Sunday, April 24, 2011

எங்கே செல்லும் இத்த பாதை


சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

E-mailPrintPDF
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக  வாதியாக மட்டுமல்லாது   நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து  700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள்,  மருத்துவ உதவிகள்  மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். 

THANKS TO  TMMK.IN

Thursday, April 21, 2011

கடலூர் கடலை விவகாரம்..மழுப்பும் மன்மதனின் பெர்சனல்


கடலூர் கடலை விவகாரத்தில் மன்மதனின் "பெர்சனல்" ரொம்பவே சூடாகிப்போனார். கசியவிட்ட அவதூறுக்கு ஆதாரம் திரட்ட முடியாமல் மேலும் மேலும் அவமானப்பட்டுக் கொண்டே இருக்கிறார். நாமும் கசிந்த ஒரு தகவலை எடுத்துக்காட்டி இப்படித்தானப்பா இதுவும் எனக்கேட்டதுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மன்மதன் அவர் வீட்டுக்குப் போகவில்லையாஇவர் வீட்டுக்குப் போகவில்லையாஅவருக்கு பெண் பார்த்து தரவில்லையாஇவருக்கு விவாகரத்து செய்து தரவில்லையா என ஏகத்துக்கும் புலம்புவதைக் கேட்டு நமக்கே பரிதாபமாகத் தான் இருக்கிறது.
ஆனால் மங்கோலிய பேரரசர் தொடர்பான செய்தியை நாங்கள் உறுதிப்படுத்தியா சொன்னோம்அதுபோல கசிந்தது. ஆனால் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று தான் சொன்னோம். மன்மதன் அந்த வீட்டுக்குப்போனார் இந்த வீட்டுக்குப்போனார் அதேபோலத்தான் என் நிலையும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் அவர் எங்கு போயிருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பார் என்று தான் பெர்சனல் சொல்ல வருகிறாராமன்மதனின் நிலை தெரியும் முன்பு வேண்டுமானால் அவரை அனுமதித்திருக்கலாம். ஆனால் அவர் கேரக்டர் தெரிந்த பிறகு அவரை யாரும் எடுப்பதேயில்லை. அதுமட்டுமின்றி மன்மதனின் அம்புகளை எல்லா இடங்களில் விட்டு விட முடியாது. பிடுங்கி ஒடித்து விடுவார்கள். எல்லா வீடுகளும் மங்கோலியப் பேரரசரின் வீடு போல இருக்குமா?. பாலியல் குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்ட ஒருவரை ஒரு வீட்டிற்குள் அனுமதிப்பது சரியில்லாத ஒன்று என்று இப்போது யார் அவருக்கு அனுமதி கொடுக்கிறார்களோ அவர்கள் தான் யோசிக்க வேண்டும்.
அடுத்து பெர்சனலின் கேள்விக்கு அண்ணன் பதில் சொல்லாமல் அண்ணனின் அடிப்பொடிகள் பதில் சொல்கிறார்கள்இது கேவலமில்லையா என கேட்டிருக்கிறார் பெர்சனல். நாம் சொல்கிறோம், சாக்கடையை அடைப்பெடுக்க பூக்கடைக்காரனையா இறக்கிவிடுவார்கள்உங்களுக்கு அடைப்பெடுக்கவும் ஆப்படிக்கவும் அண்ணனின் அடிப்பொடிகளே போதும்.
அடுத்து அண்ணனின் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஏன் கள்ளதளத்தில் பதில் சொல்கிறார்கள் எனவும் கேட்டிருக்கிறார். அண்ணன் தளத்தில் உங்களைப் பற்றி எழுதி அதை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பதில் கொடுங்கள்பதில் என்ன என்று நாம் தொலைபேசி வழி கேட்டாலும்அவர்கள் உங்களைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நேரமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்த தளத்துக்கு எதிராக அண்ணனே பலமுறை கண்டன கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். மூடுங்கள் என்றெல்லாம் கமேண்டு எழுதியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் அண்ணன் சொல்வதையெல்லாம் கேட்பதாகவோ கண்டுகொள்வதாகவோ இல்லை.
ஆனால் உங்களுக்கு அண்ணனை சொரிவதைத் தவிர வேறு வேலையே இல்லை. அண்ணனை வாறுவதற்கு மட்டும் தான் நீங்கள் வெப்சைட்டே நடத்துகிறீர்கள். அதனால் தான் உங்கள் தளங்கள் பொதுக்கழிப்பிடம் போல யார் வேண்டுமானாலும் கழிக்கலாம் என்பதை விதியாகக் கொண்டு யார் கழித்து அனுப்பினாலும் அதைத் தின்று உங்கள் தளங்களில் வாந்தி எடுக்கிறீர்கள்.
யானையை அடக்கத்தான் பாகன் வேண்டும். உங்களைப் போன்றதுகளை அடக்க எங்களைப் போன்ற மேய்ப்பர்களே போதும். அப்படி அண்ணன் தான் பதில் சொல்ல வேண்டுமானால் நேராக அவங்க ஆபிஸுக்கு போங்க. பொதுவிவாதத்துக்கு நாள் குறிங்க. என்ன வேணுமோ நேர்லயே பேசலாம். அதை ஏன் செய்ய மாட்டீறீங்க?
கழிவுகள் நாற்றமடிக்கும் வரை அதற்கு எதிரான தூய்மை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும். களைகளை எடுக்க பூச்சி மருந்து அடித்தால் தான் சரிப்படும். அது கசக்குதே என்று அண்ணன் சொன்னாலும் தம்பி சொன்னாலும் கடைசிவரை கண்டு கொள்வதாக இல்லை. அதுமட்டுமின்றி செங்கியும் தான் ததஜ பெயரில் ஒரு கள்ளத்தளம் நடத்துகிறார். அதை நாங்கள் ஏதாவது கேட்டோமா?
நீங்கள் எப்படி வாதம் எடுத்து வைக்கிறீர்களோ அதேபோலத்தானப்பா பதிலும் கிடைக்கும். அதைவிடுத்து என் சொந்த விசயத்தை கிளறாதே! பதில் சொல் என்று சொன்னால் எப்படிகடலூர் விவகாரம் குறித்து மாநில நிர்வாகிகளுக்கு போன் செய்தால் அவர்கள் அது உன் பொண்டாட்டி தான் என்று சொல்கிறார்களாம். அப்படி சொல்லும் அளவிற்கு செங்கி அப்படி என்ன கேட்டார்?
என்னங்க இந்த மாதிரி தகவல் கசியுதே அது உண்மையா எனக்கேட்டால் ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும். அதைவிடுத்து சொல்லுங்கஎனக்கு எல்லாம் தெரியும். கடலூர் விவகாரத்தில் இப்படி இப்படி நடந்தது உண்மைதானே என யார் கேட்டாலும் கோபத்தில் அப்படித்தான் சொல்வார்கள். இதிலிருந்து ஒன்று புரிகிறது. அண்ணன் செங்கி அவர்கள் யாரோ ஒரு ததஜ நிர்வாகிக்கு போன் போட்டு செமத்தியா வாங்கி கட்டிக்கொண்டார் என்று. இங்கே வந்து யாரோ திட்டு வாங்கிய‌தாக கதையளக்கிறார். பாவம் செங்கி. யார் அந்த நிர்வாகி என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
காரைக்குடி விசயத்தில் 15 ஆம் தேதி ஒரு பெண், என்னை பொய்யன் டிரஸ்ட்காரர் இழிவு படுத்தி விட்டார் என ததஜ உட்பட எல்லா அமைப்புக்கும்கடிதம் கொடுக்கிறது. இதை தெரிந்து கொண்ட பொய்யன் சமாத்காரர்கள் அந்தப்பெண்ணிடம் சாதுர்யமாகப்பேசி 18ஆம் தேதி போட்டு ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டுபார்த்தீர்களாஅண்ணன் ஜமாத் யோக்கியதையை நாங்கள் தான் உத்தமர்கள் என சொல்லிய அடுத்த நாளே அதை ஆதாரத்தோடு கிழி கிழி என கிழித்தோம். அப்பவும் நீங்கள் அசராமல் அந்தப்பெண்ணிடம் போன் போட்டு நாங்க சொல்றமாதிரி அண்ணன் ஜமாத்துக்கு எதிரா சொல்லு இல்லைன்னா நீ இந்த ஊரிலேயே இருக்க முடியாது, உன் மேல விபச்சார கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவோம் என மாநில தலைமையிலிருந்தே மிரட்டினீர்களா இல்லையா?அதற்கும் ஆதாரம் வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. அதேபோலத்தானப்பா கடலூர் விவகாரத்தையும் எப்படியாவது உண்மையாக்கிறலாம் என சுத்தி சுத்தி வாறீக! மாநில நிர்வாகிகளிடம் போன் போட்டு வாங்கிக்கட்டிக்கிறத விட நான் இன்னும் ஒரு சுலபமான யோசனை சொல்லுதேன்.
நீங்கள் யார் மீது குற்றம் சுமத்துகிறீர்களோ அவர்அல்லது அந்தப்பெண்,அல்லது அந்தப்பெண்ணின் காப்பாளர் இப்படி யாரையாவது தொடர்பு கொண்டு எதையாவது பேசி அல்லது நீங்களே யாரையாவது செட் செய்து எதாவது ஆதாரம் தேடலாமில்லையா?
நாங்கள் வைத்த மங்கோலிய பேரரசர் விவகாரத்துக்கு ஆதாரமில்லை என்று தான் நாங்களே சொன்னோமே! அப்பறம் ஏன் அதை நாங்கள் அவதூறு பரப்புவதாகச் சொல்ல வேண்டும்?
அல்லாஹ் மீது சத்தியம் செய்து சொல்லமுடியுமாஎனக் கேட்டுள்ள பெர்சனல் அவர்கள், அவர்களின் தலைவர் அல்லாஹ் மீது சத்தியம் செய்ததையும்,அவர்களின் இன்றைய மாமா சகாக்கள் அல்லாஹ் மீது சத்தியம் செய்ததையும் வைத்து இவர்களும் அப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்.
இது என்ன பொடா சட்டமாபொடா சட்டத்தைப் பொருத்தவரை ஒருவர் மீது ஏதாவது குற்றம் சுமத்தினால் அதை சுமத்துபவர் நிறுபிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக குற்றம் சுமத்தப்பட்டவர் தான் தன்னை நிரபராதி என நிறுபிக்க வேண்டும். உதாரணமாக அண்ணன் பாக்கர் அவர்கள் ஒரு அண்ணியப்பெண்ணுடன் அருகருகே அமர்ந்து கொண்டு அரசுப்பேருந்தில் ஆண்டிப்பட்டி வரை பயணம் செய்தார் என ஒரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அவர் மீது வைத்தால் அதை அவர் தான் ஆராய்ந்து அது ஆண்டிப்பட்டி இல்லை கோவில்பட்டி என நிறுபிக்க வேண்டும். அதைப்போன்றது தான் பொடா சட்டம்.
ஆக பொடா சட்டம் போல இல்லாமல் தெளிவான ஆதாரஙகளை வையுங்கள்.
கடலூர் கடலை சம்பந்தமான வீடியோ அல்லது ஆடியோ (ஆடியோ கூட போலியாக போடலாம், இருந்தாலும் பரவாயில்லை) ஆதாரங்களை முதலில் அடுக்கடுக்காக வைத்து நிறுபித்து விட்டு அப்பறம் இதெல்லாம் பொய் அல்லது பொய் இல்லை என சத்தியம் செய்யச்சொல்லலாம். இதற்கு நீங்கள் தயாரா?
சத்தியம் செய்வது குறித்து அப்துல் ரஜாக்கிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இதோ,
“ முதலில் மன்மதன், மங்கோலியன் மற்றும் அவரது மனைவி ஆகிய மூன்று பேரையும் மன்மதன் மங்கோலியர் மனைவியுடன் கடலை போடவில்லை என பொது மேடையில் சத்தியம் செய்யட்டும், அதே மேடையில் நானும் சத்தியம் செய்து தருகிறேன் என காட்டமாகவே சொன்னார்.
எனவே எப்ப வச்சிக்கலாம், எங்க வச்சிக்கலாம் என மங்கோலியப் பேரரசர் தான் சொல்லனும்.
அதைப்பற்றி பேசலாம். உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சேவையாற்றுவதாக நீங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உறங்கும் நேரம் தான் மக்களெல்லாம் கொஞ்சமாவது நிம்மதியாக இருப்பார்கள். மன்மத ராசா மாநில தலைவர்வளைத்து வளைத்து கடலைப் போட்டவர் வளைகுடா தலைவர் என ஆள் வைத்துள்ள நீங்கள் கடலூர் விசயத்தில் கரையேற மாட்டீர்கள்.

கற்பை விற்றுப் பிழைக்கலாம்..ஈமான் விற்றவர்களின் எஸ்.எம்.எஸ்


தேர்தலுக்கு முன்தினம் மமக போட்டியிடும் சேப்பாக்கம்திருவல்லிக்கேணிஇராமநாதபுரம் மற்றும் ஆம்பூர் தொகுதியில் சிலவிசமிகளால் பரவலாக ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டதுஅதாவதுமமக போட்டியிடும் தொகுதிகளில் ததஜ வாக்காளர்களுக்கு 1000ரூபாய் கொடுத்து மமகவுக்கு வாக்களிக்காதே என பிரச்சாரம்செய்கிறதுஇந்த பிழைப்புக்கு அவர்கள் கற்பை விற்றுப்பிழைக்கலாம்” என்ற குறுஞ்செய்தி அனைவரது மொபைல்போன்களிலும் இடம்பிடித்ததுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப்பொருத்தவரை சமுதாய நலன் கருதி மட்டுமே ஒருவரை ஆதரிப்பதுஎன்ற நிலைப்பாட்டை காலம் காலமாய் கடைப்பிடிக்கிறதுதமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் யாரை ஆதரித்தாலும் அவர்கள் முந்தையகாலங்களில் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களை மறைப்பதும்இல்லை. குறைப்பதும் இல்லைஅவர்கள் செய்த துரோகங்களைஅவர்களிடமே சுட்டிக் காட்டுவது தான் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் தனிச் சிறப்புஅதற்கு மிகச் சிறந்த உதாரணம்,சேப்பாக்கத்தில் வேட்பாளர் ஜெ.அன்பழகனை வைத்துக் கொண்டுதிமுக முன்னாள் அமைச்சர் .ராசா செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலைச்சுட்டிக் காட்டியது தான்.

அது மட்டுமின்றி யாரையாவது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும்சமுதாய நலன் கருதி மட்டுமே எடுக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்அவர்களுடன் கூடிய சொந்தப் பகையை கருதாமல்அவர்களால் ஏற்படும் சமுதாய துரோகங்களின் அடிப்படையில்மட்டுமே முடிவெடுக்கப்படுகிறதுஅந்த வகையில் தான் சென்றதேர்தலில் மமகவினர் இஸ்லாமிய சமூகத்திற்குச் செய்ததுரோகங்களைச் சொல்லி சொல்லி வாக்குக் கேட்டது தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்அதுவே போதுமான பிரச்சாரம் ஆகும்.அதைவிடுத்து வாக்களார்களுக்கு காசு கொடுத்து ஓட்டுக் கேட்டால்,மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தும் மற்றவர்களைப் போல பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற தரங்கெட்ட அமைப்பு தான் எனமக்கள் முத்திரை குத்தி விடுவார்கள்இதற்கு பயந்து கூட இந்தவேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றைக்குமே செய்யாது.செய்யவும் இல்லை.
ஆனால் ஒரு காலத்தில் கருணாநிதி தான் நம் சமுதாயக் காவலர்அவர் தான் நமக்கு இடஒதுக்கீடு தந்தார் எனவும்ஜெயலலிதாமோடியின் தோழிபாஜகவின் ஊதுகுழல் என்றும் சொன்னவர்கள்சர்க்கஸில் போடும் அந்தர் பல்டியைப் போல அப்படியே மாறி அம்மாஅம்மா என பெற்ற தாயை அழைப்பது போல அழைத்துக் கொண்டும்எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள்பொது மேடைகளிலும்,நோட்டீஸ்களிலும் ஜெயலலிதா என்று சொல்லக் கூடதிராணியற்றவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி பேச பரப்பஎன்ன தகுதி இருக்கிறது?
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுகுறித்து எதுவும் சொல்லவில்லை என செய்தி பரவிய உடன் பலநடுநிலையாளர்கள் மமக வேட்பாளர்களுக்கு போன் செய்து நீங்கள்கூட்டணியை விட்டு வெளியேறிவிடுங்கள் என அழைப்புவிட்டபோதும் கூட அதையெல்லாம் நாங்கள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டோம்சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கிடைத்தால்என்ன கிடைக்கா விட்டால் என்னஎங்களுக்கு இடஒதுக்கீட்டைஅம்மா தந்து விட்டார்அம்மாஅம்மாஅம்மாஎன அடம்பிடிக்கும்பிள்ளைகள் போல அல்லாஹ்வை மறந்து அம்மாவுக்கு பாராட்டுபாமாலை பாடிய இவர்களும்பாலியல் மற்றும் பொருளாதாரகுற்றச்சாட்டு காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்துவெளியேற்றப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்துகொண்டுதமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்தினர் பணம் கொடுத்ததாக பரப்பியகுறுந்தகவல்களை அவர்களின் தொண்டர்களே நம்பவில்லை என்பதுதான் உண்மை.
சீட்டுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்க புறப்பட்டு கடைசியில் அரைசீட்டுக்கு ஒப்புக் கொண்டு சமுதாய மானத்தை விற்றவர்கள்,எக்காரணம் கொண்டும் எங்களின் சொந்தப் பணத்தை தேர்தலுக்குசெலவு செய்ய மாட்டோம் என மக்களின் காசுகளை வசூல் செய்துஅந்தக் காசை வைத்து ஏசி கார்களில் பவனி வந்துஏசிஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கிதன் தொண்டர்கள் தங்கள் மீதுவைத்திருக்கும் நம்பிக்கையை விற்றவர்கள்அம்மா இடஒதுக்கீட்டை அறிவிக்காத போதும் கூட அதிமுக கூட்டணியில் தான்நீடிப்போம் எனக் கூறி சமுதாய முன்னேற்றத்தை விற்றவர்கள்பதவிசுகத்திற்காக மட்டுமே சமுதாய நலனை விற்றவர்கள்தன்தலைவியின் முன்னால் இன்ஷா அல்லாஹ் சொல்ல மனம் வராமல்அதை மென்று முழுங்கி ஈமானை விற்றவர்கள் சொல்கிறார்களாம்கற்பை விற்றுப் பிழைக்கலாம் என்றுமக்களுக்கே தெரியும் கற்பைவிற்றுப் பிழைப்பதை விட கேவலமான செயல்படுபவர்கள் யார்என்று?
நன்றி: உணர்வு வார இதழ்

Wednesday, April 20, 2011

பெட்டி வாங்கிய அண்ணன் ஜமாத்..சின்ன மைனர் அப்பாஸுக்கு அதிரடி பதில்கள்


சிவப்பு எழுத்து: சின்ன மன்மதன் கேள்விகள்
ஊதா எழுத்து : பொய்யன்டிஜே பதில்கள்
எல்லோரும் சீட்டுக்காகவும்-நோட்டுக்காவும் தான் அரசியல் கட்சிகளோடு கை கோர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் சீட்டு- நோட்டு என எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாய நலனை முன்னிறுத்தி கட்சிகளிடம் கூட்டு சேர்கிறோம் என்று தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக்கொள்ளும் தனிநபர் ஜமாஅத்கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம் மூலமாக ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதை படியுங்கள்;
சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் எடுத்து வைத்துள்ள முதல் வாதம் மிக அருமையானது. ஒரு அரசியல் நிலைபாட்டை எடுக்க எல்லா அமைப்புகளும் 3 நிலையைக் கையாளுகின்றன.
1) 3 சீட்டு வாங்கிக் கொண்டு ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என இளிப்பது.
2) எந்த நோக்கமும் இல்லாமல் திடீரென அம்மாவை ஆதரிக்கிறோம் என அறிக்கை விட்டு விட்டு தேவநாதன் மூலம் தூது விட்டு பெட்டி வாங்கிக் கொண்டு யோக்கியர்களைப் போல வேடமிடுவது.
3) சமுதாயத்துக்காக ஒரு நிலைபாட்டை முன் வைத்து பேரம் பேசி யார் ஒத்து வருகிறார்களோ அல்லது யாரால் நன்மையோ அவர்களை ஆதரிப்பது.
இதிலே மாமா கட்சி எந்த வகைமாமாக்கள் இருக்கும் கட்சி எந்த வகை,அண்ணன் ஜமாத் எந்த வகை என நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம்.

''பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர்தான். அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம்கொடிகள்,துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக அலாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார்.

என மன்மதன் அடுத்த வாதத்தை வைத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நபர்கள் இண்றைக்கு அண்ணன் ஜமாத்திலா இருக்கிறார்கள்அவர்கள் தானே இந்தக் காரியத்தை செய்தார்கள். எனவே அவர்கள் தான் அயோக்கியர்கள் என சொல்லி ஜகா வாங்குவதற்கு நாம் வரவில்லை.
பொதுவாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தேர்தலில் ஒரு அணியை தக்க காரணத்துடன் தான் ஆதரிக்கும். ஆதரிக்கும் முடிவை எடுத்த பின் ஆதரிக்கும் அணியினர் நம்முடைய பிரச்சாரத்தையும் தீவிர செயல்பாட்டையும் வேண்டினால் அதற்கான அனைத்து செலவுகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாங்கள் பிரச்சாரம். எங்களின் இயக்கத்தில் இருந்தோ அல்லது எங்கள் மக்களிடம் நிதி திரட்டியோ தேர்தல் பணி செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி விடும்.
இதனடிப்படையில் ஆதரிக்கப்படும் அணியினர் நம் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தை வேண்டினால் அதற்காக என்னென்ன தேவைப்படும் என்ற பட்டியலைக் கொடுத்து அந்த ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்வோம்.
நோட்டிஸ்கள் பேனர்கள் சுவரொட்டிகள் வாகனங்கள் கொடிகள் போன்றவற்றின் பட்டியலை வழங்குவோம். நாம் ஆதரிக்கும் அணியினர் பொருளாகத் தராமல் பணமாகத் தான் தருவார்கள். நாம் தேர்தல் செலவுகள் முடிந்த பின் அந்தக் கணக்கை ஒப்படைத்து விடுவோம்.
இது மார்க்கப் பிரச்சாரப்பணியாக இல்லாததால் பிரச்சாரம் செய்வோருக்கும் உழைப்பவர்களுக்கும் அதற்கான ஊதியத்தையும் கொடுத்து விடுவோம். இது குறித்த கணக்கையும் சம்மந்தப்பட்டவர்களிடம் கொடுத்து விடுவோம்.
பொதுவாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கான விமர்சனம் பீஜேயை நோக்கித் தான் திரும்புவது வழக்கமாக உள்ளதால் பீஜேயைப் பொருத்த வரை சூறாவளி பிரச்சாரம் செய்தாலும் பெரிய கூட்டங்களில் உரையாற்றினாலும் அதற்காக ஒரு பைசாவும் வாங்க மாட்டார். இன்றைய தேதி வரை வாங்கியதில்லை.
எல்லோரும் உழைப்பதற்கு ஏற்ப ஊக்கத் தொகை வாங்கும் போது நீங்களும் வாங்கிக் கொள்ளலாமே என்று வற்புறுத்திய போதும் தலைவராக இருப்பவர் இதில் தனித் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விடுவார். அவர் தலைவராக இல்லாத போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.
5 ரூபாயும், 10 ரூபாயும் சந்தாவாக பிச்சையெடுத்து வசூல் செய்த பணத்தில் இயங்கும் ஜமாத்தில்அந்த ஜமாத்தில் இருக்கும் தொலைப்பேசியில் நள்ளிரவில் தன் கள்ளக்காதலிக்கு போன் செய்து பேசியவர்கள் யாரும் இப்போது இந்த ஜமாத்தில் இல்லை.
அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார்உங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜமாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவது தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது. (பொய்யன் டிஜே)
தேர்தலில் போட்டியிடாத தனிநபர் ஜமாஅத், ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை பற்றி விமர்சனம் கிளம்பும் வரை மக்களுக்கு சொன்னதுண்டாஇது அந்த தனிநபரை நம்பிய மக்களை ஏமாற்றும் செயலல்லவா?
மக்களுக்குச் சொன்னதுண்டா என்று கேட்கும் மூடனே! மன்மதன் தானே பொதுச் செயலாளராகவும், அவரது காக்கா தொண்டியப்பா தானே பொருளாளராகவும் இருந்தனர். அதை சொல்லாமல் இருந்தால் அது அவர்களின் தவறு தான். பணம் வாங்கிய முனீர் மன்மதன் பாக்கர் தான் பொறுப்பு, ஜெகவீர பாண்டியன் காசை திருப்பிக் கொடுக்கும் போது அதை உங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் கொடுத்தாரே தவிர அதை வைத்து பஸ்ஸிலே போங்கள் என்று சொல்லி கொடுக்கவில்லை.
அந்த காசை வாங்கி பிஜே வீட்டுக்கு பெயிண்டா அடிக்கப்பட்டதுஜமாத் கணக்கில் தானே சேர்க்கப்பட்டது. ஜமாத் கணக்கில் சேர்த்தது தான் தவறோ? அப்படியானால் செங்கிஸ்கான் கணக்கிலோ அல்லது கணக்கில் வராத வின்டிவி கருப்பு பண கணக்கிலோ போட்டு இருந்தால் இந்த சின்ன மன்மதன் கொஞ்சம் சாந்தமாகி இருப்பாரோ தெரியவில்லை?
அடுத்து ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து கொடிகள் தயாரித்தார்களாம். எந்தக்கொடிஅண்ணா திமுக கொடியாஇல்லையே! ததஜ கொடி தயாரிக்க ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது எந்த வகை நியாயம்?
வாகனப் பிரச்சாரத்திற்கு செலவு செய்தார்களாம்! தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு பிரச்சார வாகனத்தை சம்மந்தப்பட்ட வேட்பாளரே செய்து தருவார் என்பது அரசியலில் பச்சிளம் குழந்தையும் அறியுமே! துண்டு பிரசுரங்கள் அடித்தார்களாம்.
துண்டு பிரசுர மாதிரியை அண்ணா திமுகவிடம் கொடுத்தால் எத்தனை லட்சம் நோட்டீஸ் வேண்டுமானாலும் அடித்து தந்திருப்பார்களே! அல்லது கொட்டேஷனை கொடுத்துஇந்த தொகையை இந்த பிரஸ்ஸில் கட்டுங்கள் என்றால் அக்கட்சி கட்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் பணம் பெற்றது எதற்காக?
சின்ன மன்மதன் சொன்னது போலத்தான் தவ்ஹீத் ஜமாத் நோட்டீஸ் மாதிரியைக் கொடுத்தது. அவர்கள் அத்ற்கெல்லாம் நேரம் இல்லை என்று பணமாக கொடுத்ததாக சொல்லி அண்ணன் பாக்கரும் முனீரும் தான் பணமாக வாங்கி வந்தனர், இப்போது தான் தெரிகிறது அவர்கள் நோட்டீஸாக கொடுக்க தயாராக இருந்தும் பணமாகத் தான் வேண்டும் என்று அடம் பிடித்து பாக்கர் பணமாக வாங்கி வந்தார் என்பது. அதில் நடந்த உள்குத்துகளை அண்ணன் பாக்கரிடமே கேட்கலாம் சின்ன கவுண்டரே!
அந்த காசில் தவ்ஹீத் ஜமாஅத் கொடி தான் தயாரிக்கப்பட்டது. அப்படித்தான் அதிமுகவிடம் சொல்லப்பட்டது. நாங்கள் ஆதரிப்பது மக்களுக்கு தெரிய வேண்டுமானால் எங்கள் கொடிகள் தான் பரவலாக பறக்க விடப்பட வேண்டும். அதிமுக கொடிகளை பறக்க நாம் பறக்கவிட்டால் நாம் ஆதரிக்கிறோம் என்பது பொது மக்களுக்கு தெரியாமல் போய்விடும். அதே நேரத்தில் எங்கள் மக்கள் நம்பி வழங்கும் பணத்தில் இருந்து நம் தேவைக்கு அதிகமான கொடிகளுக்காக செலவிட முடியாது. இதனால் தான் எங்கள் கொடிகளையும் அதிக அளவில் தயாரித்து தர வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அண்ணன் ஜமாத் ஏன் தன் சொந்த காசை செலவு செய்து கொடி தயாரிக்க வேண்டும் ? தேர்தல் உறவு தேர்தலுக்கு மறுநாளே முறிந்து விடும் என்பது தான் அண்ணன் ஜமாத்தின் நிலைபாடு. வாகனப் பிரச்சாரம் செய்ய வாகனத்தை அவர்களே ஏற்பாடு செய்து தருவார்களாம்! அது போல நோட்டீஸூம் அடித்து தருவார்களாம். சின்ன மன்மதன் என்னேரமும் ஐஸ்குச்சி மயக்கத்திலேயே இருந்தால் இதுதான் கதி. சாதாரணமாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கூட இந்த மாதிரி வேலைகளை அவன் பார்க்க மாட்டான். நோட்டீஸ் அடித்து தருவதற்கு ஜெயலலிதா என்ன பிரிண்டிங் பிரஸ்ஸா நடத்துகிறார்?
தனது மைத்துனருக்கு அந்த ஆர்டரை தந்து லாபம் பார்க்கத்தானே!
சிவகாசி அக்பர் என்பவருக்குத் தான் ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு துடுப்பிரசுரம் பீஜேயின் மைத்துனரின் கொட்டேசன் குறைவாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதைச் செய்தவர்கள் பாக்கர் முனீர் அலாவுத்தீன் ஆகியோர் தான். இதற்கும் பீஜேக்கும் சம்மந்தம் இல்லை.,
மைத்துனருக்கே ஆர்டர் தந்ததாக இருக்கட்டும்! அவர் என்ன மற்றவர்கள் 50 காசுக்கு அடிக்கும் நோட்டீஸை 5 ரூபாய் விலைபோட்டா அடிக்கிறார். அது தொழில்முறை. அதை விட குறைவாக யாராவது அடித்து தருகிறேம் என்று சொன்னால் அவர்களுக்கு இந்த ஆர்டர் வழங்கப்படும்.
அதேநேரம் பொய்யன் ஐந்து ரூபாய்க்கு சிடி வாங்கி அறுவது ரூபாய்க்கு விற்றது போல் இது இருக்கவில்லை.
அதோடு இன்னொரு செய்தி என்னவெனில்அப்போது ததஜ அடித்த அந்த மூன்று வகையான பிரசுரங்களை இப்போது வெளியிட்டால்திமுகவை ஆதரிக்கும் தனிநபர் ஜமாஅத்தின் முகமூடியை அந்த பிரசுரமே கிழிக்கும் என்பது தனி விஷயம்.
இன்றளவும் திமுக செய்த துரோகங்கள்அதிமுக செய்த துரோகங்கள் தேர்தல் நிலைபாடு என்ற பெயரில் இன்றைக்கும் ஆன்லைன்அண்ணன்.காம் தளத்திலே தான் இருக்கிறது. அதை இன்று வரை மறைக்கவும் இல்லைகுறைக்கவும் இல்லை. ஆனால் எம்.பி சீட்டுக்காக அம்மாவை திட்டித் தீர்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு வெறும் சீட்டுக்காக வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என தூக்கத்திலும் புலம்புகிறார்களே! கலைஞரைப் பாராட்டியும் அம்மாவைத் திட்டித் தீர்த்தும் வெளியிட்ட வீடியோக்களை எல்லாம் தேடித்தேடி அழித்தார்களே! அவர்கள் யோக்கியர்களாம்ஆனால் அண்ணன் ஜமாத்தில் உள்ளவர்களின் முகமூடி கிழியுமாம்.வெளியிடுங்களேன்! கிளியட்டுமே! என்ன கொடுமை!

இதோடு ஜெயாவிடம் வாங்கிய பணத்தை வைத்து இன்னொன்றும் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொண்டு கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சில நடிகர் கூட்டம் கிளம்பும்.
அதுபோலகடந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ததஜவின் முக்கிய தனிநபர் பிரச்சாரகர் இருவருக்கு ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையாகூலி வாங்கிக்கொண்டு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்தனிநபருக்கு துணிவிருந்தால் ஜெயலலிதாவிடம் வாங்கிய தொகை எவ்வளவுஅது எந்தெந்த வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைக்கத் தயாரா?
பீஜேயைத் தவிர மற்ற அனைவருக்கும் பொய்யனுக்கும் தான்  ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது உண்மை தான். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அந்தக் கணக்கு உட்பட எல்லாக் கணக்கையும் தான் பொருளாளராக இருந்த தொண்டியப்பா இன்னும் தரவில்லையே. மிச்சர் விற்பவனிடம் கணக்கை ஒப்படைக்க மாட்டேன் என்று சொன்ன ஜாதி வெறியர் தொண்டியப்பாவிடம் முழு கணக்கையும் வாங்கி ஒப்படைத்தால் அதை நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
அதாவது அப்போது பொருளாளராக சையித் இபராஹீம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார். அவர் மிச்சர் வியாபாரம் செய்து வந்ததால் உயர் ஜாதியில்(?) பிறந்த தொண்டியப்பா கணக்கை ஒப்படைக்க மாட்டாராம்.
பெரிய அளவில் எல்லொரும் சேர்ந்து தேர்தல், மாநாடு உள்ளிட்ட கணக்குகளில் சுருட்டியதால் தான் கணக்கை ஒப்படைக்க மறுத்து விட்டனர் என்பதே உண்மை. விவாதத்திற்கு எந்த நேரமும் தயார். 24 X 7.
அதே போல இந்த தேர்தலுக்கு அம்மாவை எந்தவித நோக்கமும் இல்லாமல் மன்மதன் ஆதரித்த காரணத்தையும் இவர்கள் மக்கள் மன்றத்தில் வைப்பார்கள். சேப்பாக்கம் தொகுதியில் இவ்வளவு வீரியமாக(?) களப்பணியாற்றியது முதல் கடைசியில் தேர்தல் கமிஷனுக்கு ஐஸ்ஹவுஸிலும்எல்லீஸ் ரோடு மவுண்ட் ரோடு சந்திப்பிலும் வைத்த பிரம்ம்மாண்ட பேனர் வரைக்கும் ஆதாரங்களை அள்ளிக் கொட்ட அண்ணன் ஜமாத் தயார். அத்தோடு அம்மாவே சொல்லாத இடஒதுக்கீடு சம்பந்தமான தலையங்கம் குறித்தும் கிழித்து நாறாக்க அண்ணன் ஜமாத் தயார். நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள். எப்பொழுது எங்கே என தெளிவான ஒப்பந்தம் போட வேண்டும். சீக்கிரம் சொல்லுங்கள் சின்ன கவுண்டரே! மண்டபம் கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: தன்னை யோக்கியனாக காட்டிக்கொண்டு அண்ணன் ஜமாத்தை அயோக்கியனாக காட்டத்துடிக்கும் முகவை அப்பாஸ் அவர்களையும்இந்த செய்தியை வெளியிட்டு நல்ல பிள்ளை போல நடித்துக் கொண்டிருக்கும் மன்மதன் தளத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி விவாதத்திற்கு தேதி குறித்தால் இன்னும் பல விசயங்களை வெளிக்கொண்டு வர நன்றாக இருக்கும். எனவே தயவுசெய்து அப்பாஸை நேரில் பார்ப்பவர்கள் இது சம்பந்தமாக வலியுறுத்துங்கள். பொய்யன் தளத்தில் இருக்கும் கமேண்ட் பேடில் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டு தேதியைக் குறிக்கச் சொல்லுங்கள். முகவை அப்பாஸ் போன் நம்பரை நமக்கும்பல சகோதர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
அல்லது கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு இவர்களிடம் தேதி கேளுங்கள்:
S.M.பாக்கர் (+91-94443 60006)
A.முஹம்மது சித்தீக் (+91-97101 18244)
A.அபூபக்கர் (எ) தொண்டியப்பா (+91-99620 79234)
M.I.முஹம்மது முனீர் (+91-98410 70558)
S.M.ஸையது இக்பால் (+91-96001 91610)
P.M.H.செங்கிஸ்கான் (+91-99768 85917)
இந்த விவாதத்தில் அண்ணன் அப்பாஸூம் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

ஆகசகோதரர்களே! இவற்றை எல்லாம் எழுதும் எண்ணம் எமக்கு இவ்வளவு காலமாக இல்லை. ஆனால் தொடர்ந்து தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என வேஷம் போடும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். அரசியல் கட்சிகளிடம் சீட்டும்- நோட்டும் வாங்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஜெகவீர பாண்டியனுக்கு ஜெயலலிதாவிடம் சீட்டுக் கேட்டார்கள். அதே ஜெயலலிதாவிடம் பணமும் பெற்றார்கள் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நடுநிலையோடு சிந்தியுங்கள். இன்னும் இவர்களின் வேஷங்களை நம்பாதீர்கள்.

ஜெகவீரபாண்டியனுக்கு சீட்டுக் கேட்டதையும் அண்ணன் ஜமாத் நோட்டு வாங்கியதையும் சேர்த்தே மக்கள் மன்றத்தில் நிருபிக்கட்டும். யோக்கியர்கள் யார் என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்
குறிப்புகடந்த தேர்தலின் போது பாக்கரும் தானே அங்கு இருந்தார் என்று திசை திருப்பக் கூடாது. அந்த காலகட்டத்தில் அந்த ஜமாஅத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் அனைவருமே இந்த விஷயத்தில் பங்காளிகளே!
-முகவை அப்பாஸ்.
மேற்கண்ட பத்திக்கு விளக்கமோ விபரமோ தேவையில்லை. தோலுரித்து காட்டிய அப்பாஸூக்கு நன்றி!!!
அது மட்டுமின்றி அண்ணன் அப்பாஸ் அவர்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட்டு அது இன்னும் அசையாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. அதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதில் தந்தால் நன்றாக இருக்கும்.
தொடரும் செய்தி: வேலூரில் கள்ள ரசீது அடித்து அடித்து அண்ணன் ஜமாத் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் வசூல் செய்து மாட்டிக்கொண்ட பொய்யன் கூட்டத்தின் முகமூடியை ஆதாரத்துடன் கிழிக்கும் செய்தி..... அடுத்து வருவது.....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons