
கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கோவில் அருகில் செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமுதாயத்திற்காக பாடுபடுவோம் என்று ஒட்டு பொறுக்கிய (எந்த சமுதாயத்திற்கு?) எஸ்.டி.பி.ஐ-யினர் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் விளைவாக இன்று டாஸ்மாக் கடை அகற்றபட்டதாம். இதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இத்தகைய கொள்கைக் (?) குன்றுகளிடமிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
0 comments:
Post a Comment