Friday, December 16, 2011

எச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல்


அலைகடலென திரண்டார்கள் நிர்வாகிகள், 3000 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் திரண்டார்கள், எத்தனை அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என தெரியவில்லையா? அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா?இதுபோன்ற குறைகளை அண்ணன் ஜமாத்தில் இருக்கும் யாராவது கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பொறம்போக்குகளின் சங்கமம் ஆகிய இந்திய நித்யானந்தா ஜமாத்துக்கு புரோக்கர் வேலை பார்க்கும் அப்துல் முஹைமீன் என்ற செங்கிஸ்கானின் மனம் கவர்ந்தக் கள்வன் அப்துல் முஹைமீன் கேட்டிருக்கிறான்.

எத்தனை பேருக்கு அழைப்பு போனால் உனக்கென்ன? எத்தனை பேர் அங்கே வந்தால் உனக்கென்ன? அவுங்க உக்கார்ந்தா உனக்கென்ன? நின்னா உனக்கென்ன? ஏன்டா மாமா பயல்களா இது உங்க வேலையா? 3000 பேருக்கு மண்டபம் கொள்ளளவு இருந்தால் உனக்கென்ன, இல்லாவிட்டால் உனக்கென்ன? ஏன்டா உங்கெளுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா?ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் ஒரு 80 பேரைக் கூட்டிவைத்துக் கொண்டு தமிழ் நியூஸ் பத்திரிகையில் 300 பேர் திரண்டார்கள் என்று செய்தி போட்டீர்களே! அது உங்களூக்கு வெக்கமா இல்லை?





ஏண்டா பொம்பள பொருக்கிகளா? ரதிமீனா யாத்திரைன்னு சொல்லி உலகம் பூரா வசூல் பண்ணியல்லடா அந்தக் காசுக்கு கணக்கு கேட்டு பலகாலம் உங்கள்ட கேளு கேளுன்னு கேட்டாச்சி, அதுக்கு கணக்கு காட்ட உங்களுக்கு துப்பில்லை. உங்கள் செயற்குழுவில் மட்டும் வசூல் செய்யப்பட்ட 6 லட்ச ரூபாயையும், குவைத் மண்டலத்தில் வசூல் செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகைகளையும், உள்ளூரில் வசூல் செய்யப்பட்ட 10லட்சம் ரூபாய்க்குள்ள தொகையையும் மொத்தமா கூட்டினா கணக்கு எவ்வளவு?

தமிழ்நாட்டுல சில ஊர்கள்ல பேனர், சில ஊர்களில் சுவர் விளம்பரம் என ஒரு 50 ஆயிரம் ரூபாய் செலவையும், ஒரு டெம்போ டிராவலரை வாடகைக்குப் பிடித்து அதைச் சுற்றி ஸ்டிக்கரை ஒட்டி, மேலே ரதி மீனா செட் போட்டு செய்த செலவு ஒரு 30 ஆயிரம் இருக்குமா? அப்புறம் அலை கடலென மேலப்பாளையத்தில் திரண்ட 80 பேருக்கும் இரண்டு வேளை உணவுச் செலவு வாட்டர் பாக்கெட் செலவு, அப்புறம் எந்த ஊரில் கூட்டம் நடந்தாலும் அந்த ஊரில் படுத்தி எழுந்திருக்கும் பாக்கருக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடு செலவு என அனைத்தையும் சேர்த்தால் ஒரு 20 ஆயிரம் வருமா? ஆக மொத்தம் ஒரு லட்ச ரூபா வச்சிக்கிறலாமா?

இப்ப சொல்லு! மீதம் உள்ள 34 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு? அதை என்ன பண்ணுனீங்க? அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் இந்தக் கணக்குகளைக் கேட்டு வாங்கி எழுதத்தயாரா? சரி இது போனா போவுது. பித்ரா காசுகளை குவைத் மண்டலத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமாகவும் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் வசூல் செய்தீர்களே!
அதை யாரிடம் விணியோகம் செய்தீர்கள் என்று கணக்கு காட்ட முடியுமா?ஏண்டா திருட்டு அயோக்கியப்பயல்களா! இதுகளுக்கு மொதல்ல கணக்க காட்டிட்டு அப்புறமா பொதுக்குழுவில் அலை கடலென திரண்ட நிர்வாகிகளைப் பற்றி எழுதுங்கடா.

இது என்ன நித்யானந்தா ஜமாத்தா? மொத்தம் உள்ள 150 பேருக்கும் கணக்கு போட்டு மண்டபம் பிடிப்பதற்கு, ஏண்டா அம்பிகளா! பொதுக்குழுன்னு கூட்டினாலும் அவிங்க தான் வர்ராங்கே!செயற்குழுன்னு கூட்டினாலும் அவிங்க தான் வர்ராங்கே! போராட்டம்னு கூட்டினாலும் அவிங்கதான் வர்ராங்கே! அப்ப உங்கள் நித்யானந்தா ஜமாத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என்னடாப்பா?

ஏண்டா! மக்களிடம் வசூல் செய்வதற்காகவும், பெண்களின் கற்பை அநியாயமா சூறையாடுவதற்காகவும் மட்டும் இயக்கம் நடத்தும் நீங்கள் ஏண்டா தவ்ஹீத் ஜமாத்த பத்தி எழுதி இப்படி மானங்கெட்டு நிக்கிறீங்க?


இது எப்படி இருக்குன்னா, ஓட்டல் வாசல்ல எச்சில் இலை பொறுக்கித் திண்ணும் பொறுக்கிகள் சிலர் எச்சில் இலையை நக்கிக் கொண்டே, அடச்சீ, என்னடா ஓட்டல் நடத்துறீங்க, சாப்பாட்டுல உப்பு இல்ல, காரம் இல்லை, சாம்பார் இவ்ளொ தண்ணியா இருக்கு இத ஒழுங்கா போட உங்களுக்குத் துப்பு இல்லையா என்று கேட்பது போல இருக்கிறது. எச்சில் இலை பொறுக்குபவர்களின் நிலையில் தான் இந்த மாமா ஜமாத்தினர் இருக்கிறார்கள்.

இந்த உதாரணம் புரியலையா? வேற உதாரணம் ஒன்னு சொல்றேன். விபச்சாரிகளோட தினசரி படுக்கும் ஒருவன், பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரது மனைவியை விமர்சித்தானாம், எப்படி? அந்தப் பொண்ணு கட்டுற புடவை சரியில்லை, செய்யிற சாப்பாடு சரியில்லை அண்டின்னு, அவனுக்கு குடும்பமே இல்லை. அத முதல்ல பாருடான்னா, இப்படி கதை சொல்லிக்கிட்டு அலையிறானாம்.

இன்னிக்கு வரைக்கும் உங்க தேசியத்தலைவர் போற இடமெல்லாம் ஒரு கையில பாயும், ஒரு கையில மல்லியப்பூவுமா போறாரு, அவருக்காக ஸ்பெசல் “டிக்கெட்டுகளை” அண்ணன் செங்கிஸ்கான் இறக்குமதி செய்றாரு! அதைப் பத்தியெல்லாம் கேட்கமாட்டியாடா மானங்கெட்டவனே! ஏண்டா கடைசியா கேக்குறேன் ஒரு பன்னியைக் கல்லால் அடித்தால் கூட அது கொஞ்சம் ரோசப்படுமடா, ஆனால் என்ன சொன்னாலும் அதைப்பத்தி கண்டுக்காம அடுத்தடுத்து எழுதிக்கிட்டு போறீங்க பத்தியா! ஏன்டா பன்னிய விட கேவலமா போயிட்டீகளேடா! நீங்களெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியலடா!

Wednesday, December 14, 2011

பொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையார்


நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் பெயரை கள்ளத்தனமாகப் பதிவு செய்து சில போலிகளும் கள்ளத்தனமாக பயன்படுத்துகின்றார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்) சேர்ந்த மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளை அடையாளம் கண்டு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் இதஜவின் நிர்வாகிகளைச் சூழ்ந்து கொண்டார்கள்.
தேசியத் தலைவர் கோவணம் அவிழ்த்த திண்டுக்கல் பண்ணையார் டிவிடியை எப்போது வெளியிடுவீர்கள் எனக் கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினார்கள். ஆனால் திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை சாதாரணமாக விட்டு விட முடியாது என்றும், அந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களில் மத்தியில் தேசியத்தலைவரின் முகமூடியைக் கிழிக்க வேண்டும் எனச் சொல்லி அவர்களைத சமாதானம் செய்தனர். ஆனால் எதைச் சொல்லியும் கேட்காத எண்ணெய் வள நாட்டு நிர்வாகி, நான் திண்டுக்கல் பண்ணையார் டிவிடியைப் பார்த்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாகச் சொல்லி வலியுறுத்தியதன் விளைவு, எண்ணெய் வள நாட்டுக்கு மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார்கள்.
பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளைச் சுற்றி நின்று திண்டுக்கல் பண்ணையார் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
மதிய சாப்பாடு நடந்த மைதானத்தில் நின்றவர்களில் அதிகமானவர்கள் திண்டுக்கல் பண்ணையார் குறித்துதான் பேசிக்கொண்டார்கள். வாங்க பண்னையாரே, போங்க பண்ணையாரே என கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள்.
இந்த நிலையில் இந்த திண்டுக்கல் பண்ணையார் திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதில் மாமாக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்களாம். அதனால் தான் தங்களால் முயன்ற அளவிற்கு அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய நித்யானந்தா ஜமாஅத். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமானத்தகவல் அந்தப் பெண்ணை இன்னும் இந்தப் பண்ணையார் தான் வைத்திருக்கிறாராம். அந்தப் பெண்ணிற்கு இன்னமும் நிர்வாகச் செலவை பண்ணையார் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். இன்னமும் அந்தப் பெண்ணின் மெயிண்டெயின் சார்ஜ்களை பண்ணையார் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
தினமும் தொலைபேசியில் கொஞ்சி மகிழ்கிறாராம் பண்ணையார். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரில் ஆஜராகி விட்டு வருகின்றாராம் பண்ணையார். தேசியத் தலைவராக மாற்விட்ட இந்தப் பண்ணையாரின் செயல்கள் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தினர் அனைவருக்கும் தெரிந்தும் கூட யாருமே கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம். காரனம் ரதிமீனா யாத்திரை வசூல் தொகை 34 லட்சத்தை இன்னமும் பங்கு பிரிக்கவில்லையாம். எனவே எச்சில் எலும்புத்துண்டு கிடைக்காது என்ற காரணத்தால் அனைவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம்.
இதில் கொஞ்சம் மானஸ்தரான இக்பால் மட்டும் தனக்கு வேண்டியவர்களிடம் இந்த பண்ணையாரின் லீலைகளைச் சொல்லி வருத்தப்படுகின்றாராம். நாம் எதற்காக ஒரு இயக்கம் துவங்கினோம், ஆனால் இங்கே வரும் பெண்களின் கற்புகள் இப்படி சூறையாடப்படுகின்றதே என தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் சொல்லி வருத்தப்படுகின்றாராம் இக்பால்.
எது எப்படியோ இன்னும் சில நாட்களில் திண்டுக்கல் பண்ணையார் லீலைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகிறார்கள்.

செங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம்


அண்ணனைப் பற்றிய அந்தரங்க கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று யாரோ புரோக்கர் மாமா செங்கியிடம் கேட்டாராம் அதற்கு ஒரு பெரிய கதையை எழுதி பில்டப் கொடுத்திருக்கிறான் இந்த பொறம்போக்கு. ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கி செய்த தில்லாலங்கடி வேலைகளை நாம் தோலிருத்து அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதையும்பீஜேவை இழிவுபடுத்த வேண்டுமானால் தன் பொண்டாட்டியைக் கூட எவனுடனாவது கோவில்பட்டிக்கு பஸ்ஸில் அனுப்பிவைக்கக் கூடியவன் என்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.
கள்ளக் கடிதாசி எழுதிய ஒருவன் அவசரத்தில் கவனிக்காமல் தன் முகவரியை அனுப்புனர் படிவத்தில் எழுதியது போல,அண்ணனுக்கு யாரோ எழுதிய காதல் கடிதத்தில் அண்ணனின் கையெழுத்தை தவறுதலாகப் போட்டு விட்டு இந்த புரோக்கர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! எப்பா நமக்கு சொல்லி மாளவில்லை.
செங்கிஸ்கான் பாக்கருக்கு எழுதிய கடிதம் உண்மையாகவும் இருக்கலாம்பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கிங்கான் கையெழுத்து இருந்திச்சி. ஆனால் அண்ணனுக்கு யாரோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்தில் அவருடைய கையெழுத்தே இருக்கே அது எப்படி என்று தான் நாம் கேக்குறோம்.இவன் பிரச்சாரியாம். ஹோமோ செக்ஸில் ஈடுபடுபவன் எப்படியடா பிரச்சாரியாக இருக்க முடியும் மாமா பயலே!
அடுத்து அண்ணன் மீது குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு விட்டது. எனவே அண்ணன் பதவி விலகத் தயாரா என சவால் விடுத்திருக்கிறான் செங்கி. அதற்கு வைக்கிறான் பாருங்க விளக்கம்.
//ஏன் எனில் இ மெயில் லில் அந்தப் பெண் ஏழு ஆண்டுகளாக தொடர்புள்ளதாக கூறியுள்ளதும்,வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பயன் படுத்துவதன் மூலம் எந்த அளவு அண்ணனோடு நெருக்கம் என்பதும் அண்ணன் தானே முன் வந்து தன் இ.மெயில் திருட்டு போனதாக ஒப்புக் கொண்டிருப்பதும் அதற்காக நேற்று கமிசனர் அலுவலகம் சென்று புகார் அளித்திருப்பதும் செய்தியை உறுதிப் படுத்துகிறது.//
அட அறிவு ஜீவிகளா! உங்கள நித்யானந்தா போட்டிருக்கும் செருப்பைக் கழற்றித்தாண்டா அடிக்கனும். அண்ணன் தன் இ மெயில் திருடு போனதை ஒப்புக் கொண்டிருப்பதும்நேற்று கமிசனர் அலுவலகம் மீது திருட்டு மாமாக்கள் மீது புகார் கொடுத்திருப்பதற்கும் அந்தப் பொம்பளையுடன் தொடர்பு உள்ளது என்று சொல்வதற்கும் ஏதாவது லாஜிக் இருக்குதாடா?ஏன்டா சாதாரண ரோட்டுல திரியிற நாயிக்கு கூட மூளை அறிவு இருக்குதடாஆனா உங்களுக்கு அதுகூட இல்லையடா?
பீஜே தன்னுடைய ஈமெயில் திருட்டுப் போனதை ஒப்புக் கொண்டு அதைத் திருடிய அயோக்கிய நாய்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தததற்கும் குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கும் என்னடா வித்தியாசம். ஏன்டா நீங்க சோறு திண்றீங்களாஅல்லது கழிவைத் தின்றீங்களா?
ஒரு குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு என்னடா ஆதாரம் என்று கேட்டால் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்குடா உங்க வாதம்.
இப்ப உதாரணமா,
பாக்கர் ஒரு பொம்பள கூட 12 மணி நேரம் பஸ்ஸுல அவ மடியில படுத்துக்கிட்டு போனது தப்புங்கிறியே அதுக்கு என்னடா ஆதாரம் அப்டின்னு கேட்டாஅதான் அவரு ஷகிலா பானு கூட ஜகஜகா பண்ணுனத ஒப்புக்கிட்டாரேன்னு சொன்னா இதுக்கு என்னடா அர்த்தம்?
அதுமாதிரி தான் இருக்கு இந்த வாதமும். பீஜே கம்ப்ளைண்ட் கொடுத்தால் என்பதற்கும் அந்தப் பெண்ணோடு கள்ளக்காதல் என்பதற்கும் என்னடா வித்தியாசம். போங்கடா பொசக்கெட்ட பயலுகளாநான் அண்ணிக்கே சொன்னேன்! குற்றச்சாட்டு வச்சா தெளிவா வைக்கனும்னு. சரிடா இப்ப உன் பாணியில நான் வைக்கிறேன் பாருடா குற்றச்சாட்டு
செங்கிஸ்கானுக்கும் அப்துல் முஹைமீனுக்கும் தொடர்புஉள்ளது அம்பலமாகியது.
இதோ இது அப்துல் முஹைமீன் ஈமெயிலில் இருந்து ஸ்கிரீன் ஸாட் எடுக்கப்பட்ட காப்பி. இதை நாம் வெளியிட்டு விட்டதால் இருவருக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகிவிட்டது. எனவே இதைக் கருத்தில் கொண்டு செங்கிஸ்கான் பதவி விலக வேண்டும்.
இப்படி நாம் எழுதி வெளியிட்டதும் உடனடியாக ஒரு சகோதரர் கீழ்க்கண்ட கடிதத்தை மெயில் மூலம் அனுப்பிவைத்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச் சகோதரர்,
என்னதான் செங்கிஸ்கான் ஒரு அயோக்கியனாக இருந்தாலும் அவருக்கும் அவரது நண்பர் அப்துல் முஹைமீனுக்கும் உள்ள தவறான தொடர்பை நீங்கள் வெளியிடுவது என்ன நியாயம்?அவர்கள் இருவரும் ஹோமோ செக்ஸ் ஆர்வலர்கள் என்பதற்கு பலமான ஆதாரங்கள் இருந்தாலும் ஒரு மூமீனின் குறையை மறைப்பது தானே சரியானதுஏன் இப்படி இந்தக் கடிதத்தை வெளியிட்டு அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள்.
அன்புடன்
அபூ முஸ்ஹப்,
கீழக்கரை.
இவருக்கு நாம் சொல்லிக் கொள்ளும் பதில் என்னவென்றால் ஒரு தவறானவன் செய்த தவறை வெளிப்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றும் அதனால்தான் அவரது கடிதத்தை வெளிப்படுத்துகிறோம் என்றும் தெரிவிக்கிறோம்.
பன்றி என்னேரமும் சாக்கடையில் புரளும். சாக்கடையோடு வெளியே வரும் பன்றியின் மூக்கில் அந்த சாக்கடை வாடை இருந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் மல்லிகைப்பூவை அந்தப் பன்றி முகர்ந்து பார்த்தாலும் அதற்கு சாக்கடை வாடைதான் வீசும் என்பது போலத்தான் விபச்சார நாயகன் செங்கியும்.

இந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கலாம்.


உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எப்படி விபச்சாரம் செய்யலாம்எப்படி காசு பார்க்கலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் நாங்கள் அங்கே பிரச்சாரம் செய்தோம்இங்கே தாவா செய்தோம் என எதையாவது ஒரு பழைய படத்தைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்வதை தங்கள் பணியாகக் கொண்டுள்ளனர். எப்படியாவது எதையாவது காட்டி நாங்கள் தாவா செய்கிறோம்நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் எனக் கதை விட்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அயோக்கியர்களின் முகமூடி நாளுக்கு நாள் கிழிந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது.
பாபர் மசூதியைப் பயன்படுத்தி ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என மக்களிடம் பிலிம் காட்டி விட்டு அப்பாவி முஸ்லிம்களிடம் லட்ச லட்சமாக வசூல் செய்து அமுக்கிக்கொண்ட அயோக்கியர்கள் அது சம்பந்தமாக கணக்கு கேட்டால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் வேறு எதையெல்லாமோ பேசித்திரிகின்றார்கள். அதுமாதிரி ஒரு பிராடு சம்பவம் இப்போது வெளியாகி பொய்யர்களை மக்கள் காறித்துப்பும் அளவுக்கு பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஏற்கனவே வேலூரில் கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டினர் (INTJ)அது நிறுபிக்கப்பட்டு செருப்படி பட்டனர். யாரெல்லாம் கள்ள ரசீது அடித்து வசூல் செய்தார்களோ அவர்கள் அனைவரும் இன்னமும் இந்திய நித்யானந்தா ஜமாத்தில் அவர் நிர்வாகியாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த கள்ள ரசீது சேவையைப் பார்த்து மலைத்துப்போய் அவரை தலைமை நிர்வாகியாக மாற்றி விடலாமா என மசூரா செய்துவருகிறார்களாம். இந்திய நித்யானந்தா ஜமாத்தின் பைலா படி யார் அதிகமாகத் திருடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவி வழங்கப்படும் நிலை இருக்கிறது.
இதனால் சகோ.செங்கிஸ்கான் அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அதனால் தவ்ஹீத் ஜமாத் பஞ்சாயத்து அறைக்குள் விட்டு செருப்பால் அடித்து துரத்தப்பட்ட செங்கிஸ்கானை விட வேலூர் கள்ள ரசீது தொகை அதிகமாக இருப்பதால் அந்த நபருக்கு மாநிலச் செயலாளர் பதவி கிடைக்குமோ என செங்கி கலக்கத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வேலூர் அழைப்பாளர் ஜொகூர் (zahoor ) மூலம் தாவா செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்ற சகோ.சரத்பாபு என்ற சகோதரர் தனது பெயரை பர்வேஸ் என மாற்றிக் கொண்டார். ஜபருல்லாஹ் என்ற சகோதரரின் வீட்டில் வைத்து நடந்த இந்த தாவா நிகழ்ச்சிக்கு சத்தமில்லாமல் உள்ளே வந்த இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகி சர்ப்பராஜ் என்பவர் அதைப் போட்டோ எடுத்து பொய்யர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் ஜமாத் செய்ததாக வெளியிட்டு விட்டுவார்கள். இதைக் காட்டி எத்தனை பேரிடம் காசு பார்த்தார்களோ.
வேலூரைச் சேர்ந்த கள்ளக் கூட்டம் அந்தச் சகோதரர் பர்வேஸை அழைத்து போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு ஏதோ அவர்கள் தான் தாவா செய்து அந்தச் சகோதரரரை கொள்கைக்குக் கொண்டுவந்தது போல போட்டோ போட்டு அதைக் காட்டி உலகம் முழுவதும் வசூல் படலத்தைத் துவக்கிவிட்டார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வேலூரில் நடந்த இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். இப்படித்தான் இந்த அயோக்கியப் பொருக்கிகள் பொய் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். இந்த மாமாக்கள் வெறும் போட்டோ மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இவர்கள் களப்பணி ஆற்றுவதாக மக்களிடம் காட்டி உலகம் முழுவது வசூல் செய்கிறார்கள்.


இது புரோக்கர் செங்கிஸ்கான் வெளியிட்ட செய்தி



இது TNTJ.NET ல் வந்த செய்தி

ரதயாத்திரை.....அது தடுக்கப்பட்டவுடன் டிசம்பர் 6ஆர்ப்பாட்டம்





ரதயாத்திரை.....அது தடுக்கப்பட்டவுடன் டிசம்பர் 6ஆர்ப்பாட்டம். ஆகா இவர்களுக்கு இவ்வளவு சமுதாய அக்கறையா என மக்கள் நினைக்கிறார்கலே! பொய்யர்களுக்கு டிசம்பர் 6 மீது அவ்வளவு அக்கறை ஏன்?
அப்துல் ரஹ்மான்திருச்சி?


 அக்கறையாமன்னாங்கட்டிவிபச்சாரம் செய்வதற்கும்காசு பார்ப்பதற்கும் மட்டுமே அமைக்கப்பட்ட இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டியினர் பாபர் மசூதியை மீட்க ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என்ற பெயரில் உள்நாடு வெளிநாடு என லட்சம் லட்சமாக வசூல் செய்தார்கள். அவர்கள் கூட்டிய செயற்குழுவில் மட்டும் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆனதாம். மைனர் குஞ்சு முகவை அப்பாஸ் வகையாறாக்கள் குவைத்தில் அலைந்து திரிந்து இந்தியப் பணம் 10 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்களை வசூல் செய்து மா(மா)நிலத் தலைமைக்கு அனுப்பிவைத்தார்களாம். அதுமட்டுமின்றி ஊர் ஊராகச் செய்த வசூல் தொகை மட்டும் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வந்துள்ளது. இதில் வெறும் 1 லட்ச ருபாய் அளவில் சில ஊர்களில் மட்டும் சுவர் விளம்பரங்களைச் செய்து விட்டும்,பேனர்களை வைத்து விட்டும் விளம்பரம் செய்த இந்த அயோக்கியர்கள்அதைதவிர வேறு எந்தத் திட்டமிடலையுமே செய்யவில்லை.
மேலப்பாளையத்தை ரதிமீனா யாத்திரை வேன் தாண்டாது எனத்தெரிந்தும் கிட்டத்தட்ட இதை நடத்துவது போல பாசாங்கு செய்து 34 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ஆட்டையைப் போட்டது இந்த மாமா கும்பல். இதை நம்முடைய தளத்தின் மூலம் வெளிப்படுத்தினோம். இதைத் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கணக்கு கேட்டு இவர்களுக்கு மண்டைக்குடைச்சல் வந்ததாம். இதற்கு ஒரு உதாரணம் இந்த விசாரணை பதிவுசெய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுக்கும் வந்திருக்கிறது.
ரதயாத்திரை என்று சொல்லி வசூல் செய்தீர்கள். அதுதான் இப்போது அது நடக்கவில்லையே! எங்களிடம் வாங்கிய காசுகளைத் திருப்பித்தாருங்கள் என கண்டபடி திட்ட ஆரம்பித்தார் அந்த வளைகுடா சகோதரர். அதற்கு பதில் அளித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முழுமையாக விளக்கம் கொடுத்து அது கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட கள்ள அமைப்பு என்பதையும்அந்த அமைப்பை வைத்து அவர்கள் செய்யும் நாசகார வேலைகளையும் விளக்கியதும்,வெகுண்டெழுந்த அவர் உடனடியாக அந்த நாய்களின் நம்பரைத்தாங்க நான் அவனுங்களை நாக்கப்புடுங்குற மாதிரி கேக்குறேன். தவ்ஹீத் ஜமாத் ரத யாத்திரை நடத்துது என்று சொல்லித்தான் என்னிடம் பணம் கேட்டார்கள். நானும் டி.என்.டி.ஜேவா என்று கேட்டேன்இல்லை இது INTJ சார்பில் நடத்தப்படுகின்றது என்று சொன்னார்கள். சரி INTJ என்பதும்TNTJ வின் சகோதர அமைப்புதானே என நினைத்து நான் அவர்களிடம் என் பொருளாதாரத்தைத் தந்தேன். அதுமட்டுமின்றி என் ரூமில் இருந்த இலங்கை சகோதரர்கள் பலரிடமும் காசு வசூல் செய்து கொடுத்தேன் எனக் கொட்டித்தீர்த்தார்.
ஆக இவ்வாறு பல விசாரனைகள் அவர்களை நோக்கி எழுந்த போது அவர்கள் மீண்டும் அவசரமாக ஒரு முடிவெடுத்தார்களாம். அதாவது போராட்டம் முடியவில்லைநாங்கள் டிசம்பர் 6ஆர்ப்பாட்டம் வேறு நடத்தப்போகிறோம் எனச் சொல்லி கணக்கை நேர் செய்து விட்டார்கள். ஆக இந்த டிசம்பர் 6மூலமாக மாமா ஜமாத்துக்கு கிடைத்த மொத்த வரவு 34லட்சத்திற்கும் மேல் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதை மறுத்தால் மாமாக்களைக் கூப்பிட்டு மக்கள் மன்றத்தில் நிருபிக்கவும் தயார். அதை விட்டு விட்டு பொய்யன் டிஜே வுக்கு அப்பாஸ் தான் ஆசிரியர் பீஜேதான் எடிட்டர்னு கதையை வேற பக்கம் மாத்திக்கிட்டு இருக்கானுங்க அயோக்கியப் பயலுக!!!


INTJ டிரஸ்ட் விபச்சார புரோக்கர் முகவைத் தமிழனின் பெண் கூட்டாளி கைது


N முகவைத்தமிழன் ரைசுதீன் குறித்து ஏதும் செய்தி உண்டா?
முஸ்தபாகுவைத்
? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியும்பாக்கரின் நெருங்கிய நண்பனுமான விபச்சார புரோக்கர் முகவைத்தமிழன் ரைசுதீன் என்ற பொம்பளை புரோக்கர் ரைசுதீன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை கற்பழித்து அந்தப் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளியதாக கைது செய்யப்பட்டான். இவ்வழக்குத் தொடர்பாக ஒரு விபச்சாரப் புரோக்கர் பெண்ணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். பண்ணையார் பாக்கர் அவரது சொந்த ஊரான கீழக்கரைக்குச் செல்லும் போது இந்த முகவைத்தமிழன் ரைசுதீன் வீட்டில்தான் அடிக்கடி தங்குவாராம். அந்த நன்றி விசுவாசத்தில் தான் அந்த முகவைத்தமிழன் ரைசுதீனை இன்னமும் INTJ டிரஸ்டி மாவட்டப் பொறுப்பில் இருந்து தூக்காமல் வைத்திருக்கிறது.. மா(மா)நிலத் தலைமை. விபச்சாரத்திற்காகவே இயக்கம் நடத்தும் இவர்கள் ரைசுதீனை கைவிடுவதாக இல்லை.


Saturday, December 3, 2011

விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிமார்கள்?

ஹெம்மாத்தகமையில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சி.(VIDEO வெளியீடு)






குறிப்பாக தவ்ஹீத் பேசிய ஆலிம்களையும், அதற்கு எதிராக ஆலிம்களையும் நிறையப் பெற்ற ஒரு ஊர் இந்த ஹெம்மாதகமை.

கடந்த 25.11.2011 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைக்குப் பின் ஹெம்மாதகமை தப்லீக் மர்கஸில் பித்அத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரையாற்ற எங்களுக்கு அனுமதி வேண்டும், பித்அத்தைப் பற்றி ஏகத்துவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக நாங்கள் உங்களுக்கு பித்அத்தைப் பற்றிய தெளிவைத் தரத் தயார் என்று சொன்ன நேரத்தில் பள்ளியின் மேல் மாடியில் ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு உங்கள் பிரச்சாரத்தை நீங்கள் செய்யலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அங்குள்ள தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் இதற்குறிய ஏற்பாடுகளை செய்தார்கள்.

உலமாக்கள் முன்னிலையில் கொள்கையை உடைத்துப் பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் ரஸ்மின் M.I.Sc மற்றும் சகோதரர் பர்ளீன் M.I.Sc ஆகிய இருவரும் பித்அத் பற்றி தப்லீக் ஜமாத் உலமாக்களுக்கு மத்தியிலேயே விளக்கம் தருவதற்காக ஹெம்மாதகமைக்கு சென்றார்கள்.

சரியாக மாலை 7.30 அளவில் பித்அத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார். உரையின் ஆரம்பத்தில் இருந்தே பித்அத்தின் கோட்டையான தப்லீக் பள்ளியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் அனைவரும் அங்கிருந்தார்கள்.

பள்ளியின் தலைவரும் துணைத் தலைவரும் 7 வருடங்கள் மத்ரஸாவில் ஓதி பட்டம் பெற்ற உலமாக்கள். இவர்கள் தவிர இன்னும் சில உலமாக்களும் அங்கிருந்தார்கள்.

பள்ளியின் துணைத் தலைவராக இருந்த ரியாஸ் மவ்லவி என்பவர்தான் அனைத்து பித்அத்துக்களுக்கும் துலாக் கோலாக செயல்படுபவர். தலையில் மிகப் பெரிய தலைப்பாகை அணிந்து முழு நீல ஜுப்பா அணிந்திருக்கும் அவர் தான் அங்குள்ள தப்லீக் சகோதரர்களுக்கு ரோல் மாடல் என்று கூட சொல்ல முடியும்.

உரையின் ஆரம்பத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டதன் பின் மார்கம் முழுமையாக்கப்பட்டு விட்டதனையும், நபியவர்களுக்குப் பின் இந்த மார்கத்தில் எந்தவொரு செயல்பாட்டையும் மார்கம் என்று யாரும் காட்டித் தர முடியாது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டியதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்கமாக மாற முடியாது என்பது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் துணையுடன் தெளிவாக விளக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நமது சமுதாயத்தில் மார்க்கம் என்ற போர்வையில் பரவியுள்ள பித்அத்துக்கள் என்னென்ன அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பட்டியல் போட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது.

தொழுகையின் ஆரம்பத்தில் நிய்யத் என்ற பெயரில் ஓதப்படும் சில அரபி வாசகங்கள்.

ஐங்காலத் தொழுகையின் பின் ஓதும் கூட்டு துஆ.

சுப்ஹுத் தொழுகையில் ஓதப்படும் குனூத்.

ஜும்மாவிற்கு சொல்லப்படும் இரண்டு பாங்குகள்,

ஜும்மாவில் இமாம் மஹ்ஷர் ஓதுவது,

ஜும்மாவில் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டிருப்பது.

மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது,

நல்ல நாட்கள் என்ற போர்வையில் பாத்திஹாக்களை ஓதுவது,

கந்தூரி கொடுப்பது,

போன்ற பல பித்அத்தான காரியங்கள் பட்டியல் போடப்பட்டு விளக்கப்பட்டதுடன் தொப்பி, தலைப்பாகை, ஜுப்பா என்பன சுன்னத்தா இல்லையா? என்பது போன்ற பல விஷயங்களும் சொற்பொழிவில் தெளிவாக விளக்கப்பட்டது.

அழகான கேள்விகளும், தெளிவான பதில்களும்.

பித்அத் செய்பவர்கள் நரகவாதிகள் என்றால் எங்கள் பள்ளியைச் சேர்ந்த உலமாக்களின் நிலை என்ன?

பயான் முடிந்தவுடன் கேள்வி, பதில் நிகழ்சி ஆரம்பமாகியது. கேள்வி, பதில் நிகழ்ச்சியில் முதலாவதாக கேட்ட சகோதரர் பித்அத் தொடர்பான தனது சந்தேகத்தை முன்வைத்தார்.

நபியவர்கள் காட்டித்தந்தவைகளை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். நபியவர்கள் காட்டித் தராத கூட்டு துஆ, குனூத் போன்றவை மார்கத்தில் இல்லாத புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்துக்கள் என்றும் சொன்னீர்கள். அதற்கு ஆதாரமாக நீங்கள் கூறிய ஹதீஸில் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவைகள் பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் நம்மை சேர்க்கும் என்று தெரிவித்தீர்கள்.

அப்படியாயின் எங்கள் பள்ளி மவ்லவி மற்றும் ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தினமும் ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுகிறார்கள், சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுகிறார்கள், கத்தம் பாத்திஹா போன்ற மார்கம் காட்டித் தராத பல பித்அத்துக்களை செய்கிறார்கள் இவர்கள் அனைவரும் நரகம் தான் செல்வார்களா? என்று பித்அத் செய்யும் உலமாக்கள் முன்னிலையில் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் கேள்விக்குறிய பதிலை நபியவர்களே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள் – உங்கள் கேள்விக்குறிய பதிலாக நான் எனது கருத்தை சொல்லமாட்டேன் நபியவர்களின் ஹதீஸையே சொல்கிறேன் என்று கூறிவிட்டு.

பித்அத் தொடர்பாக நபியவர்கள் கூறிய ஹதீஸை எடுத்துக் கூறினார்.

உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ஆகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகக் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும். (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்ரும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : நஸாயீ – 1560)

அதன் பின் அந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லும் போது பித்அத்செய்பவர்களுக்குறிய தண்டனை நரகம் தான் என்று நபியவர்கள்கூறியுள்ளார்கள். இதனடிப்படையில் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை இந்த உலமாக்கள் தெரிந்ததன் பின்னாலும் மார்கத்தில் இல்லாத பித்அத்துக்களை செய்வார்கள் என்றால் இஸ்லாத்தின் பார்வையில், நபியவர்களின் ஹதீஸின் படி நரகத்துக்குறிய காரியத்தை இவர்கள் செய்கிறார்கள் என்பது தெளிவானது.

இதனை நானாக சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் தான் சொல்கிறார்கள். அதனால் தயவு செய்து பித்அத் செய்யும் உலமாக்கள் இன்றிலிருந்து அதைவிட்டு நீங்கி நபியவர்களின் வழிகாட்டுதல் படி தங்கள் இபாதத்துக்களை அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும் இல்லாவிட்டால் அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் இவர்கள் மாபெரும் குற்றவாளிகளாக நிற்பார்கள். என்று பித்அத் செய்யும் உலமாக்களின் முன்னிலையிலேயே சத்தியக் கொள்கை தெளிவாக சொல்லப்பட்டது.

ஆதாரமின்றி திண்டாடிய 20 வருட ஆலிம்(?).

நபியவர்களின் தெளிவான ஹதீஸை வைத்து நாம் கூறிய பதிலை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமில்லாமல் பித்அத்திற்கு துணை போக வேண்டும் என்பற்காக கருத்துக் கூறுவதற்காக எழுந்த பள்ளியின் துணைத் தலைவர் ரியாஸ் மவ்லவி அவர்கள், 

நமது தரப்பு பேச்சாளர் ஆற்றிய உரையை குருடன் யானையைப் பார்ப்பது போன்றது என்று வர்ணித்துவிட்டு,

நீங்கள் பித்அத் செய்வர்கள் நரகம் என்று சொல்வது மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும். நான் 20 வருடங்களுக்கு மேலாக குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்கிறேன். இன்று இரவு இஷா தொழுகைக்குக் கூட நாங்கள் கூட்டு துஆ ஓதத்தான் செய்தோம். அப்படியிருக்கையில் இது நரகத்திற்குறிய செயல் என்று நீங்கள் சொல்வது தவறு என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

யானையைப் பார்த்ததாக சொன்ன குருடன் யார்?

அவருடைய கருத்துக்கு பதிலளித்த நமது பிரச்சாரகர், 20 வருடங்கள் குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்ததாக சொல்லுகிறீர்களே இருபது வருடங்கள் நீங்கள் செய்த ஆய்வில் ஒரு ஹதீஸையாவது உங்கள் பித்அத்திற்கு ஆதாரமாக காட்ட முடியுமா?

பித்அத்தை செய்து கொண்டு குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்வதாக கூறுவது தான் உண்மையில் குருடன் யானையைப் பார்த்த கதையாக உள்ளது என்பதை ரியாஸ் மவ்லவி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி உண்மையில் நீங்கள் 20 வருடன் மார்க்கத்தைப் படித்தவர் என்றால் நீங்கள் செய்யும் பித்அத்துக்களுக்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இன்று விடிய விடிய வேண்டுமானாலும் நாங்கள் நிற்கத் தயார் நீங்கள் தயாரா? என்று ஒன்றுக்கு பல முறை கேட்டும் பதில் தரத் திராணியற்று மௌனித்துப் போனார் 20 வருட ஆலிம்(?)

குழம்பியது யார்? பொது மக்களா? பித்அத் ஆலிம்களா? பதில் கொடுத்தார் பள்ளியின் தலைவர் நிஸாம் மவ்லவி அவர்கள்.

நமது பயானை பற்றிய விளக்கம் சொல்ல முற்பட்ட 20 வருட ஆலிம்(?) ரியாஸ் அவர்கள். இந்த பயானைக் கேட்டவர்கள் அனைவரும் தற்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்று கூறி தூய்மையான மார்க்கத்தை தெளிவாக புரிந்து கொண்ட ஹெம்மாத்தகமை மக்களை திசை திருப்ப முயற்சி செய்தார்.

அப்படி அவர் சொல்லும் போதே எழுந்து நின்ற பள்ளிவாயளின் தலைவர் சகோதரர் நிஸாம் ஆலிம் அவர்கள் ரியாஸ் மவ்லவி சொல்வதைப் போல் இங்கு யாரும் குழம்பிப் போகவில்லை மார்க்கத்தை அறிவதற்காகத் தான் அனைவரும் கூடினார்கள். இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களை மிகத் தெளிவாக மக்கள் விளங்கியிருக்கிறார்கள் அதனால் மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று கூறி வீனாக மக்களை குழப்பும் வேலையை ரியாஸ் மவ்லவி செய்யத் தேவையில்லை என்று மிகத் தெளிவான பதிலை ரியாஸ் மவ்லவியை நோக்கி அனைத்து சகோதரர்களுக்கும் மத்தியில் அவர்களின் இடத்திலேயே கூறினார்.

நடத்தப்பட்ட பயானினால் குழம்பிப் போனவர்கள் கை தூக்குங்கள் என்றார் 20 வருட ஆலீம் ரியாஸ் அவர்கள். அப்போது அங்கு கூடியிருந்தவர்களின் அவருக்கு சாதகமாக வெரும் மூன்று பேர்கள் மாத்திரம் தான் கைதூக்கினார்கள். மற்ற அனைத்து சகோதரர்களும் நடத்தப்பட்ட பயான் எங்களுக்கு தெளிவைத் தான் உண்டாக்கியது என்பதற்கு சாட்டியாளர்களாக மாறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சத்தியத்தை மறைக்க முயன்று தனக்கு சாதகமாக ஆள் சேர்க்க நினைத்த அசத்தியவாதியை அல்லாஹ் மக்களுக்கு இணங்காட்டினான்.

கை உயர்த்தச் சொல்லி மூக்குடைபட்ட 20 வருட ஆலிம் செய்வதறியாது திகைத்துப் போனார்.

இனிமேல் கூட்டு துஆ ஓத மாட்டேன் என்று கூறி சத்தியத்தைஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவர் சகோதரர் நிஸாம் மவ்லவி.

பிரச்சினை முற்றிப் போன நேரத்தில் மக்களை அமைதிப் படுத்தும் விதமாக பேச ஆரம்பித்த பள்ளியின் தலைவர் மவ்லவி நிஸாம் அவர்கள் நானும் இவ்வளவு காலமாக கூட்டு துஆ, குனூத் போன்ற பித்அத்துக்களை செய்திருக்கிறேன். அல்லாஹ்விடத்தில் அதற்கு நான் மண்ணிப்புக் கேட்டுக் கொள்வேன் இனிமேல் இந்த பித்அத்தான காரியங்களை நான் செய்யமாட்டேன் என்று மக்கள் மத்தியில் உறுதி கூறுகிறேன் என்று சத்தியக் கொள்ளையை ஏற்றுக் கொண்ட செய்தியை சந்தோஷமாக அறிவித்தார்.

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி – 71)

என்ற ஹதிஸை சுட்டிக் காட்டிய பள்ளியின் தலைவர் இந்நிகழ்ச்சியின் மூலம் நமக்கு அல்லாஹ் நலவை நாடியிருக்கிறான். ஆகையினால் இச்சந்தர்பத்தை நாம் தவறவிடக் கூடாது.

ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தங்கள் பித்அத்துக்களை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும். அதனால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் ரியாஸ் மவ்லவி உள்ளிட்ட பித்அத் செய்யும் ஆலிம்கள் பகிரங்க விவாதம் ஒன்றை செய்து தங்கள் கருத்தை நிரூபித்துக் காட்டாத வரை நாம் இதை விட்டுவிட மாட்டோம்.

நான் இன்னும் 07 மாதங்கள் இந்தப் பள்ளியின் தலைவராக இருப்பேன் அதற்குள் கண்டிப்பாக இரு தரப்புக்கும் இடையிலான பகிரங்க விவாதம் ஒன்றிற்கு நாம் ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதற்கு இங்கு வந்துள்ள அனைத்து சகோதரர்களும் உங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் ஹெம்மாதகமை மக்கள் பித்அத்தை விட்டு சுன்னாவின் பக்கம் திரும்ப வேண்டும். குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும். அதனால் மார்க்கத்திற்கு முரனான பித்அத்தான காரியங்களை செய்யும் ரியாஸ் ஆலிம் உள்ளிட்டவர்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதுடன் தூய்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு தயாராகும்படியும் கேட்டுக் கொண்டதுடன், பித்அத்துக்களை தூக்கியெறிந்து சுன்னாவின் பக்கம் சத்தியக் கருத்தை ஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இறுதிக் கட்டமும் இனிமையாக…………………….

பித்அத் வாதிகளுடன் கண்டிப்பாக விவாத ஏற்பாட்டை செய்வதாக உறுதியளித்த ஹெம்மாதகமை சகோதரர்கள் அனைவரும் நிகழ்சியின் இறுதியில் நமது ஜமாத் பிரச்சாரகர்களான சகோதரர் பர்ளீன் மற்றும் ரஸ்மின் ஆகியோருடன் கை குலுக்கி – முஸாபஹா செய்து சத்தியத்தை ஏற்றுக் கொண்ட தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்ட காட்சி உள்ளத்தை குளிர வைத்தது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!


அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.(61:08)

'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17: 81)


வீடியோவைப் பாருங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons