
கடந்த 02ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப்பள்ளியில் “மரண தண்டனை எதிர்ப்பு மாநாடு”என்ற ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரசியல்வாதிகள் உற்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நமது மானசீக தலைவர் (?) ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டார்.
மரண தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தமாநாட்டில் பேராசிரியரும் கலந்து கொண்டு மரண தண்டனையைத் தடுக்கப் பாடுபடுகின்றார். ஒரு பக்கம் ஜெயலதிதாவுக்கு ஜால்ரா. மறுபக்கம் சமுதாயத்திற்கு துரோகம், இதைத் தாண்டி சாமியார்களிடம் ஆசி வாங்குதல், ஜெப சீடி க்களை வெளியிடுதல். நடிகன் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தல்,மவ்லிது கூட்டங்களுக்கு போஸ்டர் அடித்து கலந்து கொள்ளுதல், நடிகர்...