
5:12 AM

குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம்
No comments
.பீ ஜெ தும்மினாலும் சரி, இருமினாலும் சரி அதை குறை கண்டு பிடித்து இந்த ரமலானிலும் கூட ஃபித்னா செய்யாமல இருக்க இயலாத பி.ஜெ பைத்தியம் பிடித்து திரியும் இந்த மன நோயாளிகளை என்னவென்று சொல்வது? 35.8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகான தாகக் கருதினானோ அவனா (சொர்க்க வாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
Posted in: பொய்யன்.TJ
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment