புரட்சித் தலைவர் MGR க்கு பிறகு வாத்தியார் என இந்த வரட்சித்தலைவர் சவாஹிருல்லாவைத்தான் அழைப்பார்கள். அனைத்து முஸ்லிம்களே அலகாபாத்தின் அநி்யாய தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை விட்ட போது இந்த வாத்தி மட்டும் தான் அது சிறப்பான தீர்ப்பு என்றும், முஸ்லிம்களுக்கு அதில் இடம் இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டதே பெரிய விசயம் என்றும், அதை நாங்கள் ஏற்கிறோம் என்றும் அறிக்கை விட்டார். இந்திய முஸ்லிம்களில் ஒருவர் கூட விரும்பாத இந்த அலகாபாத்தின் அநியாய தீர்ப்பை இந்த வாத்தி மட்டும் ஏற்றுக் கொண்டார். அவர் வீட்டை இடித்து அதை மூன்றாகப் பிரிக்கச் சொல்லியிருந்தால் இவ்வாறு அறிக்கை விட்டிருக்குமா இந்த அப்தும்மா.
அவர் வெளியிட்ட மானங்கெட்ட அறிக்கை இதோ!

நம்ம வாத்தியார் ஏற்றுக்கொண்டு வரவேற்ற தீர்ப்பை எதிர்த்து இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது வினோதமான விந்தையான தீர்ப்பு என்றும்,இது குழப்பத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்றும் உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது,. பாவம்! வாத்தியார் ஏற்கனவே வெளியிட்ட தீர்ப்பையும் வரவேற்றார். இப்போது வெளியான தீர்ப்பையும் வரவேற்றார். இன்ஷா அம்மா,இனி ஜெயா சொல்ல நினைக்கும் எதையுமே இவரே வெளியிட்டு அம்மாவை மகிழ்ச்சியடையச்செய்வார் என்பதில் ஐயமில்லை.
0 comments:
Post a Comment