Sunday, October 2, 2011

முகவை அப்பாஸ் அன்றும் இன்றும் என்றும்


அன்பு சகோதரர்களே! முகவை அப்பாஸ் தலைவராக வேலை பார்க்கும் குவைத் மண்டல INTJ சார்பாக எங்க ஆத்து காரரும் கச்சேரிக்கு போனார் என ஒரு இரத்த தான முகாம் கடந்த 01-04-2011  அன்று ஏற்ப்பாடு செயுயப்பட்டிருன்தது. அந்த முகாமில் மிகவும் சொர்பாமானவர்களே கலந்துக் கொண்டனர்.இது ஒரு பெரிய விசயமே அல்ல.ஆனால் மண்டல தலைவர் முகவை அப்பாசின் ஏக போக பிலடப்பும் வழக்கமான பொய்யும் கலந்து 02-04-2011 அன்று தங்களது வலைதளத்தில்அணியணியாய் அணிவகுத்துவந்த அவதூறு அலைகளை வென்று, குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இரத்த தான முகாமில் 57 பேர் இரத்த தானம் செய்தனர் என தனது பொய் மூட்டையை அவில்த்துவிட்டிருந்தார்.தனது தலைமைக்கும் அதே பொய் தகவலை அனுப்பி வைத்து தனது தலைமையையும் ஏமாற்றினார்.அல்லது தலைமையும் ஒத்து ஊதியதா என்பது தெரியவில்லை.
 
 
கொள்கையை சொல்ல கூட்டம் தேவை இல்லை.எங்களுக்கு பின்னால் கூட்டம் இருப்பதாக பெருமைக்கொள்வது  எங்கள் கொள்கையும் அல்ல என்று பிதற்றிக் கொண்டிருந்த முகவை அப்பாஸ் இல்லாத கூட்டத்தை இருந்ததாக காட்டியது எந்த ஹதீஸின் அடிப்படையில்.தனது தலைமையிடம் தான் தலைவராக இருக்கும் மண்டலத்தில் இப்படி மக்கள் கூடுகிறார்கள் என காட்டி ஆதாயம் பார்க்கவா? 
 
''அஞ்சாநெஞ்சன்' அபூதர் அல் கிஃபாரி[ரலி] பற்றி எழுதும் போது ஏகத்துவத்தை சொல்வதற்கு கூட்டம் தேவை இல்லை அந்த சஹாபியின் தைரியம் இன்று உள்ள தலைவர்களுக்கு இருப்பதில்லை என எதுகை மோனையோடு எழுதும் அப்பாஸ் தான் நடத்திய இரத்த தான முகாமிற்கு வந்திருந்த குறைவான ஆட்களை பற்றி சொன்னால் நம் வள்ளல் என்னவென்று மற்றவர்களுக்கும் தமது தலைமைக்கும் தெரிந்து விடுமோ என்று அதிகமாக ஐந்து மடங்கு ஆட்களை கூட்டி சொன்னார்.
 
 
அந்த முகாமிற்கு எத்தனை பேர் வந்தனர் அதில் எத்தனை பேர் வேறு ஜமாஅத் என நினைத்து வந்தனர் மேலும் அன்று அந்த இரத்த வங்கியில் இரத்தம் வழங்க  வழக்கமாக அங்கு வரும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களையும் சேர்த்தும் கூட மொத்தம் 57 பேர் இல்லை
என்பதும் INTJ  வின் நிர்வாகி அல்லாமல் வந்த மற்றவர்கள் எத்தனை பேர் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சொன்ன ஒரு சகோதரரால்  முகவை அப்பாஸிடம் இது பற்றி அன்று கேட்டும்  இன்று வரை பதில் இல்லை.
 
 
 
இப்போது உத்தமன் போல் இந்த பரிசுத்தவான் முகவை அப்பாஸ் அன்றும் இன்றும் எழத ஆரம்பித்தவுடன் அந்த சகோதரர் அப்பாசின் இரத்த தான பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதற்கான ஆதாரத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் நான் அதை குவைத் மண்டல TNTJ நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
 
அவர் கேட்ட அன்றும் பதில் கிடைக்கவில்லை என்பதால் இன்றும்  அவரிடம் கேட்போம் ஆனால் அவரிடமிருந்தஎன்றும் பதில் வராது என்பது தெரிந்த விஷயம் தானே.
 
 
பரிசுத்தவான் முகவை அப்பாஸ் குரான் ஹதீஸ் அடிப்படையில் இதற்க்கு பதில் கொடுப்பாரா?
 
ஏதோ ஒன்னு தான் தலை நிறையா என்னத்தையோ வச்சிக்கிட்டு அடுத்தவன் தலைல என்னமோ இருக்குனு  குத்தம் சொல்ல புறப்பட்டுச்சாம்.
 
marwan 
இன்னொருமுறை அபு நூராவின் வார்த்தைகள் "கேள்வி கேட்க உமக்கு தகுதி இருக்கிறதா?"
                                                                          
                                                                 -நன்றி மர்வான் 

                                           

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons