Thursday, September 29, 2011

விவாதமென்றதும் ஓடி ஒளியும் பொட்டைகள்


பொட்டைத்தனமா ஓடாதேடா பகிரங்க விவாதத்துக்கு என அழைப்பு செங்கிஸ்கானுக்கு விடுத்தால்வேட்டைப் புலியைக் கண்ட காட்டுப்பன்றி போல இப்படி பயந்து ஓடுகின்றான். அதற்குப் பெயர் விவாதப் பூச்சாண்டியாம். அட வாங்கடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிப்பாக்கலாம் என்றதும் இந்த ஒம்போதுக் கூட்டம் தலையில் முக்காட்டைப் போட்டுக் கொண்டு ஓடி ஒழிந்து விட்டது. கேட்டால் விவாதத் திறமை உள்ளவன் அங்கே வென்று விடுவானாம். திருத்திக் கொள்ளுங்கடா பொண்டுக பயலுகளா! சத்தியம் உள்ளவன் ஜெயிப்பான் என்று.
பீஜேவை எதிர்க்க மலத்தைத் திண்ணத் தயாராகி விட்ட செங்கிஸ்கானும்அவனிடம் தன்னுடைய ஆண்மையைநிறுபித்த அயோக்கிய கைக்கூலி அப்துல் முஹைமீனும்,அப்பாவிப் பெண்களிடம் காம வலை வீசி அவர்களை கற்பை சூறையாட முயன்ற பாக்கரும் அவரது சீடன் சின்ன மைனர் குஞ்சு முகவை அப்பாஸும் என எல்லாம் கிளம்பி வாங்கடா! புரோக்கர்களும்அவர்களின் சீடர்களும் கிளம்புங்கடா விவாதத்துக்கு என்று அழைத்தால் சொல்கிறான் செங்கி அங்கே விவாத திறமை உள்ளவர்கள் ஜெயித்து விடுவார்களாம். பீஜே விவாதத் திறமை அதிகம் உள்ளவராம்.
பொதுக்கழிப்பிடத்தை விடக்கேலமாகி விட்ட செங்கி மாமா ஆன்லைனும்பாக்கர் மாமா ஆன்லைனும் இனி எந்த விசயத்தையும் பேசுவதற்கு அருகதை அற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஒரு விசயம் தவறு என்றால் அதை விவாதம் செய்து தெளிவு பெறலாம் என்று அழைப்பு விடுத்தால் அதற்கு துப்பில்லாமல் எழுத்து விவாதத்திற்கு அழைக்கிறார்கள். இதுபோல் தான் நேரில வரத்துப்பில்லாத போலி கிருத்தவர்கள் எங்கே விவாதத்திற்கு வந்தால் தங்களின் போலி முகமூடி கிழிந்து விடும் என பயந்து கொண்டு எழுத்து விவாதத்ததிற்கு அழைப்பார்கள்.
அதே கதிதான் இந்த கூத்தாண்டவர் கோவில் பொட்டைகளுக்கும். சரி விவாதம் வேனாம். கேள்வி பதில் வச்சிக்கலாமா?சுனாமி குறித்து நீ கேள்வி கேளு அவர்கள் பதில் சொல்லட்டும். அதுமாதிரி இன்னொரு நாளைக்கு அவர்கள் கேள்வி கேட்கட்டும்அதற்கு நீங்கள் தயாராசொல்லுங்கலடா?
மக்கள் மன்றத்திலே எதிர்கொள்வதற்கு உங்கள் எதுடாப்பா தடுக்கின்றது. நீங்கள் உண்மையான யோக்கியர்களாக இருந்தால் அங்கே வந்து கேள்வியைக் கேளுங்களடா பொண்டுக பயலுகளா!

Tuesday, September 27, 2011

முக்கிய அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை!

                                                                                                                   நம் ஜமாஅத்தின்  மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின்  அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார்.


இப்படிக்கு
மாநில நிர்வாகம்
இது குறித்து சம்பந்தட்டவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் கடிதம்
சர்வத் கான் அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
கடந்த 25/09/2011 கூத்தாநல்லூரில் நடந்த ஒரு இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் உத்தரவை மீறி கலந்து கொண்டதற்காகவும், அங்கு நடைபெற்ற ஜமாஅத்திற்கு எதிரான மேலும் மார்க்கத்திற்கு முரணான சால்வை போர்த்துவது போன்ற அநாச்சரங்களில் தங்களை இணைத்து கொண்டதற்காகவும் தங்களை மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து விலக்குகிறோம்.
இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் பொதுச்செயலாளர் அவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. அதையும் மீறி வாக்கு கொடுத்துவிட்டேன் என்ற காரணத்தை சொல்லி கலந்து கொள்வது ஏற்கதக்கத்தல்ல, ஏனெனில் நீங்கள் என்னிடம் வாங்கிய அனுமதி ஒரு சாதாரண ஊர்கூட்டத்திற்கு மட்டுமே, விரிவாக சொல்ல வேண்டும் எனில் அக்கூட்டத்தில்(சாதரண மசூரா) அவ்வூரை சார்ந்த மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான கருத்துக்களோ, நடைமுறைகளோ இருக்காது என்று நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நோட்டீசு அடிக்கப்பட்டதும், இந்தக் கூட்டம் ஒரு பொது மேடையில் நடப்பதும், இதில் கூத்தாநல்லூரை சாராத பல அரசியல் வாதிகள் கலந்து கொள்வதும், ஒரு இயக்கம் தொடங்கப்படுவதும்  தெரிந்தவுடன் நானும் , மாநில நிர்வாகமும் உங்களை தடுத்தை அம்மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் அம்மக்கள் இதில் நீங்கள் கலந்து கொள்வதற்காக பல விஷயங்களை மறைத்துள்ளனர். அம்மக்கள் மறைக்க இல்லையென்றால் நீங்கள் என்னிடம்  மறைத்து அனுமதி பெற்றதாகிவிடும். இரண்டுமே தவறு எனவே கொடுத்த வாக்குக்காக சென்றேன் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் உங்கள் மீது காழ்புணர்ச்சி காட்டுகிறது என்பதும் , ஜமாத் உங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது என்ற வாதமும் உங்களால் ஆதாரங்களோடு விளக்கப்படவில்லை
உங்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீங்கள் சொல்வது போல் யாருடைய மெருகேற்றிய பேச்சினாலும் எடுக்கப்பட்டதல்ல மாறாக நிகழ்ச்சி நடத்தியவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் போர்வை போர்த்தியதும், இளைஞர் இயக்கத் தொடக்க விழாவில் இடம்பெற்றுள்ள உங்கள் பெயரும்  படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.
சில மனிதர்களை விட ஜமாஅத்தின் கொள்கையும், தூய இஸ்லாமிய வழிமுறையும் மிக முக்கியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!



மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக்அவர்களும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் மப்ஸ் ஒன்றாக உணவருந்திய பொழுது 

Monday, September 26, 2011

கூமுட்ட லூசுப் பய முகவை அப்பாஸ்

மற்றவர்களின் நேரத்தை கொலை செய்யக்கூடிய ஆக்கம் ஒன்றுக்கு பதில் சொல்வதை விட்டும் தவிர்க்க நாம் எண்ணினாலும்ஒரு சில அபத்தங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாக தோன்றுகிறது.


வாழ்க என்று சொல்வது குறித்து அந்த கட்டுரையில் பிஜே என்ன சொல்ல வருகிறார் என்பதையும் திரு முகவை அப்பாஸ் அறியவில்லைஅதோடுபித் அத் என்றால் என்ன என்கிறஅடிப்படையையும் சிறிதும் விளங்கவில்லை!
தம்மிடம் எந்த சரக்கையுமே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களை கேலி செய்யும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது!
முதலில் வாழ்க என்று சொல்வதில் தவறேதும் இல்லை என்பது தான் பிஜேயின் நிலையும். அவரது ஆய்வில் அவ்வாறு சொல்வது தவறு என்று எங்கும் குறிப்பிடவில்லை.
வாழ்க என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ துஆ செய்கிறேன் என்று பொருள் கொள்வதால் அதை சொல்லலாம் என்றால்அதை ஒரு முஸ்லிமை நோக்கி தான் சொல்ல வேண்டும் என்கிற வாதமும் எற்றுக்கொள்ளதக்கதல்ல!
முஸ்லிமல்லாதவருக்காகவும் நாம் இவ்வாறு துஆ செய்யலாம். மறுமைக்காக தான் துஆ செய்யக்கூடாதே தவிர இம்மை வாழ்க்கைக்கான துஆவுக்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.
ஆகஷண்முகசுந்தரத்திடம் வாழ்க என்று சொல்வது தவறு கிடையாது!
அடுத்து,
இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றதுகூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
என்று கேட்டுபித் அத்தின் அர்த்தம் கூட தனக்கு தெரியாது என்ன ஒப்புக்கொண்டுள்ளார் முகவை..
ஒரு சந்தர்ப்பதில் ஒருவரை நோக்கி வாழ்க என்று துஆ செய்வதால்ஒரு குறிப்பிட்ட நாளில் அதை அனைவரும் செய்யலாம் என்று சொல்வது வடிகட்டிய பித் அத்!
இது வாழ்க என்கிற வார்த்தைக்கு மட்டும் தான் என்று கூட இல்லை..
உங்களுக்கு மெயில் எழுதும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று நான் சொல்கிறேன்.
இப்போது திரு முகவை அப்பாசுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று நாஷித் சொல்லி விட்டதால்வருகிற துல்ஹாஜ் மாதம் 17ஆம் நாளில் அனைவரும் எல்லாரிடமும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும் என்று யாராவது கூறினால் அதுவும் தான் பித் அத்!!!
ஒன்றைஒரு தேவைக்காக நாம் சொல்லலாம் என்பதால்அதை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல !
மனக்கவலை காரணமாக நபிலான ஒரு தொழுகையை நான் இன்று தொழுகிறேன்.. நான் இன்று தொழுகிறேன் என்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை எல்லாரும் அவரவர் வீடுகளில் நபில் தொழுங்கள் என்று நான் சொன்னால் அதுவும் தான் பித் அத்!
அதெப்படி? இவர் கவலையாக இருப்பதால் இரண்டு ரக்காத் நபில் தொழுதால் அது கூடும். ஆனால் வேறொரு மகிழ்ச்சியான செவ்வாய்க்கிழமையில் எல்லாரும் நபில் தொழுதால் அதுஅர்த்தமற்றதுகூடாதது. இன்னும் இந்த நபில் தொழுகைவிவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
என்று எவனாவது கேட்டால் அவனை விடவும் ஒரு கூமுட்டை இருப்பானாஎன்பதை முகவையில் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் ..
-நாஷித் அஹமத் ஆக்கத்திலிருந்து....,

Sunday, September 25, 2011

பதிலைக் காணோம்....... பதிலைக் காணோம்.....


· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா?பதில் இல்லை.

· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை

· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிராஒளிபரப்பு,எடிட்டிங்,விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார்,அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம்.இன்றுவரை பதில் இல்லை.

· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.
· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது10ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது,அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· அடுத்தவன் கள்ளக்காதலியுடன் மக்கள் பணத்தில் இயங்கும் தொலைபேசியில் தினமும் இரவு போன் செய்து ஐஸ்குச்சி வேனுமா என்று சின்ன மைனர் அப்பாஸ் ஒரு பெண்ணுடன் கடலை போட்ட விவகாரம் பற்றியெல்லாம் கேட்டோம்இன்று வரை பதில் இல்லை.

முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 5


ஊரார் பார்க்காத கோலம் எது?
தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி தங்கள் குடும்பப் பிரச்சனைகளைக் கொண்டு வந்து நியாயம் கிடைக்கும் என்று காத்திருந்த
பெண்களைக் கண்ணம் வைத்து அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி தங்களின் காம இம்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள
நினைத்த விவகாரத்தை கடந்த பல தொடர்களில் பார்த்து வருகின்றோம். பாக்கருக்கு புரோக்கராக செயல்பட்ட முகவை
அப்பாஸ் என்னும் அயோக்கியன் தன்னை இன்றைக்கு நல்லவன் போல மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டு இன்றைக்கு
பீஜே அன்றும் இன்றும் என கண்டபடி உளறி வருகின்றான்.
நாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். தவறு என்று தெரியவரும்
பட்சத்தில் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மாற்றிக் கொள்வது தான் அன்று முதல் இன்று வரை பீஜேவின் நிலைபாடு
என்பது எல்லாரும் தெரிந்தது தான். ஆனால் அன்றும் இன்றும் என உளறிவரும் அயோக்கியன் சின்ன மைனர் முகவை
அப்பாஸ்இதெல்லாம் ஏதோ அவனே கண்டுபிடித்தது போல எழுதிவருகின்றான். அவன் எழுதுவதில் முக்கால்வாசி ஆன்லைன்
பீஜேவில் பீஜேவே ஒப்புக்கொண்டு எழுதிய மறுப்பு என்பதை வகையாக மறைத்து விட்டான் இந்த அயோக்கியம் முகவை அப்பாஸ்.
முகவை அப்பாஸ் பாக்கரின் கள்ளக்காதலியுடன் போட்ட டெலிபோன் கடலை பற்றி கடந்த தொடர்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் அவர் அந்தப் பெண்ணிடம் கடைசியாகக் கேட்ட கேள்வியில் இருந்து தொடங்கலாம்.
புருசன் பார்க்காத கோலம்.... ஊரார் எல்லாம் பார்க்கும் கோலம் எது?”
“......ம்.......ம்............ தெரியலையே...
நான் சொல்லட்டுமா?”
ம்...சொல்லுங்க..
அது விதவைக் கோலம்
அட ஆமா.... கரெக்ட்டு தான்... நீங்க உண்மையிலேயே நல்லா பேசுறீங்க
சரி இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?”
ம்ம்ம்...சரிகேளுங்க”.
ஊரார் பாக்காத கோலம்.. ஆனால் புருசன் மட்டும் பார்த்த கோலம்அது என்ன கோலம்?”
இந்தக் கேள்வியைக் கேட்டதும் எதிர்முனையில் நீண்ட நேர மவுனம்... சிறிது நேரம் கழித்து
ச்சீய்...............நீங்க ரொம்ப மோசம்
அட அப்புடி நான் என்ன கேட்டுட்டேன்இதுல என்ன தப்புஎல்லாம் நாமெல்லாம் பாத்தது தானே
அதுக்காக இப்படியா
வேற எப்படியாம்
(திரை விரியும்)
(இதெல்லாம் நான் பேசவேயில்லை என முகவை அப்பாஸ் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அல்லது பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்.)
மக்கள் நம்பும் ஜமாத்தை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் மீது காம வேட்டையாடிய ஆஸ்தான சீடர் முகவை அப்பாஸ் அடுத்தடுத்து அந்தப் பெண்ணிடம் கேட்ட கேள்விகளும் கடலைகளும் படு அயோக்கியத்தனம்
(தொடரும்)

Friday, September 23, 2011

பொட்டைப் பயலைப் போல ஓடி ஒழியாதே! செங்கிஸ்கானுக்கு பகிரங்க அறைகூவல்


கேள்வி: பாக்கர் செய்த சுனாமி திருட்டு இப்போது நடக்கவில்லை.மார்ச் 17 - 232006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகளின் அடிப்படையில் அந்த காலகட்டத்திலேயே எழுப்பப்பட்டதாகும். இந்த குற்றசாட்டு வைக்கப்பட்ட காலகட்டத்தில் பாக்கர்,அண்ணன் ஜமாத்தில் தான் இருந்தார். அப்போது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு மார்ச் 31- ஏப்ரல்06 - 2006 உணர்வு இதழில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று சகோதரர் செங்கிஸ்கான் கேட்டுள்ளாரேஅது குறித்து விளக்கம் வேண்டும்.
- அப்துல் பாசித்புளியங்குடி
//உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நாம் இப்போது வைப்பது வரைஇந்த ஊழல் விவகாரம் எங்களுக்கு தெரியாது என்று தனது தளத்தின் பெயருக்கேற்ப புளுகும் இந்த பினாமிஇந்த ஊழல் விவகாரம் தெரியாமலா 2006 ல் சிலவற்றுக்கு பதில் என்ற பெயரில் இந்த ஊழலை நியாயப்படுத்தி சப்பைக் கட்டு கட்டினார் அண்ணன்?//
இவ்வாறாக அண்ணன் சொங்கி கேள்வி எழுப்பியுள்ளார். ஆக அன்றைக்கு சொன்ன இந்த விளக்கத்தை அண்ணன் செங்கிஸ்கானும்சகோ.பாக்கரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நம்முடைய கேள்வி அன்றைக்கு அண்ணன் ஜமாத்தில் இருந்த இந்த உத்தமர்கள் அன்றைக்கு ஏன் இந்த சப்பைக் கட்டை ஏற்றுக்கொண்டார்கள். அன்றேக்கே இது தவறுசுனாமி காசில் பாக்கர் ஊழல் செய்தது உண்மை. உணர்வுக்கு 2 லட்சம் கணக்கு எழுதியதற்கு அண்ணன் சொல்லும் விளக்கம் எங்களுக்கு போதாது என்று ஏன் சொல்லவில்லை.
இப்போது உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஒரு கடையில் ஒரு கணக்குப்பிள்ளை இருக்கிறான். எல்லாவற்றிற்கும் கணக்கு எழுதி வைக்கும் அவன் கடையை சுத்தம் செய்ததற்கு தினசரி 100 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக எழுதிவைக்கிறான்.அதையே கணக்காக எழுதி ஓனரிடம் ஒப்படைக்கிறான். அந்தக் கடையின் ஓனரும் சரி இவன் நல்லவன் தானே என நினைத்து அந்தக் கணக்குகளை ஏற்றுக் கொள்கிறார். ஒரு நேரத்தில் கடை சுத்தம் செய்ததில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டுகள் வருகிறது.
அப்போது பதில் அளிக்கும் அந்த ஓனர், “இல்லை இல்லை என் கடையில் கணக்கு எழுதுபவர் நேர்மையானவர்எனவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதை அந்தக் கணக்குப் பிள்ளையும்அந்தக் கணக்குப் பிள்ளையின் எடுபிடியும் சரி தான் என்று ஒப்புக் கொள்கிறார்கள்.
செங்கிஸ்கானுக்கு பகிரங்க அறைகூவல்
ஒரு கட்டத்தில் அந்தக் கடையில் வேலை செய்த ஒரு பெண்ணை இந்த கணக்குப் பிள்ளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றான். அத்தோடு கல்லாவில் இருந்தும் ஒரு தொகையையும் ஆட்டையைப் போட்டு விடுகின்றான். உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பெண்ணை பலவந்தப் படுத்திய குற்றச்சாட்டுக்காகவும்,கல்லாவில் காசு திருடிய குற்றச்சாட்டுக்காகவும் உன்னை கடையை விட்டு நீக்குகிறேன் என்றும்அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியாக இருந்ததற்காக அந்தஎடுபிடியையும் கடையை விட்டு நீக்கி உத்தரவிடுகிறார் அந்த ஓனர்.
கடையை விட்டு வெளியேறிய கணக்குப் பிள்ளையும்அவருடன் இருந்த அந்த எடுபிடியும் வெளியே சென்று விடுகிறார்கள்.ஒரு நாள் அந்த எடுபிடி வந்து அந்தக் கடை முன்னால் நின்று கொண்டுஉன் கடையில் சுத்தம் செய்வதில் ஊழல் நடந்ததா இல்லையா என்று அந்தக் கடை முதலாளியைக் கேட்கிறான்.
அதற்கு பதில் சொல்லும் அந்தக் கடையின் ஓனர்அட எடுபுடிப் பயலே! நான் இன்று வரை கடையை சுத்தம் செய்வதில் ஊழல் நடந்தது என்று நான் சொல்லவில்லை. நான் அந்தக் கணக்குப் பிள்ளையின் கணக்கை நம்பினேன். ஆனால் அதில் ஊழல் நடந்தது என்று நீ தான் சொல்கிறாய்! அது மட்டுமின்றி நீ யாருக்கு “எடுபிடி” வேலை பார்த்தாயோ அவன் தான் இந்தக் கணக்கை எழுதினான். அதுமட்டுமின்றி அவனும் இப்போது உன் கூடத்தான் இருக்கிறான். எனவே அதில் ஊழல் நடந்தது என்று நீ சொல்வதாக இருந்தால் அதற்கான விளக்கத்தை என்னிடம் கேட்காதே! எவன் எழுதினானோ அவனிடம் கேட்டுச் சொல். அப்படி அவன் ஒப்புக்கொண்டால் அவனை நாங்கள் திருடன் என்று அறிவிக்கிறோம் என்று சொல்கிறார்.
இதே கதை தான் செங்கியின் அறைகூவல் கதையும்.
கணக்கு எழுதி காசை பட்டுவாடா செய்தவர்சகோ. பாக்கர். அவர் இப்போது செங்கி மாமாவுடன் தான் இருக்கிறார்.அண்ணன் ஜமாத்.., அவர் எழுதிய கணக்கை ஒப்புதான் கொண்டது.
அதனால் கணக்கு எழுதிய பாக்கரிடம் கேட்டு விளக்கம் கொடுத்து அது சரியில்லாத பட்சத்தில் செங்கியுடன் சேர்ந்து நாமும் சொல்வோம் எப்படி?
அண்ணன் ஜமாத்தில் சுனாமி ஊழல் நடந்து விட்டது. எனவே மக்கள் கணக்கை மோசடி செய்த பாக்கர் ஒரு சுனாமி திருடன்,அயோக்கியன் என்று நாங்களும் சொல்லத் தயாராக இருக்கிறோம்.
//மேலும்சுனாமி பணத்தை பாக்கர் கையாண்டார். எனவே அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த பொய்யனின் பினாமி,''மக்களிடம் சுனாமி நிவாரண நிதியை கேட்டு பாக்கர் தான் கோரிக்கை வைத்தார்.பாக்கரை நம்பி மட்டும் தான் மக்கள் பணம் தந்தார்கள். அண்ணன் ஜமாத்துக்காக தரவில்லை. எனவே சுனாமி நிதிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் சம்மந்தமில்லை என்று துணிவிருந்தால் அண்ணனின் இணையதளத்தில் அறிவிக்கத் தயாராஅப்படி அறிவித்தால் பாக்கரின் சட்டையை பிடித்து உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட
அனைத்திற்கும் பதில் கேட்க நாம் தயார் என்று அறைகூவல் விடுக்கிறோம்.//
சைபுல்லா ஹாஜாவிடம் பழகி பழகி அவரின் திருட்டு புத்தி உங்களுக்கும் வந்து விட்டது. அந்த ஆளும் இப்படித்தான் சொன்னார். மக்கள் தவ்ஹீத் ஜமாத்துக்காக தரவில்லை. மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு தான் தந்தார்கள் என்று சொல்லி 40 லட்ச ரூபாயை சுவாஹா செய்து விட்டார்.
நான் இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்குங்கசொங்கி! சுனாமி காசு பாக்கருக்காக தரவில்லை. பீஜேவுக்காகவும் தரவில்லை.
ஏன்டா நீ என்ன லூசா?
பாக்கர் கோரிக்கை வச்சதுக்காக மக்கள் காசு தந்தார்கள் என்றால் இப்போது ஏனடாஉங்களுக்கு காசு தர மறுக்கிறார்கள்பாக்கர் தானே இந்த வருடமும் பித்ரா ஜகாத் நிதி கேட்டு கோரிக்கை வச்சார். அப்படின்னா உங்க இதஜடி ஜமாத்தின் பித்ரா வசூல் ஜகாத் வசூல் இந்த வருடம் எவ்வளவு என வெளிப்படையாக சொல்லத் தயாரா?
நான் கடைசியா ஒன்னு சொல்றேன். சுனாமி காசும் சரி! வேறு எந்தக் காசும் சரி,. பீஜே உள்ளிட்ட எந்த தனி நபருக்காகவும் மக்கள் தருவது இல்லை. தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்துக்காக மட்டுமே தரப்படுகிறது.அப்பற ஏன் நீ கிருக்குத் தனமா பேசுற? நான் மீண்டும் கேக்குறேன் லூசாடா நீ? போ! இப்பபாக்கர் சட்டையைப் பிடிச்சி கேளு.
சரிப்பா! இறுதியா ஒரு முடிவு எடுப்போம். சுனாமி கணக்கு விவகாரம் நீயா நானான்னு போய்கிட்டு இருக்கு. இனிமே இதுபத்தி நெட்டுல எழுதி பிரையோஜம் இல்ல. நேர்ல வா. மக்கள் மன்றத்துக்கு வா. ரெண்டு ஜமாத்துக்கும் விவாதம் வச்சிக்குவோம்.
உன் கருத்த நீ எடுத்து வை. ததஜ கருத்த அவர்கள் எடுத்து வைக்கட்டும். முடிவு என்னன்னு மக்கள் சொல்லட்டும். என்னப்பா செங்கி! பகிரங்க விவாதத்துக்கு தயாராஇது சம்பந்தமா பேச்சு வார்த்தை எங்க வச்சிக்கலாம் எப்ப வச்சிக்கலாம்?
இது மட்டும் வேணாம் ஆரம்ப காலத்துல உள்ளது எல்லாத்தையும் பேசலாம் வா! உன் படையைத் திரட்டு! விவாதத்திற்கு தயாராகு!பொட்டைப் பயலைப் போல ஓடி ஒழியாதே!பகிரங்கமாக இறங்கு! நீயே தேதி சொல்! நீயே இடம் சொல்! உனது பொய்யன் கூட்டத்துக்கும் என்னென்னெ விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டோ அவை அனைத்தயும் ஒன்று விடாமல் விவாதிக்க வேண்டும் என்பது தான் ஒரே நிபந்தனை,உனக்கு முடியலைன்னா எல்லா செலவையும் அண்ணன் ஜமாத் ஏத்துக்கும். என்ன சொல்ற!

Thursday, September 22, 2011

ஆயக்குடியில் அட்டூழியம் அரிவாளோடு மேடை ஏறிய பள்ளிவாசல் இமாம் போர்க்களமானது பொதுக்கூட்டம்!


இந்த தவ்ஹீத் பிரச்சாரத்தைக் கையில் எடுத்த நாள் முதல் இந்த கொள்கையைச் சொன்னவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. ஊருக்கு ஊர் அடி உதைகள், அரிவாள் வெட்டுகள் என அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் அந்தக் கொள்கையைச் சொல்வதில் யாரும் பின்வாங்கி விடவில்லை. உனக்கு பணம் வேண்டுமா? பதவி வேண்டுமா? எடுத்துக் கொள். ஆனால் இந்தக் கொள்கையை மட்டும் சொல்லாதே! என்று வந்த மிரட்டல்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஏகத்துவத்தைச் சொன்ன பிரச்சாரகர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் இன்றைக்கும் ஓய்ந்தபாடில்லை.
அன்றைக்கு ஏகத்துவத்தை எத்தி வைத்த போது யாரெல்லாம் விரட்டினார்களோ, அடித்தார்களோ அவர்கள் தான் இன்றைக்கு கொள்கைச் சகோதரர்களாக, அதே பணியைச் செய்பவர்களாக, இவர்கள் கொடுத்த அதே அடி உதையை மற்றவர்களிடமிருந்து பெறுபவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் கடந்த 18/09/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டார். சரியாக மாலை 7 மணிக்கு துவங்கிய இந்தக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். இவர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம் என பொதுமக்கள் பலரும் அந்தப் பகுதியருகே நின்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் அஹமது கபீர் வரதட்சனையின் கொடுமை பற்றி விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார். பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும் அந்த மேடையில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்த்திராத வகையில் மேடையின் பின்புறம் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பழைய ஆயக்குடி பள்ளிவாசல் இமாம் இப்ராஹீம் என்பவரும், இக்பால் என்பவரும் தங்கள் கைகளில் பளபளப்பான பெரிய அரிவாள்களுடன் மேடையை நோக்கிப் பாய்ந்தனர் .
ஏன்டா நாய்களா! உங்களால் வரதட்சனையை ஒழிக்க முடியுமாடா? வரதட்சனை ஒழிப்பு குறித்து பேச நீங்கள் யாராடா? உங்களைக் கொல்லாமல் விட மாட்டோம் என கத்திக் கொண்டு. பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்வை நோக்கிப் பாய்ந்தனர். உடனடியாக மேடையில் இருந்தவர்கள் திடீரென சுதாரித்து அந்த நபர்களை மடக்கிப் பிடித்தனர்.
முதலில் அவர்களிடமிருந்து அரிவாளைப் பிடிங்கி அவர்களைத் தாக்க முயன்றனர். ஆனால் அந்தச் சகோதரர்களைச் சட்டப்படி காவல் துறையில் ஒப்படையுங்கள் என ரஹ்மத்துல்லாஹ் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களை மேடையை விட்டு கீழே இறக்கினார்கள் மேடையில் இருந்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்.
“டேய் உங்களால இஸ்லாமே கெட்டுப் போச்சுடா, நாங்க என்ன சொன்னாலும் அதுக்கு ஆதாரம் இருக்கான்னு அவனவன் கேக்குறான்டா, முன்னோர்கள் சொன்னதையெல்லாம் தப்புன்னு சொல்றீங்களடா பாவிகளா” என்று சப்தமிட்ட வண்ணம் இமாம் இப்ராஹீம் ரகளை செய்ய ஆரம்பித்தார். உடனே அங்கே கூடியிருந்த ஆயக்குடி பொதுமக்கள், அங்கு வந்து அந்த இமாமிடம் ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்க, உன் வேலையை மட்டும் பார் என கத்திக் கூச்சலிட்டார் இமாம் இப்ராஹீம்.
அதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அவரைப் பள்ளிவாசல் இமாம் என்று கூட பாராமல் நையப் புடைத்தனர். இந்த ரகளையில் இக்பால் என்பவன் தப்பி ஓடி விட்டான்.
நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இது கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்கு வந்த பழைய ஆயக்குடி பொதுமக்கள் எங்கள் இமாமை எங்களிடம் விட்டு விடுங்கள் எனக் கேட்க, அதன்படி இமாம் இப்ராஹீமை அவர்களிடம் ஒப்படைத்தனர் நம் நிர்வாகிகள். இறைவனின் மாபெரும் கிருபையால் வேறு எவ்வித அசம்பாவிதமும் இன்றி பொதுக்கூட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இமாம் இப்ராஹீம் மீதும், இக்பால் மீதும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
அல்குர்ஆன் 61:8

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons