Wednesday, August 10, 2011

தரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள்


கேள்வி: ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் தமுமுகவினர் ஏகத்துவ மாநாடு நடத்தப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பொய்யனின் பித்னா தளம் செய்தி வெளியிட்டிருந்ததேஅது குறித்து தங்களின் கருத்து என்னதிடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று?
முத்துமுஹம்மதுமூரார்பாளையம்

கேட்பதற்கே சிரிப்பாக இருக்கிறது. இந்து முன்னணியினர் தர்பியா நடத்துவதாக அறிவித்தால் நமக்கு எவ்வளவு சிரிப்பு வருமோ அதை விட கணமாக வருகிறது சிரிப்பு. ஏகத்துவக் கொள்கை தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என எழுதிக் கொடுத்தவர் இந்த வாத்தியார் ஜவாஹிர். இவர்கள் ஏகத்துவ மாநாடு நடத்துகிறார்கள் என்றால் யாருக்குத் தான் சிரிப்பு வராது. ஏகத்துவம் இருக்கட்டும். முதலில் இவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்களா என்பதை கீழ்கண்ட ஆதாரங்கள் மூலமாக நம் மக்கள் சிந்தித்துக் கொள்ளட்டும். அதுமட்டுமின்றி இன்றைக்கு அங்கிருந்து சிதறும் மிச்சம் மீதிகளை பொருக்கித் தின்னும் பொய்யன் கூட்டமும் அன்றைக்கு ததஜவுடன் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று என்று கேட்கிறீர்கள். திடீர் பற்று எதற்காக?எல்லாம் வரவை எதிர்பார்த்துத் தான். தமுமுகவின் தரங்கெட்ட செயல்களால் வளைகுடா வரவுகள் வற்றி விட்டன. அதனால் தான் இந்த தவ்ஹீத் மாநாடு நாடகம். காசுக்காக பொதுமக்கள் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸையே வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தியவர்கள்காசுக்காக கழுதை வேசம் போடக்கூடத் தயங்க மாட்டார்கள். இப்போது கீழ்க்கண்ட ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள். சிந்தியுங்கள்.இதை அனைவருக்கும் பரப்புங்கள்.








பாபர் மசூதி தீர்ப்பு சிறந்த தீர்ப்பு என அறிக்கை வெளியிட்ட ஜவாஹிர் 




பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவுக்கு மாமா கட்சியின் மனிதநேய வணிகர் பேரவை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்

பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவின் பக்தர்களுக்கு மாமா கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிர் எழுதிய இரங்கல் கடிதம்

பேராயராக மாறி தேர்பவனியைத் துவக்கி வைத்து இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய பேரா.ஜவாஹிர்


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons