மார்க்கத்தினை எடுத்து சொல்லவேண்டிய ஒரு முஸ்லிம் நடந்துக் கொள்ளும் முறை இதுவா? இது போன்ற பெயர் சூட்டல் தேவையா? வெற்றிடங்களை வெற்றி இடங்களாக ஆக்கப் போகிறோம் என சொல்லி வித்தியாசமான அரசியல் என கதை அளந்தவர்கள் இன்று நாலாந்திர அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலையில் தொடர்ந்தால் இன்னும் இழிவடைவார்கள்!
0 comments:
Post a Comment