Sunday, May 6, 2012

காசுக்காய் காக்காய் பிடிக்கும் அயோக்கியர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேச புரோக்கர் கூட்டத்திற்கு எந்த தகுதியும் இல்லை! இலங்கையில் தமிழர்களின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர்கள் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம்கள் தலையெடுத்தால் தனக்கு தலைமைப் பதவி கிடைக்காது என்ற கருத்தில் இருந்த பிரபாகரன் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கி மரண வேட்டையாடினான். 24 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டு கையில் எந்தப் பொருளும் எடுத்துக் கொள்ளாமல் வீசிய கையும் வெறுங்கையுமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். பெரிய பெரிய நகைக்கடை துணிக்கடை வைத்திருந்த முஸ்லிம்களெல்லாம் அனைத்தையும் விட்டு விட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் கொடூர விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். காத்தான்குடி பள்ளிவாசலில்...

போலி ஒற்றுமை

  ஐயன் டீஜே யின் (அவதூறு) கொள்கைகளை பரப்பிவரும் இணைய தளத்தின் செய்தியை பாருங்கள்! கொள்கைகளால் இவர்களெல்லாம் பிரிந்து கிடக்கின்றார்களாம். ஆனால் சாப்பாட்டில் ஒற்றுமையை காண்பிக்கின்றார்களாம். இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாம். வரதட்சனை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்தீர்கள்; வரதடசிணை சாப்பாடு சாப்பிடமாட்டோம் என்று உறுதி மொழி எடுங்கள். தரை மட்டத்துக்கு மேல் உயர்ந்த எந்த கபுறுகளையும் இடித்து தரை மட்டமாக்குவோம். கந்தூரி உறூஸ் போன்றவற்றை தடுப்போம். கத்தம் பாத்திஹா போன்றவற்றை தடுப்போம். குர்ஆன் ஹதீஸ்க்கு எதிரான மத்ஹப் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுவோம். என்றெல்லாம் உறுதி மொழியை எடுத்து ஒற்றுமையாக இருங்கள். இல்லையென்றால்; இதை எல்லாம்...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons