Thursday, August 4, 2011

பீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா..

 


கேள்வி : பீஜேயை விட பலம் வாய்ந்தவர் அப்துல்லா என்றும் அதனால் தான் அவருக்கு எல்பின்ஸ்டன் அரங்கத்திலேயே அனுமதிக்கப்பட்டார் என்றும்பாக்கருக்கு அங்கே கூட்டம் கூடவில்லை அப்துல்லாவுக்குத் தான் கூட்டம் கூடியது என்றால்ஜூலை 4 மாநாட்டில்தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று ஒரு அறிவுச் சுடர் கேள்வி கேட்டுள்ளதே?

-மசூது, கடையநல்லூர்




 

எல்பிடன் அரங்கத்தில் பீஜேவை அனுமதிக்கவில்லை அதனால் அப்துல்லா தான் பலம் வாய்ந்தவர் என எழுதியிருக்கிறார். அப்துல்லா பலம் வாய்ந்தவரா பீஜே பலம் வாய்ந்தவரா என்று பார்க்க இது என்ன மல்யுத்தக் களமாகொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவில்லாமல் இப்படி கீழ்த்தரமான குறுக்கு புத்தி கொண்டு அலையும் அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி அல்லக்கை தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதித் தள்ளுகிறான்.

அப்படியே பேரா.அப்துல்லா அண்ணனை விட பலம் வாய்ந்தவர் என்று சொல்வதால் அவருக்கு என்ன பெருமை, பீஜேவுக்கு என்ன சிறுமை. அப்படியே தான் இருக்கட்டுமே! பீஜை விட அப்துல்லா பலம் வாய்ந்தவர் என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. காரணம் இந்த உலகத்திலே எல்லாருமே அல்லாஹ்வின் அடிமைகளே! அதிலே பலம் வாய்ந்த அடிமை என்றெல்லாம் கிடையாது.

பேரா.அப்துல்லாவைப் பொருத்தவரை அவர் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர். தர்ஹாவில் இருந்து யாராவது பேச அழைத்தால் அங்கே போய் தர்ஹாவைத் தாக்கி பேசமாட்டார். தர்ஹாவிற்கு எதிரி கும்பல் அழைத்தால் அங்கே போய் தர்ஹாவிற்கு எதிராக பேசுவார். இதற்கு காரணம் அவர் இன்னமும் சரியான இஸ்லாத்தினை புரிந்து கொள்ளாததே!

அதனால் தான் பொய்யன் வகையறாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு அலைகிறார். இதே எல்பிடன் அரங்கத்தில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சினிமாவில் இருக்கும் துணை நடிகன் ஒருவனுக்கு அங்கே நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கும். உடனே பார்த்தீர்களாபீஜேவுக்கு கிடைக்காத அனுமதி ஒரு துணை நடிகனுக்கு கிடைத்து விட்டது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ கேவலத்தனமோ அதைவிடக் கேவலத்திலும் கேவலத்தைத் தான் பொய்யன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறது. பீஜே தவ்ஹீதைச் சொல்லப்போனதால் அரங்கம் மறுக்கப்படுகிறது. அதல்லாத வேறு எதைச் சொன்னாலும் அந்த அரங்கின் கதவு தானாய் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்துல்லாவின் பின்னால் கேமிராவைத் தூக்கிக் கொண்டு அலைந்து படம் பிடித்து சீடி யாவாரம் செய்யும் இந்த பிராடுகள் நித்யானந்தாவின் சீடியைக் கூட வைத்து வியாபாரம் செய்வார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் என்பதை மிகச் சிறிய பொடி எழுத்தில் போட்டுக் கொண்டு மீடியா வேல்ர்டு என்பதை பெரிதாகப் போட்டுக் கொண்டு பேரா.அப்துல்லாவின் நிழலில் ஒழிந்து கொண்டு சென்று அவரை வைத்து சீடியாக்கி யாவாரம் செய்யும் இந்த யாவாரிகளை மக்கள் இனங்கண்டு ஒழித்து விடுவதற்கு முயல வேண்டும்.

ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த முட்டாள் முஹைமீன் கேட்டு இருக்கிறான். அட லூசுப் பயலே!

ஜூலை 4 மாநாடு கூட்டம் பீஜேவுக்கு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்காக கூடிய கூட்டமா? அப்துல் முஹைமீன் பைத்தியக்காரன் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஜூலை 4 மாநாட்டிற்கு கூடிய கூட்டம் ஹாரூனுக்கும் கூடிய கூட்டம் அல்ல, பீஜேவுக்கும் கூடிய கூட்டம் அல்ல! சமுதாய மக்கள் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக கூடிய கூட்டம் என்று சின்னப் பிள்ளைக்குக் கூட அறிவுகெட்ட அப்துல்முஹைமீனுக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons