Thursday, March 3, 2011

காசு வேண்டுமா? உடல் சுகத்திற்கு ஆள் வேண்டுமா?


பீஜே கூறிய அனைத்துவிஷயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி தவ்ஹீது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறிய வழிகெட்டக் கூட்டத்தாரின் அசிங்கமான செயல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து விச‌யத்திலும்தங்களின் முன்னோர்களான மாமா கட்சியினரின் கட்டபஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் தொழிலுக்கு ஆப்பு வைக்கஅவர்களது வருமானத்தை பறிக்க முயற்சி எடுத்துவருகிறார்கள் என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிகின்றது. இதையெல்லாம் மெய்ப்பிக்கும் வண்னம் காரைக்குடியில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் தான் இவர்களின் வழக்கமான நிலையை பறைசாற்றுகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த அப்துல் பீவி என்ற அந்தப்பெண் அவருடன் இணைந்து வாழ்ந்த ஒரு நபர் தன்னை ஏமாற்ற நினைக்கிறார்அவர் குடும்பமும் அவரோடு இணைந்து கொள்கிறார்கள். அந்த நபருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார்கள். இதனால் விரக்தியடைந்த அந்தப்பெண் அந்தப்பகுதி ஜமாத்தார்களிடம் சென்று இதுசம்பந்தமாக மனு கொடுக்கிறார். அவர்களும் இது சம்பந்தமாக அவர்களுடன் கலந்து பேசி அந்த நபரின் திருமணத்தை தடுத்து வைப்பதாக உறுதி கூறுகின்றனர். இதில் உடன்பட்டு அந்தப் பெண் திரும்பி விட அந்தக் குடும்பத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அமைப்பைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்து சரி கட்டிவிடவும்தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் கேட்டுக்கொள்கிறார்கள். உடனே நம்முடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ள தக்க தருணம் கிடைத்துவிட்டது என்று சுதாரித்துக் கொண்டு பிரச்சனையை கையில் எடுத்த இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அந்தப் பெண்ணை அழைத்து " நீ பணம் வாங்கிக் கொள்கிறாயா அல்லது உன் உடல்சுகத்திற்கு உனக்கு ஏற்றார் போல் மாப்பிள்ளை பார்த்து தரட்டுமா?" என கீழ்த்தரமாக பேசி அந்தப் பெண்ணைத் துரத்தியது மட்டுமல்லாமல் அந்த நபருக்கு வேறு திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார்.
அந்தப் பெண் செய்தது நியாயமாஇல்லையா என்பது வாதமல்ல. ஆனால் தவ்ஹீத் கொள்கையைப் போல் தோற்றமளிக்கும் ஒரு போலிக்கூட்டம் தொடர்ந்து பெண்களுக்கும்,அவர்களின் மானத்திற்கும் கேடு விளைவிக்கும் நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. யாராவது கேட்டால் தவறுதலாக அந்த வார்த்தையை தவ்ஹீத்காரன் கேட்டான் என பொத்தாம் பொதுவாக சொலும் போது அது நிச்சயமாக ததஜவை பாதிக்கும் என அவர்கள் செய்து வரும் விதவிதமான பிரச்சாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆக அவர்களின் நோக்கமே ஏதாவது ஒரு பிரச்சனையை செய்து அதை ததஜ பக்கமாக திருப்பி விட்டு மக்களிடத்திலே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். பாவம் அவர்கள் அமைப்பிலும் பெண்கள் இருக்கிறார்கள்.பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புகள் பெண்கள் விசயத்தில் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் இருக்கும் இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை?அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழியே!
அந்தப் பெண் கையெழுத்திட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு கொடுத்த மனுவை கீழே காணலாம்.






Wednesday, March 2, 2011

சந்தர்ப்பவாத தமுமுக


தமிழக மக்களின் நலனுக்காக அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்
தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி

நரேந்திர மோடிக்கு விருந்தளித்த ஜெயலலிதாவை இவர்கள் ஆதரிக்கிறார்கள், சமுதாயதிற்க்கே துரோகம் இழைத்து விட்டார்கள் என்று தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி கோஷம் விழித்த தமுமுகவினர்களே!!!!!

இப்பொழுது, அதே துரோகத்தை நீங்கள் செய்கிறீர்களே !!!
உங்கள் கோஷங்கள், கொள்கைகள் என்ன ஆனது?

வெட்கம் எனும் ஈமானின் ஒரு பகுதியில் நூறில் ஒரு பங்கை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் கூட செய்யாத ஒரு செயலை இப்போது நீங்கள் அரங்கேற்றி இருப்பதன் அடிப்படை என்ன??

கருணாநிதி இரண்டு தருகிறார் என்பதற்காக அவரை சமுதாய காவலன் என்றும் ஜெயலலிதாவை சமுதாய துரோகி என்றும் வர்ணனை செய்தீர்களே , இப்பொது சமுதாயத்தின் துரோகி யார் என்பது மக்களுக்கு புலப்படாமல் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா ?

சமுதாய மக்களை முட்டாளாக்கும் இந்த கூட்டத்தினரின் அன்றைய, இன்றைய செயல்பாடுகள் அனைத்தும் விரைவில் அடுக்கடுக்காக வெட்ட வெளிச்சமாகும், இன்ஷா அல்லாஹ்.






கேவலமான அரசியல் நிகழ்த்துவது யார்?

அரசியல் என்பதே சமுதாய நலன் என்றிருந்த காலம் மலையேறி, பணம் புகழ் சம்பாதிக்கும் கேந்திரமாக இன்றைய அரசியல் சூழல் ஆகி விட்ட நிலையில், அதற்கு நாங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல என்று கூறி புறப்பட்ட இவர்கள், சமுதாய நலன் என்று பேசுவதே வெட்கக்கேடானது..

அடிப்படையில் ஒன்றை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்..

ஒரு முஸ்லிம் என்பவனுக்கு கொள்கை இருக்க வேண்டும்.. கொடுத்த வாக்கின் படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.. இந்த அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட சமூக அக்கறை இருக்க வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கே நிரம்பிய ஒருவனே சமுதாய தொண்டாற்ற வேண்டும்..

மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களில் ஒன்றை கூட பெற்றிருக்காத இந்த தமுமுகவினர், சமுதாய நலன் காக்க அரசியலில் நுழைகிறோம் என்று பிதற்றுவது, சமுதாய நலனையும் அதன் தன்மானத்தையும் அடகு வைக்கும் செயலே தவிர, காப்பாற்றும் செயல் அல்ல!
தங்களது தன்மானத்தையே அடகு வைப்பவர்களிடம் சமுதாயத்தின் தன்மானத்தை பற்றிய அக்கறையை நாம் எதிர்ப்பார்க்க கூடாது.

சமுதாய அக்கறை கொண்டவர்களை மேலே நாம் குறிப்பிட்ட அளவுகோல்களை கொண்டு அலசுவதாக இருந்தால் துவக்கம் முதலே அலசிப்பார்க்கலாம்..

  • ஏகத்துவக் கொள்கையும் அதன் பிரசாரமும் சமுதாய தொண்டாற்றுவதற்கு குறிக்கே நிற்கிறது என்று பேசியவர்கள் சமுதாய நலனை பேணுபவர்களா?

  • தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் வந்து விட்டது என்று ஒடுக்கப்பட்ட நம் சமூகத்தினர், வரலாறு அதுவரை கண்டிராத எழுச்சியுடன் முகமலர்ந்த நேரத்தில், எந்த நிலையிலும் எந்த அரசியல் பதவியையும் நாம் பெற மாட்டோம், இறுதி வரை மக்களுடன் மக்களாக உழைத்துக்கொண்டே இருப்போம் என்று வாக்கு கொடுத்தார்களே, இன்று அந்த வாக்கின் படி நிற்காமல் சமூகத்தை வஞ்சிதவர்கள் சமூக நலனை பற்றி பேசுவதா?

  • இந்த சமுதாய மக்களையும், சமுதாயத்திற்காக குரல் கொடுப்பவர்களையும் இழிவு படுத்தும் நோக்கில், தமிழக அரசியல் கட்சிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தார்களே, அது தான் சமுதாய நலனா?


  • அடிமை சாசனம் எழுதும் அளவிற்கு அவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் விதங்களிலும், தவறுகளை கண்டிக்காதவர்களாகவும், காட்சி தருகிறார்களே, அது தான் சமுதாய நலனா?

  • சமுதாயத்திற்காக அரசியல் கட்சிகள் என்ன செய்கிறது என்பதை கண்டு கொள்ளாமல், தங்கள் கட்சிக்காக என்ன செய்கிறது என்பதை மட்டும் அலசுவது தான் சமுதாய நலனா?



  • துவக்கத்தில், கலைஞரின் வாலை பிடித்து விட்டோம் என்பதற்காக, இட ஒதிக்கீடு தரும் அதிகாரம் கலைஞருக்கு இல்லை, நாங்கள் டில்லி செல்கிறோம், என்று உலக மகா புளுகு ஒன்றை புளுகினார்களே, அது தான் சமுதாய நலனை காக்கும் லட்சணமா?



  • கலைஞர் இட ஓதிக்கீட்டில் துரோகம் இழைத்த போதும் கூட, அதை சப்பை கட்டு கட்டி நியாயப்படுதினார்களே, அந்த ஈன செயல் தான் இவர்களின் பார்வையில் சமுதாய நலனா?



  • கலைஞர் இரண்டு தருகிறார் என்பதற்காக, அவருக்கு வால் பிடித்து, இப்போது அவர் தரவில்லை என்பதற்காக அம்மா பக்கம் செல்கிறார்களே, இவர்கள் தங்கள் சுய நலனை கவனித்தார்களா சமுதாய நலனை கவனித்தார்களா?



  • பிஜே அதிமுக வை ஆதரித்தார் என்ற ஒற்றை காரணத்திற்காகவே அதிமுகவை விமர்சனம் செய்து கண்டித்தவர்கள், இன்றைக்கு அதே ஆதிமுக வின் வெற்றிக்காக பாடு படுவோம் என்று அறிவிப்பது கேவலமில்லையா? இத்தகைய கேவலமான செயலை செய்தும் கூட சமுதாய நலனில் இவர்கள் அக்கறை காட்டுபவர்கள் என்று மக்கள் நம்பி விடுவார்களா?

  • ஆரம்ப காலத்தில், சமுதாய மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற வக்கில்லாமல் இன்று வாரியம், MP பதவி, MLA பதவி என்று சபலப்படுகிறார்களே, இவர்களா சமுதாய நலனை காப்பவர்கள்?

  • வெறும் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த பொழுதே சுனாமி வசூல், பித்ரா வசூல் என்று சமுதாய மக்களிடம் இருந்து பிடுங்கி தின்றார்களே, இவர்களா பதவிக்கு வந்த பின்னர் சமுதாய மானம் காப்பார்கள்?

காசுக்கும், சீட்டுக்கும் வேண்டி கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பவர்கள் கேவலமான அரசியல் நடத்துகிறார்களா? அல்லது சமுதாயதிற்காகவும், அதன் முன்னேற்றதிற்காகவும் மட்டும் பேரம் பேசுபவர் கேவலமான அரசியல் செய்பவரா?
விமர்சனம் செய்வதற்கென்ற அடிப்படை தகுதியாவது உங்களுக்கு இருக்கிறதா?
கேவலத்தை பற்றி யார் யாரை நோக்கி பேசுவது?

ஏகத்துவம் தமிழகத்தில் வளரவே கூடாது என்ற கொள்கையை உயிர் மூச்சாக கொண்டு, வெறும் வாரியப்பதவியை வைத்துக்கொண்டே ஏகத்துவவாதிகளுக்கு இவர்கள் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டால் இவர்கள் சமுதாய நலனை காப்பவர்களா அல்லது சமுதாய துரோகிகளா? என்பதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.. அத்தகைய பட்டியல் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்..


இந்த கருவை, அது கருவாக இருக்கும் போதே அழித்து விட வேண்டுமே அல்லாமல், வளர விடுவது நம் சமூகத்திற்கும், இஸ்லாமியக்கொள்கைக்குமே நாசக்கிருமியாய் மாறி விடும்..

மேலே உள்ளவற்றுக்கும், சமுதாயம் சார்பாக நாம் அடுத்தடுத்து வைக்கப்போகின்ற பல பல கேள்விகளுக்கும் முறையான பதிலை சொல்லி, நாங்கள் கேவலமான அரசியல் செய்யவில்லை என்று தமுமுகவினர் நிரூபிக்க தயாரா?
இதற்கு தயாராகாதவரை, இந்த சமுதாயத்தின் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு இனி கிடைக்காது இன்ஷா அல்லாஹ்!





Tuesday, March 1, 2011

தமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகம்


பதவி ஆசையெல்லாம் அறவே கிடையாதுஎங்களுக்கு சமுதாய மானமே முக்கியம் என நம் சமுதாயத்தின் மானம் காக்கப்புறப்பட்ட நம் முன்னாள் சகாக்கள் இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களை வாங்கிக்கொண்டு வாய்கிழிய சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசியலில் நமது சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது,எனவே தான் அதை மீட்க களமிறங்கப்போகிறோம் என களமிறங்கியவர்கள் கேவலப்பட்டு நிற்கிறார்கள். காலங்காலமாக முஸ்லீம் லீக் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வாங்கி வந்த 4 அல்லது 5சீட்டுக்களுக்கும் ஆபத்தை உண்டு பண்ண புறப்பட்டிருக்கும் புதிய படை தான் இந்த கழகம். கலைஞரிடம் அவமானப்பட்டு விட்டு இப்போது ஜெயலலிதாவிடம் பல்லைக்காட்டி 3சீட்டு பெற்றிருக்கும் கழகத்தினர் யாருக்காக உழைக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. சமுதாயத்தை அடகுவைத்து எங்களின் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இவ்வளவு பிரதி நிதித்துவம் போதும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மமகவினர். அப்படியே 3 இடங்களில் போட்டியிட்டாலும் அது நிச்சயமாக எதிர்கட்சியில் முஸ்லீம்கள் நிறுத்தப்படும் தொகுதியாகத்தான் இருக்குமே தவிர இவர்கள் போய் புதிதாக முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்தி விடப்போவதில்லை.

தூய தவ்ஹீத் கொள்கை தான் கழகத்தின் வளர்ச்சிக்குத் தடைஎனவே நீங்கள் இருக்கும் வரை நாங்கள் கல்லா கட்டமுடியாதுஎனவே உங்கள் ஓரிறைக் கொள்கையை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என அன்றைக்கே தன் சுய நலத்திற்காக தவ்ஹீது கொள்கையை கைகழுவிய இந்தக் கூட்டம் இன்றைக்கு சமுதாய மானம் காக்க தேர்தல் நிதி கேட்டு நிற்கிறது. ஒரு நல்ல‌ அமைப்பின்செயல்பாட்டுக்கு நிதி தரலாம்ஏதேனும் பள்ளிவாசல் அமைப்பதற்கு நிதி தரலாம்மக்களுக்கு பயன் தரக்கூடிய காரியங்களுக்கு நிதி தரலாம்,சமுதாய நலன் சார்ந்த போரட்டங்களுக்கு நிதி தரலாம். ஆனால் ஒரு தனி நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி தருவதற்கு மக்களுக்கு என்ன வந்தது?மக்களையெல்லாம் கேணயர்களாக்கி மடையர்களாக்குவதை யாரால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்?
நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு உங்களின் பல நாள் லட்சியத்தை அடைவதற்கு நாங்கள் ஏன் நிதி தர வேண்டும்சாதாரணமாக கேட்டுப்பார்ப்பீர்கள்,தராவிட்டால் உங்கள் வழக்கமான கட்டப்பஞ்சாயத்து பாணியில் மிரட்டிக்கேட்பீர்கள். இதெல்லாம் மக்களின் சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். கழகத்தின் நிரந்தர தலைவருக்கும்நிரந்தர பொதுச்செயலாளருக்கும் தேர்தலில் நிற்க ஆசையிருந்தால் உங்கள் சொந்த சொத்துக்களை விற்று அந்த ‍பணத்தில் போட்டியிடுங்கள் . அதை விடுத்து மக்களிடம் வசூல் செய்து அவர்கள் பணத்தில் போட்டிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்அதனால் வெற்றியடைந்தால் உங்களுக்குத் தான் லாபம்,தோல்வியடைந்தாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காரணம் தெருத்தெருவாக சென்று நிதி திரட்டி இரவு பகலாக உழைத்து உங்கள் வெற்றிக்கு போராடக்கூடியவன் அப்பாவித் தொன்டன் தானே!
உங்கள் அரசியல் நிலையை மக்கள் என்ன அறியாமலா இருக்கிறார்கள்?நீங்கள் எப்படியெல்லாம் அரசியல் செய்வீர்கள் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்m,உங்களின் செயல்பாட்டினால் வெறுத்துப் போனஉங்களின் அறிவுரையால் அல்லாஹ்வின் ஆலயத்தை மூடுவதற்கு முழுமூச்சாய் பங்காற்றிய அதே ஊரைச்சார்ந்த உங்கள் இயக்கத்தின் முன்னாள் தங்கமுட்டையிடும் வாத்தாய் இருந்தவர்,இன்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கிறாரா இல்லையா?
உங்கள் நிலையை என்ன மக்கள் உணராமலா இருக்கிறார்கள்நாம் வாழும் தமிழ்நாட்டில் நமக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமானால் அது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியால் நிச்சயமாக முடியும் என தெரிந்தும் நீங்கள் இங்கே கேட்டால் எங்கே கூட்டணிக்கு ஆபத்து வந்து விடுமோ எனக் கருதி உங்களின் போராட்டக் களத்தை டெல்லிக்கு மாற்றினீர்கள். தாம்பரத்திலே நடத்தப்பட்ட ஒரே ஒரு கண்துடைப்பு மாநாட்டைத் தவிர வேறு ஏதேனும் போரட்டம் நடத்தினீர்களாஇல்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விலைபோகாதவீரியமான,அரசுக்கு இம்சை தரக்கூடிய போராட்டங்கள் குறிப்பாக சிறை நிரப்பும் போராட்டம் காரணமாக வேறு வழியில்லாமல் ததஜ நிர்வாகிகளை அழைத்து இவர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி 3.5% இட ஒதுக்கீட்டை வழங்கியது தமிழக அரசு. இதை நாங்கள் சொல்லவில்லை. இந்த இயக்கத்தில் இருந்து மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டு இன்றைக்கு உங்களுக்கு விசிறி வீசிக்கொண்டிருக்கிறாரே! அவர் சொன்னது.
நீங்கள் என்ன செய்தீர்கள்மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்தவன் ஆக மாட்டான் என பேனரை வைத்து நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞருக்கு துதி பாடி பாராட்டு விழா நடத்தினீர்கள். அதுவும் நீங்கள் சீட்டுப் பொருக்குவதற்காக.
இடஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கிறது என கருணாநிதியே ஒப்புகொண்டும்,அதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சரியானது என சப்பைக்கட்டு கட்டினீர்கள். வக்ப் வாரிய தலைவராக இருக்கும் போது ஆளும் கட்சியினர் மற்றும் சில தனியார்கள் செய்த‌ முறைகேடுகளை கண்டும் காணாமலும் விட்டு விட்டீர்கள். எவ்வளவு வக்பு நில ஆக்கிரமிப்புமதுரை வக்ப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த கொடுமை இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விட்டு கடைசியில் கருணாநிதி உங்களை வெளியேற்றியதும்,சமுதாய மானம் காக்க உங்களின் வக்ப் தலைவர் பத‌வியை ராஜினாமா செய்தீர்கள்இடஒதுக்கீட்டில் குறைபாடு என்றீர்கள்,தனியாக போட்டியிட்டு ஆளும்கட்சியை மண்ணைக் கவ்வ வைப்பதாக கூறினீர்கள். கடைசியில் மண்ணைக் கவ்வியது யார் என்பது நாடே அறிந்த விசயம்.
இப்போது மறுபடியும் மானம் காக்க அம்மாவுடன் கூட்டணி. 3 சீட்டுக்களைப் பெற்றது ராஜதந்திரம் என சப்பைக்கட்டு கட்டும் தலைவர் அவர்களே! எங்களுக்கு பதவி முக்கியமில்லைசமுதாய நலன் தான் முக்கியம் என நீங்கள் அன்றைக்கு பேசிய பேச்சுக்கும்,அரசியலில் சட்டசபையில் பிரதி நிதித்துவம் பெறுவது தான் முக்கியம் என இன்றைக்கு பேசும் பேச்சுக்கு கொஞ்சம் கூட பொருந்திப் போகவில்லையே! சுய நினைவோடு அல்லது சுயசிந்தனையோடு தான் பேசுகிறீர்களா?
கடைசியாக ஒன்று. நீங்கள் உண்மையிலேயே சமுதாய மானம் காக்க புறப்பட்டது உண்மையானால் நீங்களும்ஜனாப் ஹைதர் அவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து தமுமுகவில் இருக்கும் எத்தனையோ படித்த துடிப்பு மிக்க இளைஞர்கள் குறிப்பாக வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்களை வரும் தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு வெளியே இருந்து வழிகாட்ட‌ உங்களுக்கு திராணியிருக்கிறதா?
பொதுவாக நாடாளுமன்ற‌ தேர்த‌லுக்கு த‌ங்க‌ளை வேட்பாளராக‌ த‌குதியாக்கிக் கொண்டவ‌ர்க‌ள் திரும்ப ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்த‌லில் போட்டியிட‌ வெட்கப்படுவார்கள் . அதேபோல க‌ழ‌க‌த்தின் த‌லைவ‌ரும்,பொதுச்செய‌லாள‌ரும் ஏற்க‌னவே நாட‌ளும‌ன்ற‌ வேட்பாள‌ர்க‌ளாக‌ த‌குதிய‌டைந்து விட்டார்க‌ள்என‌வே அவ‌ர்க‌ள் இனிமேல் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்தலில் போட்டியிட‌ மாட்டார்கள்காரணம் அவர்களுக்கு பதவி ஆசை என்பது துளியும் கிடையாது என‌ க‌ழ‌க‌த்தின் உண்மைத் தொண்‌ட‌ர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதுமட்டுமின்றி கழகத்தில் தகுதியுடைய நிறைய பேர் வேட்பாளர்களாக காத்திருக்கிறார்கள். எனவே கழகத்தின் தலைவரும்,பொதுச்செயலாளரும் அவர்களுக்கு வழிவிட்டு இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய ஆசை அல்லஉங்களுடைய கழகக் கண்மணிகளின் ஆசை.
காரணம் உங்களுடைய வழிகாட்டுதல் தமுமுகவிற்கு தேவை என அவர்கள் நினைக்கிறார்கள். ஏற்கனவே 3சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைதமிழ்நாடு மூனுசீட்டு முன்னேற்றக் கழகமாக மாற்றி விட்டீர்கள் என்ற கோபத்தில் இருக்கிறார்கள் உங்களுடைய தொண்டர்கள். அப்படிப்பட்ட உண்மைத் தொண்டர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தாமல் உங்கள் கழகத்தில் இருக்கும் நல்ல அறிவாளிகள் மற்றும் படிப்பாளிகளை முன்னிறுத்தி நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது நடக்குமாஇதை அமல்படுத்தி உங்களுக்கு பதவி ஆசை இல்லை என நிறுபிக்க முடியுமாதிருச்சியில் இருந்து பல்லவனாக வரும் ரயில் சென்னையிலிருந்து வைகையாக திரும்பிப் போவதைப் போல தவழ்ந்து வந்தால் தமுமுகமானம் காக்க வந்தால் அது மமக‌ என மக்களை இரட்டைபணி செய்பவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள்.
வந்து போகும் ரயிலுக்குத் தெரியாதுஅது என்ன பெயரில் செயல்படுகிறது என்று. ஆனால் தமுமுகவில் இருக்கும் எத்தனைத் தொண்டர்களுக்கு மமக மீது ‍பற்று இருக்கிறது. பொதுக்குழுவில் கூட அவர்களின் கருத்துக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் எழுதிக்கொண்டு வந்த தீர்மானங்களை வாசித்து விட்டு போய் விடுகிறீர்கள். உங்களின் பதவிக்காலம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஒரு வருட காலம் நீட்டிப்பதற்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கைதூக்கினார்கள் என்பதைதேவைப்பட்டால் பொதுக்குழு வீடியோவை ஒருமுறை முழுமையாகப் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம். இனியாவது உங்களின் தொண்டர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். பாவம் உங்களை நம்பி நிற்கும் அப்பாவித் தொண்டர்கள்.

கேள்வி இங்கே!!!


அண்ணன் காட்டிய பின்னும்,அவரை பின்பற்றும் தம்பிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி மூக்கறுபட்ட கூட்டத்திற்கு நாம் வைக்கும் கேள்வி, "எண்ணெய் வயலாக இருந்தாலும் தங்கவயலாக இருந்தாலும் தப்பு தப்பு தான்" என நடவடிக்கை எடுத்து உதாரணம் காட்டி விட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். ஆனால் தவ்ஹீத் என்ற போலி லேபிளில் இயங்கும் ஜமாத்தின் தலைவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொன்டு சிறப்புரை ஆற்றியதை பத்திரிக்கைகள் அனைத்தும் படம் பிடித்து போட்டனவே! ஏகத்துவத்தை சொல்கிறோம் என்ற பெயரில் இறைவனுக்கு இணை வைக்கும் காரியத்தை செய்த உங்கள் தலைவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்அவரை இயக்கத்தை விட்டு நீக்க முடியுமாமுடியாது. காரணம் அவர் தான் பைனான்சியர். அப்படியானால் மானம் ரோசம் பெசும் அப்துல் முகைமீன் போன்ற அன்புத் தொம்பிகள் உங்கள் தலைவரின் கொள்கைகளை விமர்சித்து எழுத தயாராஒரு வாரத்துக்குள்ளயே ஒருவாரம் ஓடிப்போச்சுஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..?? என கேள்வி கணை தொடுத்த பொய்யனின் ஜால்ரா அப்துல் முஹைமீன் அவர்களே! அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என கேள்விகேட்டு கடிதம் எழுத உங்களுக்கு திராணி இருக்கிறதா?இதுல வேற இவரு ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீனாம்?கேக்குறதுக்கு சிரிப்பா இல்ல!!!

சபதம் ஏற்போம்


பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள்.

முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள். 

தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும்.

நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள்.

தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள். 

திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப் பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக் கொள்ளும் இலட்சியமல்ல. இதுவே இறைவனின் தூதர் காட்டித்தந்த அழகிய முறை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்).

பகுத்தறிவளித்து நம்மைப் பிற உயிர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்திக்காட்டி இம்மை, மறுமை வாழ்வின் நிலையை அறியச் செய்த இறைவனையே வழிபடுங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். 

இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய நபி(ஸல்) அவர்களின் உண்மை வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள்

மமகவை கொத்துப்புரோட்டா போட்ட பொய்யன் ஜமாத் பொதுக்கூட்டம்


இந்த தலைப்பும் இதற்கு முந்தைய தலைப்பும் (மமகவுக்கு பல்லக்கு தூக்கும் மாமா(மாசற்ற(?) மாணிக்கங்கள்)க்கள்) ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தெரியலாம். உண்மையிலேயே இரண்டும் முரண்பட்டது தான். காரணம் கொள்கையிலும் கோட்பாடுகளிலும் முரண்பட்டு இருப்பவர்கள் சொல்லும் செய்திகள் முரண்பட்டுத் தான் இருக்கும். நேற்று முன்தினம் (27‍/02/2011 ஞாயிறு) தம்புச்செட்டித் தெருவில் பொய்யன் ஜமாத் சார்பில் நடந்த சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் தான் இந்த முரண்பாடு நடந்தது. சமூகத்தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம் என பெயர் வைத்தாலும் அவர்களிடம் வழக்கம்போல் இருக்கும் பிஜேததஜ எதிர்ப்பு சாடல் கொஞ்சமும் குறையவில்லை. அவர்கள் வெளியிட்ட பிரச்சார நோட்டீஸ்களில் எல்லாம் மது,சூது,விபச்சாரம்,வட்டி போன்ற தீமைகளை எதிர்த்து பொதுக்கூட்டம் என போடப்பட்டு இருந்தது. ஆனால் இலவச இணைப்பாக வழக்கம் போல அவர்கள் நடத்தும் பிஜே,ததஜ தாக்குதல் தான் அங்கே இடம்பெற்றது.
ஆனால் அதையும் தாண்டி இந்த முறை மமகவை கஞ்சிகாய்ச்சி எடுத்து விட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆக இதிலிருந்து ஒன்றே ஒன்று தெளிவாகப் புரிந்தது. அதாவது அவர்கள் மமகவை காய்ச்சியது உண்மை. ஆனால் ததஜ அவர்களின் செயல்களை தாக்கினால் அந்த இடத்தில் வந்து நின்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் உண்மை. அவர்களின் முழுநேரக் கொள்கையான ததஜ எதிர்ப்பு என்பது அவர்களின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. அதாவது ததஜவை யார் எதிர்த்தாலும் அவர்களோடு சேர்ந்து கொள்வது என்ற கொள்கையும்ததஜ யாரை எதிர்த்தாலும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது என்ற கொள்கையும் மட்டும் தான் அவர்களிடம் இருப்பது தெளிவாக தெரிகிறது.
மமகவை எதிர்க்க நீங்கள் யார்? என நேற்று கேட்டவர்கள் இன்றைக்கு அவர்களே எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என தெரியவில்லை. அதற்கு அவர்கள் வைக்கும் வாதமும் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. எங்களைக் கேட்காமல் ஏன் ஜெயாவுடன் கூட்டுச்சேர்ந்தீர்கள்,உங்களுக்கு கிடைக்கும் 3 சீட்டுகளுக்காக ஏன் சமுதாய மானத்தை அடகுவைத்தீர்கள்நீங்க 3சீட்டுல ஜெயிக்கிறதுக்காக மிச்சமுள்ள 231தொகுதியிலும் எங்க சமுதாயம் உங்களுக்காக உழைக்கனுமாகொஞ்சம் கூட வெக்கமில்லைஅதுமட்டுமல்லாது சமுதாய மானம் மட்டுமே காக்கப் போகிறோம் என சொல்லிவிட்டு எப்படி 3 சீட்டூக்கு ஒப்புக்கொண்டீர்கள்எங்களை ஏன் அழைக்கவில்லைநாங்கள் வந்திருந்தால் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக பிரதிநிதித்துவம் கிடைத்திருக்குமே! பாக்கரை அழைத்துப் போனால் அவர் உங்களிடம் ஒரு சீட்டா கேட்டுவிடப்போகிறார்? என மானம் காக்கும் மானங்கெட்ட மக்கள் கட்சியை ஒரு பிடி பிடித்து விட்டார்கள்.

இப்படி இவர்கள் கேட்பதற்கும் முந்தைய ஒரு பிளாஸ்பேக் இருக்கிறதாம். அதாவது இவர்கள் உச்சநீதிமன்ற முற்றுகையை நடத்திய போது,திருமாவளவனே கலந்து கொண்டார். ஆனால் மமக சார்பாக யாரும் கலந்து கொள்ளாத‌து ஏன் என கேட்டார்களாம். அதற்கு அவர்கள் எங்களிடம் கேட்டா போராட்டத்துக்கு தேதி குறித்தீர்கள் என பதில் கொடுத்தார்களாம். அவர்களிடம் கேட்டு தேதி குறிப்பதற்கு இவர்கள் என்ன முகூர்த்தமா நடத்தினார்கள். அல்லது அவர்கள் தான் நாள் குறித்து தரும் வேலையை பார்க்கிறார்களாஎன நாம் கேட்கவில்லைசமூக ஆர்வலர்கள் கேட்பார்கள்.
ஆக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ஒற்றுமையை குலைத்து விட்டார்கள்ஊரைப் பிளந்து விட்டார்கள்,வாருங்கள் நாமெல்லாம் ஒன்றுபடலாம் என கூட்டிய 19 கூட்டத்தில் இரண்டு கூட்டத்தின் நிலையே இப்படி குழாயடி சண்டையாக இருந்தால் மற்ற 17 கூட்டமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்ததஜவை எதிர்ப்பதில் மட்டுமே ஒன்றுபட முடிந்த உங்களுக்கு ஒரு சாதாரண அரசியல் நிலைபாட்டில் கூட ஒன்றுபடமுடியவில்லையே! அப்பறம் ஏம்பா ஒற்றுமை ஒற்றுமைன்னு கூச்சல் போடுகிறீர்கள். மோசக்காரர்கள்,அயோக்கியர்கள் எல்லாம் உங்களிடம் தோற்றுவிடுவார்கள். அவர்களை விட கேவலமான கீழ்த்தரமானவர்கள் நீங்கள்.
பாஜககாரன் கூட செய்யாத செயலான மண்ணைக்கவ்வ வைப்போம் என்ற வார்த்தையை பொதுக்குழுவிலே போட்டு விட்டார்கள் என அடுத்த வாதத்தை எடுத்து வைத்தார்கள். இதிலே என்ன தவறு இருக்கிறது என நமக்குத்தெரியவில்லை. அவர்களின் ஆட்சிக்கு முன் உதாரணமாக, கிடைத்த வக்ஃப் வாரியத்தை வைத்துக் கொண்டு என்னென்ன‌ செய்தார்கள் என்பதை மக்கள் என்ன மறந்தா விட்டார்கள்வக்ஃப் நிலங்களை பலரும் அபகரித்த போது அவர்களைத் தட்டிக்கேட்காமல்அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் வைத்த விருந்தில் கலந்து கொணடு விழாவைச் சிறப்பித்தார்களே கழகத்தின் நிரந்த தலைவரும்நிரந்த பொதுச்செயலாளரும்! மதுரை வக்ஃப் கல்லூரி பணி நியமணத்தில் நடந்த முறைகேடுகளைத் தடுத்தால் திமுகவில் சீட்டு கிடைக்காது என மவுனம் காத்தார்களே! ஏகத்துவத்தால் வளர்ந்த தமுமுகக் கொண்டே ஏகத்துவத்தை சாகடிப்போம் என சூளுரைத்தார்களே இதே கழகத்தின் நிரந்தர தலைவரும்,நிரந்தர பொதுச்செயலாளரும்! இவர்களைமண்ணைக் கவ்வ வைக்காமல்அவர்களுக்கு மயிலிறகு சாமரம் வீசச் சொல்கிறீர்கள்?
அடுத்து எங்கள் இயக்கத்தை களவாடிவிட்டார்கள்,அதுவும் சமூக தீமை என சொன்னார்கள். அப்படியென்றால் பிராடு பண்ணுவது சமூக தீமை இல்லையா?ஒரு அமைப்பை டிரஸ்டாக பதிவு செய்து விட்டு அதற்கு சங்க பைலாவை வைத்து இயக்கம் நடத்தியது சமூக தீமை இல்லையாகுட்டு உடைந்த உடன் இன்று வரை பைலாவே இல்லாமல் வண்டி ஓட்டுவது சமூக தீமை இல்லையா?
உதாரணமாக ஒருவன ஒரு புறம்போக்கு இடத்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறான். இன்னொருவன் அதை விலை கொடுத்து வாங்குகிறான். இப்போது அதை அடைத்து வைத்திருந்தவன் விலைக்கு வாங்கியவனைப் பார்த்து நீ திருடிவிட்டாய் என சொன்னால் அவனைப் பைத்தியக்காரன் என சொல்லாமல் என்ன சொல்லுவதாம்?
தவ்ஹீத் என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு தவ்ஹீதுக்கு எதிரான வேலைகளைச் செய்தால் இப்படித்தான் ஆகும். தவ்ஹீத் பெயரை வைத்துக் கொண்டு மதஹபுகளை ஆதரிப்பது மட்டுமா உங்களின் கொள்கை?செங்கிஸ்கானின் உலறல்ஆன்லைன்.காம் இதற்கு ஒரு உதாரணம் இல்லையாபிஜே/ததஜ தொடர்பான விமர்சனங்களுக்கு நேரிடையாக பதில் கொடுக்க துப்பில்லாமல் ஏகத்துவத்தின் எதிரியாக இருக்கும் இஸ்லாம்கல்வி.காம் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருப்பது ஏகத்துவ எதிர்ப்பு இல்லையாதவ்ஹீத் கொள்கைக்கும் அவர்களுக்கும் முரண்பாடுகள் பல இருந்தாலும் உதாரணமாக ஒன்றே ஒன்று,அவர்கள் வருடந்தோரும் ஜகாத் என்கிறார்கள். அப்படியானால் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று தானே அர்த்தம். அப்பறம் ஏன் உங்களுக்கு தவ்ஹீத் என்ற லேபிள். தனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு ரெண்டு கண் போக வேண்டும் என்ற கொள்கை உடைய போலி ஏகத்துவ லேபிளை ஒட்டிக்கொண்டு உண்மையான ஏகத்துவத்தை அழிக்க நினைத்த உங்களுக்கு வல்ல ரஹ்மான் தந்த பரிசு தான் இது.
நீங்கள் சொல்லாத, நீங்கள் செய்த தீமைகள் நாங்கள் கொஞ்சம் பட்டியலிடலாமா?
SP பட்டினத்தில் பள்ளிவாசலை மூட யார் தூண்டினார்கள்,அதற்கு யாரெல்லாம் திட்டம் வகுத்துத் தந்தார்கள்என்னென்ன மறைமுக வேலைகளில் ஈடுபட்டார்கள் என உங்களுக்கு நன்றாக தெரிந்தும் ததஜவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்களோடு கைகோர்த்து செயல்பட்டதும், " RSSகாரன் கூட செய்யத்தயங்கும் பள்ளிவாசல் மூடல் வேலையை அண்ணன் செய்தது சரியா?” என உங்களின் இணைய தளத்தில் ஓட்டெடுப்பு நடத்தியது சமூக தீமை இல்லையா?
திருவிடைச்சேரியில் சுட்டவரும்சுடப்பட்டவர்களும் சுன்னத் ஜமாத்தினர் என நன்றாக தெரிந்தும் ததஜவை அழிக்க வேண்டி மேற்படி சகாக்கள் தலைமையில் ஏசி ஹோட்டலில் கூடி கும்மியடித்து ஆளுயர போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியது சமூக தீமை இல்லையா? 19 கூட்டம் ஒன்று சேர்ந்து போஸ்டர் ஒட்டினாலும் மக்கள் உண்மையை விளங்கியவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்ற திருவாரூரில் அப்போதே மாநில மாநாடா என வியக்கும் வண்ணம் நடந்த மாவட்ட‌ மாநாடு ஒரு சாட்சி இல்லையா?
முதலில் உங்களிடம் இருக்கும் சமூக தீமைகளை ஒழித்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வாருங்கள். கடைசியாக ஒன்று நீங்கள் அடித்த பேனர்களில் சமூக தீமை எதிர்ப்பு பொதுக்கூட்டம் என்ற தலைப்பில் விபச்சாரம் என்ற ஒரு தலைப்பும் இருந்ததே! அதைப்பற்றி ஏன் யாருமே பேசவில்லைஎன்ன காரணமா இருக்கும்????

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons