ஜா
காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் சகாத் கொடுக்க தேவையில்லை என்கிற கருத்தை விமர்சிக்கிறவர்கள் சொல்லும் மறுப்பை கேளுங்கள்.- கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க தேவையில்லை என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையாம் (எதற்கு ஆதாரம் கேட்க வேண்டும் என்கிற விவஸ்தை இல்லையா?)
- அல்லாஹ், மனிதர்களை அதிகமாக தானா தர்மங்களை கொடுக்க சொல்கிறான், கொடுப்பதை அதிகமாக ஊக்குவிக்கிற ஒரு மார்க்கம் இஸ்லாம் - ஆகவே கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் !!??!!!??!! (என்னே கண்டுப்பிடிப்பு!)
- ஒரு பொருளுக்கு ஒரு முறை சகாத் கொடுத்தால் அது சுத்தமாகி விடாது, எப்படி, சுத்தமான ஒரு சட்டையை அணிந்தால் சில நாட்களில் அழுக்காகி விடுகிறதோ, அது போல கொடுக்கப்பட்ட பொருள் சிறிது நாளில் அசுத்தமாகி விடும், ஆகவே மீண்டும் கொடுக்க வேண்டும்!!!!???!!
என்னே மதனிமார்களின் அறிவு ! என்னே மதனிமார்களின் சிந்தனை திறன் !!!!
பாருங்கள்
0 comments:
Post a Comment