Saturday, October 1, 2011

சினிமாவும் ரதிமீனா பஸ்ஸூம்


கேள்வி: சினிமாவால் நன்மைகள் இருக்கிறது என அண்னன் கூறியுள்ளாரே அதுகுறித்து தங்களின் கருத்து என்ன?
-முஹம்மது இலியாஸ்அம்மாபட்டினம்


//''சினிமாவை தயாரிப்பதற்கான சாதனங்களும் தொழில் நுட்பங்களும் நல்ல காரியங்களுக்கும் உதவக்கூடியதாக உள்ளன. அந்த சாதனங்களை ஒழித்தால் தான் சினிமாவை ஒழிக்க முடியும். அந்த தொழில் நுட்பமும் சாதனங்களும் நல்ல பணிகளுக்கும் தேவைப்படுவதால் அவற்றை ஒழிக்க முடியாது. சினிமாவையும் ஒழிக்க முடியாது..'.//
இதைக் கிண்டல் செய்கிறேன் என்ற போர்வையில் தன்னை மேலும் பைத்தியக்காரன் என நிறுபித்து விட்டான் அயோக்கியன் அப்துல் முஹைமீன். தன்னுடைய ஆண்மையை செங்கிஸ்கானிடம் நிறுபித்து பட்டம் வாங்கிய இந்த கேவலப்பட்டவனை அரைப்பைத்தியம் என நாம் பலமுறை சொன்னோம். ஆனால் இவன் அரைப்பைத்தியம் அல்ல. மாறாக முழு லூசு. இவனுக்கு எங்குமே சிகிச்சை கிடைக்காது.
சினிமா தயாரிப்பதற்கான சாதனங்களான கேமிராகேசட்,எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தான் அவர்களின் ஆஸ்தான பேச்சாளர் அறுந்த பிளேடு செங்கிஸ்கான் முதல் பாக்கர் வரை ஒளிபரப்புகின்றனர். ஆக சினிமாவுக்கான தொழில்நுட்ப சாதனங்கள் நன்மைக்கும் பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் அண்ணன் சென்னையில் பேசுவதை லண்டனில் இருந்தும் பிரான்சில் இருந்தும் நேரலையில் பார்வையிட முடிகின்றது. சினிமா சம்பந்தமான கேமிரா தான் அதில் பயன்படுத்தப் படுகின்றது.
இவனுங்க எதையாவது சொல்லனும்னு எதையாவது சொல்றது. இந்த மூளை பெரண்டவன்னு கிராமத்துல சொல்லுவார்கள். அவிங்க பூரா எல்லாம் ஒன்னு சேர்ந்து இப்ப மாமா ஜமாத்துல தான் இருக்கானுங்க.
இன்னும் உதாரணமா சொல்லப்போனா ரதிமீனா என்ற ஏசி பஸ் கோவில்பட்டிக்கு ஓடுகிறது. அதிலே ஒரு பொம்பளையோடு ஏறும் ஒருவன் விளக்குகள் அணைத்தவுடன் அவன் வேலையை ஆரம்பிக்கிறான். ரேகை அழியும் அளவிற்கு தடவி விட்டு கோவில்பட்டியில் இறங்கி விடுகின்றான் என வைத்துக் கொள்வோம். இது போன்ற தடவல்களை ஒழிக்க என்ன வழி என கேட்டால் அதுபோன்ற ஏசி பஸ்களை ஒழிப்பது தான் வழி என்று சொல்லி விட்டு ஆனால் அதே நேரம் அந்த ஏசி பஸ்ஸாலும்சொகுசு பயணம்விரைவாக சென்று சேர்தல் என்பது போன்ற நன்மைகள் மக்களுக்கு நன்மை இருக்கிறது என்று சொல்வதில் என்ன தவறு என்று தெரியவில்லை.
போங்கடா! போயி புள்ளைங்களையாவது படிக்க வையுங்க


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons