Thursday, April 21, 2011

கடலூர் கடலை விவகாரம்..மழுப்பும் மன்மதனின் பெர்சனல்


கடலூர் கடலை விவகாரத்தில் மன்மதனின் "பெர்சனல்" ரொம்பவே சூடாகிப்போனார். கசியவிட்ட அவதூறுக்கு ஆதாரம் திரட்ட முடியாமல் மேலும் மேலும் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கிறார். நாமும் கசிந்த ஒரு தகவலை எடுத்துக்காட்டி இப்படித்தானப்பா இதுவும் எனக்கேட்டதுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மன்மதன் அவர் வீட்டுக்குப் போகவில்லையாஇவர் வீட்டுக்குப் போகவில்லையாஅவருக்கு பெண் பார்த்து தரவில்லையாஇவருக்கு விவாகரத்து செய்து தரவில்லையா என ஏகத்துக்கும் புலம்புவதைக் கேட்டு நமக்கே பரிதாபமாகத் தான் இருக்கிறது.
ஆனால் மங்கோலிய பேரரசர் தொடர்பான செய்தியை நாங்கள் உறுதிப்படுத்தியா சொன்னோம்அதுபோல கசிந்தது. ஆனால் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று தான் சொன்னோம். மன்மதன் அந்த வீட்டுக்குப்போனார் இந்த வீட்டுக்குப்போனார் அதேபோலத்தான் என் நிலையும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவர் எங்கு போயிருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பார் என்று தான் பெர்சனல் சொல்ல வருகிறாராமன்மதனின் நிலை தெரியும் முன்பு வேண்டுமானால் அவரை அனுமதித்திருக்கலாம். ஆனால் அவர் கேரக்டர் தெரிந்த பிறகு அவரை யாரும் எடுப்பதேயில்லை. அதுமட்டுமின்றி மன்மதனின் அம்புகளை எல்லா இடங்களில் விட்டு விட முடியாது. பிடுங்கி ஒடித்து விடுவார்கள். எல்லா வீடுகளும் மங்கோலியப் பேரரசரின் வீடு போல இருக்குமா?. பாலியல் குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்ட ஒருவரை ஒரு வீட்டிற்குள் அனுமதிப்பது சரியில்லாத ஒன்று என்று இப்போது யார் அவருக்கு அனுமதி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் யோசிக்க வேண்டும்.
அடுத்து பெர்சனலின் கேள்விக்கு அண்ணன் பதில் சொல்லாமல் அண்ணனின் அடிப்பொடிகள் பதில் சொல்கிறார்கள்இது கேவலமில்லையா என கேட்டிருக்கிறார் பெர்சனல். நாம் சொல்கிறோம், சாக்கடையை அடைப்பெடுக்க பூக்கடைக்காரனையா இறக்கிவிடுவார்கள்உங்களுக்கு அடைப்பெடுக்கவும் ஆப்படிக்கவும் அண்ணனின் அடிப்பொடிகளே போதும்.
அடுத்து அண்ணனின் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஏன் கள்ளதளத்தில் பதில் சொல்கிறார்கள் எனவும் கேட்டிருக்கிறார். அண்ணன் தளத்தில் உங்களைப் பற்றி எழுதி அதை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பதில் கொடுங்கள்பதில் என்ன என்று நாம் தொலைபேசி வழி கேட்டாலும்அவர்கள் உங்களைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நேரமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்த தளத்துக்கு எதிராக அண்ணனே பலமுறை கண்டன கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். மூடுங்கள் என்றெல்லாம் கமேண்டு எழுதியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் அண்ணன் சொல்வதையெல்லாம் கேட்பதாகவோ கண்டுகொள்வதாகவோ இல்லை.
ஆனால் உங்களுக்கு அண்ணனை சொரிவதைத் தவிர வேறு வேலையே இல்லை. அண்ணனை வாறுவதற்கு மட்டும் தான் நீங்கள் வெப்சைட்டே நடத்துகிறீர்கள். அதனால் தான் உங்கள் தளங்கள் பொதுக்கழிப்பிடம் போல யார் வேண்டுமானாலும் கழிக்கலாம் என்பதை விதியாகக் கொண்டு யார் கழித்து அனுப்பினாலும் அதைத் தின்று உங்கள் தளங்களில் வாந்தி எடுக்கிறீர்கள்.
யானையை அடக்கத்தான் பாகன் வேண்டும். உங்களைப் போன்றதுகளை அடக்க எங்களைப் போன்ற மேய்ப்பர்களே போதும். அப்படி அண்ணன் தான் பதில் சொல்ல வேண்டுமானால் நேராக அவங்க ஆபிஸுக்கு போங்க. பொதுவிவாதத்துக்கு நாள் குறிங்க. என்ன வேணுமோ நேர்லயே பேசலாம். அதை ஏன் செய்ய மாட்டீறீங்க?
கழிவுகள் நாற்றமடிக்கும் வரை அதற்கு எதிரான தூய்மை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும். களைகளை எடுக்க பூச்சி மருந்து அடித்தால் தான் சரிப்படும். அது கசக்குதே என்று அண்ணன் சொன்னாலும் தம்பி சொன்னாலும் கடைசிவரை கண்டு கொள்வதாக இல்லை. அதுமட்டுமின்றி செங்கியும் தான் ததஜ பெயரில் ஒரு கள்ளத்தளம் நடத்துகிறார். அதை நாங்கள் ஏதாவது கேட்டோமா?
நீங்கள் எப்படி வாதம் எடுத்து வைக்கிறீர்களோ அதேபோலத்தானப்பா பதிலும் கிடைக்கும். அதைவிடுத்து என் சொந்த விசயத்தை கிளறாதே! பதில் சொல் என்று சொன்னால் எப்படிகடலூர் விவகாரம் குறித்து மாநில நிர்வாகிகளுக்கு போன் செய்தால் அவர்கள் அது உன் பொண்டாட்டி தான் என்று சொல்கிறார்களாம். அப்படி சொல்லும் அளவிற்கு செங்கி அப்படி என்ன கேட்டார்?
என்னங்க இந்த மாதிரி தகவல் கசியுதே அது உண்மையா எனக்கேட்டால் ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும். அதைவிடுத்து சொல்லுங்கஎனக்கு எல்லாம் தெரியும். கடலூர் விவகாரத்தில் இப்படி இப்படி நடந்தது உண்மைதானே என யார் கேட்டாலும் கோபத்தில் அப்படித்தான் சொல்வார்கள். இதிலிருந்து ஒன்று புரிகிறது. அண்ணன் செங்கி அவர்கள் யாரோ ஒரு ததஜ நிர்வாகிக்கு போன் போட்டு செமத்தியா வாங்கி கட்டிக்கொண்டார் என்று. இங்கே வந்து யாரோ திட்டு வாங்கிய‌தாக கதையளக்கிறார். பாவம் செங்கி. யார் அந்த நிர்வாகி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
காரைக்குடி விசயத்தில் 15 ஆம் தேதி ஒரு பெண், என்னை பொய்யன் டிரஸ்ட்காரர் இழிவு படுத்தி விட்டார் என ததஜ உட்பட எல்லா அமைப்புக்கும்கடிதம் கொடுக்கிறது. இதை தெரிந்து கொண்ட பொய்யன் சமாத்காரர்கள் அந்தப்பெண்ணிடம் சாதுர்யமாகப்பேசி 18ஆம் தேதி போட்டு ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டுபார்த்தீர்களாஅண்ணன் ஜமாத் யோக்கியதையை நாங்கள் தான் உத்தமர்கள் என சொல்லிய அடுத்த நாளே அதை ஆதாரத்தோடு கிழி கிழி என கிழித்தோம். அப்பவும் நீங்கள் அசராமல் அந்தப்பெண்ணிடம் போன் போட்டு நாங்க சொல்றமாதிரி அண்ணன் ஜமாத்துக்கு எதிரா சொல்லு இல்லைன்னா நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது, உன் மேல விபச்சார கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவோம் என மாநில தலைமையிலிருந்தே மிரட்டினீர்களா இல்லையா?அதற்கும் ஆதாரம் வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. அதேபோலத்தானப்பா கடலூர் விவகாரத்தையும் எப்படியாவது உண்மையாக்கிறலாம் என சுத்தி சுத்தி வாறீக! மாநில நிர்வாகிகளிடம் போன் போட்டு வாங்கிக்கட்டிக்கிறத விட நான் இன்னும் ஒரு சுலபமான யோசனை சொல்லுதேன்.
நீங்கள் யார் மீது குற்றம் சுமத்துகிறீர்களோ அவர்அல்லது அந்தப்பெண்,அல்லது அந்தப்பெண்ணின் காப்பாளர் இப்படி யாரையாவது தொடர்பு கொண்டு எதையாவது பேசி அல்லது நீங்களே யாரையாவது செட் செய்து எதாவது ஆதாரம் தேடலாமில்லையா?
நாங்கள் வைத்த மங்கோலிய பேரரசர் விவகாரத்துக்கு ஆதாரமில்லை என்று தான் நாங்களே சொன்னோமே! அப்பறம் ஏன் அதை நாங்கள் அவதூறு பரப்புவதாகச் சொல்ல வேண்டும்?
அல்லாஹ் மீது சத்தியம் செய்து சொல்லமுடியுமாஎனக் கேட்டுள்ள பெர்சனல் அவர்கள், அவர்களின் தலைவர் அல்லாஹ் மீது சத்தியம் செய்ததையும்,அவர்களின் இன்றைய மாமா சகாக்கள் அல்லாஹ் மீது சத்தியம் செய்ததையும் வைத்து இவர்களும் அப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்.
இது என்ன பொடா சட்டமாபொடா சட்டத்தைப் பொருத்தவரை ஒருவர் மீது ஏதாவது குற்றம் சுமத்தினால் அதை சுமத்துபவர் நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக குற்றம் சுமத்தப்பட்டவர் தான் தன்னை நிரபராதி என நிறுபிக்க வேண்டும். உதாரணமாக அண்ணன் பாக்கர் அவர்கள் ஒரு அண்ணியப்பெண்ணுடன் அருகருகே அமர்ந்து கொண்டு அரசுப்பேருந்தில் ஆண்டிப்பட்டி வரை பயணம் செய்தார் என ஒரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவர் மீது வைத்தால் அதை அவர் தான் ஆராய்ந்து அது ஆண்டிப்பட்டி இல்லை கோவில்பட்டி என நிறுபிக்க வேண்டும். அதைப்போன்றது தான் பொடா சட்டம்.
ஆக பொடா சட்டம் போல இல்லாமல் தெளிவான ஆதாரஙகளை வையுங்கள்.
கடலூர் கடலை சம்பந்தமான வீடியோ அல்லது ஆடியோ (ஆடியோ கூட போலியாக போடலாம், இருந்தாலும் பரவாயில்லை) ஆதாரங்களை முதலில் அடுக்கடுக்காக வைத்து நிறுபித்து விட்டு அப்பறம் இதெல்லாம் பொய் அல்லது பொய் இல்லை என சத்தியம் செய்யச்சொல்லலாம். இதற்கு நீங்கள் தயாரா?
சத்தியம் செய்வது குறித்து அப்துல் ரஜாக்கிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இதோ,
“ முதலில் மன்மதன், மங்கோலியன் மற்றும் அவரது மனைவி ஆகிய மூன்று பேரையும் மன்மதன் மங்கோலியர் மனைவியுடன் கடலை போடவில்லை என பொது மேடையில் சத்தியம் செய்யட்டும், அதே மேடையில் நானும் சத்தியம் செய்து தருகிறேன் என காட்டமாகவே சொன்னார்.
எனவே எப்ப வச்சிக்கலாம், எங்க வச்சிக்கலாம் என மங்கோலியப் பேரரசர் தான் சொல்லனும்.
அதைப்பற்றி பேசலாம். உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சேவையாற்றுவதாக நீங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உறங்கும் நேரம் தான் மக்களெல்லாம் கொஞ்சமாவது நிம்மதியாக இருப்பார்கள். மன்மத ராசா மாநில தலைவர்வளைத்து வளைத்து கடலைப் போட்டவர் வளைகுடா தலைவர் என ஆள் வைத்துள்ள நீங்கள் கடலூர் விசயத்தில் கரையேற மாட்டீர்கள்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons