Thursday, May 12, 2011

மதிகெட்டு உளறும் மறை கழன்ற விசமி


கூட்டம் கண்டு உளரும் விசமி:
சென்னை திருவல்லிக்கேணி அதிகமான லாட்ஜ்கள் நிறைந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்குவார்கள்அங்கே இருக்கும் மேன்சன்களில் தங்கியிருப்பவர்களுக்கும் உள்ள பெரிய குறை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் அனைத்திலும் உருது மொழியில் தான் ஜூம்மா பிரசங்கம் நடக்கும். இதனால் அங்கிருக்கும் மக்கள் வேறு வழியில்லாமல் சென்னை அண்ணாசாலையில் இருக்கும் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி வரும் கூட்டத்தைக் கண்டு குதுகலிக்கும் மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி அவர்கள் பிரசங்கம் என்ற பெயரில் எதையாவது உளறித் தள்ளுவதையே தன் பிழைப்பாகக் கொண்டுள்ளார்.
வெளியேற்றிய குற்றச்சாட்டு என்ன?
தர்ஹாக்கள் கூடாது என்பார். ஆனால் அவ்லியாக்கள் அல்லாவுக்கு நெருக்கமான நேசர்கள் என்பார். இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லுவார்,ஆனால் அதற்காக முதல்வரைச் சந்திக்கச் சென்று விட்டு வெளியே வந்து இடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்பார். இப்படி மாறி மாறி மாற்றி மாற்றி பேசும் இந்த லூசுமி வழக்கமான இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவ்ஹீத் ஜமாத் கொத்து வேலைகளையும் செய்வார். எல்லா அமைப்புகளையும் கொத்தும் இந்த லூசுமி மனித நீதி பாசறையை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டார். அவர்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார். காரணம் என்னவென்று அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் MNP பற்றி ஏதாவது பேசினால்இவரின் இமேஜ் அவ்வளவு தான். அவர்கள் இவரைப் பற்றி ஒரு கேவலமான விசயத்தை அவிழ்த்து விடுவார்கள். அந்தக் குற்றச்சாட்டு சுமத்தி தான் இவர் அந்த அமைப்பில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
இந்த விசமி தன் தலையில் தொப்பி போட்டுஅதற்கு மேல் முண்டாசு கட்டி அதற்கும் மேல் ஒரு முக்காடையும் போட்டு கொண்டிருப்பார். அதைப் பற்றியாராவது விளக்கம் கேட்டால்அவர்களுக்கு பதில் சொல்லாமல அவர்களை காதியானி என்று ஏசுவார்.
மார்க்கம் மற்றும் கள்ளவியாபாரி யார்?:
இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் பேசிய ஜூம்மா பயானில் பிஜே ஒரு காமெடியன் என்றும்அரசியல் மார்க்கெட்டில் கள்ள வியாபாரம் செய்பவர்என்றும் பேசியிருந்தார். இவர் எல்லா அமைப்புகளையும் ஏகத்துக்கும் எதிர்த்தாலும்அவர்கள் தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரி என்பதால் அவர்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.
காலை மிதித்த பிஜே:
அதற்கு உதாரணம் 2006 ஆம் ஆண்டு மாமா கட்சியினர் திமுகவுடன் இருந்த போதுஇடஒதுக்கிடு கமிசன் குறித்து அன்றைய முதலமைச்சர் ஜெயாவை சந்திக்க பிஜே உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவில் இவரும் போய் இருந்தார். நான் இட ஒதுக்கீடு குறித்து பேச செல்லவில்லை,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லத்தான் போனேன். ஆனால் அது பற்றி பேசக்கூடாது என பிஜே என் காலை மிதித்தார் என்று சொன்னார். பிஜே சிறைவாசிகள் குறித்தே பேசவில்லை என்றும் நான் தான் பேசினேன்ஆனால் என்னை பேச விடாமல் பிஜே என்னை காலை மிதித்தார் என்று அவர் தமிழன் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ கிளிப். ஆனால் பிஜே தான் முழுமையாக பேசினார்இந்த விசமி கடைசியாக ஒரு வார்த்தை தான் பேசினார் என்று அந்தக் குழுவில் சென்ற மாநில தலைவர் பஷீர் அவர்களும்,தேசியலீக்கின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும்முஹம்மது கான் பாகவி போன்றோர் சொல்லும் ஆதார வீடியோ!


தமுமுகவுடன் கள்ள உறவு:
அது மட்டுமின்றி இவர் தமுமுகவுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்கு மற்றுமோர் ஆதாரம்பிஜே மீது வசைமாரி பொழியும் இவரது பேட்டியை ஒளிபரப்பச் சொன்னதே அவர்கள் தான். காரணம் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு இன்று வரை தமிழன் தொலைக்காட்சி ஸ்லாட் எனப்படும் ஒளிபரப்பு நேர உரிமை தமுமுகவின் பிளாக் அண்ட் ஒயிட் கம்யூனிகேசனிடம் தான் இருக்கிறது. மக்கா மஸ்ஜித் சார்பாக தற்போது வெள்ளிக் கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மக்கா மஸ்ஜித் ஜூம்மாவிற்கான ஸ்லாட் சமீபத்தில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவர் அன்றைக்கு தமிழன் தொலைக்காட்சியில் இரவு 10.30க்கு பேசிய ஸ்லாட் தமுமுகவினருடையது ஆகும்.
அழகிய கடன் அறக்கட்டளைக்கு யார் ஓனர்? :
ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட ஸ்லாட் மட்டும் தானே சொந்தமாக பெற்று தன் சொந்த செலவில் அழகிய கடன் அறக்கட்டளை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று சொல்கிறார் இந்த விசமி. இதிலே இரண்டு விசயங்கள் தெளிவாகிறது. இவரது சொந்த செலவில் இது ஒளிபரப்பானதாகவே இருக்கட்டும்அந்த அரை மணி நேர ஸ்லாட் மட்டும் ஒரு நாளைக்கு ஒப்பந்தம் ஆனது எப்படி?
அவர்கள் ஒப்புதல் இல்லாமல் இது எப்படி சாத்தியம்ஆக இவர்களுக்கு இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் தெளிவாகிறது.
அடுத்துபொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் அழகிய கடன் அறக்கட்டளைக்கு இவர் தான் முதலாளி என்கிறார். அதெப்படி மக்களின் காசுக்கு இவர் முதலாளி ஆக முடியும். நீங்களே உண்டியலை உடைப்பதற்கு எதற்கு பூட்டு போட்டுள்ளீர்கள் என்று கேட்டால்அதை வேறு யாராவது உடைத்து விடக் கூடாதல்லவா என்ற நிலையில் இருக்கிறது அழகிய கடன் அறக்கட்டளையும் விசமியின் பேச்சும். அழகிய கடன் அறக்கட்டளை தன் சொந்த செலவுக்கு பயன்படும் என்று விசமி பேசும் வீடியோ கிளிப்.
சரி போனா போவுது. இடஒதுக்கீட்டை ஹராம் என்று சொல்லும் இந்த காமெடியன் லூசுமி வெளியே வந்து டிவிக்கு ஏன் இடஒதுக்கீடு சம்பந்தமாக போடப்பட்ட அரசானையை குறித்துஇடஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை என்று பேசினார்.அப்படியானால் யார் பைத்தியம்யார் கிருக்கன்யாருக்கு லூசு?
இட ஒதுக்கீடு ஹராம் என்று பேசும் விசமியின் வீடியோ
இட ஒதுக்கீடு நம் ஜீவாதாரம் என்று பேசிய வீடியோ காட்சி.
கள்ள மார்க்கெட் மற்றும் மார்க்க வியாபாரி யார்?:
அடுத்து சென்ற சில வாரங்களுக்கு முன்பு பிஜேவை தவ்ஹீத் காமெடியன் என்றும்அரசியல் கள்ள மார்கெட்டில் வியாபாரம் செய்பவர் என்றும்,மார்க்கத்தை விற்று அதன் மூலம் பயனடைபவர் என்றும்முன்னாள் சகாக்கள் என்பதற்காக மட்டும் தான் மாமா கட்சியை தோற்கடிப்பேன் என்று பிஜே சொல்கிறார் என்றும் பேசியிருக்கிறார் இந்த லூசு.
அதற்கான வீடியோ காட்சி


பிஜே வின் எதிரி என்பதற்காக மாமா கட்சியுடன் அவருக்கு இன்றைக்கும் கள்ள உறவு இருக்கிறது என்பதற்கான ஆதாரம் மேலேயே இருக்கிறது. பிஜேசமுதாய மக்களின் இடஒதுக்கீட்டிற்காக மட்டும் தான் அவரது ஜமாத் சார்பில் இடஒதுக்கீடு நிலைப்பாட்டை வைத்து அரசியல் ஆதரவு முடிவை எடுக்கிறார். ஆனால் இந்த அயோக்கியன் விசமி இடஒதுக்கீட்டை ஹராம் என்று கூறி சமுதாய முன்னேற்றதை பால் படுத்த நினைப்பதை யாரிடம் சென்று சொல்வது. இந்த அயோக்கிய விசமி சமுதாய முன்னேற்றத்தையே கெடுக்க வேண்டும் என்ற தன் முட்டாள் தனமான முடிவை நியாயப்படுத்துகிறதே! இந்த விசமியை நம்பியும் ஒரு சிறு கூட்டம் போகிறதே! கொடுமையிலும் கொடுமை.
அதை விட முக்கியமான கேள்வி மார்க்கத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வது யார் என்பது மட்டுமே! பிஜே தான் குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்கிறார். நான் பரம யோக்கியன் என்று சொல்லும்இந்த விசமி மார்க்கத்தை சொல்லி மார்க்க வியாபாரத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கிறது. ஹஜ் பயிற்சி நடத்துகிறேன் என்ற பெயரில் மக்களை அழைத்து தன் மக்கா ஹஜ் சர்வீஸ் கம்பெனிக்கு வியாபாரைத்தைத் தேடிக்கொள்கிறது இந்த விசமி.
அப்படி ஹஜ்ஜூக்கு வருபவர்களிடம் ஒரு நபருக்கு குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் முதல் கொள்ளை அடிக்கிறது இந்த விசமி. தன்னுடைய ஹஜ் சர்வீஸுக்கு ஆள் பிடிப்பதற்காக மட்டுமே ஹஜ் பயிற்சி என்ற பெயரில் மக்கா பள்ளியில் முகாம் நடத்தி மார்க்கத்தை விற்கிறது இந்த விசமி. மக்கா ஹஜ் சர்வீஸில் இருந்து வரும் இலாபம் அத்தனையும் மக்கா மஸ்ஜிதுக்காக சேருமா? அல்லது அழகிய கடன் அறக்கட்டளைக்கு சேருமா? அப்படியே அழகிய கடன் அறக்கட்டளைக்குச் சேர்ந்தால் அதற்கு அவர் தான் ஓனர் என்பதால் அதை அப்படியே பதுக்கிக் கொள்வாரா?
இப்போது சொல்லுங்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மார்க்க வியாபாரம் செய்வதும்மாமா கட்சியுடன் சேர்ந்து கொண்டு அரசியல் கள்ள மார்க்கட்டில் கள்ள வியாபாரம் செய்வதும் யார் என்று?
தயவு செய்து மக்களே! இதைப்படித்து விட்டு அப்படியே போய் விடாமல் இதெல்லாம் உண்டா இல்லையா என விசமிக்கு போன் மூலமும்மெயில் மூலமும் தொடர்ந்து கேளுங்கள்.

Wednesday, May 11, 2011

வாத்தியாருக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்


புரட்சித் தலைவர் MGR க்கு பிறகு வாத்தியார் என இந்த வரட்சித்தலைவர் சவாஹிருல்லாவைத்தான் அழைப்பார்கள். அனைத்து முஸ்லிம்களே அலகாபாத்தின் அநி்யாய தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை விட்ட போது இந்த வாத்தி மட்டும் தான் அது சிறப்பான தீர்ப்பு என்றும்முஸ்லிம்களுக்கு அதில் இடம் இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டதே பெரிய விசயம் என்றும்அதை நாங்கள் ஏற்கிறோம் என்றும் அறிக்கை விட்டார். இந்திய முஸ்லிம்களில் ஒருவர் கூட விரும்பாத இந்த அலகாபாத்தின் அநியாய தீர்ப்பை இந்த வாத்தி மட்டும் ஏற்றுக் கொண்டார். அவர் வீட்டை இடித்து அதை மூன்றாகப் பிரிக்கச் சொல்லியிருந்தால் இவ்வாறு அறிக்கை விட்டிருக்குமா இந்த அப்தும்மா.
அவர் வெளியிட்ட மானங்கெட்ட அறிக்கை இதோ!

நம்ம வாத்தியார் ஏற்றுக்கொண்டு வரவேற்ற தீர்ப்பை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வினோதமான விந்தையான தீர்ப்பு என்றும்,இது குழப்பத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்றும் உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது,. பாவம்! வாத்தியார் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பையும் வரவேற்றார். இப்போது வெளியான தீர்ப்பையும் வரவேற்றார். இன்ஷா அம்மா,இனி ஜெயா சொல்ல நினைக்கும் எதையுமே இவரே வெளியிட்டு அம்மாவை மகிழ்ச்சியடையச்செய்வார் என்பதில் ஐயமில்லை.

மானங்கெட்டு மாட்டிக்கொண்ட ஜாக்!


கடந்த சில வாரங்களுக்கு முன்பு உணர்வு பத்திரிகையில் ஜாக் சம்பந்தமான ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருக்கும் ஜாக் கிளையில் இருந்து காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்திபள்ளிவாசல் கட்டுவதற்கு பணம் கேட்டு மாட்டிக்கொண்ட விசயம் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் சில பகுதிகளில் ஜாக் சார்பாக உணர்வு மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக மிகக் கீழ்த்தரமான வாசகங்களை கொண்டு நோட்டீஸ்கள் வெளியாகின. சில பகுதிகளில் உணர்வு பத்திரிகையை விற்காதே! என கடைக்காரர்கள் மிரட்டப்பட்டார்கள். இந்தச் செய்தி வெளியாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர் ஜாக் சகோதரர்கள்.
ஒரு சில இடங்களில் ஜாக் வெளியிட்டிருந்த நோட்டீஸ்களில் பாம்பனில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லைதவ்ஹீத் ஜமாஅத் எங்கள் மீது அபாண்டம் சுமத்துகிறது என்றும்கோவையில் வெளியிடப்பட்டிருந்த நோட்டீஸில் மட்டும்,அந்த சம்பவம் உண்மைதான்ஆனால் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி காசு கேட்கவில்லைஜாக்தங்களுடைய பெயரில் தான் ராமச்சந்திர ராமவன்னியைத் தொடர்பு கொண்டார்கள்.அவர் மாற்று மத சகோதரர் என்பதால் தான் ஜாக்கிற்கும்தவ்ஹீத் ஜமாத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என சொல்லி இருந்தார்கள்.
இவர்களால் தமிழகத்தின் சில பகுதிகளில் உணர்வுக்கு எதிராக வெளியிடப்பட்ட நோட்டீஸ்களில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த ஒரு விசயம்அரசியலில் அன்றைக்கு என்ன நிலைப்பாடு இருந்ததோஅதே நிலைப்பாடு தான் இன்றைக்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். அதாவது அரசியலை சார்ந்திருப்பதே ஷிர்க்அரசியல் என்பது நாற்றமெடுக்கும் சாக்கடை,நாங்களெல்லாம் வாசமடிக்கும் பூக்கடை என பக்கம் பக்கமாக அவர்களின்இதழ்களில் எழுதிவந்த அவர்களின் நிலைப்பாடுகள்இன்றைக்கும் அப்படியே இருக்கின்றன என்பது தான் அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்களில் குறிப்பிட்டிருந்த செய்தியின் சாராம்சம்..
அரசியல் இருக்கட்டும் . முதலில் கொள்கையில் சரியாக இருக்கிறதா ஜாக்?ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்பது தான் இவர்கள் இயக்கத்தின் விரிவாக்கம். அதாவது குர்ஆனையும்ஹதீஸையும் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருந்த ஜாக்இப்போது சகாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மாறிவிட்டது. அதாவது ஜாக்இப்போது ஜாக்ஸ் ஆக மாறிவிட்டது. கொள்கையில் ஜாக்ஸ் ஆக மாறிவிட்ட ஜாக்அரசியல் நிலைப்பாட்டில்காலிலிருந்து கழற்றிப்போட்ட நாற்றமெடுத்த சாக்ஸ் ஆக மாறிப்போயிருக்கிறது.
அரசியலே எங்களுக்கு ஆகாதுஅது ஷிர்க் என்று சொல்லிக்கொள்ளும் ஜாக்ஸ் இயக்கத்தினர்மேலப்பாளையத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா2006 ஆம் மேலப்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளராக மைதீன்கான் நிறுத்தப்படுகிறார். ஆனால் அரசியலே இணைவைப்பு என்று சொன்ன ஜாக்ஸ் கூட்டத்தினர்அவரை எதிர்த்துஅவர்களின் பிரதான அபிமானியான பசுலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்க வேண்டும் எனநடுரோட்டில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது இவர்களின் அரசியல் நிலைப்பாட்டு பித்தலாட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.



2006 ஆம் ஆண்டுதேர்தல் நேரத்தில் ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைத்த நேரத்தில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அதிமுகவை ஆதரித்தது. இந்த நிலையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் ஜூமுஆ உரை நிகழ்த்திய ஜாக்ஸ்சின் துணை தலைவர் செய்யது அலி பைஜி,டிஎன்டிஜேவை மிக மோசமாக விமர்சனம் செய்தார். தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலர்கொடி பிடிக்கிறார்கள்அரசியல்வாதிகளின் பின்னால் செல்கிறார்கள்தவ்ஹீதை விட்டு விட்டு ஷிர்க்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். நம் ஜாக் அமைப்பினர் இது போன்ற எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாதுபிரச்சாரம் செய்யக்கூடாதுஅரசியல் என்ற நவீன இணைவைப்பிலிருந்தும்இதுபோன்ற வழிகேட்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார்.
அந்த ஜூமுஆவில் கலந்து கொண்ட டிஎன்டிஜே சகோதரர் ஒருவர்ஜூமுஆ முடிந்த பின் அவரிடம்மேலப்பாளையத்தில் திமுக வேட்டபாளராக பஸ்லுல் இலாஹியை நிறுத்தக் கோரி ஜாக்ஸ் நடத்திய போராட்டத்தின் பத்திரிகை செய்தியை அவரிடம் காண்பித்துஅரசியலே ஷிர்க் என்று சொல்கிறீர்களே! அப்படியானால் இது என்னஎன்று கேட்கஅதற்கு எவ்விதமான பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் செய்யது அலி. டிஎன்டிஜேஆதரவு பிரச்சாரம் மட்டும் தான் செய்யும்ஆனால் ஜாக்ஸினர் அரசியலில் போட்டியிட தங்கள் அபிமானியையே வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று போராட்டமே நடத்துகின்றர்.
டிஎன்டிஜேஅரசியலை ஷிர்க் என்று சொல்லவில்லைஆனால் இன்றைய சூழ்நிலையில் அரசியலில் போட்டியிட்டால் நம் ஈமானைப் பறிகொடுத்து,ஏகத்துவத்தைப் பலி கொடுத்து விட்டுத்தான் களம் காணமுடியும் என்று தான்இன்றுவரை சொல்கிறது. ஆனால் அரசியலை ஷிர்க் என்று சொல்லும் ஜாக்ஸ் அமைப்பினர் படுகேவலமான செயல்களில் இறங்கிய ஆதாரங்களை படங்களில் காணலாம். மேலப்பாளையத்தில் ஒரு பேச்சுமேட்டுப்பாளையத்தில் ஒரு பேச்சு,திருச்சிக்கு ஒரு நிலைப்பாடுதிருநெல்வேலிக்கு ஒரு நிலைப்பாடு,புதுப்பேட்டைக்கு ஒரு கொள்கைபுதுக்கோட்டைக்கு ஒரு கொள்கை என தாங்களும் குழம்பிமக்களையும் குழப்பும் கொள்கையை வைத்திருப்பவர்கள் யார் என்று மக்களே புரிந்து கொள்ளட்டும்.
மாற்று மதத்தவரை ஆதரிப்பது ஹராம் என்று சொல்லக்கூடிய இந்த உத்தம இயக்கத்தின் மாநில செயலாளர் கோவை அய்யூப்கடையநல்லூரில் தமுமுகவுடன் சேர்ந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கொடுமையும் இதே தமிழகத்தில் தான் நடந்தது. இவ்வளவு கேவலமான நிலைப்பாடுகளை ஊருக்கு ஊர் வைத்திருக்கும் இந்த ஜாக்ஸ் அமைப்பினர் டிஎன்டிஜேவின் அரசியல் நிலைப்பாடுகளை இழிவுபடுத்துவதாக நினைத்து அவர்களே இழிவுபட்டு நிற்கின்றனர்.

திருட்டு வசூல் முயற்சி நடந்த பாம்பன் கிளையில் இருந்து புயல் கிளம்பும் என்று எதிர்பார்த்தால் புதுமடம் தவிர்த்து மற்ற பகுதிகளில் தான் இந்த விவகாரம் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. பாம்பன் ஜாக்ஸ் கிளையின் நிர்வாகி ஹபிபுல்லா தான் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமவன்னியிடம் காசு கேட்டவர். கொள்கையையே இடத்திற்கு ஒன்றாகச் சொல்லக்கூடியவர்கள்இந்த பாம்பன் சம்பவத்தையும் இரண்டு விதமாகத்தான் சொல்கிறார்கள். இது போன்று ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று ஒரு பக்கம் சொல்கிறார்கள்.ஆனால் மறுபக்கம்ஜாக்ஸ் நிர்வாகிகாங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ராமவன்னியைத் தொடர்பு கொண்டு ஜாக்ஸ் பெயரில் தான் பணம் கேட்டார் என்றும் சொல்லிவருகிறார்கள். சரி அப்படியே ஜாக்ஸ் பெயரைப் பயன்படுத்திஅசன் அலியிடம் பணம் கேட்பது மட்டும் என்ன நியாயம்அரசியல் ஷிர்க் என்று பிரச்சாரம் செய்பவர்கள்அந்த அரசியல்வாதிகளிடம் பிச்சையெடுப்பது மட்டும் சரியான செயலாஇவர்கள்நடந்து முடிந்தத் தேர்தலில் இராமநாதபுரம் பகுதியில்ஜூமுஆ மேடைகளில் ஜவாஹிருல்லாவை ஆதரித்தும்டிஎன்டிஜேவை கடும் சொற்களைப் பயன்படுத்தி எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார்களாஇல்லையா?
டிஎன்டிஜேவுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதென்பது இவர்களின் சாதரண நடைமுறையே! 2006 தேர்தலில் அதிமுகவை டிஎன்டிஜே ஆதரிப்பதால் அதற்கு எதிராக முடிவெடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கடையநல்லூரில் ஜாக்ஸின் மாநிலச் செயலாளர் கோவை அய்யூப் பிரச்சாரம் செய்தார்.
டிஎன்டிஜே எடுக்கும் மார்க்க முடிவுகளுக்கேஅதற்கு எதிரான முடிவை எடுக்கும் இவர்கள் அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் மாற்றாமலா இருப்பார்கள்?ரமலான் காலங்களில் சஹர் நேரத் துவக்கத்திற்கு ஒரு பாங்கு உண்டு என்று ஹதீஸின் அடிப்படையில் டிஎன்டிஜே அறிவிக்கிறது. அதற்கு எதிராக இவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமாரசூலுல்லாஹ் காலத்தில் அலாரம் என்ற கடிகாரம் கிடையாதுஅதனால் தான் அவர்கள் அன்றைக்கு சஹர் பாங்கு சொன்னார்கள் என்று சொல்லிநபிவழியையே கேவலப்படுத்திய இவர்கள்,டிஎன்டிஜேவுக்கு எதிராக இன்றைக்கு எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளால் இவர்கள் தான் கேவலப்பட்டு நிற்கின்றார்கள்.
இன்னும் இவர்களின் கொள்கைகள் கொடிகட்டிப்பறக்கும் விசயங்களாககுமரி மாவட்டத்தில் ராஜீவ்காந்திக்கு சிலை வைக்கப் போராடிய ஜாக்கின் நிர்வாகி மலுக்கு முதலிமதுரை தெற்குவாசலில் நடந்த முஹைதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் கந்தூரி திருவிழாவிற்கு திருவுளச்சீட்டு எழுதிக் கொடுக்க,நிர்வாகக்கமிட்டியில் நியமிக்கப் பட்ட ஜாக்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் மேலத்தெரு அப்துல் கபூர் (எ) சிரீன்கீழத்தெரு இஸ்மாயில் என ஏகப்பட்ட பட்டியல்கள் நீளும். ஆனால் இதுவே போதுமென்று நினைக்கிறோம். ஜாக்ஸ் அமைப்பினர் தங்களின் கீழ்த்தரமான வேலைகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு தங்களுக்கு தாங்களே சேதாரங்களை உண்டாக்கிக் கொள்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடுகள்பொதுக்கூட்டங்கள்வாத பிரதிவாதங்கள்பேச்சுகள்எழுத்துக்கள் என அனைத்துமே வெளிப்படையானது. ரகசியமானது எதுவும் இல்லை. ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தலைமையின் சட்டையைப் பிடித்து உலுக்கக்கூடிய சிந்திக்கும் மக்களைக் கொண்ட இயக்கம். ஒரு சாதாரணத் தொண்டர் சுட்டிக்காட்டும் தவறைஅவர் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் திருத்திக் கொள்ளும் இயக்கம். தவறு செய்பவர் தலைவராக இருந்தாலும் சரி பொதுச்செயலாளராக இருந்தாலும் சரி அவரைத்தூக்கி எறியும் ஒரு மக்களின் இயக்கம்.
இதர்கு எடுத்துக்காட்டு கடந்த காலத்தில் பொறுப்பு வகித்த பொய்யர்களைத் தூக்கி எறிந்த்து தான். கொள்கை ரீதியாக பலரால் எதிர்க்கப்பட்டாலும் மற்ற முடிவுகளில் மக்களை வென்றெடுக்கும் இயக்கம். எவ்வளவு கூட்டம் வந்தாலும் தலைக்கணம் கொள்ளாத இயக்கம்.
இறைவனின் மாபெரும் கிருபையால் அவனது தூதர் நாயகம் (ஸல்) அவர்கள்கொண்டு வந்த ஏகத்துவத்துவச் சுடரை மட்டுமே ஏந்திவரும் இயக்கம். தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே இயக்கம். தலைவராக இருந்தாலும் அவர் தலைமைத் தொண்டன் என வைத்திருக்கும் இயக்கம் .
ஏகத்துவம் கொஞ்சம் சருக்கினாலும்பெரிய மக்கள் கூட்டம் தேவையில்லை,கொஞ்சமாக கொள்கைக் கூட்டமே போதும் என உடைத்து வெளியேறும் இயக்கம். எல்லா புகழும் ஏகத்துவத்தின் எஜமானனுக்கே என எழுச்சிக் குரல் கொடுக்கும் இயக்கம். எந்த நேரத்திலும் தன் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காயும் இயக்கம் இதுவல்ல! ஏழைமக்களிடம் வசூல் செய்து ஏசிக் கார்களில் பவனி வரும் இயக்கம் இதுவல்ல! எனவே தேவையில்லாமல் சீண்டிப்பார்க்க வேண்டாம்.

Monday, May 9, 2011

யார் மன நோயாளி ?


வாசகர் உணர்வு பகுதியில் இருந்து....


சென்ற வார மக்கள் உரிமையில் தேர்தலில் உழைத்த தொண்டர்களுக்கு நன்றி செலுத்தி ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருந்த கடிதம் படித்தேன். அதிலே ஜவாஹிருல்லா அவர்கள் ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களைப் பற்றி எழுதி வரும் போது பிஜெ சாயப் அவர்களைப் பற்றி மனநோயாளி என்றும் அவர் எப்போதுமே தமுமுகவுக்கு எதிராகத் தான் முடிவெடுப்பார் என்றும் எழுதியிருந்தார்.
நடந்து முடிந்த தேர்தலிலே நீங்கள் எங்கள் தொகுதியான ராமநாதபுரத்தில் போட்டியிட்டீர்கள். தமுமுகவை ஆதரித்தும் எதிர்த்தும் நம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் களமிறங்கினார்கள். வழக்கம் போல பிஜெ சாயப் இந்த தடவையும் தமுமுகவுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார். அவர் தமுமுகவுக்கு எதிரான நிலைபாடு எடுத்ததுமே அவர் மீது நாங்கள் கோபப்பட்டோம்.
பிஜெ சாயப் அவர்கள் சமுதாய நலனில் அக்கறை கொண்ட தமுமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காமல் தன் சொந்த பகையை வைத்துக் கொண்டு எதிர்க்கிறாரே! ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல பிஜெ சாயப்பின் பிரச்சாரம் இருக்கிறதே இது நம் சமுதாய ஒற்றுமையை பாதிக்குமே என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் தமுமுகவினரின் நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்த போது தான்அவர் எடுத்த நிலைபாடு மிகச் சரி என்ற முடிவுக்கு வந்தேன். பிஜெ சாயப்பிற்கும் எங்களுக்கும் மார்க்க விசயத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய நலன் சார்ந்த நிலைபாட்டில் அவரின் ஜமாத் மட்டும் தான் சமுதாய நலத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கட்சியை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் இப்போது உள்ளங்கை நெல்லிக்கனி போல இலகுவாக அறிந்து கொண்டோம். ஆனாலும் தமுமுகதான் உண்மையான இஸ்லாமிய இயக்கம் என்பதை பல ஆண்டுகள் நம்பிவந்த நான்என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்எங்கள் பகுதி மக்களுக்கும் மற்றும் என் நண்பர்கள் வட்டாரத்திலும் தமுமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லிவந்தேன். எதுவரை தெரியுமா?
ஜவாஹிருல்லா சாயப் என்றைக்கு விடுதலைப் புலிகளின் தமிழக தலைவன் சீமானை ராமநாதபுரத்துக்குள் அழைத்து வந்தாரோ அதுவரை! விடுதலைப்புலிகள் நம் சமுதாயத்திற்கு செய்த அநியாய அக்கிரமங்களை ஜவாஹிருல்லா சாயப் வேண்டுமானால்கேவலம் ஓட்டுக்காக மறந்திருக்கலாம். ஆனால் உண்மையான இஸ்லாமிய உணர்வுள்ள நாங்கள் மறந்துவிடவில்லை. என் பாட்டனார் கொழும்பில் உள்ள வவுனியாவில் தான் துணி கடை வைத்து இருந்தார். 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் எல்லாம் காலி செய்து ஓடுங்கள் எனகொடூர புலிகள் உத்தரவிட்ட போது அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் சேர்ந்து என் பாட்டனாரும் எல்லாவற்றையும் விட்டு விட்டு வீசின கையும் வெறுங்கையுமாக வெளியேறினார். பிறகு அந்தப்பாவிகள் கண்ட இடங்களில் கண்ட முஸ்லிம்களை குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். காத்தான்குடி பள்ளிவாசலிலே அவர்கள் ஆடிய வெறியாட்டம் இன்னமும் யார் மனதையும் விட்டு அகலவில்லை. ஆனால் அதையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழக புலி சீமானுடன் கைகோர்த்துக் கொண்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் எப்படி ஜவாஹிருல்லா சாயப்பால் எங்கள் மக்களிடம் வாக்கு கேட்க முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? அரசியல்வாதிகள்ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்ஆனால் உங்கள் நடவடிக்கை மூலமாக இதை நான் நேரில் கண்டு விட்டேன்.
ராமநாதபுரத்தில் பிஜெ சாயப் மீட்டிங் நடத்தினார். அந்த மீட்டிங்கைப் பார்த்த பிறகுஎனக்கு சில விசயங்கள் குழப்பமாக இருந்தது. சுனாமி காசை கொள்ளையடித்ததாக தமுமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார். அதுபோல வக்ப் இடங்களில் தமுமுக செய்த மோசடி குறித்தும் பட்டியல் போட்டார். ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுகுறித்து நீங்கள் பதில் அளிக்கும் போது அதை நாங்கள் மறுமையில் சந்திப்போம் என சொல்லியிருந்தார். இங்கே உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை உடைத்து ஆதாரப்பூர்வமாக அள்ளிப்போட்டு நிருபித்து பொதுமேடையில் பிஜெ சாயப்பின் முகமூடியைக் கிழிப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் அது சம்பந்தமாக பதில் அளிக்காமல் எதையெதையோ காரணம் இல்லாமல் உளறியதைத் தான் காண்முடிந்தது. குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் என்பது போல இருக்கிறது தமுமுகவினரின் நடவடிக்கை.
அடுத்து பிஜெ சாயப் மனநோயாளி எனவும் உங்களுடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட பகைக்காக மட்டும் தான் திமுகவை ஆதரிக்கிறார் என்றும் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப் திமுகவை பகைத்து அதிமுகவை ஆதரிக்க என்ன காரணம் சமுதாய நலனா? இல்லையே! திமுக இரண்டு தொகுதி தராதது தானே! கருணாநிதி இரண்டு தொகுதி தந்து இருந்தால்கருணாநிதி செய்த துரோகத்தை எல்லாம் மறந்து விட்டு இன்றைக்கும் அவரோடு இருந்திருப்பீர்கள் என்பதை தாங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் முன்பு அளித்த பேட்டிகளில் இருந்து அறியமுடிகிறது. சமுதாய நலன் கருதியா தமுமுக திமுகவை விட்டு வெளியேறியது? இன்றைக்கு அதிமுகவிடன் சேர்ந்திருக்கும் தமுமுகசமுதாய நலன் சார்ந்த எந்த கோரிக்கையை முன்வைத்து கூட்டணி அமைத்தது? இட ஒதுக்கீடு பற்றி அதிமுக எதுவும் சொல்லாத போதும் வாய்மூடி மவுனியாக இருந்தது தமுமுக. நமக்கு கிடைத்த இடஒதுக்கீடு (சீட் ஒதுக்கீடு) போதும் என்று இருந்து விட்டது போலும். இவர்களெல்லாம் சமுதாய நலனுக்காக போராடப்போகிறார்களாம்.
அன்றைக்கு அதிமுகவை எதிர்த்துப் பேசிய ஜவாஹிருல்லா சாயப்பிற்கும்,இன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசுகிற ஜவாஹிருல்லா சாயபுக்கும் நிறைய வித்தியாசங்கள். இதில் முழுக்க முழுக்க சுயநலன்கள் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு கிடைத்த தொகுதிகளின் அடிப்படையில் மட்டும் தான் அவர்களின் நடவடிக்கை இருக்கிறது.
ஆனால் அன்றைக்கு திமுகவை எதிர்த்து பேசிய பிஜெ சாயப்புக்கும்இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து பேசும் பிஜெ சாயப்புக்கும் உள்ள ஒற்றுமை சமுதாய இடஒதுக்கீடு கருதி மட்டுமே இருக்கிறது.
மூன்று தொகுதிகளைப் பெற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மட்டுமே அதிமுகவை ஆதரிக்கும் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் சமுதாய நலனுக்காக திமுகவை தேர்தலுக்கு மட்டும் ஆதரிக்கும் பிஜே சாயப்பை மனநோயாளி என்று சொல்கிறார். ஆனால் தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் போட்டியிடாமல்,தான் வேலை செய்த வேலூர் தொகுதியில் போட்டியிடாமல்,தான் வாழ்ந்து வருகின்ற சென்னையில் கூட போட்டியிடாமல் ஜவாஹிருல்லா சாயப் அவர்கள் ராமநாதபுரம் தொகுதியைத் தேர்ந்ததெடுக்க என்ன காரணம்.?
போன நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுக தனித்துப் போட்டியிட்ட போது அதிகம் வாக்கு வாங்கியது ராமநாதபுரத்தில் மட்டும் தான். அதனால் தான் ராமநாதபுரத்தில் முன்னர் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்ற சலிமுல்லாகானுக்கு கூட வாய்ப்பு கொடுக்காமல் ஜவாஹிருல்லா சாயப் போட்டியிட்டார். ஆக ஜவாஹிருல்லா சாயப்பின் நோக்கமே ஏதாவது ஒரு பதவியைப் பிடித்து விட வேண்டும் என்பது தான். அப்படியானால் ஜவாஹிருல்லா சாயப்பை நான் பதவி வெறியன் என்று சொல்லலாமா.
அடுத்து பிஜெபிக்கு தான் பிஜெ ஓட்டுக்கேட்டார் என்று ஜவாஹிருல்லா சாயப் எழுதியிருக்கிறார். பிஜெ சாயப் பிஜேபிக்கு தான் ஓட்டுக்கேட்டார் என்றால்இவர் அசன் அலியை பிஜேபிகாரர் என்று சொல்ல வருகிறார், என்று தான் அர்த்தம். ஆனால் அசன் அலி இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளுக்கு ஆதரவாக இன்றுவரை இல்லை. சாய்பாபா இறந்து போனதற்கு இரங்கல் கவிதை வாசிக்கவில்லை. இராமேஸ்வரம் புனிதத் தளத்திற்கு பாலம் அமைத்து தருகிறேன் என்று சொல்லவில்லை. இவ்வளவு துரோகத்தையும் நீங்கள் செய்து கொண்டு அவரை எப்படி பிஜேபிகாரர் என்று சொல்ல முடியும். ஒருவேளை ஜவாஹிருல்லா சாயப்புக்காக வாக்கு கேட்டிருந்தால் பிஜெ சாயப் பிஜேபிகாரனுக்கு வாக்கு கேட்டார் என்று சொல்லலாம் . எனவே கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீசுவதை ஜவாஹிருல்லா சாயப் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் பேரியக்கமாக வளர்ந்து விட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக மன நோயாளியாக மாறி உளருவதை நிறுத்திக்கொள்வதே ஜவாஹிருல்லா சாயப்பிற்கு நல்லது. குறைந்தது என்னைப்போல் இன்னும் உங்களை நம்பி ஒட்டிக்கொண்டு இருக்கும் அடிமட்டத் தொண்டனையாவது இழக்காமல் இருக்கும் வழியைக் காணுங்கள். முஸ்லிம்களின் வெறுப்பை மேலும் சம்பாதிக்காதீர்கள்
-கொழும்பார் என். சேக் அப்துல்லா
ராமநாதபுரம்
நன்றி: உணர்வு வார இதழ்

Thursday, May 5, 2011

தலையங்கம் எழுதும் தறுதலைகள்


தலையங்கமே தப்பாய் வரும் நிதானமில்லாத முட்டாள் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த வாரம் அட்சய திருதியை சம்பந்தமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது அட்சய திருதியைக்கு நகை வாங்குவது முட்டாள் தனம் என்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறது பொய்யன் சமாத் தலையங்கம்.
ஹேய்! பாருங்கள் உணர்வு செய்யும் வேலையை சேப்பாக்கத்தில் 1 லட்சம் ஓட்டுதிருவல்லிக்கேணியில் 1 லட்சம் ஓட்டு ஆக மொத்தம் 2 லட்சம் ஓட்டு என எழுதியிருக்கிறார்கள். ஆனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தான் இப்போ ஒன்று சேர்ந்து விட்டதே! அப்பறம் எப்படி 2 லட்சம் என்று எழுதலாம் என்று கேட்கும் இந்த முட்டாள் கூட்டம் ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால் 2 வரும் என்று எப்படி வகையாய் மறைக்க நினைக்கும் இந்த நிதாமிழந்தக் கூட்டம்கருணாநிதியை பேச வைத்த ஜெயலலிதா” என ஜெயலலிதாவே சொல்லாத விசயத்தை இவர்கள் “ நிதானமில்லாமல்” தலையங்கம் எழுதி அதை ஊர் முழுக்க போஸ்டரும் அடித்து ஒட்டினார்கள். அப்பறம் தெரியாம நடந்துருச்சி என சொல்லி மழுப்ப பார்த்து மாட்டிக்கொண்டார்கள். இந்த பொய்யன் கூட்டம் ஜெயலலிதாவை எந்த காரணமும் இல்லாமல் ஆதரித்து விட்டுஅதை நியாயப்படுத்த பொய்யன் கூட்டம் செய்த இந்த தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்திய பின் அதை ஏற்றுக்கொள்ளாமல் உணர்வில் தப்பு வராதா என,உணர்வில் 4 ஆம் பக்கத்தில் க என இருப்பதற்கு பதில் கா என இருக்கிறது. 8 ஆம் பக்கத்தில் 2 புள்ளியைக் கானோம். 6 ஆம் பக்கத்தில் ஒரு கமாவைக் காணோம். பாருங்கள் இவர்களின் யோக்கியதையை என பதில் தருகிறார்கள். ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வரும்அது எப்படியப்பா தலையங்கமே தப்பா வரும் என்று நாம் கேட்டதற்கு இன்றுவரை பதில் இல்லை இந்த மூடர்களிடம்.



இப்போது அட்சய திருதியை சம்பந்தமாக தலையங்கம் எழுதி தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுகொண்டுள்ளார்கள்.
ஊருக்கு மட்டும் உபதேசம் சொல்லிக்கொள்ளும் பொய்யன் வகையறாக்கள் அவர்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்சொல்வார்கள். அந்நியப்பெண்ணைப் பார்க்காதே என சொல்வார்கள்.ஆனால் அதை இவர்கள் தான் முதலில் செய்வார்கள். அதேபோலத்தான் பாத்திமா ஜூவல்லரியில் 51% பங்குகளைக் கொண்டு டைரக்டராக திகழும் அண்ணன் பாக்கர் அவர்கள்,அவருடைய நிறுவனமான பாத்திமா ஜூவல்லர்சுக்கு அட்சய திருதியைக்கு வாரீர் வாரீர் என அழைத்து வெளியிட்ட விளம்பரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்றே தெரிவில்லை. மக்களாகிய நீங்களாவது இது நியாயமா எனக் கேளுங்களேன்!


Wednesday, May 4, 2011

அரசியலை நமதாக்குவோம்! முஸ்லிம் இளைஞர்களை நாசமாக்குவோம்

விரைவில் புகைப்படம் 

இஸ்லாமிய ஆட்சி அமைப்பதுதான் நமது லட்சியம் ,அதை அமல் படுத்த நாம் இன்று முதல் தயாராக வேண்டும் ,அதற்கு ஒரே வழி புனிதபோர்தான் என்ற வாசகங்களுடன் களமிறங்கி இஸ்லாமிய இளைஞர்களை வழிகேட்டிற்கு அழைத்து சென்ற ஒரு இயக்கம் ,இந்தியாவில் சில மாநிலங்களில் வேர் விட்டிருக்கிறது. 

அரசியலே ஹராம் தேர்தலும் ஹராம் தேர்தலில் போட்டியிட்டால் ஈமானை இழந்து விடுவர் ,எனவே நமது ஒரே தேவை இஸ்லாமிய ஆட்சி மட்டுமே என இவர்கள் அதிகதிகமான ரகசிய கூட்டங்களை போட்டு அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தங்களின் இயக்கத்தில் இணைத்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல இவர்கள் பாதை தான் சரி என நம்பி சில அப்பாவி இளைஞர்கள் இவர்களின் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள் அன்றைக்கு இவர்களை நம்பி வந்த இளைஞர்களின் நிலை என்ன ? 

அந்த இயக்கத்தின் இன்றைய நிலை என்ன ? என்று கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் இவர்கள் தடம் மாறி தடம் புரண்ட சரித்திரங்கள் சந்தி சிரிக்கும்.அரசியலே ஹராம் என்று சொல்லி வந்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் கொள்கையை குழி தோண்டிபுதைக்க ஆரம்பித்தனர்

அதிலே இருந்த தலைவர்களுக்கு பதவி ஆசை தலையிலே ஏறி அமர , அதை அமல்படுத்தி மூன்றெழுத்து இயக்கம் , இனி நான்கெழுத்து அரசியல் இயக்கமாகவும் செயல்படும் என அறிவித்தனர் .

அதாவது மூன்றெழுத்து இயக்கம் ரகசிய கூட்டங்களை நடத்தி இஸ்லாமிய ஆட்சி அமைக்க போராடும் . அனால் அதே மக்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள நான்கெழுத்து இயக்கம் ,யார் 2 சீட்டு தந்தாலும் அவர்களை ஆதரிப்போம் என கூக்குரலிடும் .அறைக்கு உள்ளே சென்று மூன்றெழுத்து இயக்கம் ஈமானை இழக்காதே கொள்கை மாறாதே இஸ்லாம் தான் நம் உயிர் மூச்சு என கதறக் கதற இளைஞர்களை பாடமெடுக்கும் , அறைக்கு வெளியே வந்து விநாயகர் சதுர்த்திக்கும் பொங்கலுக்கும் போஸ்டர் அடிக்கும் அந்த இயக்கம் இஸ்லாத்தை காக்க இந்த இயக்கம் இஸ்லாத்தை காவுகொடுக்க எவ்வளவு பெரிய மோசடி.

ஒரே மக்களை கொண்டுள்ள இவர்கள் ஒரு பக்கம் ஒன்றையும் மறுபக்கம் அதற்க்கு முரணாக ஒன்றையும் எப்படித்தான் போதிக்கிரார்களோ தெரிய வில்லை

அதுமட்டுமின்றி மாற்று மதத்தவரை விழாக்களுக்கு வாழ்த்து போஸ்டர் அடிப்பதன் மூலமும் ,தங்களது இயக்கத்துக்கு இசைப்பாடல்களை வைத்து ஊருக்கு ஊர் குழாய் கட்டி அதை ஒளிபரப்புவதன் மூலமும் இசையை சைத்தானின் ஆயுதம் என்பதை ஆமோதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழியை விட்டு இவர்கள் விலக விட்டார்கள் என்று தானே பொருள் 

இதை எல்லாம் விட படு மோசமான ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற கோசத்துடன் களமிறங்கியுள்ள இவர்கள் கேரளாவில் செய்த ஒரு கேவலமான வேலை சமுதாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அரசியலை நமதாக்க வேண்டுமானால் இஸ்லாமிய வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் அதன் மூலம் தான் நாம் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க முடியும் என்ற கோசத்துடன் முழங்கியவர்கள் சமீபத்தில் நடந்த கேரளா சட்டசபை தேர்தலில் தங்களின் போலி முகமுடியை கழற்றியதுதான் இப்போதிய ஹைலைட் .

கேரளா மாநிலத்திற்கு கடந்த 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆலுவா என்ற சட்டசபை தொகுதி இருக்கிறது 

கிருத்துவர்களின் வாக்குகள் அதிகமாக உள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள இளைஞர் காங்கிரசின் மாநில செயலாளராக 
இருக்கும் அன்வர் சாதத் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் யூசுப் என்பவரும் பகுஜன் சமாஜ் சார்பில் அப்துல் அஜீஸ் என்பவரும் போட்டியிட்டார்கள் இதை தவிர நிறைய முஸ்லிம்களும் சுயேட்சையாகப் போட்டியிட்டார்கள் 
ஆனால் இந்த நான்கு எழுத்து SPDI என்ன செய்தார்கள் தெரியுமா ? அங்கு நிற்கும் முஸ்லிம் வேட்பாளர் அனைவரும் அதிர்த்து எ  ராய் அ ராக்கல் என்ற கிறித்துவ வேட்பாளரை  SDPI. சார்பில் போட்டியிட வைத்து அவருக்காக கடுமையாக உழைத்தனர் .

                                         அனால் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வீடாகச் சென்று முஸ்லிம் வேட்ப்பாளரை ஆதரியுங்கள் , இஸ்லாமிய ஆட்சி அமைக்க முஸ்லிம் வேட்பாளர்களை    மட்டும் ஆதரியுங்கள் என்று தெருத் தெருவாக முழங்கி விட்டு அதற்க்கு அப்படியே மாற்றமாக  கேரளாவில்  கிறித்துவ வேட்பாளரை ஆதரியுங்கள். 
                                       
நாம் கேட்பதெல்லாம் கிறித்துவ வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்தால் எப்படி இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடியும் ? வெற்றி பெற்ற பிறகு வேட்பாளரை முஸ்லிமாக மாற்றி விடுவார்களா அல்லது இவர்களை கிறித்துவர்களாக மாறி விடுவார்களா ? இதை விட கேவலம் வேற என்ன  வேண்டும் ? இப்படி இஸ்லாமிய இளைஞர்களை தங்களின் சுயநலத்திற்காக ஏமாற்றி மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் இவர்களை நம்பி இவர்களின் பின்னால் போகும் அப்பாவி இளைஞர்ளை அவர்களாகவே சிந்தித்தால் அன்றி அவர்களின் எதிர்காலத்தையும்   அவர்களின் ஈமானையும் யாராலும் காப்பாற்ற முடியாது ......

45:23(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
                                                                                                                                                                       
                                                                                                                                                                                     நன்றி உணர்வு 

Monday, May 2, 2011

KNTJ உதயம் – ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கிறார் செங்கி


டையநல்லூரில் பள்ளிவாசலை தனி நபர் பெயரில் சைபுல்லா ஹாஜா அவர்கள்பசீர் என்ற ஒரு தனி நபரின் பெயரில் பதிவு செய்தார். வழக்கமாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் காசுகளில் பொதுமக்களையும் பங்குதாரர் ஆக்க வேண்டும் என்ற நிலைபாடு காரணமாக அதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெயரில் பதிவு செய்யும் போது அது அந்தப் பகுதி தவ்ஹீத் சகோதரர்களுக்கு சொந்தமாகி விடுகிறது. தவ்ஹீத் சகோதரர்களைப் பொருத்தவரை யார் தொழ வந்தாலும் (வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயக்கங்கள் நடத்தும் சில சைத்தான்களைக் கூட தடுக்க மாட்டார்கள்) அவர்களைத் தடுக்க மாட்டார்கள். ஆக பொதுமக்களிடம் வசூல் செய்த நிதி பொதுமக்களின் நலனுக்குப் போக வேண்டும் என்ற நோக்கில் தான் தனி நபர் டிரஸ்டில் பதிவு செய்யக்கூடாது என கொள்கையில் இருக்கிறது ததஜ.

இது சம்பந்தமாக விசாரணைகளும் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன. சைபுல்லா ஹாஜா அவர்கள் எழுதும் கடிதங்களுக்கு சகோ.பிஜே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் லட்டர் பேடில் தன் கையெழுத்திட்டுமுத்திரை வைத்து கடிதங்கள் அனுப்பியதாக கடையநல்லூர் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் செங்கி அவர்களின் தளத்தில் சைபுல்லா ஹாஜா எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அது உண்மை தான்.ஆனால் பிஜே தரப்பு பதில் என்று ஒரு பெரிய செய்தியைப் போட்டிருக்கிறார் செங்கி.
பிஜே தரப்பு பதில் என்றால்,, அது ஏன் லட்டர் பேடில் வரவில்லை.அதில் ஏன் பிஜே கையெழுத்திடவில்லை என ஏகப்பட்ட கேள்விகள் சின்னப் பிள்ளைகள் கூட கேட்பார்கள். அப்படியானால் அவர் தளத்தில் சைபுல்லா ஹாஜா அவர்களின் மச்சானுக்கு எழிதியதாக வந்துள்ள செய்தி பொய்யானதா?..இல்லை... அது உண்மை தான். காரணம்அந்த செய்தி ஈமெயில் மூலமாக சிலருக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அப்படி சிலருக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் பொய்யன் வகையறாக்களுக்கு எப்படி அந்த மெயில் கிடைத்ததுசைபுல்லா ஹாஜா எழுதிய கடிதம் அவரே கூட பொய்யனுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் சைபுல்லா ஹாஜாவுக்கு ஒரு வேளை தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் கடிதம் எழுதியிருந்தால் அது எப்படி பொய்யன் வகையறாக்களுக்கு கிடைக்கும்?
அது மட்டுமின்றி குவைத்தில் செய்யப்பட்ட வசூல் மட்டும் மிகத் தெளிவாக அதிலே இடம்பெறுகிறதென்றால் இது முழுக்க முழுக்க பொய்யன் வகையறாவின் ஆலோசனையோடு சின்ன மன்மதன் ஐஸ்குச்சி அப்பாஸூ அவர்கள் செய்த இருக்கலாம் என்று கருதுகிறோம் ஆதாரம் இருக்கா?அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தரத் தயாரா என்று கேட்பார்கள். இது அனுமானம் தான். ஆதாரமான செய்தி இல்லை. இதை அப்பாஸூ தான் எழுதினாரா என்பது தெளிவில்லாத செய்தி. ஆனால் இது செங்கியின் வகையில் இருந்து தான் புறப்பட்டு இருக்கிறது என்பது தெளிவான செய்தி,.
எவனோ பொறம்போக்குகள்மொல்ல மாரிகள் இயக்கத்தில் கலகத்தை உண்டாக்குவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு இயக்கம் நடத்துபவர்கள் எழுதும் கடிந்தங்களுக்கு பிஜே தரப்பு பதில் என்று எழுதுவது எப்படி சரியாகும்?இதைப் பிழைப்பாகக் கொண்டுள்ள செங்கி இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். இது போன்ற சிண்டு முடியும் தொழிலைச் செய்வதற்கு பதிலாக, பேசாமல் செங்கி அவர்கள், தன்னுடைய “பழைய தொழிலான” ....... அதாவது லாட்ஜ் நடத்தும் தொழிலையே பார்க்கலாம்.
போனஸ் விசயமாக செங்கி அவர்களை பொய்யன் டிஜே விலிருந்து வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு சமீபத்தில் பொய்யன் சமாத்தில் சிலருடன் சேர்ந்து ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. அதைக் கண்டித்து செங்கி அவர்கள் பொய்யன் வகையறாக்களின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக எழுதியிந்த கடிதம் நமக்கும் கிடைத்தது. இணைப்பைப் பார்க்கவும்










 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons