மேலும் கலவரத்தில் ஈடுபட்ட SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை உதவி கமிஷ்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவையில் SDPI & மாமா கட்சி குண்டர்களின் வெறியாட்டத்தின் புகைப்படங்கள்……..
SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட ஸ்பீக்கர் பாக்ஸ்
SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட கேமரா லைட்…
அதன் துகள்கள்
SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்
தாக்குதலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கற்கள்
SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்கப்பட்ட சாரமேடு கிளை பொறுப்பாளர்
கோவை மாநகர உதவி கமிஷ்னர் உமா அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கோவை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்
மேடையில் நின்றவர்கள் மீது வீசப்பட்ட கற்கள் மற்றும் காலணிகள்
SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட Stage Back Drops
SDPI & மாமா கட்சி குண்டர்களால் அடித்து நொறுக்கபடுவதற்கு முன்பு Stage Back Drops
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் TNTJ மாநில பொதுச்செயலாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ்
SDPI & மாமா கட்சி குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மேலும் சிலர்……..
SDPI & மாமா கட்சி குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்துவற்கு முன், ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் உரையை கேட்க கூடியிருந்த மக்களில் ஒரு பகுதியினர்

SDPI & மாமா கட்சி குண்டர்கள் எவ்வளவு பெரிய தைரியசாலிகள் என்பதை தோலுரித்து காட்டும் வீடியோ ஆதாரங்கள் இன்னும் சில மணித்துளிகளில், இன்ஷா அல்லாஹ்……….
3 comments:
இந்தியாவை அச்சுறுத்தும் SDPI பயங்கரவாதம்!
ம.ம.க மற்றும் SDPI தீவிரவாத அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும்
ம.ம.க மற்றும் SDPI தீவிரவாத அமைப்புகளை உடனே தடை செய்ய வேண்டும்
Post a Comment