கேள்வி: சைபுல்லாஹ் அசரத்தின் அண்ணன் மகள் தேர்தலில் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளதே உண்மை தானா?
- சேக் உதுமான் சாகிபு, கடையநல்லூர்
பதில்: தவ்ஹீத் ஜமாத்தின் பணிகளைப் பயன்படுத்தி ரூ 40 லட்சத்தை சுவாஹா செய்த சைபுல்லாஹ் ஹசரத் அவர்கள் காசுக்காக கொள்கையையே தூக்கி வீசினார். இப்போது தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைப் பிடித்து விடத் தயராகி விட்டார். காரணம் செந்தூர் பாண்டியனிடம் சென்று கூட கடையநல்லூர் காயிதே மில்லத் திடலை பெறமுடியாமல் அவமானப்பட்ட அசரத்து வேறு வழியில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தான் உள்ளூரில் நடமாட முடியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்.
அதுமட்டுமின்றி 40 லட்ச ரூபாய் சுருட்டிய விசயம் இவருக்கு பெருமளவில் சரிவை ஏற்படுத்திய நிலையில் தேர்தலில் போட்டியிட்டாவது தன் இமேஸை உயர்த்திக் கொள்ளலாம் என பகல் கனவு காண ஆரம்பித்து விட்டார்.
சைபுல்லா ஹசரத் நீக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேருக்கும் அதிகமாக மக்கள் கூட்டத்தைத் திரட்டிக்காட்டிய அண்ணன் ஜமாத்தை முறியடிக்க சைபுல்லாஹ் ஹசரத்து கூட்டிய கூட்டத்தில் வெறும் 70 பேர் தான் கலந்து கொண்டார்கள் .பாவம் அந்த 70 பேரும் மாமா கட்சியினரும், மாமா ஜமாத்தினரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாவுக்கு அடுத்த படியாக அல்போன்ஸ் தான் என்று முன்னர் லாவனி பாடிய சைபுல்லா ஹசரத் இன்றைக்கு திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தூர் பாண்டியன் அரசாங்கம் என துதி பாட ஆரம்பித்து விட்டார். இன்னும் சில நாட்களில் அதிமுகவில் கூட தஞ்சம் புகுந்து அம்மா வாழ்க என்று சொல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
அது சரி! சைபுல்லாஹ் ஹசரத்தின் வேட்பாளருக்கு என்ன சின்னம் ஒதுக்கலாம்?
சைக்கிள் சின்னம் தான் சிறந்தது என்று செங்கிஸ்கான் சொல்கிறார். அது ஏன் என்று செங்கிஸ்கானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
0 comments:
Post a Comment