி செய்தார்கள் என்பது தெரிய வந்த போது நாம் அதை தாட்சண்யமில்லாமல் விமர்சனம் செய்தோம். ஆனால் இந்த விஷயத்தை நாம் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது.
கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமுமுக சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியைக் கையாடல் செய்ததாக வழக்கு இருந்தால் நாம் கட்டாயம் விமர்சனம் செய்திருப்போம். ஆனால் இந்த வழக்கு அத்தகையது அல்ல. இது வேறுவிதமான வழக்காகும். தமுமுக திரட்டிய நிவாரண நிதிக்காக வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதரர்களும் நிதி அனுப்பினார்கள். அது தான் வழக்கு. அதாவது வெளிநாட்டில் நிதி பெறுவதற்கு மத்திய அரசில் அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காகத் தான் இந்த வழக்கு. அதற்காகத் தான் இந்தத் தண்டனை.
நமது நாட்டுச் சட்டப்படி இது குற்றம் என்றாலும் இப்படி சட்டத்தை மீறிய அனைவரின் மீதும் இது போல் வழக்கு தொடரப்படவில்லை. சாய்பாபா ஆசிரமத்துக்கும் சங்கர மடத்துக்கும் இது போல் பன்மடங்கு நிதி வந்துள்ளது. அது பற்றி சிபிஐ வழக்கு பதிவு செய்யாது. அந்தக் குற்றம் தெரிந்தே செய்தவை. ஆனால் குறிப்பிட்ட பாதிப்புக்காக மக்கள் அவர்களாக அனுப்பும் போது அதை தமுமுகவினர் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் யாருக்கும் வளையாது என்றால் நாம் இந்தத் தீர்ப்பை குறை கூற மாட்டோம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டும் தான் இது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன எனும் போது தமுமுகவை இந்த விஷயத்தில் நாம் விமர்சிக்க மாட்டோம்.
அனைவருக்கும் சமநீதி வேண்டும். அநீதி இழைக்கப்பட்டாலும் அனைவருக்கும் அது போலவே செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ யை நாம் கண்டிக்கிறோம்.
உணர்வு 16:07

Thursday, September 15, 2011

சுனாமி ஊழலுக்கு பாக்கரே பதில் சொல்லுங்க?


கேள்வி: நீங்கள் உண்மையிலேயே யோக்கியர்களாக இருந்தால் எனக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் விடுவதாக இல்லை. அப்துல் முஹைமீன் என்ற நண்பர் உங்கள் மீது சுனாமி ஊழல் சம்பந்தமாக உங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஆனால் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் மீதே சுனாமிக்குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இதற்கு தெளிவான பதில் தரமுடியுமா உங்களால்இதை வெளியிட மாட்டீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.
அசாருதீன்திருச்சி (கேம்ப்:குவைத்)
அன்புச் சகோதரர் அசாருதீன். தமுமுக மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் கணக்கே காட்டவில்லை என்பதற்காகத் தான். இன்றுவரை அவர்கள் கணக்கு காட்ட மறுக்கிறார்கள். சுனாமி பிணங்களைக் காட்டி காட்டி வசூல் செய்து அந்தப் பணத்திலே தங்களுக்கு ஒரு பங்கை ஒதுக்கிக் கொண்டவர்கள் இன்றைக்கு இந்த மாமா புரோக்கர்களுக்கு நல்லவர்களாம். ஆனால் துல்லியமாக தெள்ளத்தெளிவாக வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட ததஜவினர் ஊழல் செய்து விட்டார்களாம்.
இந்த அயோக்கிய அஞ்சிங் (மலாய்)கள் ததஜவுடன் இருந்த போது இந்த அயோக்கியர்கள் தான் சுனாமி பணத்தை முழுக்க முழுக்க கையாண்டார்கள். உணர்வுக்கு இரண்டு லட்சம் ஒதுக்கியதற்கும்,கேமிராவை சுமந்து சென்று படம் பிடித்ததற்கும் கணக்கு எழுதிய இந்த பாக்கர் வகையறாக்கள் இன்றைக்கு கணக்கு கேள் கணக்கு கேள் என்று தன்னுடைய ஆண்மையை” செங்கிஸ்கானிடம் நிருபித்து(?) ஆண்மைத்தனமான பட்டம் வாங்கிய அடிப்பொடி அயோக்கியன் அப்துல் முஹைமீனைத் தூண்டி விட்டு தங்களை உத்தமர்களாகக் காட்ட முனைந்திருக்கின்றனர்.
உதாரணமாக ஒரு கடை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கடையில் கல்லாப் பெட்டியில் ஒரு நபரை அந்தக் கடையின் உரிமையாளர் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கணக்கு வழக்குகளைப் பார்த்தவன் ஒரு கட்டத்தில்10 லட்சம் ரூபாயைத் திருடி விட்டான். அந்த நேரத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறான். அப்போது அவன் சட்டையைப் பிடித்து பணத்தை வசூல் செய்து விட்டு அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் அந்தக் கடையின் முதலாளி. அது போல பல திருடர்களையும் அயோக்கியர்களையும் கையும் களவுமாகப் பிடித்து வெளியேற்றுகிறார் முதலாளி.
வெளியேறிய திருட்டு அயோக்கியன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு இன்னொருவனை ஏற்பாடு செய்து கடை வாசலில் நிற்க வைத்து பத்து லட்சம் திருட்டு நடந்ததை ஒப்புக் கொள் என்று ஆரம்பித்து திருடியது உண்மையா இல்லையாதிருடியது உண்மையா இல்லையாஎன்று முதலாளியிடம் கேட்டால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்த அயோக்கியர்களின் கேள்வியும்.
ததஜவின் சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததாக இன்றைக்குச் சொல்லும் அயோக்கிய அஞ்சிங்(மலாய்)கள் தான் அன்றைக்கு ததஜவின் சுனாமி கணக்கைக் கையாண்டார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பொய்யன் டிஜேவின் ஓனர் பாக்கர் தான் அன்றைக்கு முழுக்க முழுக்க சுனாமி காசை கையாண்டு கணக்கு எழுதினார். உணர்வுக்கு 2 லட்சம் ஒதுக்கியதும் அவர்தான்டீ சர்டுக்கு கணக்கு எழுதியதும் அவர்தான்கேமிராவை சுமந்து சென்று படம்பிடித்த வாடகை கணக்கு எழுதியதும் அவர்தான்கடலே இல்லாத வேலூருக்கு நிதி ஒதுக்கி கணக்கு எழுதியதும் அவர்தான்.
ஆனால் இன்றைக்கு எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் இந்த அப்துல் முஹைமீன் என்ற அயோக்கியன் இதுகுறித்து ததஜவிடம் கணக்கு கேட்கிறான். தன்னுடைய ஆண்மையைசெங்கிஸ்கானிடம் நிருபித்து ஆண்மை புகழ் பெயர் பெற்ற் இந்த பொட்டை அப்துல் முஹைமீனிடம் நாம் பல முறை கேட்டு விட்டோம். ஏண்டா அயோக்கியப் பயலே நீ உண்மையிலேயே ஒரு மனுசனா இருந்தா இதுக்கெல்லாம் உன் தலைவன்கிட்டயே கேட்டு பதில் எழுதுடான்னு. அதுமட்டுமில்லாம கீழ்க்கண்ட கேள்விகளையும் வைத்தோம். ஆனால் இதுமட்டும் அவன் கண்ணுக்கே தெரிவதில்லை. அதனால் தான் அவனை பொட்டை என்றோம். இப்போதாவது சுனாமி சம்பந்தமா உன் தலைவன்கிட்ட கேட்டு பதில் சொல்லுடா தம்பி!

Friday, September 2, 2011

கழக கண்மணிகளா? காவிகளின் கைகூலிகளா??


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு (2:114)


என் தாய் தந்தையர்கள் முஸ்லிம் அதனால் நானும் முஸ்லிம், தொப்பி போட்டுக்குவேன், ஐவேளை தொழுவேன், அதுவும் இல்லை என்றால் வாரம் வாரம் ஜும்மா விர்காவாவது போய்விடுவேன், இதுதான் எனக்கு தெரிந்த இஸ்லாம், இதோடு என் கடமை முடிந்து விட்டது இதை தவிர என் அன்றாட நிகழ்வுகழலில், சொந்த விருப்பு வெறுப்புகளில் கொடுக்கல் வாங்கல்களில், வியாபாரங்களில் எல்லாம் இஸ்லாம் மூக்கை நுழைக்க கூடாது, இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் வரை தமிழக மக்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய பார்வையாக இருந்தது, இதில் நமதூரும் விதிவிலக்கில்லை, உலகிற்கே வழிகாட்ட வந்த தூய மார்க்கத்தில் இருந்துகொண்டு ஒரு வட்டத்திற்குள் நாம்  கட்டப்பட்டிருந்தோம், கஷ்ட காலம் என்றால் பூரியான் பாதியா ஓதவேண்டும், துக்ககாலம் என்றால் குரான் ஓத வேண்டும், அதுவும் ஆலிம்களை வைத்து ஓதவேண்டும், மகிழ்சியான நாள் என்றால் மௌலீது ஓத வேண்டும், கோழி அறுக்க ஹஜிரத் வேண்டும், விருந்து வைத்தாலும் ஹஜிரத் வேண்டும், திருமணத்திலும் ஹஜிரத் வேண்டும், பிள்ளைக்கு பெயர் வைக்க ஹஜிரத் வேண்டும், இப்படி மார்க்கம் என்பது ஓதி படித்தவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று நினைதிறந்த காலம் மாறி, இன்று ஏகத்துவம் என்ற ஒளியின் கீழ் பாமரனுக்கும் பகுத்தறிவு மார்க்கம் சென்றடைந்துள்ளது (அல்ஹம்துலில்லாஹ்), இதனால் பாதிக்கப்பட்ட, வருமானம் இழந்த புரோகிதர்களும், முரீது சீமாட்டிகளும், நம்மீது அவதூறு சேற்றை அள்ளிவீச, அதருக்கு  அரசியல் சாக்கடைகளை தங்களுக்கு துனையாக்கிக்கொண்டார்கள், ஆக இரு சாரார்க்கும் ஒரே நோக்கம் மக்கள் சத்தியத்தின் பால் சென்றுவிட்டால் நம்மக்கு சத்திய சோதனை வந்து விடும் என்பதே ஆகும், அதனுடைய பிரதிபலிப்புதான் ஆயங்குடியில் பெருநாள் அன்று நடந்தேறிய கயமைத்தனம் ஆகும், பெருநாள் அன்று திடலில் தொழுவது தான் சிறப்பானதாகும், இத்தனையாண்டு காலமாக இந்த சுன்னத்தை செயல்படுத்த நமதூர் ஜமாஅத் முயன்றதே இல்லை, காரணம் அது சுன்னத் என்று அவர்களுக்கு இதுநாள் வரை தெரியவும் இல்லை, ஊருக்கு மையப்புறத்தில் திடல் இருந்தும் அவர்கள் அங்கு சென்று தொழுபவர்களாகவும்  இல்லை, தொழ வருபவர்களையும்  அல்லக்கைகளை வைத்து கல்லெறிந்து தடுக்கிறார்கள், சமுதாய காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கோழைகள் பெண்கள் சிறுவர்கள் என்றும் பாராமல் தொழவந்தவர்களை கல்லெறிந்து தாக்குகிறார்களே, நடுநிலையாளர்களே! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது சரிதானா?, அப்படி என்ன தவறு செய்து விட்டோம் நாங்கள், மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புகுதினோமா? அல்லது நமதூர் ஜமாத்தால் மௌத்தாக்கப்பட்ட ஒரு சுன்னத்தை ஹயாதாக்கிநோமா? பெருநாள் தினத்தன்று எழைககுளும் அந்த நாளை மகிழ்சியோடு கொண்டுவதர்காக வழங்கப்படும் பித்ரா எனும் தர்மத்தை அவர்கள் வீடு வீடாக சென்று வாங்கிவந்த வழமையை மாற்றி, அவர்கள் இடத்திற்கு வீடு வீடாக சென்று வியோகித்து மகத்தான மாற்றத்திற்கு வழிவகுத்தது தவ்ஹீத் ஜமாஅத், இதுபோன்ற பணிகளை ஊர் ஜமாஅத் கையிலெடுக்காமல், தொழ வருபர்கள் மேல் கல்லெறியும் கலாச்சாரத்தை கையிலெடுப்பது, காவிகள் கூட செய்யத்துணியாத செயகாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது திட்டில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றியும் பதிப்பாடல்களை நிறுத்தியும் முஸ்லிம்கள் தொழுகைக்கு வழிவிட்ட ஹிந்து சகோதரர்களுக்கு இருக்கும் மனோபக்குவம் கூட தங்களை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இல்லாமல் போனது வெக்கப்பட வேண்டிய விசயமாகும், ஊரு பொது இடம் என்பது ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமான இடம் இல்லை அதில் எல்லோருக்கும் உரிமையுள்ளது, நாம் யாருக்கும் இடையூறோ அல்லது, கேளிக்கை கூத்தாட்டம் நடத்தவோ பொது இடத்தை பயன்படுத்தவில்லை, மாறாக அமைதியான முறையில் தொழுகை நடத்தியது பொறுத்துக்கொள்ள முறியாமல் கலகம் செய்தவர்களை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டும், நன்மையான காரியங்கள் யார் செய்தலும் அதை ஊர் பொதுமக்கள் வரவேற்க வேண்டும், அராஜக காரர்களை ஓரம் கட்டவேண்டும், இதுதான் ஊரு நலத்திற்கும், மார்கதிற்கும் நலன் பெயர்க்கும், வல்ல இறைவன் நம் அனைவரது உள்ளங்களையும் விசாலமாக்கி நல்லதின் பக்கம் கொண்டுசேர்ப்பானாக.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள்(நிராகரிப்போர் ) வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)

                                                                                                                               அபூ ஜஸ்ரா 

                                                                        http://ayanguditntj.blogspot.com/2011/09/blog-post.html

Wednesday, August 10, 2011

தரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள்


கேள்வி: ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் தமுமுகவினர் ஏகத்துவ மாநாடு நடத்தப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பொய்யனின் பித்னா தளம் செய்தி வெளியிட்டிருந்ததேஅது குறித்து தங்களின் கருத்து என்னதிடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று?
முத்துமுஹம்மதுமூரார்பாளையம்

கேட்பதற்கே சிரிப்பாக இருக்கிறது. இந்து முன்னணியினர் தர்பியா நடத்துவதாக அறிவித்தால் நமக்கு எவ்வளவு சிரிப்பு வருமோ அதை விட கணமாக வருகிறது சிரிப்பு. ஏகத்துவக் கொள்கை தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என எழுதிக் கொடுத்தவர் இந்த வாத்தியார் ஜவாஹிர். இவர்கள் ஏகத்துவ மாநாடு நடத்துகிறார்கள் என்றால் யாருக்குத் தான் சிரிப்பு வராது. ஏகத்துவம் இருக்கட்டும். முதலில் இவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்களா என்பதை கீழ்கண்ட ஆதாரங்கள் மூலமாக நம் மக்கள் சிந்தித்துக் கொள்ளட்டும். அதுமட்டுமின்றி இன்றைக்கு அங்கிருந்து சிதறும் மிச்சம் மீதிகளை பொருக்கித் தின்னும் பொய்யன் கூட்டமும் அன்றைக்கு ததஜவுடன் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று என்று கேட்கிறீர்கள். திடீர் பற்று எதற்காக?எல்லாம் வரவை எதிர்பார்த்துத் தான். தமுமுகவின் தரங்கெட்ட செயல்களால் வளைகுடா வரவுகள் வற்றி விட்டன. அதனால் தான் இந்த தவ்ஹீத் மாநாடு நாடகம். காசுக்காக பொதுமக்கள் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸையே வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தியவர்கள்காசுக்காக கழுதை வேசம் போடக்கூடத் தயங்க மாட்டார்கள். இப்போது கீழ்க்கண்ட ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள். சிந்தியுங்கள்.இதை அனைவருக்கும் பரப்புங்கள்.








பாபர் மசூதி தீர்ப்பு சிறந்த தீர்ப்பு என அறிக்கை வெளியிட்ட ஜவாஹிர் 




பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவுக்கு மாமா கட்சியின் மனிதநேய வணிகர் பேரவை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்

பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவின் பக்தர்களுக்கு மாமா கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிர் எழுதிய இரங்கல் கடிதம்

பேராயராக மாறி தேர்பவனியைத் துவக்கி வைத்து இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய பேரா.ஜவாஹிர்


Friday, July 29, 2011

வாடிகன் வாத்தியார்


செல்லாக்காசு மாமா கட்சியின் தலைவராக தன்னை இப்போது பிரகடனப்படுத்திக் கொண்ட கிழிந்த கோணி வாத்தியார் அரசியல் பதவிக்காக எதைவேண்டுமானாலும் செய்வார் என்பதை கடந்த காலங்களில் மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். தனித்து நின்றால் தொகுதிக்கு 40 ஓட்டு கூட வாங்க துப்பில்லாத இந்த மாமா கட்சி அதிமுகவின் ஆதரவு அலையில் கரை ஒதுங்கிய கட்டையாய் 2சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது.
ஏதோ இவர்களால் தான் அதிமுகவே வெற்றியடைந்தது போல இவர்கள் கொடுக்கும் பில்டப் தாங்கமுடியவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது பிச்சைக்காரர்கள் பிக்பாக்கெட் காரர்கள் பாராட்டு விழா எடுத்தால் கூட அதிலே போய் உக்காருவார். அவர் விட்ட இடத்தை இந்த கிழிந்த் கோணி வாத்தியார் இப்போது நிரப்பிக் கொண்டிருக்கிறார்.
காதியானியாஷியாக்களாவேறு யாருமா இருந்தாலும் எனி டைம் ஓக்கே! என்று சொல்லி அலையும் இந்த வாத்தியார் இராமநாதபுரத்தில் கக்கூஸ் திறப்பு விழாசாக்கடை அடைப்பு எடுக்கும் விழா என எதையுமே மிஸ் பண்ணாமல் தன்னுடைய ஐ.எஸ்.ஐ அக்மார்க் புண்ணகையை ஏந்திய படி ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருக்கிறார்.
டீக்கடையை சோதனை போட்ட வாத்தியார்பூச்சி மருந்து காலாவதியாகி விட்டதா என்பதை சோதனை போட்ட வாத்தியார் என அவர்களே அவர்களின் பத்திரிக்கையில் துதிபாடிக் கொள்கின்றனர்.
பதவிக்கு வருவதற்கு இவர் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தார். இறைவன் தந்த மார்க்கத்தை விட்டு விலகக் கூட தயார் நிலையில் இருந்தார். ஆனால் சமுதாயம் இவருக்கு ஆப்பு வைத்து விடும் என்பதற்காக சத்தமில்லாமல் தேர்தலில் நின்று எம்மேலே ஆகிவிட்டார்.
எம்மேலே ஆன பிறகு எதற்கும் துணிந்து விட்ட இந்த மாமா கட்சியின் தலைவர் இவரின் நீண்ட நாள் ஆசையான இறைவனுக்கு இணைவைக்கும் காரியத்தை சமீபத்தில் செவ்வனே நிறைவேற்றினார்.
இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் ஆலயத்தின் தேரோட்டத்தில் கலந்து கொண்டு அதைத் துவக்கி வைத்தார் இந்த மானங்கெட்ட வாத்தியார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது இராமேஸ்வரத்தில் இருக்கும் புனிததளத்திற்கு(?) பாலம் அமைத்துத் தருவேன் எனக் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த ஈமான் விற்ற வாத்தியார் தேர்பவனியோடு வீடு சேரவில்லை. அதேநாளில் தங்கச்சிமடத்தில் கிருத்தவ தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வாத்தியார் பங்கேற்று இயேசுவின் நீரோடை என்ற பாடல் C D சிடி வெளியீடு செய்து உரை நிகழ்த்தினர் .

இவ்வளவு மானங்கெட்டு வாழும் வாழ்க்கைக்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம். எப்படியோ தன்னை ஏகத்துவ எதிரியாக மட்டும் அடையாளம் காட்டிய வாத்தி இப்போது ஒட்டு மொத்த இஸ்லாத்திற்கும் எதிரி அந்த இறைவனுக்கும் எதிரி என்று பிரகடன்ப்படுத்தியிருக்கிறார்.
வாத்தியார் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என பிரார்த்திப்போமாக.


Monday, July 18, 2011

Tuesday, July 12, 2011

இலாஹிக்கு சம்சுல்லுஹா நேரடி அறைகூவல்..

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

திருவாளர் கா.அ.மு. பழுலுல் இலாஹி மஸ்ஜிதுர்ரஹ்மான் நிர்வாகக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு என் மீது பல்வேறு அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தமுமுக தலைவர்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். தமுமுகவிலிருந்து பி.ஜே. வெளியேறிய பின் தமுமுகவினருடன் சேர்ந்து கொண்டு பி.ஜே. மீதும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் வரம்பு மீறி பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கொட்டித்தள்ளினார்.

இதில் தனிப்பட்ட முறையில் என் மீது அதிகமான தாக்குதலைத் தொடுத்தார். இதற்குக் காரணம் தமுமுக மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அவர் கிளம்பிய போது நான் அவருக்கு ஆதரவாகச் செல்லாதது தான். அவருடன் நான் கொண்டிருந்த நட்பின் காரணமாக, இவருக்குப் பின்னால் நான் செல்வேன் என்று எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்பு பொய்யானதும் என்னை எப்படியேனும் ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கில் என் மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சாட்டிக் கொண்டே இருந்தார். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
முதன் முதலில் என் மீது பொருளாதாரக் குற்றச்சாட்டைச் சுமத்தி மேலப்பாளையம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை வீடு வீடாக, கடை கடையாக, வீதி வீதியாக அவரது தம்பியை வைத்து வினியோகிக்கச் செய்தார். அவ்வாறு வினியோகித்த மறு வாரம் அவரது தம்பியை அழைத்து மஸ்ஜிதுர்ரஹ்மானில் ஜும்ஆ முடிந்த பிறகு ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நானும் சகோதரர் எம்.எஸ். சுலைமானும் அந்தக் குற்றச்சாட்டுக்களைப் பொய்யென நிரூபித்தோம். அதன் பின்னால் அல்லாஹ்வின் கிருபையால் அவர் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அது மக்களிடம் எடுபடவே இல்லை.
இப்படிப்பட்டவர் தான் இப்போது ஓர் அபாண்டமான, அபத்தமான, பகிரங்கப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
மேலப்பாளையத்தில் ஒருவர் ஏதோ வியாபாரம் என்று சொல்லி பணம் திரட்டி ஏமாற்றி விட்டாராம். நான் அந்த வியாபாரத்தை ஹலால் என்று ஃபத்வா கொடுத்தேனாம். இதை நம்பி பலர் பணம் போட்டார்களாம். இவருக்கு  மறுமை நம்பிக்கை இருக்கின்றதா? என்ற சந்தேகம் தான் ஏற்படுகின்றது.
இன்னார், இன்ன வியாபாரம் செய்கிறார். அதில் பணம் போடலாமா? என்று என்னிடம் கேட்டவர் யார்?
அந்த வியாபாரம் ஹலாலானது தான் என்று நான் யாரிடம் ஃபத்வா கொடுத்தேன்?
அந்த ஃபத்வாவை நம்பி பணம் போட்டது யார்?
இப்படி யாராவது ஒருவரைக் காட்ட முடியுமா? அப்படி யாராவது கூறினால் அவர் என் முன்னால் வந்து நிரூபிக்கட்டும். வருபவன் உரிய சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் முபாஹலாவுக்குத் தயாராக வர வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறும் பழுலுல் இலாஹி பொய்யன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் அவனுக்குப் பதில் எழுதுவதற்காக இந்தக் கடிதத்தை எழுதவில்லை. பொதுவாகவே இவர் அனுப்பும் மெயில்களைப் படிப்பதும் இல்லை. வேறு நண்பர்கள் அனுப்பியதால் தான் இதைப் பார்க்க நேர்ந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இவனது கடிதத்தைப் பரப்புவதற்குச் சிலர் இருக்கிறார்கள் என்பதால் இந்தக் கடிதத்தைப் பொதுவாக எழுதியுள்ளேன்.
உண்மையில், இப்படி ஒரு வியாபாரம் நடப்பதே எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை தெரியாது. அதில் யார் யார் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது.
பணம் கொடுத்தவர்களுக்குப் பணம் வராமல் பாதிப்புக்குள்ளான பிறகு தான் ஒவ்வொரு பூதமாக வெளிவருவதைப் பார்த்து எல்லோரையும் போன்று நானும் தெரிந்து கொண்டேனே தவிர இதுபற்றிய விபரம் எனக்கு அறவே தெரியாது.
நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக ஒரு கம்பெனி நடத்தி வருகின்றனர். மருத்துவத் தொழிலுக்கான உபகரணங்கள் விற்பனை செய்யும் அந்தக் கம்பெனியில் தற்போது மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அந்த நபரும் ஒரு பங்குதாரர். அந்த அடிப்படையில் அவரை எனக்குத் தெரியும். மேற்படி ஜமாஅத் சகோதரர்களின் தொடர்பில் அவரிடம் சில தடவை கார் வாங்கிப் பயன்படுத்தியிருக்கின்றேன். அதுவும் இந்தக் குற்றச்சாட்டு எழுந்த பிறகு அதையும் நிறுத்தி விட்டேன். அவருடன் உள்ள தொடர்பே மேற்கண்ட ஜமாஅத் சகோதரர்களை வைத்துத் தான்.
மற்றபடி அவர் என்ன தொழில் செய்கிறார், அவரிடம் யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள் என்ற விபரங்கள் எனக்குத் தெரியாது. கார்கோ தொழிலில் பணம் போட்டதாகத் தற்போது ஏமாந்த சகோதரர்கள் தெரிவிப்பது தான் எனக்கும் தெரியும். அவர் கார்கோ தொழில் செய்தாரா? அதற்கு லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? என்பன பற்றி எனக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் நான் இந்த ஜமாஅத்தில் இருப்பதால் என்னைச் சுற்றி புலன் விசாரணையுடன், பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு ஆயிரமாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இந்த ஜமாஅத்தில் இருப்பதன் மூலம் அல்லாஹ் எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தையும், பாதுகாவல் அரணையும் அளித்திருக்கின்றான். இதை நான் பெருமையாகவும் பெரும் பாக்கியமாகவும் கருதுகின்றேன்.
அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு சில நண்பர்கள் என்னிடம், “ஒரு லட்சம் ரூபாய் தாருங்கள். உங்களை எங்களது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் சேர்த்துக் கொள்கிறோம். நீங்கள் எந்த முயற்சியும் இருக்க வேண்டாம். கிடைக்கும் லாபத்தில் உங்களுக்குப் பங்கு தருகிறோம்” என்று சொன்னார்கள்.
ஒரு லட்ச ரூபாய் என்னிடம் இல்லாவிட்டாலும் யாரிடமாவது கடன் வாங்கி அந்த நண்பர்களிடம் கொடுத்திருக்க முடியும்.
நான் பார்த்தது ஒன்றே ஒன்று தான். ரியல் எஸ்டேட் என்பது ஹலாலான வியாபாரம் தான். ஆனால் அதில் ஏதாவது ஒரு வில்லங்க நிலம் மாட்டி, அதில் ஒருவன் ஏமாந்து விட்டால் அது தவ்ஹீது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகி விடும் என்று பயந்தே அதில் சேர மறுத்து விட்டேன்.
அல்லாஹ்வின் அருளால் இதுவரை இதில் மிகக் கவனமாக இருந்து தான் என்னுடைய ஏகத்துவப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்கின்றேன்.
அல்லாஹ் எனக்கு தவ்ஹீதுக்கு வழிகாட்டிய பிறகு எனது திருமணம் நபிவழி அடிப்படையில் அமைய வேண்டும் என்று சபதமேற்றுக் கொண்டேன். எனக்காக ஒரு பெண்ணும் பேசப்பட்டது. அந்தப் பெண் எனக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண். இதைப் பற்றி என்னுடைய ஆசிரியர், மத்ரஸத்துர்ரஹ்மானின் முதல்வர் அப்துஸ்ஸலாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். பெண்ணைப் பற்றியும் அவளது வீட்டின் பின்னணியைப் பற்றியும் சொல்லும் பது, அந்தப் பெண் வீட்டினருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கின்றது என்று குறிப்பிட்டேன்.
உடனே அவர், “என்னிடம் நீ (தவ்ஹீது) பிரச்சாரம் செய்யும் போது, இவன் லாட்டரி விழுந்த வீட்டில் பெண் கட்டியவன்’ என்று எதிர் பிரச்சாரம் செய்வேன்” என்று சொன்னார்.
அவ்வளவு தான். அது என்னுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தவ்ஹீதுக்கு முட்டுக்கட்டை என்று எண்ணியும், நபிவழி அடிப்படையில் திருமணத்தை நடத்துவதற்கு இருந்த தடங்கல்களைக் கருத்தில் கொண்டும் இஸ்திகாரா செய்து விட்டு அந்தப் பெண்ணை வேண்டாம் என்று கூறி வேறு பெண்ணை மணந்தேன்.
இதன் பிறகு ஒவ்வொரு செயல்பாட்டிலும் முடிந்தவரை தவ்ஹீது பிரச்சாரத்திற்கு இடையூறு வந்து விடக் கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பம்பாயில் ஒரு அரபிக்கு விபச்சாரம் செய்ய பெண் ஏற்பாடு செய்து கொடுத்தார்; பள்ளிவாசல் பணத்தை பத்து லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்றெல்லாம் என் மீது மிகப் பயங்கர அவதூறுகளைக் கூறிய போதும் சரி, இப்போதும் சரி! எனக்கு இருப்பது ஒரே ஒரு வழிமுறை தான்.
இந்தக் குற்றச்சாட்டை என் முன்னால் நேரடியாக வந்து நிரூபிக்க வேண்டும்; அல்லது முபாஹலாவுக்கு முன்வர வேண்டும். இப்ராஹீம் நபியின் பாட்டையில் செல்லும் ஒரு தூய்மையான இயக்கத்தில் இருக்கும் ஏகத்துவவாதிகளுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள இது தான் வழி என்ற அடிப்படையில் இந்த அறைகூவலை விடுத்து முடிக்கின்றேன்.
இப்படிக்கு
எம். ஷம்சுல்லுஹா

Monday, July 11, 2011

பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?

கேள்வி: தமுமுகவின் அவச ஊர்தி ஒன்று நாதஸ்வரம் நாடகத்தில் நடித்துள்ளது என்றும்அந்த நாடகத்திற்கு வாடகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர் என்றும் ஒரு செய்தியை ததஜவினர் பரப்பிவருகின்றனர். இது உன்மையா என சற்று சிந்தித்தால் சாதாரண மக்களும் அந்த வேலையை தமுமுக செய்திருக்காது என விளங்கிக்கொள்வார்கள். ஆனால் அண்ணன் ஜமாத்தின் தீவிர ரசிகர் பெருமக்கள் மட்டும் அதை விளங்க மாட்டார்கள்தான். அவர்கள் சிந்தித்தால்தான் அண்ணனையே தூக்கி எறிந்துவிடுவார்களே.
 

அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ இன்றைய அதி நவீன தொழில் நுட்ப்பத்தின் காரணமாக இவர்களாகவே உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அது தமுமுக ஆம்புலன்சே கிடையாது இவர்களால் போலியாக தமுமுகவின் ஆம்புலன்ச் சேவையை கேவலப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. தமுமுக அவசர ஊர்தி மூலம் அணைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி தனி முத்திரை பதித்து அதன் மூலம் மாற்று மதத்தினர்களாலும் நற்பெயர் வாங்குவதால் அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. அதை தமுமுக செய்தது போல ஒரு நாடகத்தை இவர்களே அறங்கேற்றுகின்றார்கள். 
அப்படியே இது உன்மை என்று வைத்தாலும் இவர்கள் குறிப்பிடும் நாடகம் மக்ரிப் தொழுகை நேரத்தில் ஒழிபரப்பபடுகின்றது. இதை அண்ணன் ஜமாத்தினர் மட்டும் பரப்புவதால் இவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் போகாமல் நாதஸ்வரம் நாடகம் பார்க்கின்றனர் என்பது உறுதியாகின்றது. அண்ணனை போலத்தானே அவரது ரசிகர்களும் இருப்பார்கள்.
 

ஆக அண்ணன்தான் தொழுகை இல்லாதவர் என்றால் அவரது ரசிகர் பெருமக்களும் இப்பொழுது தொழுகையை தவிர்த்துவிட்டு நாதஸ்வரம் பார்கின்றனர். இவர்கள்தான் ஏகத்துவத்தை பரப்புகின்றனராம். - பேஸ்புக் பேயன், பெருங்களத்தூர்

பதில்: ஒரு தவறை மறைக்க ஒன்பது தவறு என்பார்கள் அதேபோல நாதஸ்வரத்தில் நடித்த தமுமுக ஆம்புலன்சுக்கு முட்டுகொடுக்க கிளம்பிய ஒரு கூட்டம் சொல்கிது நடித்தால் என்ன தப்பா? இரண்டாவது கூட்டம் சொல்கிறது,நடிக்கவில்லை அது செட்டப் என்று.மூன்றாவது கூட்டம், நடித்தது தப்புதான் அது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் மக்ரிபு தொழுகாமல் சீரியல் பார்த்தீர்களா?
அட மடையர்களா மக்களிடம் எதை சொல்லி பனம் வாங்கினோமோ அதைதான் செய்ய வேண்டும். பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?


அது செட்டப் என்றால் எப்படி செட்டப் அதன் உன்மை நிலை என்ன அதை விளக்காமல் போலி என்றால் எல்லாம் சரியாகி விடுமா?


தவறு செய்தவர்களை கண்டிக்கனும் அல்லது சும்மாவாவது இருக்கனும் அதை விட்டு விட்டு அது உங்களுக்கு எப்படி தெரியும் அப்போ எல்லாரும் க்ரிபு தொழுக போய்விடுவார்கள் நாம் நாடகத்தில் நடிக்க வாடகிக்கு விட்டால் யாருக்கும் தெரியாது என்றுதான் நடிக்கவிட்டீர்களா!!! அட முட்டாள்களா இப்போ நினைத்தாலும் அந்த சீரியலை பார்க்கலாம் அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது தெரியாதா?


இனிமேலாவது ஜக்கிரதையாக இருங்கள். இஷா நேர சீரியல் என்று தமுமுக ஆபீசை சூட்டிங்கிற்க்கு கொடுத்து விடாதீர்கள். அல்லது நடு ராத்தியில் ஒளிபரப்பாகும் ஏதாவது ஏடாகூட சீரியலுக்கு ஜவாஹிருல்லாவை நடிப்பதற்கு வாடகைக்கு விட்டு விடாதீர்கள்.அல்லாஹ் உங்களைக் காண்பித்து கொடுத்து கேவலப்படுத்திவிடுவான்.


ஆம்புலன்ஸை நாடகத்தில் நடிக்க விட்டது ஏன்? அதன் பொருப்பாளர் பண்டாரவாடையைச் சேர்ந்த சலீம் என்பவர் தரும் தன்னிச்சை வாக்குமூலம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons