
அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்களை கண்டித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்த அதேவேளையில், விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என இலங்கை முஸ்லிம்கள் வேதனை தெரிவித்துள்ளனர்,புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று...