Friday, October 14, 2011

மாமா கட்சியை அம்மா ஏன் விரட்டினார்?


தினமும் அண்ணனின் மூத்திரத்தைக் குடித்துப் பார்த்து இன்று கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஇன்று கொஞ்சம் இனிப்பு கம்மி என்றும் தினசரி தகவல் கொடுத்து வரும் அப்துல்முஹைமீன் அவர்கள் இன்றைக்கு உணர்வு இதழ் பற்றி எழுதி வருகிறார். மாமா ரவுடிகளை அம்மா வெளியாக்கி விரட்டியதற்கு உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பும் ஒரு காரணம் என்று தான் உணர்வு வார இதழ் எழுதியிருக்கிறதே தவிர இந்த அப்துல் முஹைமீன் சொல்வது போல அது மட்டும் தான் காரணம் என்று சொல்லவில்லை. இனிமேல் உளறல்கள் செய்யும் போது கொஞ்சம் நிதாதனமாக” எழுதினால் நன்றாக இருக்கும். அத்தோடு கொஞ்ச நாளைக்கு செங்கிஸ்கானுடன் தொடர்புவைத்துக் கொள்ளாமல் இருந்தாலும் நன்றாக இருக்கும்.
இப்படியாக தினம் தினம் என்ன எலவையாவது எழுதி என்ன கருமத்தையாவது சொல்லி தங்களின் மனதைத் தேற்றிக் கொள்ளும் இந்த கூத்தாண்டவர் கூட்டத்தினருக்கு வேறு வேலையே இல்லையா?
ஏண்டா மானங்கெட்ட பயலுகளாமக்களிடம் வசூல் செய்த பித்ரா காசுகளுக்கு கணக்கு தாருங்கள் என்று கேட்டு காலம் பல போய்விட்டது. ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இந்த மானங்கெட்ட மாமாக்கள் அண்ணனின் மலத்தை ஆராய்வதிலேயே தங்களின் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பாவம். இவர்களின் பிழைப்பு தினசரி இப்படி போய்விட்டது. ஜெயலலிதாவை ஏண்டா ஆதரிச்சீர்கள் என்று நாம் கேட்டுக் கொண்டிருந்த போது எந்த விளக்கமும் தராமல் களவாடப்பட்ட பெயர் கொண்ட மக்கள் ரிப்போட்டில் இல்லை இல்லை சமுதாய மக்கள் ரிப்போட்டில் இடஒதுக்கீடு தந்த ஜெயலலிதா என ஒரு பக்கத்திற்கு தலையங்கம் வடித்த இவர்களிடம் இதை எப்படி இரவில் நிதானமில்லாமல்” இருக்கும் நிலையில் எழுதி விட்டு இந்த மானம் கெட்ட மாமா ரவிடிகளுக்கு இன்றைக்கு வக்காலத்து வாங்குகிறது புரோக்கர்கள் கூட்டம்.
மாமா ரவுடிகள் செய்த கட்டப்பஞ்சாயத்துகள்திருச்சியில் செய்த களேபரங்கள் என அனைத்தும் தான் அம்மா இந்த மாமாக்களை அடித்து துரத்த காரணம் என்றும் எழுதியிருந்தார்களே அது ஏன் அப்துல் முஹைமீன் கண்ணுக்கு தெரியவில்லையாசுனாமி கணக்கு குறித்து விளக்கம் கேட்டோமே அப்போதும் எதுவும் தெரியவில்லை. தினம் தினம் செங்கிஸ்கானிடம் தன் ஆண்மையை நிறுபித்தால் மட்டும் போதாது. கொஞ்சம் சிந்திக்கவும் அப்துல் முஹைமீன் கற்றுக் கொள்ள வேண்டும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons