
அன்பு கொள்கைச் சொந்தங்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
சத்தியக் கொள்கையை ஏந்தி தவ்ஹீத் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் நாம் நம் மார்க்கம் சொன்னதன் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்நியப் பெண்களுக்கு உள்ள வரைமுறைகள் குறித்து நாம் நன்கு அறிவோம். அதன் அடிப்படையில் நாம் வாழ்வது மட்டுமின்றி நம் சகோதரர்களின் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதற்கு நாம் உதவி புரிய வேண்டும்.
நம் அமைப்பைக் கள்ளத்தனமாக பதிவு செய்து வைத்திருக்கும் கூட்டத்தில் உள்ள அனைவருமே பாலியல் குற்றவாளிகள் என்கிற செய்தி கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அதிலும் குறிப்பாக நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் போலித்தனமாகப் பயன்படுத்தி தன்னை தலைவர் என்று சொல்லி வலம்வரும்...