Saturday, January 28, 2012

ஒட்டம் எடுத்தார் ஜெர்ரி தாமஸ் - JERRY THOMAS RAN AWAY!!அல்ஹம்துல்லாஹ்



'பைபிள் இறை வேதமா?' என்ற தலைப்பில் சென்ற வாரம் நடைபெற்ற விவாதத்தில் மரண அடி வாங்கிய ஜெர்ரி தாமஸ் என்பரின் தலைமையிலான பாதிரியார்கள், 'குர்ஆன் இறை வேதமா?' என்ற தலைப்பில் இன்று (28.01.2012) நடைபெற இருந்த விவாதத்திற்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்.

ஏன் இவர்கள் ஒடினார்கள் என்பதை பிஜே அவர்கள் விளக்கும் வீடியோ:




மேலே உள்ள வீடியோ தெரியவில்லை என்றால் கிலே உள்ள லிங்கை பார்கவும் 

http://vimeo.com/35793181 

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்


இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்......
மாநில தலைவராக மௌலவி JS. ரிபாயி

JS Rifaai

மாநில பொதுச்செயலாளராக P. அப்துல் சமது

Abdul samad

மாநில பொருளாளராக O.U. ரஹ்மத்துல்லாஹ்

OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக M. தமிமுன் அன்சாரி

Thamimun Ansari

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....

thx to tmmk.in

சிலை திறக்க வாங்க. ..தமுமுகவின் தவ்ஹீத்(?) அழைப்பு


சிலை திறக்க வாங்க….
நரகப்படுகுழியை நோக்கி அழைக்கும் மமக…
சிலை திறக்க வாங்க: தமுமுகவின் தவ்ஹீத் (?) அழைப்பு
ஏகத்துவப் பிரச்சாரம்தான் எங்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, ஏகத்துவபிரச்சாரத்தை எட்டி உதைத்து விட்டு, அரசியல் ஆசையில் களம்காணச் சென்ற முன்னாள் சகாக்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய தியாகத்தையும் (?) செய்ய நாங்கள் தயார் என்பதை பறைசாற்றும் விதமாக தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு பறைசாற்றி வருகின்றார்கள்.
  1. சந்தியாகப்பர் திருத்தேர் திருவிழாவில் அவர்களது தலைவர் கலந்து கொண்டது..
  2. ஏசுவின் நீரோடை என்ற ஏசுவின் புகழ்பாடும் சீடிக்களை அவர்களது தலைவரே வெளியிட்டது
  3. பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் ஆபாச விருந்தில் கலந்து கொண்டது..
  4. ஆதீனத்திடம் சென்று ஆசிவாங்கியது..
  5. தீபாவளி, கிறிதும வாழ்த்துக்கள் கூறி போஸ்டர் அடித்தது..
  6. வாக்காளப் பெருமக்களே! வணக்கம் என்று கூறி வாக்கு கேட்டது..
  7.  உங்கள் பாதம்தொட்டுக் கேட்டுக் கொள்கின்றோம் என்று நோட்டீ போட்டு சரணாகதி அடைந்தது..
  8. ஜோதி பாசு புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியது..
  9. பழனி பாதயாத்திரைக்கு பல்பு வழங்கியது..
  10. ஊழல் பெருச்சாளி அன்னா ஹசாரேவை வாழ்வின் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்து நபிகளாரை இழிவுபடுத்தியது...

என்று இவர்களது கேடுகெட்ட செயல்கள் ஏராளம். தாராளம்.
இவற்றை மட்டும் நாம் பட்டியல் போட்டு உணர்வு இதழில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம்.இவர்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய கேடு கெட்ட செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றையும் தற்போது வழங்கியுள்ளார்கள்.



தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில் நடந்த ”சின்னதுரை” என்பவரது சிலை திறப்பு விழாவிற்கு இவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எங்களுக்கு கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. உலக ஆதாயத்தினை அடைவதற்காக நாங்கள் எத்தகைய மானங்கெட்டச் செயலையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சியின் பெருநகர செயலாளரும், ஹாஜியார் கிளை செயலாளரும் இணைந்து சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்கள் என்றால் ஏகத்துவக் கொள்கையை குழிதோண்டி புதைப்பதுதான் இவர்களது பிரதான கொள்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.
நரகப் படுகுழியை நோக்கி மக்களை அழைப்பதற்கு வால்போஸ்டர் அடிக்கும் வேலையை இவர்கள் செய்கின்றார்கள் என்றால் இவர்களது மனிதநேயப் பணியை என்னவென்பது?
இப்படியே இவர்கள் போய்க் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தர்கா திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள் போல. அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்களை முஸ்லிம் இயக்கமாக கருதும் நியாயவான்கள் இனியாவது திருந்தட்டும். இவர்களுக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் இனியாவது சிந்திக்கட்டும். தாங்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிப்பதிலும், இணைவைப்பு காரியங்களுக்கு கரம் கொடுப்பதிலும்தான் செலவிடப்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அறியாமையின் காரணமாக இணை வைப்புக் கொள்கையிருக்கும் இந்த சமுதாயத்தை சத்தியப் பிரச்சாரத்தின் வாயிலாக சுவனப்பாதைக்கு நாம் அழைத்துச் செல்லுகின்ற இவ்வேளையில் நிரந்தர நரகப் படுகுழியில் தள்ளும் இணை வைப்புக் காரியத்தை செய்ய, சிலை திறக்க இவர்கள் மக்களை அழைப்பது இவர்களுக்கு இந்த சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை (?) பறைசாற்றுகிறது.
குறிப்பு: இதே தஞ்சை மாவட்டத்தில் தான் இஸ்லாமிய சமுதாய மக்களிடத்தில் வசூல் செய்த தொகையில் இருந்து இவர்களது இயக்கம் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை சன்டிவியின் ‘நாதஸ்வரம்’ மெகா சீரியலில் நடிக்க வாடகைக்கு விட்டனர் என்பது நன்கொடையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
-நன்றி: உணர்வு
தமுமுகவின் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த தமுமுக கொள்கைச் சகோதரர்கள், பிழைக்க வேறு வழியில்லாமல் மக்களிடம் வசூல் செய்து வாங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு பிழைத்த காட்சி.

Saturday, January 21, 2012

தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்


N ஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?
-அபூ ஸஃபீனா, பாதரசக்குடி

இந்தப் பண்ணாடைகளின் கூட்டத்தைப் பார்த்து அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு போல் இருக்கிறது என்று சொன்னால் வாய் இல்லாத இல்லாத ஜீவன்கள் கூட சிரிக்கும் . இந்த மாநாட்டில் கூடியவர்களில் எவருக்கும் தவ்ஹீத் பற்றி பேச அருகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அறுகதை இல்லை என்று நாம் கற்பனையில் சொல்லவில்லை.
தமுமுக செய்த தவ்ஹீத் பணிகள்:
இது புதுசு :
இராமேஸ்வரம் புனிதத்தளம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இனி தமிழ்நாடு முட்டாள் முன்னேற்றக் கழகத்தினரும், மாமா கட்சியினரும், இந்திய நித்தி ஜமாத்தினரும் இனி ராமேஸ்வரத்திற்கே புனிதப் பயணம் மேற்கொள்ளலாம்.























ஜாக் செய்த தவ்ஹீத் பணிகள்:
வீண்விரையம் செய்யாதே என வீரமாய் முழங்கிய பன்னாடைகள் இன்றைக்கு பொன்னாடைக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள்




அரசியல் நவீன ஷிர்க் என்று முழங்கியவர்கள், பசுலுல் இலாஹிக்காக போராட்டம் நடத்திய காட்சிகள்

அரசியல் நவீன் ஷிர்க் என்று முழங்கியவர்கள், தங்களின் பிரதான பேச்சாளர் கோவை செய்யது மூலம் மாமா கட்சி ரவுடிகள் பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததற்கான போஸ்டர்
பிஜே மீது அவதூறு சொல்லி ஜாக் வெளியிட்ட பிரசுரங்கள்
இஸ்லாமிய கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த இரண்டு ஜாக்ஸினர் கீழே எதற்கு வகிக்கிறார்கள் என போஸ்டரைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்
கந்தூரிக்கு தலைமை தாங்கிய கழுசடைகள்

ஜாக் ஆக இருந்தவர்கள் “ஜாக்ஸ்” ஆக மாறிய கண்கொள்ளா ஆதாரம்
சிலை வைப்போம்.. சிலை வைப்போம்.. ஓர் இறைக்கொள்கையை தகர்த்தெரிவோம்..

தலைவனே! முதல்வனே! என அரசியல் சாமரம் வீசிய ஷிர்க்வாதி கமாலுதீன் (அரசியல் ஷிர்க், ஹராம் - கமாலுதீன்)
தண்ணீரை ஹராம் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், தாயத்து போடுவது ஹலால் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பிஜே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.... நாங்கள் தான் தூய அரசியல் ஷிர்க்வாதிகள் என வாதிடும் கீழ்த்தரமானவர்கள்
கொடிக்கு வணக்கம் செலுத்துவது, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர் வைப்பது என்பன போன்ற பல தவ்ஹீத் பணிகளை (?) SDPI மேற்கொண்டு வருகின்றது.
சிலை திறப்பு விழாக்கள், ஆலய நுழைவுப்போராட்டங்கள், பல குடும்பப் பெண்களுக்கு இரண்டாவது வாழ்வளிப்பது, கண்ணில் படும் பெண்களுடன் கடலை போடுவது, விபச்சாரம் செய்பவர்களை மாநிலப் பொறுப்பில் அமர்த்துவது போன்ற தவ்ஹீத் (?) பணிகளை இந்திய நித்தி சமாத்துக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஆக இதுபோன்ற கொள்கைக் குன்றுகளை ஒன்றினைத்துதான் ஜாக் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தவ்ஹீதைச் சாகடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ள இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்தால் அனைத்து தவ்ஹீத் ஜமாத் ஞாபகம் வருகின்றாம். பைத்தியக்காரப்பயலுக!

Friday, January 20, 2012

பொங்கலுக்கு போஸ் கொடுக்கும் போர் வீரர்கள்



நாங்கதான் சமுதாய போர் வேர்கள் இல்ல வீரர்கள் என்று மார்த்தட்டிய கொள்ள இல்லை கொள்கை குள்ள நரி கூட்டம் அல்லாஹ் அவர்களின் முகத்திரையை கிழித்து கொண்டே இருக்கிறான் அல்ஹம்துல்லாஹ் !!!
                                      போர் வீரர்கள் போஸ் குடுத்து இருகிறார்கள் பாருங்கள் 
            
முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கு உலகில் இரண்டு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் நேரடியாக மோதுபவர்கள். உதாரணமாக யூதர்கள், மேற்கத்திய நாடுகளின் அதிகாரம் படைத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்பினர். இவர்களை மிக சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள இயலும்.
இரண்டாவது பிரிவினர் தங்களையும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டே முஸ்லிம்களை கருவறுக்கும் செயல்களில் ஈடுபவர்கள். இவர்கள் முஸ்லிம்களை போன்று தங்களை வெளியே காண்பித்துக் கொள்வதால் இவர்களை அடையாளம் காண்பது மிக கடினமாகும். உதாரணமாக எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்பினரை குறிப்பிடலாம். விடியல், மனித நீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ என தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டே செல்வார்கள். பள்ளிப்பருவத்திலுள்ள இளைஞர்களிடத்தில் உணர்ச்சியை தூண்டி வசப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்களை பயன்படுத்துவார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு இஸ்லாமிய சமுதாயத்தை கப்பாற்றுவதற்காக பொய் குரல் எழுப்புவார்கள் 

Thursday, January 19, 2012

பதில் சொல்ல மறுக்கும் பத்திர கள்ளன் சைபுல்லாஹ்

+
N சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பத்திர மோசடி செய்துள்ள விவகாரத்தில் பொறம்போக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே. இதுகுறித்து தங்களின் பதில் என்ன?
- சபியுல்லாஹ், குவைத்
பத்திரக் கள்ளன் என அன்போடு அழைக்கப்படும் சைபுல்லா ஹசரத் அவர்கள் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல! அவர் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்த போது அவர்வசமிருந்த ஆம்புலன்ஸில் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாகப் பல புகார்கள் வந்தது. அதை அந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை விளக்கம் கேட்டும் கூட பதிலே சொல்லாமல் மவுனம் காத்தவர் தான் இந்தப் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ்.
ஆனால் கடைசியில் கணக்கை ஒப்படைக்காமலேயே விலகிச் சென்றுவிட்டார் ஹசரத் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ். ஒருநாள் தன்னுடைய சொந்த பந்தங்கள் சிறுபிள்ளைகள் என அனைவரையும் பிரியாணிப் பொட்டலம் தருகிறேன் வா எனக் கூட்டி வைத்து பேசிய திருகுதாளங்களில் இந்த ஆம்புலன்ஸ் பற்றி கேள்வி வரும் போது அதற்கு காசு கொடுத்தவர்கள் மட்டும் தான் கணக்குக் கேட்க வேண்டும் , வேறு யாரும் கேட்கக்கூடாது என ஜகா வாங்கினார். அந்த நிலைதான் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதிலும். சரி பொறம்போக்கிற்கு பதில் சொல்ல வேண்டாம்.
ஆனால் டி.என்.டி.ஜேவைச் சேர்ந்த அப்துந் நாசரும், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் சைபுல்லாவின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றும் விதமாக போட்டு கிழி கிழி என கிழித்தார்களே! அதற்கு இன்று வரை பதில் சொன்னாரா என்று கேளுங்கள். அதிகாரப்பூர்வமானவர்களுக்குத்தான் பதில் சொல்வேன் என்று ஹசரத் யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. நாசரும் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸியும் அதிகாரப்பூர்வமானவர்கள் இல்லையா? அல்லது அதை பகுதி வாரியாக வெளியிட்ட ஆன்லைன் பீஜே இணையதளம் அதிகாரப்பூர்வமானது இல்லையா? அதற்கு இன்றுவரைக்கும் வாய்திறக்க மறுக்கும் அசரத் சைபுல்லா, 40 லட்ச ரூபாயைப் பொதுமக்களிடம் வசூல் செய்து அதைத் தன் ஒன்றுவிட்ட பங்காளி மகன் பஷீரின் பெயரில் பதிவு செய்தது என்ன நியாயம்?
அதன்பிறகு எம்.எம்.ஜே என்ற டுபாகூர் சங்கத்தைத் துவக்கி, அதில் தன்னையே நிரந்தரத்தலைவராக ஆக்கிக் கொண்டு அதை தன் குடும்பச் சொத்தாக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்பினால் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டாராம். தவ்ஹீதை 40 லட்சத்திற்கு விற்றவர் தான் இந்தப் பத்திரக் கள்ளன் சைபுல்லா என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜாக் மேடையில் பாக்கர் மாமாவை ஏற்றாதது ஏன்?


ஜாக் மாநாடு அனைவரும் வாரீர் என பொய்யன் தளத்திலும், அன்புச்சகோதரர் புரோக்கர் செங்கி தளத்திலும், பிள்ளைகளுக்கு ஆய் துடைக்கக் கூட உதவாத மக்கள் ரிப்போர்ட்டிலும் விளம்பரம் கொடுத்துப் பார்த்தார் பொய்யன். ஏன் தெரியுமா இதனால் தன்னை எப்படியாவது ஜாக் மாநாட்டு மேடையில் ஏற்றி பேச வைத்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தார் இந்த தேசியத் தலைவர்.
ஜாக் மாநாட்டிற்காக கமாலுதீன் மதனி பொய்யனை அழைத்தது உண்மை தான். கள்ள வசூல் கமாலுதீன் மதனியே நேரில் சென்று பாக்கரை அழைத்தார். நம்ம தேசியத்தலைவரும் மாநாடு என்றதும் மைக்கைக் கடிக்கலாம், கழுதை கத்துவஹ்டு போல கத்தலாம் என ஆசை ஆசையாய் ஜாக் மாநாட்டிற்குப் போனார்.
ஆனால் இவரை மேடைப்பக்கமே வந்துவிடாமல் கடுமையான தடைகளை விதித்து பார்வையாளராக ஆக்கிவிட்டார் கள்ளவசூல் கமாலுதீன்.
அதாவது பாக்கருக்கு நேரடியாக அழைப்பு விடுத்து திரும்பிய கள்ள வசூல் கமாலுதீன் மதனியிடம் ஆலோசனையில் ஈடுபட்ட சாக் அமைப்பின் அடிப்பொடிகள், பாக்கரை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டனராம். பீஜேவை எதிர்க்க பாக்கர் தான் சரியான ஆள் என்று சொன்னாராம் கமாலுதீன்.
ஆனால் ஒரு பொம்பளைக் கள்ளனாயிற்றே! இப்போது கூட திண்டுக்கல்லில் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து அவளது குடும்பத்தைச் சீரழித்திருக்கிறானே, அந்த அயோக்கியப் பொருக்கியை நம் மாநாட்டில் பேச வைத்தால் நமக்கும் அல்லவா கெட்ட பேர் என அடிப்பொடிகள் கேட்டுக் கொள்ள அப்போது இதுகுறித்து யோசித்த கள்ளவசூல் கமாலுதீன் மதனி, சரி கூப்பிட்டது கூப்பிட்டோம், அவன் மேடைப்பக்கம் வராம பாத்துக்குங்க. அவன மேடையில் ஏத்தினா அப்புறம் நம்ம இயக்கத்தையும் பொம்பள பொருக்கி இயக்கம்னு சொல்லிடுவாங்க என்று சொன்னாராம்.
மாநாடு அன்று மாநாட்டுப்பந்தலுக்கு வந்து இறங்கிய பண்ணையார் பாக்கரை மேடைப்பக்கம் விடாமல் தடுத்து அமுக்கி பார்வையாளர் பக்கம் கொண்டு வந்து உக்கார வைத்து விட்டார்களாம் சாக் தொண்டரணியினர்.
மேடையில் உக்காரலாம், மைக்கை கடி கடி என்று கடிக்கலாம் என ஆர்வமாய்ப் போன மாமா பாக்கரை அவமானப்படுத்தி பார்வையாளராக்கி கேவலப்படுத்தி விட்டார் கள்ள வசூல் கமாலு.
இப்படித்தான் பாக்கர் ஊர் ஊராய் அவமானப்படுவார். கேவலப்படுவார். ஆனால் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து கதையை மாற்றிவிடுவார்கள்.
கசமுசா விசயத்தில் கலிமுல்லா வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். ஆனால் பண்ணையார் விசயத்தில் பாக்கர் காக்கா வாய் திறக்கவே மறுக்கிறார். பாவம் இந்திய நித்தி ஜமாத்தினர்
பொழுதோட கோழி கூவுற வேள
ராசாதி ராசன் வாராண்டி பொன்னே!
அம்மாலே இது நம்மாலே!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons