
கூட்டம் ஒன்று சேர்ந்து TNTJவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதே,அந்த 19 கூட்டத்தில் இந்த இரு
இயக்கங்களும் உண்டு.....
சுப்ஹானல்லாஹ்! அன்று எம்மைப் பார்த்து குண்டர்கள் என்று கூறிய இந்த கயவர்கள் இன்று
தங்களைத் தாங்களே சமுதாய துரோகிகள் என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றனர்.
இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதனை சகோதரர்கள் புரிந்துக் கொள்ளவே இந்த பதிவு!
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே ,
3 comments:
அப்பாடா! ஒரு வழிய இந்த குழப்பவாதிகள் பத்தின செய்தி நமக்கு கிடைச்சுது! எப்படிடா இந்த பிளாக் ஸ்பாட்டா ஓட்டுரதுனு ரொம்ப கவலையா இருந்துச்சு? ரொம்ப நாளா எவன பத்தியுமே செய்தி கிடைகாததால ஃபஸாது பேசாம இருக்க வேண்டியதாயிடுச்சு... இப்ப நல்ல சூடான செய்தி கிடைச்சிடிச்சு! இனிமே பரப்பி தூள் கிளப்பிடவேண்டியதுதான்.....
கலக்கல் சந்துரு! கலக்கல் மன்னன்....! ஜமாய் ராஜா! ஜமாய்!
"otrumai" apdinnu oru maatha ithal nadathuneengale! ennaachu? pirarai kurai solvatharkaagave oru amaipu irukirathu enraal athu tntj vai thavira veru illai.
enaku ore oru kelviku mattum pathil vendum...
tntjvai thavirthu ulagathil urupadiyaana oru amaipu irukirathaa?
தலைவரே! செங்கிஸ்கான் பற்றி அருமையான செய்தி பொய்யன் தளத்தில் வந்திருக்கிறது. உடனே காப்பி பண்ணி உங்க பிளாக்ல பேஸ்ட் பண்ணுங்க. தாமதிக்க வேண்டாம்! குழப்பவாதிகளுக்கு எதிரான பயணத்தை வீரியத்துடன் கொண்டு செல்வோம்! ம்ம்ம்.... சீக்கிரம்.....!
Post a Comment