கேள்வி: தமுமுகவின் அவசர ஊர்தி ஒன்று நாதஸ்வரம் நாடகத்தில் நடித்துள்ளது என்றும், அந்த நாடகத்திற்கு வாடகை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர் என்றும் ஒரு செய்தியை ததஜவினர் பரப்பிவருகின்றனர். இது உன்மையா என சற்று சிந்தித்தால் சாதாரண மக்களும் அந்த வேலையை தமுமுக செய்திருக்காது என விளங்கிக்கொள்வார்கள். ஆனால் அண்ணன் ஜமாத்தின் தீவிர ரசிகர் பெருமக்கள் மட்டும் அதை விளங்க மாட்டார்கள்தான். அவர்கள் சிந்தித்தால்தான் அண்ணனையே தூக்கி எறிந்துவிடுவார்களே.
அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோ இன்றைய அதி நவீன தொழில் நுட்ப்பத்தின் காரணமாக இவர்களாகவே உருவாக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அது தமுமுக ஆம்புலன்சே கிடையாது இவர்களால் போலியாக தமுமுகவின் ஆம்புலன்ச் சேவையை கேவலப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. தமுமுக அவசர ஊர்தி மூலம் அணைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி தனி முத்திரை பதித்து அதன் மூலம் மாற்று மதத்தினர்களாலும் நற்பெயர் வாங்குவதால் அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. அதை தமுமுக செய்தது போல ஒரு நாடகத்தை இவர்களே அறங்கேற்றுகின்றார்கள்.
அப்படியே இது உன்மை என்று வைத்தாலும் இவர்கள் குறிப்பிடும் நாடகம் மக்ரிப் தொழுகை நேரத்தில் ஒழிபரப்பபடுகின்றது. இதை அண்ணன் ஜமாத்தினர் மட்டும் பரப்புவதால் இவர்கள் மக்ரிப் தொழுகைக்குப் போகாமல் நாதஸ்வரம் நாடகம் பார்க்கின்றனர் என்பது உறுதியாகின்றது. அண்ணனை போலத்தானே அவரது ரசிகர்களும் இருப்பார்கள்.
ஆக அண்ணன்தான் தொழுகை இல்லாதவர் என்றால் அவரது ரசிகர் பெருமக்களும் இப்பொழுது தொழுகையை தவிர்த்துவிட்டு நாதஸ்வரம் பார்கின்றனர். இவர்கள்தான் ஏகத்துவத்தை பரப்புகின்றனராம். - பேஸ்புக் பேயன், பெருங்களத்தூர்

பதில்: ஒரு தவறை மறைக்க ஒன்பது தவறு என்பார்கள் அதேபோல நாதஸ்வரத்தில் நடித்த தமுமுக ஆம்புலன்சுக்கு முட்டுகொடுக்க கிளம்பிய ஒரு கூட்டம் சொல்கிறது நடித்தால் என்ன தப்பா? இரண்டாவது கூட்டம் சொல்கிறது,நடிக்கவில்லை அது செட்டப் என்று.மூன்றாவது கூட்டம், நடித்தது தப்புதான் அது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் மக்ரிபு தொழுகாமல் சீரியல் பார்த்தீர்களா?
அட மடையர்களா மக்களிடம் எதை சொல்லி பனம் வாங்கினோமோ அதைதான் செய்ய வேண்டும். பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஜவாஹிருல்லாஹ் சினிமாவில் நடிக்கலாமா?
அது செட்டப் என்றால் எப்படி செட்டப் அதன் உன்மை நிலை என்ன அதை விளக்காமல் போலி என்றால் எல்லாம் சரியாகி விடுமா?
தவறு செய்தவர்களை கண்டிக்கனும் அல்லது சும்மாவாவது இருக்கனும் அதை விட்டு விட்டு அது உங்களுக்கு எப்படி தெரியும் ? அப்போ எல்லாரும் மக்ரிபு தொழுக போய்விடுவார்கள் நாம் நாடகத்தில் நடிக்க வாடகிக்கு விட்டால் யாருக்கும் தெரியாது என்றுதான் நடிக்கவிட்டீர்களா!!! அட முட்டாள்களா இப்போ நினைத்தாலும் அந்த சீரியலை பார்க்கலாம் அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது தெரியாதா?
இனிமேலாவது ஜக்கிரதையாக இருங்கள். இஷா நேர சீரியல் என்று தமுமுக ஆபீசை சூட்டிங்கிற்க்கு கொடுத்து விடாதீர்கள். அல்லது நடு ராத்தியில் ஒளிபரப்பாகும் ஏதாவது ஏடாகூட சீரியலுக்கு ஜவாஹிருல்லாவை நடிப்பதற்கு வாடகைக்கு விட்டு விடாதீர்கள்.அல்லாஹ் உங்களைக் காண்பித்து கொடுத்து கேவலப்படுத்திவிடுவான்.
ஆம்புலன்ஸை நாடகத்தில் நடிக்க விட்டது ஏன்? அதன் பொருப்பாளர் பண்டாரவாடையைச் சேர்ந்த சலீம் என்பவர் தரும் தன்னிச்சை வாக்குமூலம்.

11:13 AM
குழப்பவாதிக்கு எதிராக ஒரு பயணம்

Posted in:
0 comments:
Post a Comment