Monday, February 14, 2011

SDPI-ன் முகத்திரை கிழிந்தது!




தேங்காய்பட்டணத்தில் 04-02-11 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் சகோ.காஜா நூஹ் அவர்கள், 'டி.என்.டி.ஜேயின் தனித்தன்மை' எனும் தலைப்பில் உரையாற்றினார். பத்தோடு பதினொன்று என செயல்படும் பிற அமைப்புகளிலிருந்து டி.என்.டி.ஜே எவ்வாறு தனித்து விளங்குகிறது, இயன்ற அளவு தூய்மையுடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறிப்பிட் அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு கூறுபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டார். 
SDPI எனும் போலி ஜிஹாத் கூட்டம் நாங்கள் ஃபித்ராவில் கையாடல் செய்ததை இப்போதே நிரூபிக்க வேண்டம், இல்லையெனில் நாங்கள் இப்போது மேடையேறுவோம் என்று கிளை நிர்வாகிகளிடம் கூற, இதையறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை மேடையில் வர அனுமதித்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. இறுதியாக காஜா நூஹ், ஃபித்ரா முதற்கொண்டு அனைத்துவித வசூல்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் பார்வைக்கு வைக்கின்றது. இந்த ஆம்புலன்ஸ் கணக்குகள் உட்பட அனைத்தும் வெளிப்படையாக ஒட்டப்பட்டு வருகின்றன. SDPI எனும் உங்களிடத்தில் எந்தவிதமான கணக்குகளும் இல்லை. நீங்கள் கையாடல் செய்யவில்லை என்பது உண்மையானால் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என சவால் விட எவரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

நமது எண்ணங்கள் said...

mudal kala . sdpi yanka fithira vasul panniyathu..............

Anonymous said...

SDPI ஜிஹாது செய்யகூடிய இயக்கம் என ஏதாவது மேடையில் கூறினார்களா? ஆதாரம் உள்ளதா? ஆமாம் ஆமாம் அண்ணனிடம்தான் உளவுத்துறை உள்ளதல்லவா? SDPI எங்கெல்லாம் பித்ரா வசூல் செய்தார்கள். வீடியோ ஆதாரம் உள்ளதா? சகோதரா? SDPI ஊழல் செய்திருந்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாமே. அதைவிட்டுவிட்டு கொ.ப.செ. எனக்கூறி யாரவேனும்னாலும் விவாதத்துக்கு வான்னு அழைப்பதுவே உங்களுக்கு வேலையாப் போச்சே? அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். அவன் நம்மை பாதுகாப்பானாக.

Mansoor Ali said...

Allahu Akbar,SDPI பித்ரா வசூல் செய்ய வில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும். UAE'la பித்ரா வசூல் பண்ணியது அனைவரும் அறிந்த உண்மை. பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டஹடும்.

Tntj thameem said...

poiyyarhal mithu allahvin sabam undaahatum. . .

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons