
ஒற்றுமையைப் பற்றி வாய்க் கிழிய பேசியவர்கள் தான் இவர்கள்! சந்தேகம் வேண்டாம்!! ஆம் 19
கூட்டம் ஒன்று சேர்ந்து TNTJவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதே,அந்த 19 கூட்டத்தில் இந்த இரு
இயக்கங்களும் உண்டு.....
சுப்ஹானல்லாஹ்! அன்று எம்மைப் பார்த்து குண்டர்கள் என்று கூறிய இந்த கயவர்கள் இன்று
தங்களைத் தாங்களே சமுதாய துரோகிகள் என்று உண்மையைப் போட்டு உடைக்கின்றனர்.இவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதனை சகோதரர்கள் புரிந்துக் கொள்ளவே இந்த பதிவு!
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே...