
தகவல் உதவி ரஜாய் மொஹமட்
கடந்த சில மாதங்களாக சில அயோக்கியர்களால் சகோ. பி ஜே அவர்களின் மின்னஞ்சல் முகவரி களவாடப்பட்டு அதிலிருந்து கள்ளத்தனமாக மின்னஞ்சல்கள் அனுப்பட்டும் இன்னும் சில மின்னஞ்சல்கள் சகோ. பி ஜே இற்கு வந்துள்ளதாக வும் பொய்யான போலி செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டது இவற்றை எல்லாம் மிக தெளிவாக இவை புனையப்பட்டவை போலியானவை சகோ. பி ஜே அவர்களை களங்கப்படுத்தவே இவ்வாறு அயோக்கியர்களால் செய்யப்பட்டுள்ளது என்று poyyantj.blogspot.com தெளிவான ஆதாரங்களோடு நிரூபித்தது.
இது போல் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாஅத் பேச்சாளர்களின் இணையதளங்களும் அவ்வப்போது இணைய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றது. பலமான பாதுகாப்பு முறைகள் கொண்டு இணையதளங்கள் பதுகக்கபட்டு வருகின்றது.
நேற்று பிற்பகல் 2 .00 மணியளவில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாஅத் இன் வீடியோ தொக்குப்புகள் அடங்கிய இணையதளமான www .sltjvideos.tk முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தவர்கள் எவர்களாயினும் இறைவா நீ அவர்களை பார்த்துக்கொள். மிக விரைவில் ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜாமத்தின் வீடியோ தொகுப்புகள் அடங்கிய புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டும்.
0 comments:
Post a Comment