Showing posts with label மாமா கட்சி. Show all posts
Showing posts with label மாமா கட்சி. Show all posts

Saturday, January 28, 2012

சிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(?) அழைப்பு


சிலை திறக்க வாங்க….
நரகப்படுகுழியை நோக்கி அழைக்கும் மமக…
சிலை திறக்க வாங்க: தமுமுகவின் தவ்ஹீத் (?) அழைப்பு
ஏகத்துவப் பிரச்சாரம்தான் எங்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, ஏகத்துவபிரச்சாரத்தை எட்டி உதைத்து விட்டு, அரசியல் ஆசையில் களம்காணச் சென்ற முன்னாள் சகாக்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய தியாகத்தையும் (?) செய்ய நாங்கள் தயார் என்பதை பறைசாற்றும் விதமாக தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு பறைசாற்றி வருகின்றார்கள்.
  1. சந்தியாகப்பர் திருத்தேர் திருவிழாவில் அவர்களது தலைவர் கலந்து கொண்டது..
  2. ஏசுவின் நீரோடை என்ற ஏசுவின் புகழ்பாடும் சீடிக்களை அவர்களது தலைவரே வெளியிட்டது
  3. பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் ஆபாச விருந்தில் கலந்து கொண்டது..
  4. ஆதீனத்திடம் சென்று ஆசிவாங்கியது..
  5. தீபாவளி, கிறிதும வாழ்த்துக்கள் கூறி போஸ்டர் அடித்தது..
  6. வாக்காளப் பெருமக்களே! வணக்கம் என்று கூறி வாக்கு கேட்டது..
  7.  உங்கள் பாதம்தொட்டுக் கேட்டுக் கொள்கின்றோம் என்று நோட்டீ போட்டு சரணாகதி அடைந்தது..
  8. ஜோதி பாசு புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியது..
  9. பழனி பாதயாத்திரைக்கு பல்பு வழங்கியது..
  10. ஊழல் பெருச்சாளி அன்னா ஹசாரேவை வாழ்வின் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்து நபிகளாரை இழிவுபடுத்தியது...

என்று இவர்களது கேடுகெட்ட செயல்கள் ஏராளம். தாராளம்.
இவற்றை மட்டும் நாம் பட்டியல் போட்டு உணர்வு இதழில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம்.இவர்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய கேடு கெட்ட செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றையும் தற்போது வழங்கியுள்ளார்கள்.



தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில் நடந்த ”சின்னதுரை” என்பவரது சிலை திறப்பு விழாவிற்கு இவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எங்களுக்கு கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. உலக ஆதாயத்தினை அடைவதற்காக நாங்கள் எத்தகைய மானங்கெட்டச் செயலையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சியின் பெருநகர செயலாளரும், ஹாஜியார் கிளை செயலாளரும் இணைந்து சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்கள் என்றால் ஏகத்துவக் கொள்கையை குழிதோண்டி புதைப்பதுதான் இவர்களது பிரதான கொள்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.
நரகப் படுகுழியை நோக்கி மக்களை அழைப்பதற்கு வால்போஸ்டர் அடிக்கும் வேலையை இவர்கள் செய்கின்றார்கள் என்றால் இவர்களது மனிதநேயப் பணியை என்னவென்பது?
இப்படியே இவர்கள் போய்க் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தர்கா திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள் போல. அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்களை முஸ்லிம் இயக்கமாக கருதும் நியாயவான்கள் இனியாவது திருந்தட்டும். இவர்களுக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் இனியாவது சிந்திக்கட்டும். தாங்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிப்பதிலும், இணைவைப்பு காரியங்களுக்கு கரம் கொடுப்பதிலும்தான் செலவிடப்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அறியாமையின் காரணமாக இணை வைப்புக் கொள்கையிருக்கும் இந்த சமுதாயத்தை சத்தியப் பிரச்சாரத்தின் வாயிலாக சுவனப்பாதைக்கு நாம் அழைத்துச் செல்லுகின்ற இவ்வேளையில் நிரந்தர நரகப் படுகுழியில் தள்ளும் இணை வைப்புக் காரியத்தை செய்ய, சிலை திறக்க இவர்கள் மக்களை அழைப்பது இவர்களுக்கு இந்த சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை (?) பறைசாற்றுகிறது.
குறிப்பு: இதே தஞ்சை மாவட்டத்தில் தான் இஸ்லாமிய சமுதாய மக்களிடத்தில் வசூல் செய்த தொகையில் இருந்து இவர்களது இயக்கம் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை சன்டிவியின் ‘நாதஸ்வரம்’ மெகா சீரியலில் நடிக்க வாடகைக்கு விட்டனர் என்பது நன்கொடையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
-நன்றி: உணர்வு
தமுமுகவின் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த தமுமுக கொள்கைச் சகோதரர்கள், பிழைக்க வேறு வழியில்லாமல் மக்களிடம் வசூல் செய்து வாங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு பிழைத்த காட்சி.

Thursday, September 29, 2011

மம கட்சியை விரட்டி அடித்தது அதிமுக


பாவம்! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என அழாத குறையாக இன்றைக்கு இருக்கின்றது மம கட்சி. ஏற்கனவே கழுத்தைப் பிடித்து வெளக்கமாத்தால் அடித்து துரத்தப்பட்ட மம கட்சியினர் அம்மா தாயே என்று பிச்சை எடுக்காத குறையாக போயஸ்கார்டன் வாசலிலேயே தவமாய்த் தவமிருந்து கடைசியில் உள்ளே போய் 3 சீட்டு வாங்கிக் கொண்டு பேராசிரியர் சிரித்த சிரிப்பைப் பார்த்து உலகமே சிரித்தது. 3 சீட்டுக்காக இவர்கள் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே என்று அல்ல! எந்த ஜெயலலிதாவை கேவலமாக மட்டமாகப் பேசினார்களோ,மோடியின் தோழி என்றார்களோஅந்த ஜெயலலிதாவை முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்த மம கட்சியினர் அம்மாவுக்கு அடித்த ஜால்ரா கொஞ்ச நஞ்சமல்ல.
சாணியில் செருப்பை முக்கி அடித்தாலும் கூட்டணியை விட்டு போக மாட்டோம் என அடம்பிடித்து வந்த மம கட்சியினரை அம்மா அவர்கள் இன்றைக்கு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைச் சாத்தி விட்டார். ஏதாவது ஊராட்சி பஞ்சாயத்து தொகுதிகளாவது தட்டிலே பிச்சையாக விழும் என்று காத்திருந்த மம கட்சிக்கு அம்மா வைத்த ஆப்பு அறிக்கை இதோ.
அடக்கேவலப்பட்டவர்களே! ஏற்கனவே கருணாநிதியிடம் வாங்கிய செருப்படி போதாது என்று இப்போது அம்மா வைத்த ஆப்பு மூலம் இறைவன் இவர்களை மேலும் சில்லறையாக்கிவிட்டான். திருச்சியிலே கலவரம் விளைவிக்க நினைத்த மம கட்சியினருக்கும்இரவோடு இரவாக உணர்வு அலுவலகத்தை ஆக்கிரமிக்க முயன்று செருப்படி பட்ட மாமா ரவுடிகளுக்கும் அல்லாஹ் தாலா வைத்த ஆப்பு தான் இது. மம்மி மம்மி எனத் திரிந்தவர்களை டம்மியாக்கி விட்டார் அம்மா! பாவம் வக்ஃப் வாரியமாவது கிடைக்கும் என்று மானங்கெட்டுக் காத்திருந்த மம கட்சி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத குறையாக வெக்கமே இல்லாமல் மம கட்சியினர் வெளியிட்டுள்ள பரிதாப அறிக்கை.

Monday, July 4, 2011

ம.ம.க விற்கு எதிரான ஆர்பாட்டம்.


மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரி்ல் இயங்கும் மாமா கட்சியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு அலுவலகத்தை அபகரித்துக் கொண்டதை கண்டித்து சென்னையில் நடந்த மாபெரும் போராட்டம்.

Tuesday, June 28, 2011

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி 28/06/2011 அன்று சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



Thursday, June 23, 2011

மாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகின்றது




கட்சியின் பெயரில் மாமாவைக் கொண்டவர்கள்தாங்கள் அரசியலில் ஜெயிப்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதேபோல செயலில் மாமாவைக் கொண்ட பொய்யன் சமாத் புரோக்கர்கள் எதையாவது எழுதி அண்ணன் ஜமாஅத்தை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று கண்டவர்கள் கழிக்கும் நாற்றமெடுத்த பொதுக்கழிப்பிடமான அவர்களது பொய்யம் சமாத் டிரஸ்ட் தளத்தில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.

உள்நாட்டு புரோக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வேலை பார்க்கும் அபுஜஹீலின் வாரிசுகளும் இணைந்து எதையாவது வாந்தி எடுத்து தருவதையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.
அடுத்தவன் கள்ளக்காதலியோடு ஜமாஅத் போனில் விடியவிடிய கடலை போட்டவர்கள் எல்லாம் விதவிதமான அட்வைஸ்களை அண்ணன் ஜமாத்துக்கு எதிராக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட கீழ்ப்பாக்கம் புகழ் அப்துல் முஹைமீனும் சேர்ந்து எதையாவது வாந்தி எடுத்து அதை பொய்யன் சமாத்துக்கு அனுப்பி வைக்கஅதை நக்கிப் பார்த்து இனிக்கிறதா புளிக்கிறதா எனச் சொல்லும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பொய்யன் வகையறாக்கள் தளம்.
இப்போது இவர்களுக்கு என்ன வேண்டும்?
அண்ணன் ஜமாத் போராட்டம் அறிவித்தால் உங்களுக்கு எங்கடா பத்திக்கிட்டு எரியுது அயோக்கிய புரோக்கர் பயலுகளா என்று பேசி விடலாம்.
ஆனால் இவர்களும் நம் பெயர்தாங்கி சகோதரர்களாக இருப்பதால் அப்படி எல்லாம் பேச மாட்டோம்.
கொஞ்சம் நிதானமாகவே பேசலாம். உணர்வு அலுவலகத்தை மாமா ரவுடிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமுமுகவிற்கு மக்கள் தந்தை காசுகளை வைத்து வாங்கப்பட்ட கட்டிடத்தை அந்த மாமா ரவுடிக்கும்பல் ஆக்கிரமிக்கிறது. அவர்களை இந்த மாமா புரோக்கர் கும்பல் ஆதரிக்கிறது.
உதாரணமாக பொய்யன் அவர்களின் கள்ளக்காதலியிடம் நள்ளிரவு நேரங்களில் ஜமாத் போனிலிருந்து விடிய விடிய பேசிய சின்ன மன்மதன் கள்ள மைனர் அப்பாஸ் அவர்கள்பொய்யனின் கள்ளக்காதலியிடம் பேசியதனால் தான் பொய்யனால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அப்படி இல்லாமல் ªð£ŒòQ¡ ñ¬ùMJì‹ Þó¾ «ïóƒèO™ èœ÷‚ èì¬ô «ð£†´ இருந்தால் அவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்திருப்பாரா?
இருந்திருப்பார். காரணம் உணர்வு அலுவலகம் இயங்கக்கூடிய கட்டிடம் 7 வட மரைக்காயர் தெரு கட்டிடம் அரசியலில் இறங்க மாட்டோம் என அல்லாவின் மீது சத்தியம் செய்துதவ்ஹீத் பிரச்சாரத்திற்காக மட்டுமே தருவோம் என்று மக்களால் வழங்கப்பட்டது என தெளிவாகத் தெரிந்தும் கூட அதை பதவிக்காக d¬ò‚ÃìˆF¡Â‹மாமா ரவுடி கூட்டம் ஆக்கிரமிக்கும் போது நியாயத்தின் பக்கம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. அதை நியாயப்படுத்தி பேசுகிறது பொய்யனின் அயோக்கிய கூட்டம்.
அப்படியானால் நம் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் பொய்யனின் கள்ளக்காதலியுடன் ஜமாத் போனில் கடலை போட்டது போலªð£Œò¬ìò ñ¬ùMJ캋 èì¬ô «ð£†®¼‰î£™ ܬ கண்டு கொள்ளாமல் தான் விட்டிப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அடுத்தவன் இடத்தை ஒரு ரவுடிக்கூட்டம்ஊழல்கூட்டம் ஆக்கிரமிக்கும் போது அது தன்னுடைய எதிரி என்பதால் அதை நியாயப்படுத்தினால் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?
அண்ணன் ஜமாத்காரன் ஒருவருசத்து போராட்டம் அறிவிச்சா உங்களுக்கு என்ன?ஒரு வாரத்துக்கு வச்சா உங்களுக்கு என்னஉங்கள்தொழிலை” மட்டும் கவனிச்சா போதுமப்பா!
பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்
பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டுகளவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?
வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?
கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.
வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி!!!


கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.
நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.
இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்...

ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.
ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.
குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .

 (தெளிவாக பார்க்க இதன் மீது கிளிக் செய்யவும்)

Saturday, May 21, 2011

இது ஆரம்பம்தான்


இது ஆரம்பம்தான் இன்னும் முழு படமும் பார்க்க பார்க்க தெவிட்டாத வகையில் இருக்கும். அம்மா அவர்களே மோடியை அழைக்க வேண்டாம் என தைரியமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், அம்மாவிடம் முஸ்லிகளுக்கு முன்னேற்றத்தை வாங்கி தரமுடியும் என்பதை எந்த முகாந்திரத்தில் சொல்லியிருக்கிறீர்கள்








ஒரு பேராசிரியர் பேச்சு இதில் இல்லை. மேலிடத்தில் இருந்து வந்த கடிதத்தை அப்படியே ஒப்பிப்பது தெரிகிறது. சேரக்கூடாத இடத்தில சேர்ந்துவிட்டீர்கள். எல்லோருக்கும் பரிசு க...ொடுக்கப்படும்போது பொருளாகவோ, பணமாகவோ கொடுக்கப்படும். உங்கள் கட்சிக்கு பரிசாக, அவருக்கும்,உங்களுக்கும் இந்தியாவிலேயே மிகவும் பிடித்த வி.வி.ஐ.பி.ஒருவரை தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, உங்களுக்கு அம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். இது ஆரம்பம்தான் இன்னும் முழு படமும் பார்க்க பார்க்க தெவிட்டாத வகையில் இருக்கும். அம்மா அவர்களே மோடியை அழைக்க வேண்டாம் என தைரியமாக சொல்ல முடியாத நிலையில் இருக்கும் நீங்கள், அம்மாவிடம் முஸ்லிகளுக்கு முன்னேற்றத்தை வாங்கி தரமுடியும் என்பதை எந்த முகாந்திரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதை முஸ்லிம்கள் நம்பவேண்டும் எனவும் எதிர்பார்கிறீர்கள். உங்கள் நல்ல நேரம் கடற்கரை ஓரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மீனவர் உதவி தொகை உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் வகையில் அமைந்து விட்டது. அது உங்களுக்காக என்று நினைத்து மனப்பால் குடித்து விடாதீர்கள். விரைவில் கரசேவைக்கு ஆள் அனுப்ப உங்கள் கட்சியில் ஆட்களை ரெடி பண்ணி வையுங்கள். அம்மாவிடம் இருந்து கண்டிப்பான உத்தரவு வரும். கருணாநிதி முஸ்லிம்களுக்கு துரோகி போன்றவர் காரணம் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்து விட்டதால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அங்கீககரித்து உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதினார். அம்மா எதிரி போன்றவர். பி.ஜே.பி. யோடு உறவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்து அமைப்புகளுடன் வெளிப்படையாக பரிவுடன் நடந்துகொள்வார். யார் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.அவர்கள் கழுத்துக்கு கத்தி வரும் சூழ்நிலை வந்தால் உங்களுக்கு தலையே இருக்காது. ஒழுங்காக உங்களுக்குள் இருக்கும் சண்டைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்களுக்கும்,உங்கள் மார்க்கத்துக்கும்,உங்கள் மக்களுக்கும் நன்மை கிடைக்க, அனைவரும் ஒற்றுன்மையாக செயல்பட வேண்டுமா> இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக தமிழக காங்கிரஸ் போல இருக்க வேண்டுமா>. முடிவு செய்து கொள்ளுங்கள்.நீங்கள் இங்கே மக்களுக்கும்,மேலே இறைவனுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
                                                                                                                                                               நன்றி பரக்கத் அலி

Friday, May 20, 2011

மமகட்சியின் மண்டைக் கனம்


மூன்று தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ம.ம.கட்சி இதை பெரிய சாதனை போல தம்பட்டம் அடித்து வருவதையும் உ ருட்டல் மிரட்டலில் இறங்கி வருவதையும் நாம் பார்க்கிறோம்

இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக செயல்பட்ட நாகநாதனை அதிமுகவின் பதர் சயித் தோற்கடித்தார். அதிமுகவின் கோட்டையில் மமக அல்லாத வேறு யாராவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த அலையில் கட்டாயம் கரை சேர்ந்திருப்பார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று இடங்களிலும் அதற்கு மேலேயும் பெற்று வெற்றியும் பெற்று உள்ளன. முஸ்லீம் இயக்கத்துக்கு இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பது போலவும் முதல் முறையாக இப்போதுதான் முஸ்லீம் இயக்கம் இரண்டு இடத்தில் வென்றது போலவும் ஆட்டம் போட்டால் இவர்களுக்கு அளவுக்கு மீறிய மனநோய் உள்ளது என்றுதான் பொருள்.

சமுதாயத்தின் மானத்தைக் காக்கப் புறப்பட்டு மூணே சீட்டுக்கு அடிபணியும் நிலைக்கு கீழே இறங்கியதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை அல்லது அதிமுக ஆதரவு அலை அடித்துள்ளது. பெரும் தலைகள் எல்லாம் உருண்டுள்ளன அதே சமயம் அதிமுக அணியில் அற்பமானவர்கள் கூட அமோக வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு கழுதையை ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு அதிமுக அலை வீசியதால் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். இதை உணராமல் ஏதோ தங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பது போல் படம் காட்டுவது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மமகட்சியில் சலிமுல்லாகான் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சலிமுல்லாகானுக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் கிடைத்த ஓட்டுகள் 6712 மட்டுமே. இது தான் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மமகவுக்கு உள்ள ஓட்டுக்கள். இதுவும் கூட கார்த்திக் கிருஷ்ணசாமி பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 19 அமைப்புகளின் ஆதரவுடன் கிடைத்த ஓட்டுகளாகும்.

மமக பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நான்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

மயிலாடுதுறையில்
மமகட்சி ஜவாஹிருல்லாஹ் வாங்கிய ஓட்டு 19816
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3300 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தென் சென்னையில்
மமகட்சி ஹைதர் அலி வாங்கிய ஓட்டு 13160
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இராமநாதபுரத்தில்
மமகட்சி சலிமுல்லாஹ் கான் வாங்கிய ஓட்டு 21430
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3500 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

பொள்ளாச்சியில்
மமகட்சி உமர் வாங்கிய ஓட்டு 13933
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அதாவது இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக இவர்கள் நம்பிக் களத்தில் இறங்கிய தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதில் அதிகபட்சம் 3500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது இதில் 19 கட்சிகளின் ஆதரவு வேறு.

இவர்களைப் போல அரசியல் ஆசையில் முதன் முதலாக SDPI கட்சியினர் தமிழகத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டனர்.

SDPI வாங்கிய ஓட்டுக்கள் விபரம் வருமாறு.

  • சென்னை துறைமுகம் 2237
  • திருப்பூர் தெற்கு 2645
  • பாளையங்கோட்டை 7032
  • கடையநல்லுார் 6649
  • இராமநாதபுரம் 2731
  • பூம்புகார் 2984
  • தொண்டாமுத்துார் 4519

அதாவது SDPI மமகட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுகளை விட இன்னொரு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளனர்.

SDPI க்கு இருக்கும் செல்வாக்கில் பாதி அளவுக்கு கூட இல்லாத மமக அடித்துச் செல்லப்பட்ட அலை மூலம் கரையேறிவிட்டு மாபெரும் நீச்சல் வீரர் போல் தம்பட்டம் அடிப்பதில் இருந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆட்சி வந்துவிட்டது இனி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று கள்ள மிரட்டல் வேறு விடுக்கின்றனர்.

ஏற்கனவே திமுகவுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் வாரியத்தைப் பெற்றாலும் இன்ன பிற வசதிகளைப் பெற்றாலும் நமக்கு எதிராக எண்ணற்ற அயோக்கியத்தனங்களை ஆளும் கட்சி ஆதரவுடன் அரங்கேற்றிய போதும் இந்த ஜமாஅத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் படையுடன் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலைக் கைப்பற்ற வந்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தது ஒரு உதாரணம்.

அதிமுக ஆட்சியின் துணையுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆட்டம் போடலாம் என்று நினைத்து மோதி பார்த்தால் அதே வழியில் அவர்களை எதிர் கொள்ளும் துணிவும் பலமும் இந்த ஜமாஅத்துக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி - உணர்வு 

Thursday, April 28, 2011

வருத்தம் தெரிவிக்கும் ம.ம,க வை கண்டு வருந்துகிறோம்...

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.4:88




இதையும் நம் சமுதாய நண்பர்கள் சாதாரணமான விசயமாக நினைத்தால், அது நம் ஈமானின் பலவீனத்தையே காட்டும், சாய்பாபா வை பற்றியும் அவரின் கொள்கைகள் பற்றியும் நன்கறிந்தவர்கள் அவர் இறப்பால் வருத்தப்படவே முடியாது, ரோடு போட்டார், தண்ணீர்  குழாய் அமைத்தார் என்பதற்காக ஒருவரை சமூக சேவகர் என்று போற்றவேண்டும் என்றால், வாஜ்பாயும் மோடியையும் கூட சமூக சேவகர்கள் ஆகிவிடுவார்கள், 
"ஒரு வாதத்திற்காக சாய்பாபா சில சமூக சேவைகளை செய்தார் என்றே வைத்துக்கொள்வோம், அதற்காக தான் இந்த அறிக்கைகளும் போஸ்டர்களும் என்றால் அவர் செய்த நன்மைகளை விட பித்தலாட்டங்களும் தீமைகளின் பட்டியலும் அதிகமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கின்றதே அதையே ஏன் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கவில்லை?",  அதிகமான மக்களை வழி கெடுத்ததால் ஒருவனை அறிவாளி என்று போற்ற முடியாது மாறாக அவனே பெரிய சைத்தான் என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக  இருக்கவேண்டும், தன்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக்கொண்டவர் தன் மகிமையால் மற்றவர்களின்  நோய்களை குணமாக்குகின்றேன் என்று சொன்னவர் தன்னை தானே குணப்படுத்திக்கொள்ள முடியாமல் மாண்டுபோகின்றார், அதுவும் நான் 96 வயதுவரை வாழ்வேன் என்று  முன்னறிவிப்பு  செய்து பத்து வருடங்களுக்கு முன்பாகவே மரணித்திருக்கிறார் , இந்த தருணத்தில் அவர் மரணத்தின் மூலம் பொய்த்துப்போன அவர் தத்துவங்களையும், முன்னறிவிப்புகளையும்  அவரின் பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எடுத்து சொல்லி, இறைவன் என்பவன், பிறப்பு,  இறப்பு , அசதி, மறதி, சோம்பல், பசி, உறக்கம், உணவு, தேவை, நோய், முதுமை, இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவன், கவுள் என்பவன் நித்திய ஜீவன், எந்த மனிதரும் கடவுளாக முடியாது என்ற சிந்தனையை ஊட்டி சத்திய மார்க்கத்தின் பக்கம் அவர்களை அழைப்பது தான் ஒரு முஸ்லிமிற்கு உள்ள கடமையாகும், அதை செய்ய இயலாதவர்கள் குறித்த பட்சம் வாய்மூடி மௌனமாகவாவது இருக்கலாம், மாறாக அவர் (சாஹிபாபா) சமூக சேவகர் என்றும் ஆன்மீக வாதி என்றும் நற்சான்று கொடுத்து அவர் மரணம் வருதமளிக்கின்றது என்று அறிக்கைவிடுவதும், போஸ்டர் அடிப்பதும், அவரை நம்பி ஏமாந்த பக்தர்களை ஊக்குவிப்பதாகவே அமையும், முஸ்லிம் லீக் மட்டும் அல்ல தி.மு,க, ஆ,தி,மு,க கூட இப்படி போஸ்டர் அடித்து ஒட்டி இருக்க வாய்ப்பில்லை, மாற்று அரசியல், என்று சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்டவர்கள், குறித்த பட்சம் இதுபோன்ற போஸ்டர்களை அடித்து மூன்றாம்தர அரசியல் செய்து சமுதாய மானத்தை கப்பலேற்றமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமுதாய மக்களின் வேண்டுகோள்.


" யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு." 3.177
-abujasra 

Monday, April 25, 2011

வரிந்து கட்டிய வார இதழ்….வாக்களிக்காத வாத்தியார்…


புரட்சி நடிகர் எம்ஜிஆருக்குப் பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும் வாத்தியார்என அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படுபவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா .தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அவரும் விரும்புகிறார்அதன்காரணமாகத்தான் இந்த தேர்தலுக்கு அம்மா!! அம்மா!! என தலைப்பிட்டு அடித்தஅத்தனை நோட்டீஸ்களிலும் எம்ஜிஆருக்குப் பக்கத்தில் தன் படத்தைஇடம்பெறச் செய்தார் இந்த வாத்தியார்

தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பலதலைப்புகளில் பல கட்டுரைகள்எழுதியிருக்கும் இந்த பேராசிரியரின் மனதில் புகுந்த பதவி ஆசை அவர்அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தைக் கூட தூக்கி குப்பையில் வீசியெறியும்அளவிற்கு கொண்டு வந்து விட்டதுசரி மார்க்கத்தைத் தான் தூக்கி எறிந்துவிட்டார்கள்ஜனநாயகக் கடமையாவது சரிவர ஆற்றினார்களா என்றால் அதுவும்கிடையாது.
தமுமுக அதிகாரபூர்வ இதழில் சென்ற வாரம் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது.அதிலே ஓட்டுப் போடத பிரதமர்ஊருக்கு மட்டும் தான் உபதேசமாஎன முதல்பக்கத்தில் ஒரு செய்தியைப் போட்டு இருந்தார்கள்அசாம் சட்டபேரவைத்தேர்தலில் பிரதமர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யவில்லைஜனநாயகக்கடமையை ஆற்றவில்லைஊருக்கு மட்டும் தான் உபதேசமா என ஒரு சூடானசெய்தியைப் போட்டு பிரதமர் வாக்களிக்காத விசயத்தை வரிந்து கட்டிக் கொண்டுதங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலை நாட்டியுள்ளனர்பாராட்ட வேண்டியவிசயம் தான்.
ஆனால் பிரதமர் வாக்களிக்காத விசயத்தை இப்படி போட்டு அலசும் இந்தகழகத்தினர் தங்களின் தலைவர் வாத்தியார் ஏன் வாக்களிக்கவில்லை என்பதையாரிடம் சென்று கேட்கலாம் என்பது தெரியாமல் இப்போது விழிபிதுங்கிமுழித்துக்கொண்டு இருக்கின்றனர்வாத்தியார் அவர்களின் சொந்த ஊர்தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஆகும்பிறகு வாணியம்பாடி கல்லூரியில்பேராசிரியராக வேலை செய்த வாத்தியார் அவர்கள்தமுமுகவின் நிரந்தரத்தலைவர் ஆன பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார்பல வருடங்களாக சென்னை சூளைமேட்டில் குடியிருக்கும் பேராசியர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்வாக்காளாராக இருக்கிறார்.
ஆனால் ஊருக்கு உபதேசம் செய்யும் அவர்களின் பத்திரிகை செய்தியைப் படித்தபிறகும் கூட வாத்தியாருக்கு வாக்களிக்க மனம் வரவில்லைஅவர் தேர்தல்நாளன்று முழுக்க முழுக்க இராமநாதபுரம் தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவாக்குச்சாவடியாக வலம் வந்தாரே தவிர தன் வாக்கைச் செலுத்தி தன்னுடையஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியளவும்இல்லைஅவருக்கு இருப்பதெல்லாம் நாம் எப்படியாவது வெற்றியட்டைந்து விடமாட்டோமாநமக்கு தெளிவாக ஓட்டு விழுகிறதா என்பது மட்டுமே ஆகும்.
இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதையில் ஒரு ஓட்டு கூட வெற்றி தோல்வியைதீர்மாணித்திருக்கிறது. 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில் .தி.முகபா..,.தி.மு. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது.வெறும் 13 மாதங்கள் நீடித்த இந்த அரசு.தி.மு. தனது ஆதரவை வாபஸ் பெற்றகாரணத்தால் அதன் மெஜாரிட்டியை நிருபிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.கடைசியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
ஆக ஒரு ஓட்டு என்பது சாதாரண விசயமல்லஅதுமட்டுமின்றி ஒரே ஒருஓட்டினால் வாஜ்பாய் அரசையே கவிழ்த்த அம்மா அவர்களின் கூட்டணியில்இருந்து கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அம்மாஅம்மா என அழைத்து,சின்னச்சின்ன பிட் நோட்டீஸ்களில் கூட அம்மா தாயே என புகழ்ந்து தள்ளிவாக்குகேட்ட இந்த வாத்தியார் தன்னுடைய வாக்கை செலுத்தவில்லை எனபதுவேடிக்கை என்றாலும்இவரே வாக்களிக்காத போது பிரதமர் வாக்களிக்கவில்லை,ஊருக்குத் தான் உபதேசமாஎன தங்களின் அதிகாரபூர்வ வார இதழில்கேள்விகேட்டு எழுதுவதும் கொடுமையிலும் கொடுமை.
ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரான முஹம்மது அலி ஜின்னாவை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்வளர்மதி அவர்களுக்கு தன்னுடைய வாக்கினை வாத்தியார் அவர்கள்செலுத்தவில்லை.
ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வளர்மதி அவரைஎதிர்த்துப் போட்டியிடும் முஹம்மது அலி ஜின்னாவை விட ஒரே ஒரு ஓட்டுவித்தியாசத்தில் தோற்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்அதற்கு காரணம்யார்எல்லாம் தெரிந்த சிறந்த ஜனநாயகவாதியான வாத்தியார் அவர்கள் தான்.அதைப்போன்று வளர்மதி தோல்வியடைந்து திமுக 118 இடங்களையும்அதிமுக117 இடங்களையும் பிடித்து அதிமுக ஆட்சியமைக்க முடியாமல் போனால் அதற்குகாரணம் யார்அதற்கும் காரணம் பேராசிரியர் தான்இதெல்லாம் வளர்மதி காதுக்கு எட்டினால் வாத்தியாரின் கதி என்னவாகும் என்பது அவர்களின் தொண்டர்களிடையே பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் வளர்மதியைப் பற்றி அதிமுககாரர்களுக்கு மட்ட்டுமின்றி பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். வளர்மதியை சித்தரித்து சில சினிமாக்களும் கூட வந்துள்ளன. இயக்கத்தின் தலைவரே வாக்களிக்காத போது அவர்களின் தொண்டர்கள் பலரும் நாமும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று இருந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் செய்திகள் உலா வருகின்றன.
அம்மா செல்லும் ஒவ்வொரு இடங்களுக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு 3 அல்லது 4பேர்களை நியமித்து அவர்கள் கையில் மமகவின் பிரம்மாண்ட கொடிகளைக்கொடுத்து அம்மா இந்தப்பக்கம் பார்க்கும் போது நல்ல வேகமாக ஆட்டுங்கள் என்றுஉத்தரவு பிரப்பித்தால் மட்டும் போதாதுஜனநாயகத்துக்கு ஆற்றும் கடமை,கூட்டணி கட்சிக்கு ஆற்றும் கடமை என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்கவும்வந்திருக்க வேண்டும்ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் மமகவின்வேட்பாளர் நின்றிருந்தால் அவருக்கு வாக்களிக்க வராமல் ராமநாதபுரம்தொகுதியிலேயே சுற்றிக்கொண்டிந்திருப்பாரா ஜவாஹிருல்லாநிற்பது கூட்டணிவேட்பாளர் தானே! அதுவும் வளர்மதி தானேஅவர் ஜெயித்தால் என்ன?தோற்றால் என்னஎன் வேலை மட்டும் நடந்தால் போதும் என தான் போட்டியிட்டதொகுதியில் மட்டுமே முழுகவனம் செலுத்திய வாத்தியாரை யார் கேள்விகேட்பது?
கருணாநிதிஜெயலலிதாமுக.ஸ்டாலின்விஜயகாந்த் போன்ற அனைத்து பிரபலவேட்பாளர்களும் தாங்கள் போட்டியிட்ட தொகுதியை விட்டு விட்டு வந்து தங்களின்சொந்த தொகுதியிலே வாக்களித்தனர்காரணம் அவர்கள் ஆற்ற வேண்டியஜனநாயக கடமை மற்றும் தங்களின் கூட்டணிக்கு செய்ய வேண்டிய பொறுப்பு எனதங்களின் கடமையை ஆற்றவாத்தியார் மட்டும் தன் சொந்த வேலை நடந்தால்போதும் என அவர் போட்டியிடும் தொகுதியிலேயே கூடாரம் அடித்து தங்கிவிட்டுபிரதமர் வாக்களிக்கவில்லைஜனாதிபதி வாக்களிக்கவில்லை என விதவிதமாகதங்களின் பத்திரிகையில் கட்டம் கட்டி எழுதுகிறார்கள்இவர்களை நினைத்தால்ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரில் ஒரு பெரிய ஹசரத் இருந்தாராம்ஒரு நாள் வெள்ளிக்கிழமை ஜூம்மாபயானுக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு கோழிஅவர் வீட்டு பின்பக்கம் மேய்வதைக் கண்டு அதை அப்படியே கூடை போட்டு கவுத்திதன் மனைவியிடம் இதை இன்னிக்கு சால்னா வைத்து விடு என சொல்லிவிட்டுபயானுக்குச் சென்றுவிட்டாராம்கோழிக்கறிக்கு மசாலா வாங்குவதற்காககடைக்குச் சென்ற ஹசரத்தின் மனைவிக்கு ஹசரத் பயான் செய்வது தெளிவாகக்கேட்டதாம். “அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என மிக காரசாரமாகமுழங்கினாராம் ஹசரத்ஹசரத்தின் பயானைக் கேட்டு நேராக வீட்டுக்கு வந்தமனைவிமூடிக்கிடந்த கோழியை வேகமாக திறந்து விட்டுவிட்டாராம்.ஜூம்மாவுக்கு பிறகு கோழிச்சால்னா சாப்பிட ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்தஹசரத் தன் மனைவியிடம் சாப்பாடு வை என கேட்கநடந்தவிசயங்களையெல்லாம் மனைவி சொல்லஅதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஹசரத்அழாத குறையாக சொன்னாராம்., அடிப்பாவி அத உனக்காடி சொன்னேன்?ஊருக்குலடி சொன்னேன்” . இதைப் போலத்தான் தன் தலைவர் வாக்களிக்காதவிசயத்தைக் கண்டுகொள்ளாமல்பிரதமர் வாக்களிக்களிக்கைவில்லைஊருக்குத்தான் உபதேசமாஎன கேட்பவர்களின் நிலையும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons