இந்தியாவில் இன்று முஸ்லிம்கள் நோன்பை முடித்துவிட்டு இன்று நோன்பு பெருநாள் தொழுகை சிறப்பாக கொண்டாப்பட்டது .
தமிழகத்தில் 29 நோன்பை முடித்துவிட்டு இன்று அதிகாலையில் எழுந்து இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்து விட்டு ,ஏழைகளுக்கு கொடுக்கவேண்டிய பித்ராக்களை கொடுத்த பின் அனைத்து முஸ்லிம் மக்களும் அவர்கள் விரும்பிய பள்ளிக்கு சென்று ,பெருநாளின் சிறப்பு தொழுகையில் பங்கேற்றார்கள் .
தமிழகத்தில் TNTJ சார்பாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊர்களில் சாரசரியாக சுமார் 300 இடங்களில் பெருநாளுக்காக சிறப்பு திடலில் நபி வழி முறைப்படி தொழுகை சிறப்பான முறையில் நடைபெற்றது .
குறிப்பாக கடையநல்லூர் சிறப்பு தொழுகைக்கான காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் .மேலும் மரியம் பள்ளி திடலில் சகோ அப்துல் நாசர் அவர்களும் ,மக்கா நகர் திடலில் சகோ மௌலவி பஷீர் அஹமது MISC அவரகளும் உரை நிகழ்த்தினார்கள் .
குறிப்பாக கடையநல்லூர் சிறப்பு தொழுகைக்கான காயீதே மில்லத் திடலில் TNTJ சார்பாக பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இந்த சிறப்பு தொழுகையில் இது வரையில்லாத அளவுக்கு மக்கள் கலந்து கொணடார்கள் ,குறிப்பாக ஆண்களுக்கு நிகர் பெண்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்கள் . அல்தாபியின் இறுதி உரையில் 10 நிமிடம் காவல் துறை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது .என்பதை தனது ஆக்ரோசமான பேச்சில் .போலிஸ்களையும் தலைகுனியவைத்துவிட்டார் .

0 comments:
Post a Comment