Friday, July 8, 2011

பிஜேவின் நான்கு நிலை

C பிஜேயின் இரட்டைநிலை என்ற தலைப்பில் புரோக்கர் செங்கிஸ்கான் எழுதியுள்ளாரே!அதற்கு தங்களின் பதில் என்ன?
-முஹம்மது யூசுப்காரையூர்
அன்புச் சகோதரர் யூசுப்நமக்கு யார்மீதும் கோபம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். செங்கிஸ்கான் புரோக்கராக இருந்தாலும் அதை நாம் சொல்லி குத்திக் காட்டகூடாது.
இப்போது உங்கள் கேள்வி பிஜேவின் இரட்டை நிலை என்று எழுதியுள்ளதற்கு பதில் என்ன என்பது ஆகும். அதை பிஜேயின் இரட்டை நிலை என்று கூற முடியாது நான்கு நிலை என்று தான் கூற வேண்டும்.
உணர்வு அலுவலகத்தை மாமா கட்சி ரவுடிகள் ஆக்கிரமித்தபோது அதை எதிர்த்து ததஜ சார்பில் பல கட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அனைத்துமே வாபஸ் வாங்கப்பட்டன. ஏன்யாருக்கும் பயந்தா என்றால் இல்லை.
இந்த உணர்வு அலுவலகத்தினை இந்த மாமா ரவுடிகள் அராஜகமாக ஆக்கிரத்த போது அந்த நிகழ்வுக்கு ஆளும் அரசின் ஒத்துழைப்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. அதன்படிதான் அந்த அறிக்கைகள் விடப்பட்டன. அவ்வாறே அரசும் அமைதிக்காத்ததால் அது உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு சட்டமன்ற முற்றுகை அறிவிக்கப்பட்டது. இது முதல் நிலை.
சட்டமன்ற முற்றுகை அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை உயர்தரப்புகள் ததஜ நிர்வாகிகளை உடனடியாக அழைத்துப் பேசியது. இந்த மாமா லட்டர்பேடு ரவுடிகள் செய்த ஆக்கிரமிப்புக்கும் ஆளும் அரசுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தி விளக்கினார்கள். இதன் மூலம் ஆளும் அரசின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்த பொறம்போக்குகளின் செயலை விரும்பவில்லை என்பது தெளிவாகியது. ஆனாலும் சட்டமன்ற முற்றுகை தொடர்ந்து அறிவிக்கப்பட்டது. இது இரண்டாவது நிலை.
மீண்டும் ததஜவின் நிர்வாகிகளைபேச்சுவார்த்தைக்கு அழைத்த உயரதிகாரிகள் ,தனியாக நின்றால் டெப்பாசிட் வாங்கக் கூட வக்கில்லாத ஒரு லட்டர்பேடு கழிசடைகள் செய்த தவறுக்கு நீங்கள் ஏன் சட்டமன்றத்தைமுற்றுகையிட வேண்டும்நீங்கள் சட்டமன்ற முற்றுகை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?இது ஆளும் அரசு செய்த துரோகமாஅல்லது தனிப்பட்ட ஒரு புறம்போக்கு செய்த துரோகமா?என தெளிவுபடுத்திய பின்னர் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டு மாவட்டம் தோறும் தர்ணா அறிவித்தது ததஜ. இது மூன்றாவது நிலை.
ஆனாலும் உயரதிகாரிகள் விடவில்லை. காசுக்காக எதை” வேண்டுமானாலும் செய்யும் மாமாக்களும்மாமாக்களும் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் கொள்கைக்காக மட்டுமே எதையும் செய்யத் தயாராகிய ததஜவின் எழுச்சி கண்ட காவல்துறை அதிகாரிகள் மாமா ரவுடிகளை எச்சரித்து சாவியைப் பிடுங்கி RDO விடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு ததஜ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்ஆனால் இம்முறை பிஜே வந்தேயாக வேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் மம ரவுடிகளுக்காக பிஜே வரவேண்டியதில்லை. நாங்களே போதும் என்று சொல்ல இது சம்பந்தமாக காவல்துறை உயரதிகாரிகள் மிகவும் வற்புறுத்திச் சொல்ல பிஜேவும் நேரடியாக பேச்சுவார்த்தைக்குச் சென்றார். உங்கள் விவகாரத்தில் நாங்கள் சரியாகத்தான் நடந்திருக்கிறோம். மாமா ரவுடிகளின் கொட்டத்தை அடக்கு விதமாக அவர்களின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஆப்பு வைத்து விட்டோம். நீங்கள் மாவட்டந்தோறும் தர்ணா நடத்தினாலும் அது ஆளும் அரசைத்தான் பாதிக்கும். நீங்கள் ஊருக்கெல்லாம் நியாயம் சொல்கிறீர்கள்,ஆனால் இது மட்டும் நியாயமா எனக் கேட்க,அவர்களின் நியாயத்தை உணர்ந்த பிஜே அந்தப் போராட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனாலும் இந்த மாமாக்களை கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அங்கேயே அனுமதி கேட்டதும்பரிபூரண அனுமதியளித்தது காவல்துறை. ஆர்ப்பாட்டமும் இறைவனின் அருளால் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது நான்காவது நிலை.
இது புரோக்கர் கூட்டத்திற்கு அரிப்பை உண்டாக்க இரட்டை நிலை முட்டை நிலை என்று எதையாவது எழுதி நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையான இரட்டை நிலை என்ன தெரியுமா? இங்கே விடுதலைப் புலிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, இலங்கைக்குச் சென்று முஸ்லிம்கள் மத்தியில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளும் அயோக்கியர்களின் நிலைபாடு தான் இரட்டை நிலை ஆகும்.
C கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம் என்று ஒரு பழமொழி போட்டு ஒரு அரைலூசு உளறிவைத்துள்ளதே! அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
முஹம்மது முனாஃப்முத்துப்பேட்டை

சீரியலில் நடிக்கும் சமுதாய ஆம்புலன்ஸ்!

மக்கள் இயக்கமாக, மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட தமுமுக இன்றைக்கு தடுமாறி, தடம்மாறி சென்று விட்டதை எல்லோரும் அறிவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த இயக்கத்தில் இருக்கு யாருமே அரசியலில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி எடுத்து மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது இவ்வியக்கம்.

ஆனால், அரசியல் பதவி ஆசை ஏற்பட்ட காரணத்தால் கொள்கையை விட்டே வெளியேறி நான்காம் தர அரசியல் இயக்கமாக மாறிவிட்டதை நம் மக்கள் அனைவரும் அறிவார்கள். ஏகத்துவவாதிகளால் வளர்க்கப்பட்ட இவ்வியக்கம், அந்த ஏகத்துவக் கொள்கைதான் இதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை எனச் சொல்லி பாதை மாறியது.

அதிமுகவின் அரசியல் அலையில் சொற்ப வெற்றி பெற்றவர்கள் இவர்கள். தாங்கள் செய்த முதல் 
வேலையான  உணர்வு அலுவலக அபகரிப்பு முயற்சியில் படுதோல்வியடைந்து மக்கள்முன்பு  ஏற்கனவே பெயர் கேட்டு நிற்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் செய்த மற்றுமொரு காரியம் அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இயக்கமான தமுமுக, உலகம் முழுவதும் பொதுமக்களிடம் வசூல் செய்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகள் சீரியஸாக இருந்தால் அவர்களுக்கு பயன்படும் என்று நம்பித்தான் மக்கள் இதற்காக நிதிகளை வழங்கினார்கள். 


ஆனால் சீரியஸுக்கு பயன்படைய வேண்டிய ஆம்புலன்ஸை டிவி சீரியலுக்குப் பயன்படுத்தினால் என்னவாகும்? 


ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் என்ற மெகா தொடரில்தான் இவர்களின் ஆம்புலன்ஸை நடிக்க வைத்துள்ளனர் இந்த மக்கள் இயக்கத்தினர். தஞ்சை மாவட்டம் பாண்டவாடையில் இயங்கி வரும் இந்த இயக்கத்தைச் சார்த்த ஒரு ஆம்புலன்ஸ்தான் டிவி சீரியலின் ஒரு காட்சியில் வளம் வருகிறது. 


இந்தத் தொடரில் கதைப்படி ஒரு பிணத்தை ஏற்றி வந்து இறக்குவது போல வரும் ஒரு காட்சியில், மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் அனைத்து எழுத்துக்களையும் தார் மை பூசி அழிக்கப்பட்டு தான் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் பின்பக்க கண்ணாடிக் கதவில் தமுமுக என பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை அவர்களால் அளிக்க முடியவில்லை போலும். 


மக்களிடம் இருந்து பெற்ற பணத்தின் மூலம் வாங்கப்பட்ட பொதுமக்களின் சொத்தினை டிவி சீரியலுக்கு வாடகைக்கு விடுவது என்ன நியாயம்? அதுவும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தினர் இந்த வேலையைச் செய்தால் நம் சமுதாய மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? 


இவர்களின் போலி முகங்களை மக்கள் இனங்கண்டு இவர்களை முற்றாகப் புறக்கணித்து தனிமைப்படுத்தினால்தான், இவர்கள் நல்லது என நினைத்து செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் தண்டனையாகும். 

Tuesday, July 5, 2011

ஆம்புலன்ஸை நாடகத்திற்கு வாடகைக்கு விட்டு பிழைக்கும் மாமா கட்சி!



காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கொள்கையைக் கொண்ட மாமா கட்சி தமுமுகவினர் உணர்வு அலுவலகத்தை அபகரிக்க முயன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களாலும்தமிழகத்தில் இருக்கும் மற்றைய முஸ்லிமல்லாத மக்களாலும் காரி உமிழப்பட்டு மானங்கெட்டு நிற்கிறார்கள். அதுபோதாது என்று எப்போது இன்னும் ஒரு சர்ச்சையில் சிக்கி நிற்கின்றார்கள் இந்த மாமா கட்சியினர்.

அவசரத்திற்கு பயன்படும் என்று தான் பொதுமக்கள் இந்த மாமா கட்சியினரையும் நம்பி காசு கொடுத்து ஆம்புலன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் காசுக்காக எது வேண்டுமானாலும் செய்வோம் என்று நிருபித்துக்காட்டியுள்ளனர் இந்த மாமா கட்சியினர்.

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடையச் சேர்ந்த சலீம் என்பவரின் பொறுப்பில் உள்ள இந்த ஆம்புலன்ஸைத் தான் நாதஸ்வரம் என்ற டிவி நாடகத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறது இந்த மாமா கட்சி. இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஆதிலிடம் விசாரித்தால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும்சலீம் தான் இதற்கு காரணம் என்றும் கூறுகிறார்.

சலீமிடம் விசாரித்தால் நான் தலைமையின் ஒப்புதலோடு தான் இதைச் செய்தேன் என்கிறார். வாடகை வாங்கிக் கொண்டு வண்டியை அனுப்புங்கள் என்று தலைமை உத்தரவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

ற்கனவே கட்டப்பஞ்சாயத்துகள் களைகட்டும் கட்டப்பஞ்சாயத்துக் கழகத்தின்தலைமைக்கழகத்தில் தலாக் வாங்க வேண்டுமாஅதற்கு வெறும் 5 ஆயிரம் போதும். எந்த வித விசாரணையும் இன்றி தலாக் கிடைத்து விடும். சொத்துப் பிரச்சனைகளுக்கும் இதே நிலைதான். இப்படி இருக்கும் போது மக்கள் பணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸை நாடகத்துக்கு வாடகைக்கு விட்டால் என்ன சினிமாவுக்கு வாடைக்கு விட்டால் என்ன?

பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து அந்தப்பணத்தில் இருந்து மக்களின் அவசரத்திற்கு பயன்படட்டும் என அனைத்து தரப்பு மக்களும் மனம் உவந்து ஒரு அமைப்பை நம்பி கொடுத்த ஒரு தர்மம் இன்றைக்கு டிவி சீரியலுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. இவர்கள் தங்களை சமுதாயத்தின் காவலர்கள் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறிக்கொள்கின்றனர். இந்த படுகேவலப்பட்ட மாமா கட்சியினரின் வண்டவாளங்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.மக்கள் இவர்களின் சுயரூபங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு இந்த மாமா கட்சியினரை மொத்தமாக அப்புறப்படுத்திட வேண்டும்.

காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை கொண்ட இவர்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும்.

Monday, July 4, 2011

இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்..

C இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்ற தலைப்பில் பொய்யன் தளத்தில் அவர்களே கமேண்டுகளைப் பதிந்து அவர்களே பதில் சொல்லிக்கொள்ளும் அவல நிலை பற்றிய உங்களின் கருத்து என்ன?
-அப்துல் ரஹ்மான் அத்திக்கடை.
அன்புச்சகோதரர் அப்துல் ரஹ்மான்நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களே கமேண்டும் போட்டுக்கொண்டு அவர்களே பதிலும் சொல்லிக்கொள்கிறார்கள் என்று.
இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்று தான் விமர்சித்திருக்கிறோமே தவிர அவரது உம்ரா ஏற்றுக்கொள்ளப்படுமா ஏற்றுக்கொள்ளப்படாதா என்பது பற்றியெல்லாம் நாம் பேசவில்லை. சைத்தான் அபூஹூரைரா(ரலி) அவர்களுக்கு ஆயத்துல் குர்சியை கற்றுக் கொடுத்தான். (இவன் ஆயத்துல் குர்சியை கற்றுத்தந்திருந்தாலும்) இவன் மிகப்பெரிய பொய்யன். ஆனால் இன்று உண்மை சொல்லிவிட்டான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதுபோல செங்கிஸ்கான் கேடுகெட்ட சைத்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சைத்தான் எப்படி திடீரென்று உண்மை சொன்னானோ அதுபோல இவரும் உம்ரா செய்திருக்கிறார். அவ்வளவு தான். எனவே ஒரு தனிநபர் மீதுள்ள பகையின் காரணமாக ஏகத்துவத்தை எதிர்த்து நேர்வழிபெற்றவர்களை மீண்டும் பழைய வழிக்கு அழைத்துச் செல்லும் பித்னாக்களின் மன்னன் செங்கியை என்ன சொன்னாலும் தகும்.



C வேலூரில் போலி ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த இதஜ பற்றி சகோ.செங்கிஸ்கான் வாய்திறக்க மறுக்கிறாரே!
-ஹாஜா முஹைதீன்முதுகுளத்தூர்
வேலூரில் வக்ப் நில மீட்புப் படை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி,இது தவ்ஹீத் ஜமாத்தான் செய்கிறது என மக்களிடம் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் செய்த விவகாரம் அங்கிருந்த ததஜவினரால் கையும் களவுமாக பிடிபட்டது. இது சம்பந்தமாக நாம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் பிளாஸ்நியூஸ் போட்டும்பிறகு அதைப்பற்றி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டும் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கிறது பொய்யன் வகையறா. எல்லா விசயத்திலும் எகிறி அடிக்கும் அண்ணன் சொங்கி அவர்கள் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.


C காரைக்குடி விவகாரம் என்ன ஆனது?
- அப்துல் காதர் காரைக்குடி.
காரைக்குடி விவகாரத்தில் உன் உடல்சுகத்திற்கு ஆள் பிடித்து தரட்டுமா எனக் கேட்ட இதவிஜர்,நாம் ஆதாரத்தை வெளியிடும் முன்பு எகிறி குதித்தனர். சகோ.சொங்கி அவர்கள் என்னன்னமோ எழுதினார். ஆனால் நாம் ஆதாரத்தை வெளியிட்ட பிறகு இன்றுவரை அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார் சொங்கி. அதுசரி ஒரு அண்ணியப்பெண்ணுடன் பஸ்பயணம் செய்யலாம் என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்(?) நிறுபித்து நியாயப்படுத்தும் சொங்கி வகையறாக்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி.


C இலங்கையில் 5000 பேர் கூடினார்கள். பாக்கர்,செங்கிஸ்கான் எழுச்சியுரை. கடும் வரவேற்பு. பிஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அரங்கில் இதஜ வெற்றிக்கொடி நாட்டினார்கள் என எழுதித்தள்ளுகிறார்களேஅதுகுறித்த உங்களின் பதில் என்ன?
-ரீஜா காத்தீன்இலங்கை
இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இப்போது இலங்கையிலும் பொய் புளுகு மூட்டைகளை அள்ளிக்கொட்டி நிற்கிறது பொய்யன் கூட்டம். அவர்கள் அள்ளி விடும் புளுகு மூட்டைகளுக்கு ஆதாரங்களுடன் பதில் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில்.


C பொய்யண்டிஜே தளத்தை இயக்குவது அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் என பொய்யன் தளம் செய்தி வெளியிட்டுள்ளதே?
- முஹம்மது கான் அதிரை
அது அவர்களின் கருத்து. அதை மறுக்கவோ,இல்லையென்று சொல்லவோ நமக்கு நேரமில்லை.


C திருச்சி ஈஸா மற்றும் திருச்சி மூஸாவின் ரகசியங்கள் எப்போது வெளியாகும்?
- சம்சுதீன்திருச்சி.
அதை நாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதை சொங்கிதான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நிச்சயம் அதுசம்பந்தமாக அவர் வாய்திறக்க மாட்டார். காரணம் அதுபற்றி பேசினால் அவரின் முகமூடி கிழிந்து விடும் என்பது நன்கு அவருக்கே நன்கு தெரியும்.


C பிஜேவைத் தாக்கி எழுதுவதால் செங்கி வகையறாக்களுக்கு என்ன லாபம்?
-இம்ரான் தர்மபுரி
ஒன்று கஷ்டப்பட்டு,அடிபட்டுவெட்டுப்பட்டு பிரபலமாக வேண்டும். அல்லது பிரபலமான ஒருவரைத் தாக்கி முன்னேற வேண்டும். இதில் சொங்கி என்ன வகை என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.


C சைபுல்லா ஹாஜா பொய்யன் வகையறாக்களுடன் இணைவாரா?
- ஆற்காடு இசாபுல்லாகுவைத்.
பணம் பணத்தோடு சேரும்இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழி. இத்தனை நாளும் தன்னுடைய டிஎன்டிஜே பெயர் கொண்ட கள்ளத் தளத்தில்சைபுல்லா ஹாஜா ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தார் என்று எழுதி மகிழ்ச்சியடைந்த செங்கிஸ்கான்,இப்போது அவருக்காக பரிதாப்பப் படுவது ஏன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.


C உணர்வு அலுவலகத்தின் நிலை என்ன ஆனது?
வாசிம் கான் புதுப்பேட்டை
மாமா ரவுடிகளின் தலைவரால் இரவோடு இரவாக பொட்டைத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலத்தை அடுத்த சில நாட்களில் தவ்ஹீத் ஜமாத்தின் தீவிர முயற்சியால் அதன் சாவி இன்ஷா அல்லாஹ் விரைவில் ததஜவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.



C அரைமணி நேரத்தில் சாவி ஒப்படைக்கும் விசயத்தில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் எழுதியது தான் சரி என்று நினைக்கிறேன். அதை ஏன் நீங்கள் பூசி மழுப்புகிறீர்கள்?
- உமர் அப்துல்லாஆலந்தூர்
சொங்கி தனது பித்னா தளத்தில் ரொம்ப புத்திசாலித் தனமாக கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் அண்ணன் ஜமாத்தை தாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதை எழுதியுள்ளார். அங்கே அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதே தவிரஅரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைத்தார்கள் என்று எங்கேயும் இல்லை. ஆக எதையாவது எழுதி அண்ணன் ஜமாத்தினர் தங்களைப் போன்ற பச்சைப் பொய்யர்கள்அயோக்கியர்கள் என்று நிறுபிக்க வேண்டும் என்று செங்கி முயற்சிக்கிறார். ஆனால் அவர் எறியும் அஸ்திரம் அவரை நோக்கியே திரும்பி அவரை அவமானப்படுத்துகின்றது என்பது தான் உண்மை.


CPump என்ற பெயரில் ஒரு பன்னாடை கள்ளத்தனமாக போர்வை போர்த்திக் கொண்டு பொட்டைத்தனமாக கமேண்டுகள் போடுகிறானே! அவனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
அவன் பொட்டை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். நாங்கள் வேறு சொல்ல வேண்டுமா? யார் கண்டார்கள், அதுவும் செங்கியின் வேலையாக இருக்கலாம்



ம.ம.க விற்கு எதிரான ஆர்பாட்டம்.


மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரி்ல் இயங்கும் மாமா கட்சியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு அலுவலகத்தை அபகரித்துக் கொண்டதை கண்டித்து சென்னையில் நடந்த மாபெரும் போராட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் செய்கின்றனரா?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?


எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது.

“நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 30 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது.” இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.  பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில், ''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்'' என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.

அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர்.

இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில், ''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்'' என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான்.

தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர்.

ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர்.மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.

அழைப்பு பணியில் என்றும் அன்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

இதில் யாரு மானம் கெட்டவர்கள் SSU சைபுல்லா காஜா வா அல்லது செங்கிஸ்கான்னா

 சகோதர & சகோதிரிகளே சிந்திது பாருங்கள் இவர்கள் இத்த மானம் கெட்டவர்கள்  SSU  சைபுல்லா காஜா பேச்சை அன்று  எதிர்கவில்லை அவர் இருத்த தமிழ் நாடு தவிஹீத் ஜாமத் தை மட்டும் தான் எதுதார்கள்  இவர்களின் போலி முகத்திரையை அல்லாஹ் விரைவில் வெளிபடுதுவான் இன்ஷா அல்லாஹ் 


                                                                  அன்று


பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம்! மானக்கேடுக்கு துணைபோகும் அண்ணன் ஜமாஅத்



மானக்கேடுக்கு துணைபோகும் அண்ணன்  ஜமாஅத் 

27 /10 /2010 கடையநல்லூரில் பள்ளிவாசல் மதரசா என்ற பெயரில்கலெக்சன் செய்த பணத்தை   சிறுபான்மை மாணவியர் விடுதிக்காக தியாகம்(? ! ) செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய த த ஜ மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா அல்லாஹ்வை மறந்து கடவுளுக்கு அடுத்து முஸ்லிம்களுக்கு உதவி செய்தவர் பீட்டர் அல்போன்ஸ் என்று கூறினார் .  


குரான் ஹதீஸ் என்று கூறியவர்கள் இன்று பீட்டர் அல்போன்ச்க்கு அல்லாஹ்வுக்கு அடுத்த இடம் கொடுக்க   ஆரம்பித்து விட்டார்கள்ஆரம்ப்பத்தில் கோவையில் முஸ்லிம்களை காட்டிகொடுத்தார்கள் அடுத்து திருவிடசெரியில் முஸ்லிம்களை கொன்றார்கள் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் வழி யஹுதிகளின் வழி போலும் காதியானிகளின் செயல்பாடுகள் போலும் தனிநபர் வழிபாடுகளும் (உ .ம்)  இன்று வளர்ந்துள்ள பீ ஜே ரசிகர்மன்றங்கள் இருக்கின்றது  . இதல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் சமுதாயத்தில் இன்னும் அவர்கள் பின்னால் இருப்பவர்கள் முட்டாள்கள் என்றுதான் தோன்றுகிறது . சிந்திக்குமா முஸ்லிம் சமுதாயம் .


மேற்கண்ட மதரசாவில் ஹோமோசெக்ஸ் சமாசாரம் அரங்கேறிய காரணத்தில்தான் அங்குள்ள மாணவர்களை கடையநல்லூர் மக்கள் அடித்து துரத்தினர் . இப்போது அந்த ஒதுக்குபுறத்தில் பெண்கள் விசயத்தில் பெயர் போன  விழா போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிலருடன் கள்ளகூட்டு வைத்துள்ளனர் த த ஜ வினர் . கடையநல்லூர் மக்கள் இப்போது இன்னும் என்ன அசிங்கம் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக ரசிகர் மன்ற தலைவர் அண்ணன் பீ.ஜே விடம் கேட்டபோது  வழக்கமாக எப்படி பொய்யை கக்குவாரோ அதே போன்று இதற்கும் விளக்கத்தை கக்குகின்றார் .

இத்த கயவர்கள் அன்று துதார்கள் ஏன் தெரியுமா ஒரே காரணம்  தான்  தவ்ஹீத் ஜமாஅத் தில்அவர் அன்று இருதார் 
                                                                            
                                                                       

                                                                           இன்று






         SSU சைபுல்லாஹ் - செங்கிஸ் கான் சந்திப்பு !



கடந்த 17-06-2011 வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் இதஜவின் தென்காசி நகர் கிளை சார்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டார்.
அவர் அந்நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சென்றார். அங்கு ஜுமுஆ தொழுது விட்டு, ததஜவின் முன்னாள் தலைவர் மவ்லவி S.S.U.ஸைபுல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் சகோதரர்கள் ஜபருல்லாஹ் , செய்குனா உள்ளிட்ட சகோதரர்களையும் சந்தித்தார். சகோதரர் செங்கிஸ்கானை ஸைபுல்லாஹ், ஜபருல்லாஹ் மற்றும் செய்குனா உள்ளிட்ட சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர்.
அப்போது, அனைத்து ஏகத்துவாதிகளும் ஒரு அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையினை செங்கிஸ்கான் தெரிவித்தார். அல்லாஹ் நல்லது நாடுவான் இன்ஷா அல்லாஹ் என தனது பதிலினை ஸைபுல்லாஹ் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தலைவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என செங்கிஸ்கான் தெரிவித்தார்.
அவர்களின் நல்ல எண்ணத்தை நிறைவேற்றி அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் ஓரணியில் இணைத்து மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியினை ஆற்ற அருள் செய்யட்டும் என துஆச் செய்கின்றோம்.
                                                                       

                                      இதுக்குதான் தான் சொல்வார்கோலா 
                                                              

                                           எதிரிக்கு எதிரி நண்பன்

                                       
                                      இன்ஷா அல்லாஹ் தொடரும் 




                                                                                                               thnks to mohideen k razool 




Sunday, July 3, 2011

ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள்



அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான்.

இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து ஒரு சிலர் விடுபடுவதும், விலகுவதும் உள்ளே இருக்கின்ற கொள்கைச் சகோதரர்களில் சிலரது உள்ளத்தில் ஒருவித விரக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. "இவர்களே இப்படிப் போய் விட்டார்களே! நமது நிலை என்ன?' என்று எண்ணத் தலைப்பட்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அருமருந்தாக, அற்புத அரணாக இந்த வசனம் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)

அல்லாஹ்வின் எதிரிகளை, அவனது தூதரின் எதிரிகளைத் தமது எதிரிகளாகப் பாவிப்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசுகளையும் பலன்களையும் பார்ப்போம்.

1. உள்ளத்தில் ஈமான் (இறை நம்பிக்கை) பதிவாகுதல்

2. பதியப்பட்ட ஈமான் பலமாகுதல்

3. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுதல்

4. வெற்றியடைதல்

5. சுவனத்தில் நுழைதல்

இறைவனின் எதிரிகளை, இறைத் தூதர்களின் எதிரிகளைத் தன் எதிரிகளாகக் கொண்டவர்களுக்கு இத்தனை பாக்கியங்களும் கிடைக்கின்றன. இந்தப் பாக்கியங்களைப் பெறுபவர்கள், அவர் போய் விட்டாரே! இவர் போய் விட்டாரே! நாம் எப்படி? நமது நிலை என்ன? என்று கவலைப்படத் தேவையில்லை. கலக்கமடைய வேண்டிய அவசியமில்லை.

இன்று இந்த ஜமாஅத்திலிருந்து வெளியே செல்பவர்கள் மேற்கண்ட இறை வசனம் கூறும் இலக்கணங்களிலிருந்து விலகியவர்கள் தான். உதாரணத்திற்கு, வரதட்சணையை எடுத்துக் கொள்வோம்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!

(அல்குர்ஆன் 4:4)

வரதட்சணை திருமணங்களை ஆதரிப்பவர்கள் திருக்குர்ஆனின் 4:4 வசனத்தை வகை வைக்கவில்லை. அதனால் அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டவர்கள். இதே போன்று தான் பெண் வீட்டு விருந்து. ஏனெனில் இதுவும் ஒரு தெளிவான வரதட்சணை தான். இவற்றை ஆதரிப்பவர்கள் சத்திய வேதத்தின் இந்த வசனத்தைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாதவர்கள். இது வேதக்காரர்கள் மற்றும் இறை நிராகரிப்பாளர்களின் பண்பாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும் (ஏக இறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

(அல்குர்ஆன் 5:57)

அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.      

(அல்குர்ஆன் 18:106)

அதனால் தான் இத்தகையோரின் விருந்துப் படையல்களை, விழா சபைகளை அல்லாஹ் புறக்கணிக்கச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:140)

ஆனால் இத்தனையும் மீறி வரதட்சணை விருந்துகளில் போய் கலந்து கொள்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய பாசத்தை விட உறவுகளின் பாசமும் நேசமும் தான் மேலோங்கி நிற்கின்றது, மிகைத்து நிற்கின்றது. அதனால் தான் இத்தகையோர் எளிதில் இந்த அமைப்பை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

இங்கே இன்னொரு கேள்வி எழலாம். இந்த இயக்கத்தில் இருந்தால் தான் கொள்கை உறுதி இருக்குமா? இதை விட்டு வெளியே போய் விட்டால் கொள்கை உறுதி இருக்காதா? இங்கிருந்தால் தான் ஏகத்துவாதியா? இதை விட்டு வெளியே போய் விட்டால் தடம் புரண்டவரா? என்பது தான் அந்தக் கேள்வி.

பொதுவாக இப்படிக் கூற முடியாது என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற இயக்கங்களை எடை போட்டுப் பார்த்து இப்படிக் கூற முடியும். குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற அடித்தளத்தின் மீது அமையப்பெற்று எந்த நிலையிலும் கொள்கையில் சமரசம் செய்து செய்து கொள்ளாத ஒரு இயக்கம் நம் கண்களுக்குத் தென்படவில்லை. இருக்கும் இயக்கங்களில் இந்த ஒரு இயக்கம் தான் இந்தத் தகுதியில் இருப்பதால் அப்படிச் சொல்கிறோம்.

இதை விட்டு வெளியே போனவர்கள் தர்ஹா வாசலில் போய் நிற்பதையும் அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் பார்க்க முடிகின்றது.

இந்த ஒரு அமைப்பு மட்டும் தான் வரதட்சணை விருந்தை, பெண் வீட்டு விருந்தை ஒரு பாவமாகப் பார்க்கின்றது. அதை ஒழிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது. ஜாக் உள்ளிட்ட இன்ன பிற இயக்கங்கள் இதைச் சரி காணுகின்றன. அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. இதிலிருந்தே தவ்ஹீத் ஜமாஅத்தின் தூய்மையை விளங்கிக் கொள்ளலாம்.

கடையநல்லூர் என்ற ஊரில் இதுவரை பெண் வீட்டு விருந்தை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் தான் பெண் வீட்டு விருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட, நபிவழி அடிப்படையிலான திருமணம் நடந்தேறியது. இது தான் தவ்ஹீத் ஜமாஅத்.

உறவுகளுடைய பிரியத்தை விட, பாசத்தை விட அல்லாஹ்வுடைய பாசம் மேலோங்கி நிற்பதால் தான் இந்த ஜமாஅத்தினரால் இப்படி உறுதியாக நிற்க முடிகின்றது. அப்படி நிற்பதைத் தான் இந்த ஜமாஅத் வலியுறுத்துகின்றது. அதனால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் கொள்கைப் பிடிமானத்துடன் இருக்க முடிகின்றது. தடம் மாறாமல் நிற்க முடிகின்றது.

இது போன்று இதர கொள்கை விஷயங்களிலும் 58:22 வசனத்தின்படி உறுதியாக நின்றால் அவர்களது உள்ளம் ஈமான் பதியும் தளமாக மாறி விடுகின்றது. அவர்களது ஈமான் பலமாக ஆகின்றது. உண்மையில் இது ஓர் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இறைவன் நாடினால் இவர்கள் தடம் மாறாமல் இருப்பார்கள். இவர்களின் உள்ளங்கள் எந்தச் சோதனையையும் தாங்குகின்ற, எந்தத் தீமையையும் எதிர் கொள்கின்ற எஃகு உள்ளங்களாகி விடுகின்றன

thanks to
.http://www.onlinepj.com/

Saturday, July 2, 2011

தமுமுக ஆம்புலன்ஸ் நாடகத்தில்.



பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சை வாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons