
கடந்த ஜனவரி26 ஆம் தேதி திருவாரூர் நகராட்சி சார்பில் கொடிக்கால்பாளையம் பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது..
பூமி பூஜையில் கொடிக்கால்பாயம் 7வது வார்ட் கவுன்சிலர் கலிபுல்லாஹ் அவர்கலும் மேலும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!!!!
நம்முடைய கேள்வி..!!!
--------------------------
#பூமி பூஜை என்பது அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயலா இல்லையா??
#ஒரு சபையில் அல்லாஹ்வினுடைய வசனங்கள் புறக்கனிக்க பட்டால் அந்த சபைகளில் நாம் கலந்து கொள்ளலாமா??
#அப்படி கலந்து கொண்டால் நாமும் அதை செய்த குற்றம் வருமா வராதா???
#இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் தமுமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்???
#இது வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது???
தமுமுகவின் அரசியல் வாழ்கையில் மறுமையை மறந்து செய்த செயல்கள் எத்தனை எத்தனை... எதனை தடவை சுட்டி காட்டினாலும் திருத்திக்கொள்ள மனமில்லை போல ...!!!!
அல்லாஹ் ஒருவனே நம் அனைவரையும் காப்பாற்ற வலிமை படைத்தவன்..
இன்றைய சூழ்நிலையில் அரசியலில் இறங்கினால் இப்படிபட்ட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதாலேயே தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முதல் அடிமட்ட உறுப்பினர்கள் வரைக்கும் அரசியலில் இறங்கக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர்..!!!!
அவர்கள் மறுமையை விட, இவ்வுலக வாழ்க்கையை விரும்பினார்கள் என்பதே இதற்குக் காரணம். (தன்னை) மறுக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.1
Al-quran 16.107.
சத்திய கொள்கையில் இருந்து மரணிக்கும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏற்படுத்தி மறுமையில் வெற்றி அடையும் கூட்டத்தில் நம்மையும் சேர்ப்பானாக...!!!!
nantri -Nagore Sadiq
0 comments:
Post a Comment