தவ்ஹீத் : கொடிக்கு எதற்கு சல்யூட் அடிக்கிறீர்கள்?
விடியல் : அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை சொல்லுங்கள்.
தவ்ஹீத் : இது கொடிக்கு வணக்கம் செலுத்துவதாகத்தானே இருக்கிறது.
விடியல் : இதை நாங்கள் வணக்கமாக கருதி செய்யவில்லை. எங்கள் மனதளவில் ஒரு வணக்கமாக கருதி செய்யவில்லை. செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்ததே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவ்ஹீத் : ஒருவர் தொழுவோம் என்று நினைத்துக் கொண்டு வீட்டில் சும்ம இருந்தால் அவர் தொழுதவராக ஏற்றுக் கொள்ளப் படுவாரா?
விடியல் : அது எப்படி நன்மை கிடைக்கும் ?
தவ்ஹீத் : நீங்கள் சொல்வதும் இதே போன்றுதானே இருக்கிறது.
விடியல் : அது வேறு இது வேறு. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் கடையநல்லூரை வைத்துக் கொண்டு மட்டும் முஸ்ம்களுடைய நிலையை பார்க்கக் கூடாது.
தவ்ஹீத் : நாங்கள் கேட்ட கேள்வி வேறு. நீங்கள் சொல்கின்ற பதில் வேறு.
விடியல் : இதே கேள்வியில் தான் நீங்கள் நிற்பீர்கள். டச்ண் பற்றி வேறு கேள்விகள் கேட்கலாமே.
தவ்ஹீத் : நீங்கள் இசையை ஏன் அடிக்கிறீர்கள்?
விடியல் : இசையில் தஃப் அடிக்க இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.
தவ்ஹீத் : ஆனால் நீங்கள் அடிப்பது என்ன தஃபா? இல்லை.
விடியல் : மனதை மயக்கக் கூடிய இசையைத்தான் அடிக்கக் கூடாது.
தவ்ஹீத் : நீங்கள் போட்டிருப்பது மனதை மயக்கக் கூடிய இசைதானே? சினிமாவில் வரக்கூடிய இசை போன்றுதானே இருக்கிறது.
விடியல் : இந்த இசை உங்கள் மனதை மயக்கியதா?
தவ்ஹீத் : என்னுடைய நண்பர் டச்ண் ஆதரவாளர். அவர் தான் எனக்கு அந்த இசையை போட்டுக் காண்பித்து இது எவ்வளவு இனிமையாக உள்ளது என்பதை சுட்டிக் காண்பித்தார்.
விடியல் : இதை தடுப்பதற்கு நாங்கள் மறு பரிசீனை செய்து வருகிறோம்.
தவ்ஹீத் : நீங்கள் ஏன் தநந அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
விடியல் : நாங்கள் எங்களது இரு கண்களாகக் கருதப்படுவது ஜிஹாதும் தாவாவும் தான்
தவ்ஹீத் : ஜிஹாத் என்றால் என்ன?
விடியல் : என்னுடைய பேனா பறிக்கப் பட்டாலும் அதை மீட்பதும் ஜிஹாதுதான். என்னுடைய மகளை ஒருவன் கையை பிடித்து இழுக்கிறான் என்றால் இங்கு நான் செத்துக்கிடக்க வேண்டும்.இதுவும் ஜிஹாதுதான். . குஜராத்தில் எத்தனை அப்பாவி முஸ்ம்கள் தநந ஆல் தாக்கப்பட்டார்கள். கொல்கத்தாவில் இன்று ஏராளமான முஸ்ம்கள் பசி பட்டினியோடு வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் சோற்றை நாய் பன்றிகளுக்கு தட்டச் சொல்கிறீர்கள். நாம் கடையநல்லூரை வைத்துக் கொண்டு மட்டும் முஸ்ம்களுடைய நிலையை பார்க்கக் கூடாது.
தவ்ஹீத் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பிலால் (ர) எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். யாசிர்(ர) சுமையா (ர) அவர்களுடைய மகன் ஆகியோர்களை நிர்வானமாக விட்டு மர்மஸ்தானத்தில் அம்பு எய்தார்கள்.இப்படி நிறைய நபித்தோழர்கள் இஸ்லாத்திற்காக கஷ்டப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் செய்வது நபி வழிக்கு மாற்றமில்லையா?
விடியல் : முஸ்ம்களை அடிக்க அடிக்க சும்ம இருக்கவா சொல்கிறீர்கள்?
தவ்ஹீத் : நாங்கள் அப்படி சொல்லவில்லை. குஜராத்தில் முஸ்ம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தை ஒழுங்காகப் போதிக்கவில்லை. அவர்கள் தொழாதவர்களாக இருந்தனர்.
விடியல் : அது காரணமல்ல அவர்கள் தறகாப்புகலை ஒழுங்காகப் பேணவில்லை.
தவ்ஹீத் : அவர்கள் மார்கக் கல்வியை ஒழுங்காகப் படிக்கவில்லை.
தர்காவுக்கு போவது சரியா தவறா?
விடியல் : தவறு
தவ்ஹீத் : அதை எதிர்க்கலாமே?
விடியல் : அதைத் தான் நீங்கள் செய்கிறீர்களே?
விடியல் : தவறு
தவ்ஹீத் : நாங்கள் மட்டும் செய்தால் போதுமா நீங்கள் செய்ய வேண்டாமா? உங்களுக்கு கடமை இல்லையா?
விடியல் : அல்லாஹ் கூறுகிறான் : நீங்கள் இணக்கமாக இருங்கள் என்று கூறுகிறான். ஆனால் நீங்கள் சண்டையிடச் சொல்கிறீர்கள்?
தவ்ஹீத் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை சொல்லக் கூடாதா?
விடியல் : நாங்கள் அப்படி சொல்லவில்லை? வேறு கேள்வி கேளுங்கள்.
தவ்ஹீத் : எதற்கு சல்யூட் அடிக்கிறீர்கள்?
விடியல் : இதை நாங்கள் வணக்கமாக கருதி செய்யவில்லை. எங்கள் மனதளவில் ஒரு வணக்கமாக கருதி செய்யவில்லை. செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்ததே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தவ்ஹீத் : ஒருவர் தொழுவோம் என்று நினைத்துக் கொண்டு வீட்டில் சும்ம இருந்தால் அவர் தொழுதவராக ஏற்றுக் கொள்ளப் படுவாரா?
விடியல் : இதுதான் என்னுடைய பதில் இதற்கு மேல் ஒன்றும் எதிர் பார்க்காதே.
1 comments:
இந்த ப்ளோகில் ஒரு உருப்படியான விஷயம் குட இல்லை... தேவைஇல்லாத விமர்சனங்கள் தான் உள்ளது.... நான் பர்ததுலேயே மகா மட்டமான ப்ளாக் இதுதான்...
Post a Comment