
ஐயன் டீஜே யின் (அவதூறு) கொள்கைகளை பரப்பிவரும்
இணைய தளத்தின் செய்தியை பாருங்கள்! கொள்கைகளால் இவர்களெல்லாம் பிரிந்து
கிடக்கின்றார்களாம். ஆனால் சாப்பாட்டில் ஒற்றுமையை காண்பிக்கின்றார்களாம்.
இவர்களெல்லாம் இஸ்லாமியர்களாம். வரதட்சனை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி
எடுத்தீர்கள்; வரதடசிணை சாப்பாடு சாப்பிடமாட்டோம் என்று உறுதி மொழி
எடுங்கள். தரை மட்டத்துக்கு மேல் உயர்ந்த எந்த கபுறுகளையும் இடித்து தரை
மட்டமாக்குவோம். கந்தூரி உறூஸ் போன்றவற்றை தடுப்போம். கத்தம் பாத்திஹா
போன்றவற்றை தடுப்போம். குர்ஆன் ஹதீஸ்க்கு எதிரான மத்ஹப் சட்டங்களை தூக்கி
குப்பையில் போடுவோம். என்றெல்லாம் உறுதி மொழியை எடுத்து ஒற்றுமையாக
இருங்கள். இல்லையென்றால்; இதை எல்லாம் நாங்களும் சேர்ந்து ஆதரிப்போம்
எங்களுக்கு ஒற்றுமை தான் முக்கியம் என்று பகிரங்க அறிக்கை விடுங்கள்;.
கொள்கை ரீதியாக பிரிந்துகிடப்பவன் எப்படி முஸ்லிம் ஆவான்?. ஷியாக்கள்,
காதியானிகள் போன்றோரும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதில் இஸ்லாமியர்கள்தான்
அவர்களுடைய கொள்கையையும் ஏற்றுக் கொள்ளுங்கள் இன்னும் ஒற்றுமை பலமாக
இருக்கும். யாரை ஏமாற்றுகின்றிர்கள்? உங்களின் ஒற்றுமை கோஷமெல்லாம். ஒரு
பஞ்சாயத்து அல்லது தொகுதி இதற்குதானே. கடைசியில் உங்களுக்கு சாக்கடை தான்
தஞ்சம்
0 comments:
Post a Comment