Monday, February 14, 2011

PFI,CFI மற்றும் SDPI இவர்கள் யார் ?? இவர்களின் கொள்கை என்ன ?? (தொடர் 04)




கொடி
 வணக்கம் என்ற 
இனைவைப்பு
(விடியோ ஆதரங்களுடன்)




கொடிக்கு சல்யூட் அடிக்குமமாற்றுமதக்கலாச்சாரத்தை இவர்கள் இஸ்லாமியசமூகத்தில் புதிதாகக் கொண்டு வந்துள்ளனர்.கொடிக்கு சல்யூட் அடிப்பது கொடி வணக்கம்என்று நடைமுறையில் கூறப்படுகின்றது.வணக்கமாக கருதப்படும் இந்த காரியத்தை ஒருமுஸ்லிம் எப்படி செய்ய முடியும் ?





(சாதாரன துணியினால் ஆன கொடிக்கு சல்யூட் அடித்து மரியதை செய்யும் காட்சி)



கொடி என்பது சாதாரண துணிஅதை மனிதன் தான் தயாரித்தான்தன் இயக்கத்துக்கு அடையாளமாக அதை பயன்படுத்தினால் அதில் தவறு இல்லைஆனால் அதை இவர்கள் மனிதனை விட உயர்ந்தமதிக்கத் தக்க பொருளாகப் பார்கின்றார்கள்எனவே தான் அதற்க்கு சல்யூட் அடிக்கின்றனர்.



(சாதாரண துணியினால் ஆன தங்கள் இயக்க கொடியை மிகவும் மரியாதையுடன் தூக்கி செல்லும் காட்சி)




கொடியை அதற்க்குரிய அந்தஸ்த்தில் வைக்காமல் மனிதனை விட உயர்ந்த நிலையில்வைக்கின்றனர்மனிதர்களை விட சிறப்பு பெறுவதற்க்கு அந்தக் கொடியில் அப்படி என்னதான் இருக்கின்றது ?? என்று பகுத்தறிவுடன் சிந்திக்கும் எவரும் இந்தக் காரியத்தைச்செய்யமாட்டார்கள்.

(கொடிக்கு முன் நின்று இஸ்லாம் காட்டி தராத கூட்டு துஆ செய்யும் புகைபட காட்சி)


(கொடிக்கு முன் நின்று இஸ்லாம் காட்டி தராத கூட்டு துஆ செய்யும் விடியோ காட்சி)





கல்லைகல்லாகப் பார்க்காமல் தன்னை விட மேம்பட்டதாக பார்த்த காரணத்தால் தான் சிலை வழிபாடு வந்ததுஇனை வைப்பும் மூட நம்பிக்கையும் பெருகுவதற்க்கு இதுவே காரணம்இஸ்லாம் எதை அழித்து ஒழிப்பதற்க்காக வந்ததோ அந்த அனாச்சாரங்களை முஸ்லிம் சமூகத்தில் அரங்கேற்றுகிறார்கள்முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதில் இருந்து கொஞ்சம் மேலே போய் தங்கள் தலைவர்களுக்கு சல்யூட் அடித்து தனிமனித வழிபாடு செய்யும் இவர்களின் செயல்கள் இன்ஷா அல்லாஹ் புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரத்துடன் அடுத்து வெளியிடப்படும்.....

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons