Thursday, May 5, 2011

தலையங்கம் எழுதும் தறுதலைகள்


தலையங்கமே தப்பாய் வரும் நிதானமில்லாத முட்டாள் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த வாரம் அட்சய திருதியை சம்பந்தமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது அட்சய திருதியைக்கு நகை வாங்குவது முட்டாள் தனம் என்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறது பொய்யன் சமாத் தலையங்கம்.
ஹேய்! பாருங்கள் உணர்வு செய்யும் வேலையை சேப்பாக்கத்தில் 1 லட்சம் ஓட்டுதிருவல்லிக்கேணியில் 1 லட்சம் ஓட்டு ஆக மொத்தம் 2 லட்சம் ஓட்டு என எழுதியிருக்கிறார்கள். ஆனால் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தான் இப்போ ஒன்று சேர்ந்து விட்டதே! அப்பறம் எப்படி 2 லட்சம் என்று எழுதலாம் என்று கேட்கும் இந்த முட்டாள் கூட்டம் ஒன்னும் ஒன்னும் சேர்ந்தால் 2 வரும் என்று எப்படி வகையாய் மறைக்க நினைக்கும் இந்த நிதாமிழந்தக் கூட்டம்கருணாநிதியை பேச வைத்த ஜெயலலிதா” என ஜெயலலிதாவே சொல்லாத விசயத்தை இவர்கள் “ நிதானமில்லாமல்” தலையங்கம் எழுதி அதை ஊர் முழுக்க போஸ்டரும் அடித்து ஒட்டினார்கள். அப்பறம் தெரியாம நடந்துருச்சி என சொல்லி மழுப்ப பார்த்து மாட்டிக்கொண்டார்கள். இந்த பொய்யன் கூட்டம் ஜெயலலிதாவை எந்த காரணமும் இல்லாமல் ஆதரித்து விட்டுஅதை நியாயப்படுத்த பொய்யன் கூட்டம் செய்த இந்த தில்லாலங்கடி வேலையை அம்பலப்படுத்திய பின் அதை ஏற்றுக்கொள்ளாமல் உணர்வில் தப்பு வராதா என,உணர்வில் 4 ஆம் பக்கத்தில் க என இருப்பதற்கு பதில் கா என இருக்கிறது. 8 ஆம் பக்கத்தில் 2 புள்ளியைக் கானோம். 6 ஆம் பக்கத்தில் ஒரு கமாவைக் காணோம். பாருங்கள் இவர்களின் யோக்கியதையை என பதில் தருகிறார்கள். ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வரும்அது எப்படியப்பா தலையங்கமே தப்பா வரும் என்று நாம் கேட்டதற்கு இன்றுவரை பதில் இல்லை இந்த மூடர்களிடம்.



இப்போது அட்சய திருதியை சம்பந்தமாக தலையங்கம் எழுதி தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுகொண்டுள்ளார்கள்.
ஊருக்கு மட்டும் உபதேசம் சொல்லிக்கொள்ளும் பொய்யன் வகையறாக்கள் அவர்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்சொல்வார்கள். அந்நியப்பெண்ணைப் பார்க்காதே என சொல்வார்கள்.ஆனால் அதை இவர்கள் தான் முதலில் செய்வார்கள். அதேபோலத்தான் பாத்திமா ஜூவல்லரியில் 51% பங்குகளைக் கொண்டு டைரக்டராக திகழும் அண்ணன் பாக்கர் அவர்கள்,அவருடைய நிறுவனமான பாத்திமா ஜூவல்லர்சுக்கு அட்சய திருதியைக்கு வாரீர் வாரீர் என அழைத்து வெளியிட்ட விளம்பரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்றே தெரிவில்லை. மக்களாகிய நீங்களாவது இது நியாயமா எனக் கேளுங்களேன்!


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons