Thursday, August 4, 2011

ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக


கேள்வி: ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக ஒரு பெரிய பில்டப் போட்டு தாக்குகிறார்களேஇது குறித்த தங்களின் விளக்கம் என்ன?
- இறைநேசன்இளையான்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் இதஜடியில் இணைந்து விட்டார் என ஏகப்பட்ட பில்டப் செய்திகள் பொய்யன் தளத்தில் பொங்கி வழிவதைக் காணலாம். தலைப்பு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில் உள்ளே சென்று படித்துப் பார்த்தால் பொய்யன் கூட்டம் வழக்கமான தங்களின் பைலாவான பொய் சொல்லுதல் மோசடி செய்தல் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது மாநில வர்த்தகரணி என்று வெளியே போட்டு விட்டு உள்ளே அவர் பாண்டிச்சேரி மாநில வர்த்தகரணி என்று போட்டு இருக்கிறார்கள்.

சரி பரவாயில்லை. அந்த பாண்டிச்சேரி வர்த்தகரணி செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையின் மீதுஅல்லது இதன் தலைவராக இருக்கும் பீஜேவின் மீது பலமான குற்றச்சாட்டை வைத்து அதற்கு ஒழுங்கான விளக்கம் தரப்படாததால் தான் அவர் ததஜவில் இருந்து விலகினாராஅல்லது இவர்கள் கொள்கை மாறி விட்டார்கள்மாமா ரவுடிகளைப் போல அரசியல் பதவிகளுக்காக சமுதாய நலனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்து விட்டு மனம் வெறுத்து விலகிச் சென்றாரா?

அப்படி விலகிச் சென்றவரை அரவனைத்து விட்டதா இதஜடி?
இந்த வர்த்தகரணிச் செயலாளர் ததஜவில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்தெரியுமாஇதைச் சொன்னால் ஒட்டு மொத்த சமூகமும் கொதித்து விடும்.
பொய்யர்கள் ஆசைப்பட்டால் அவர் மீது சுமத்தப்பட்டு நிறுபிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆக ததஜவில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட ஒருவர் இதஜடியில் இணைவது பெருமையாகேவலமா என்பதை அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அந்த நபர் ததஜவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு பின்னர் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைத் தூக்கி வீசினார்கள். கடைசியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவர்களை ஒன்றினைத்து நடத்தப்படும் கழிவுகளின் கூடாரம் இதஜடியில் இவர் இப்போது சேர்ந்திருக்கிறார்.

இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் இவர் முஸ்லீம் லீகில் இருந்து தான் இதஜடியில் இணைந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும்.

இன்னும் உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிருத்தவ மதத்திற்கு வருகிறார். அதன்பின்னர் கிருத்துவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் முந்தைய நிலை கிருத்தவ மதம் என்பது தான் உண்மை.

ததஜவில் இருந்து முஸ்லீம் லீக்கிலிருந்து சென்று அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது இந்திய கழிவுகள் ஜமாத்தில் சேர்ந்திருப்பதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது இவர்களுக்கு?
ஆக இவர்களின் நோக்கமே ததஜவை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல இந்த பொய்யர்கள் கூட்டம் காலம் காலமாய் நம்மிடம் அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
நன்றி http://poyyantj.blogspot.com

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons