
இஸ்லாத்தின் பேரில் நடக்கும் இந்த கூத்து எங்கள் மாவட்டத்தில் நடக்குகின்றது என்று நினைக்கும் பொழுது ரொம்பவே வேதனையாக உள்ளது.
இவர்கள் நடத்தும் சந்தனகூட்டிற்கு முஸ்லிம்கள் வருவது குறைந்து போவதினால் இது மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வா சைத்தான் பக்கம் என்று அழைக்கின்றது.
இதை விட கொடுமை என்னவென்றால் கபூர் வணங்கிகள் வெளிநாட்டில் இருந்து டிக்கெட் போட்டு விமானம் ஏறி வந்து வழிகேட்டிற்கு புக் பண்ணிட்டு போவாங்க.
சிந்தியுங்கள் மக்களே..!! முஸ்லிம்களாகிய நாம் முட்டாள்கள் இல்லை.சிந்திப்பீர் ..!! இணைவைப்பில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.நீங்கள் இந்த வழிகேட்டில் கலந்துகொண்டாலே வழிகேட்டிற்கு ஆதரவு கொடுப்பது போல்தான்.அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பித்துகொள்ளுங்கள்.. —
0 comments:
Post a Comment