Sunday, March 17, 2013

நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம்.........!!

அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்களை கண்டித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்த அதேவேளையில், விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என இலங்கை முஸ்லிம்கள் வேதனை தெரிவித்துள்ளனர்,புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று...

Sunday, March 10, 2013

எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் சமுதாய(?) பணி

கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கோவில் அருகில் செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமுதாயத்திற்காக பாடுபடுவோம் என்று ஒட்டு பொறுக்கிய (எந்த சமுதாயத்திற்கு?) எஸ்.டி.பி.ஐ-யினர் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் விளைவாக இன்று டாஸ்மாக் கடை அகற்றபட்டதாம். இதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இத்தகைய கொள்கைக் (?) குன்றுகளிடமிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும...

Saturday, February 16, 2013

சாபத்தை பெற்றுத் தரும் மவ்லிதும்!! ஷஃபாஅத்தை பெற்றுத் தரும் ஸலவாத்தும்

அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாசலை அடைக்கின்றார்கள்."கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்....

Friday, February 8, 2013

தமுமுக தவ்ஹீத்வாதிகளே உஷார் ???? உஷார் ?????? உஷார் ??????

திக என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சிலர் ஜாதிகளை ஒழிப்போம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண் ஒருத்திக்கு இந்து (வன்னியன்) பையனை பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். இந்த சம்பவத்தை கண்டு நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை. அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாட எண்ணி விட்டான் என்றால் அதனை யாராலும் தடுத்துவிட முடியாது. அது போல் ஒருவரை வழி தவற இருக்கும் சமயத்தில் அவர்களை மீட்டெடுக்கும் அதிகாரம் அவனையன்றி வேறு எவருக்கும் இல்லை. இந்த பெண்ணும் சைத்தானின் பிடியில் சிக்கி வழி தவறுகின்றாள் என்பது இந்த முஸ்லீம் பெயர் தாங்கிக்கு தெரியாமலில்லை. இது போன்ற முஸ்லீம் பெயர் தாங்கிகளை எல்லாம் பொதுச் செயலாளராக வைத்திருக்கும் அந்த [தமுமுக] உத்தமர்களே நாளை மறுமையில் பதில் சொல்ல...

#பூமி பூஜை என்பது அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயலா இல்லையா??

கடந்த ஜனவரி26 ஆம் தேதி திருவாரூர் நகராட்சி சார்பில் கொடிக்கால்பாளையம் பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.. பூமி பூஜையில் கொடிக்கால்பாயம் 7வது வார்ட் கவுன்சிலர் கலிபுல்லாஹ் அவர்கலும் மேலும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!!!!நம்முடைய கேள்வி..!!!----------------------------------------------------#பூமி பூஜை என்பது அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயலா இல்லையா??#ஒரு சபையில் அல்லாஹ்வினுடைய வசனங்கள் புறக்கனிக்க பட்டால் அந்த சபைகளில் நாம் கலந்து கொள்ளலாமா??#அப்படி கலந்து கொண்டால் நாமும் அதை செய்த குற்றம் வருமா வராதா???#இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் தமுமுக தலைமை என்ன...

Wednesday, January 9, 2013

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடிநடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்றுசிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இப்படிக்கு, மாநிலப் பொதுச் செயலாளர் TNTJ...

Friday, January 4, 2013

புத்தாண்டு கொண்டாடும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?

கடந்தவாரம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரமான அருவருக்கத்தக்க காரியங்கள் அரங்கேறி முடிந்தன. இந்த நிலையில் இத்தகைய காரியங்களில் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லி கொள்ளக்கூடியவர்களும் கலந்து கொண்டிருப்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆலிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக்கூடிய போலி உலமாக்கள் சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களில் சிலர் கிறிஸ்த்தவ பாதிரியாரிடத்தில் ஆசிவாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில்,...
Page 1 of 9912345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons