கடந்த சில நாட்களுக்கு முன் வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் கிருத்தவர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திட்கும் இடையில் நடந்த விவாத டிவிடி களை இலவச வினியோகம் செய்தமைக்கு எதிராக 19 ஆக இருந்து 10 ஆக குறைந்த கூட்டத்தினர் ஈனத் தனமான போஸ்டர், நோட்டிஸ் போன்றவற்றை வெளியிட்டிருந்தனர்.
அது தொடர்பாக 19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்! என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்! என்றதலைப்பில் பொய்யன் கூட்டம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் லச்சனமே இவர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

இதோ பொய்யன் கூட்டத்தின் செய்தி.
பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்!
பேரணாம் பேட்டையில் TNTJவினர் கேசட் மற்றும் பிரசுரங்களை விநியோகித்ததால் கிருஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும கலவரம்உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தவிர்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போஸ்டர் போட உள்ளதாகவும், அதில் நமது ஜமாத்தின் பெயர் போட அனுமதி கேட்பதாக கிளை தோழர்கள் தெரிவித்தனர் .
சமாதான நடவடிக்கை என்ற நோக்கத்தின் அடிப்படையில் இதற்குஅனுமதி கொடுக்கப்பட்டது. போஸ்டர் ஓட்டபட்டதற்க்கு பிறகு தான் வாசகங்கள் தவறாக இருப்பதை அறிந்தோம். வருங்காலத்தில் இது போன்று நிகழாமல் தவிர்த்து கொள்வோம் (இன்ஷா அல்லாஹ் ) என்று கொள்கை சகோதரர்களுக்கு உறுதி கூறுகிறோம்.
நமது விளக்கம்
குறிப்பிட்ட போஸ்டரில் இடம் பெற்ற வாசகங்களைப் பார்க்காமல் அதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களாம். போஸ்டரை ஒட்டியதின் பின்னர் தான் வாசகங்கள் தவறாக இருப்பது தெரிந்ததாம்.
இந்தப் பொய்யர்களுக்கு அடிமட்ட அறிவு கூட இல்லை என்பதற்கு இவர்களே சாட்சியாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
போஸ்டரின் வாசகத்தைப் பார்க்காமலேயே அனுமதி கொடுத்துவிட்டார்களாம்.
TNTJ வுக்கு எதிராக எவன் எதை எழுதினாலும் அதில் இந்த அயோக்கியர்கள் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வம் பார்த்தீர்களா?
ஈஸா நபியை கடவுலாக ஆக்கி ஆபாசத்தையும், அசிங்கத்தையும் மக்கள் மத்தியில் பரப்பித் திரியும் கிருத்தவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்து இஸ்லாத்தின் சத்தியக் கொள்கையை நிலை நிறுத்திய தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக நோட்டிஸ் வெளியிடப்படுகின்றது.
அதனால் அதில் என்ன வாசகம் வரப் போகிறது என்று கூட பார்க்காமல் பேரைப் போடச் சொன்னார்களாம்.
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நோட்டிஸ் போட்டாலும் அதில் பேரைப் போட்டுக்கொள்ளச் சொல்லும் இக் கூட்டம்.
தவ்ஹீத் ஜமாத்தின் தனி மேடைக் கொள்கையை உறுதிப் படுத்திய பொய்யன் ட்ரஸ்ட்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேறு எந்த அமைப்புடனும் சேராமல் தனித்து செயல்படுவதினால் தான் அடுத்தவர்களின் செயல்பாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் அது இல்லாமல் இருக்கின்றது.
பொய்யர்களை ததஜ ஓரங்கட்டும் வரை இந்தக் கொள்கையில் தான் பொய்யன் பாக்கர் உள்ளிட்ட கூட்டம் இருந்த்து. தவ்ஹீத் ஜமாத் இந்தக் கூட்டத்தின் அயோக்கியத்தனத்தை உறுதிப் படுத்தி ஜமாத்தை விட்டும் வெளியேற்றியவுடன். எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையில் காலடியெடுத்து வைத்துவிட்டது. இந்த கூட்டம்.
இப்போது அந்தக் கொள்கை தவறானது தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையைப் போல் அடுத்தவர் மேடையில் ஏறாமல் அடுத்தவர்களின் செயல்பாட்டில் பங்கெடுக்காமல் இருப்பது தான் சரியானது என்ற கொள்கைக்கு வந்துவிட்டார்கள்.
பி.ஜெக்கு எதிராக பீ தின்னும் கூட்டம்.
பி.ஜெ க்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் எதிராக செயல்பட வேண்டும் என்றால் எதையும் இந்த அயோக்கியர் கூட்டம் செய்யத் தயங்காது.
ஆம் பி.ஜெ யும் ததஜ வும் மலம் திண்பதை ஹராம் என்று சொல்கிறார்கள். பொய்யன் கூட்டம் மலம் திண்பதை ஹழால் என்று பத்வா கொடுக்கும்.
காரணம் பி.ஜெ ஹராம் என்கிறார். அதனால் பி.ஜெ கு எதிராக இருக்க வேண்டும் அல்லவா?
தலைவன் கிறுக்கன் என்றால் தொண்டர்களும் அப்படியா?
பொய்யன் ட்ரஸ்டின் தலைவன் கிறுக்கனாக இருக்கிறான் என்று பார்த்தால் தொண்டர்களும் அப்படித்தானாம். ட்ரஸ்ட்டின் பொ.செ இக்பால் தான் அரைகுறை என்றால் கிளையில் உள்ளவர்களாவது போஸ்டரின் வாசகங்களைப் பார்க்க கூடாதா?
ஏகத்துவத்தை எட்டுத் திக்கும் சுயநலம் பாராமல் எத்தி வைக்கும் ததஜ வின் செயல்பாடுகளை முடக்குவதற்காக நீங்கள் எவ்வளவு பெரிய காரியத்திலும் அசால்டாக ஈடுபடுவீர்கள் என்பதற்கு இதுவே போதுமான சான்றுதான்.
இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.
0 comments:
Post a Comment