மாநாட்டு "புகை"படங்கள் :
புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!


சேர் டிக்கெட்ட ஃபுல் பண்ணா தர டிக்கெட்டு காலியாகுது, தர டிக்கெட்ட ஃபுல் பண்ணா சேர் டிக்கெட்டு காலியாகுது. என்ன செய்ய?








நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?????









கஷ்டப்பட்டு பஸ்புடிச்சி மாநாடுக்கு கூட்டிக்கிட்டு வந்து அணிவகுத்து வாங்கன்னு கூப்பிட்டா வந்ததுல பாதிபேர் அண்ணா சமாதிய பாக்கப் போயிட்டா இது தான் கதி. வெளக்கு வச்ச பிறகும் யாரையுமே காணோம். பெருமைக்கு எரும ஓட்டுனா இப்டித்தான்








YMCA மைதானத்துக்கு காயிதேமில்லத் திடல்னு பெயர் வச்சது அந்த திடல்காரங்களுக்கு தெரியுமா?



1 comments:
ungalukkumattum koottam pudingikkittu varutho
Post a Comment