
கடந்த சில நாட்களுக்கு முன் வேலுர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் கிருத்தவர்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திட்கும் இடையில் நடந்த விவாத டிவிடி களை இலவச வினியோகம் செய்தமைக்கு எதிராக 19 ஆக இருந்து 10 ஆக குறைந்த கூட்டத்தினர் ஈனத் தனமான போஸ்டர், நோட்டிஸ் போன்றவற்றை வெளியிட்டிருந்தனர்.
அது தொடர்பாக 19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்! என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தோம்.
அதைத் தொடர்ந்து பேரணாம் பேட்டை போஸ்டர் ஒரு விளக்கம்! என்றதலைப்பில் பொய்யன் கூட்டம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் லச்சனமே இவர்களின் அயோக்கியத் தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.
இதோ பொய்யன் கூட்டத்தின் செய்தி.பேரணாம் பேட்டை போஸ்டர்...