Monday, August 8, 2011

திடல் தொழுகைக்காக போலி ஒற்றுமை - SSU ஸைஃபுல்லா கும்பலின் கயமைத்தனம்!!



அளவற்ற அருளாளனின் திருப்பெயரால்...

                                                                                                                                                                                                                    ”மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டு விட்டனர் எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர் இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்! அவன் சிறந்த பொறுப்பாளன்!!” என்று அவர்கள் கூறினர்(அல்குர்ஆன் 3-173)
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கடந்த 04-08-2011 வியாழன் அன்று இரவு பெருநாள் திடல் தொழுகை சம்பந்தமாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் முன்னிலையில் அமைதிக்கான கூட்டம் நடந்தது

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நகர டவுண் கிளையின் தலைவர் சகோதரர் அய்யூப் மற்றும் செய்தி தொடர்பாளர் சகோதரர் குறிச்சி சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்
தவ்ஹீத் ஜமாத்திற்கு திடல் தொழுகைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதற்காக முபாரக் பள்ளியின் சார்பில் செய்மாந்தரகன் சேகனாவும், மூப்பர்மாப்பிள்ளை சின்சாவும், INTJ  சார்பில் அதன் செயலாளர் அலியும், மக்தும் ஜஹான் (பெரிய) தர்ஹா டிரஸ்டி சார்பில் இஸ்மாயிலும் மற்றும் தமுமுக சார்பில் அதன் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
       அந்த கூட்டத்தில் ” கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தான் காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகையை நடத்தி வந்தது” என்பதை டவுண் கிளைத் தலைவர் சகோதரர் அய்யூப் அவர்கள் பத்திரிக்கை செய்திகள் மற்றும் புகைப்படங்களின் ஆதாரத்துடன் விளக்கினார்
       இதற்கு எதிராக முபாரக் சார்பில் சின்சா, திடல் தொழுகையை தவ்ஹீத் ஜமாத் நடத்தவில்லை முபாரக் பள்ளிதான் நடத்தியது பள்ளியின் தலைவர் (!) ஸைபுல்லாஹ் தான் தொழுகை நடத்தினார் என்றார்.அப்போது குறுக்கிட்ட தவ்ஹீத் ஜமாத் தலைவர், ”திடல் தொழுகை நடத்தியவர் முபாரக் பள்ளியின் தலைவர் அல்ல. முபாரக் பள்ளியின் தலைவர் எனது தகப்பனாரின் சகோதரர் தான் (இன்றைய முபாரக் பள்ளியின் தலைவர்) என்று முபாரக் பள்ளியின் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் போலி ஏககத்துவ முகமூடி அணிந்த நாசக்காரர்களின் முகத்திரையை சபையோர் முன்னிலையின் கிழித்தார்(அல்ஹம்துலில்லாஹ்)
அன்புள்ள சகோதரர்களே ! இத்தனை நாளும் திடல் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகத்தான் நடத்தினார்கள் என்பது நாம் நன்றாக அறிந்த விஷயம் தான். அப்படியே ஒரு வேளை முபாரக் பள்ளி நடத்தினாலும் அப்போது இவர்கள் கூறுவது போல் முபாரக் பள்ளிக்கென்று தனி ஜமாத் பெயர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்
கடந்த வருடத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக 19 கூட்டத்தினர் ஒன்று கூடியபோது அதை கடுமையாக எதிர்த்தார்கள். முபாரக் பள்ளியின் முன்பு 19 கூட்டத்தினர் சுவரொட்டியை ஒட்டியபோது அதை கிழித்தார்கள்!!! இன்னும் தர்ஹா திடலில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபியை வைத்து பொதுக்கூட்டம் நடத்தினார்கள். மணிக்கூண்டிற்கு அருகில் சகோதரர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியை வைத்து தெருமுனைபிரச்சாரம் அவர்களுக்கு எதிராக நடத்தினார்கள். இன்னும் சொல்லப்போனால் சென்ற ஹஜ் பொருநாள் அன்று எல்லோரும் பெருநாள் 17 ம் தேதி என்று அறிவித்ததார்கள் ஆனால் தவ்ஹீத் ஜமாத் அடுத்த மறுநாள் என்று அறிவித்தது. மறுநாள் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் தொழுகையில் பேசிய ஸைபுல்லாஹ் முநதியநாள் பெருநாள் தொழுதவர்களை களிசடைகள் என்று கடுமையாக சாடினார் என்பதையும் நாம் அறிவோம்.
இத்தனை காரியங்களையும் செய்தவர்கள் இன்று அந்த களிசடைகளோடு, இந்த களிசடைகளும் கைகோர்த்து கொண்டு நாங்களும் உங்களில் உள்ளவர்கள் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதே போன்று நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மதினாவில் வாழ்ந்த முஃனாபிக்கள் செய்தாக அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்
நம்பி்க்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது நம்பிக்கை கொண்டுள்ளோம் ! எனக் கூறுகின்றனர் தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது நாங்கள் உங்களை சேர்ந்தவர்களே. நாங்கள் அவர்களை கேலி செய்வோரே எனக் கூறுகின்றனர்.
அல்லாஹ்வோ அவர்களை கேலி செய்கிறான் அவர்களது அத்துமீறலில் அவர்களை தடுமாற விட்டு விடுகிறான் (அல் குர்ஆன்:2-14,15)
எனவே அன்புள்ள தவ்ஹீத் சகோதரர்களே!  திடல் தொழுகைக்காக தன்னுடைய ஈமானை அடகு வைத்த இத்தகைய கயவர்களை அடையாளம் கண்டு கொள்வோம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. எது நடந்தாலும் பராவாயில்லை. நான் ஜெயிக்கவேண்டும் என்ற அகம்பாவ எண்ணத்துடன் திரியும் செய்மாந்தரகன் ஸைபுல்லாஹ் கும்பலின் ஆணவப்போக்கை அழித்தொழிக்க இன்றே சபதம் ஏற்போம் !!! இத்தகைய கயவர்களின் பொய்யான முகத்திரையை இந்த சமூகத்திற்கு எடுத்துரைப்பதை இலட்சியமாக கொள்வோம்!!! இவர் மட்டுமல்ல ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக எவர் வரினும் ஏகனின் துணை கொண்டு அவர்களது முகத்திரையை கிழித்தெறிவோம் ! இன்ஷா அல்லாஹ் !!!
அத்தகைய பணிகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் !!!


அன்புடன்
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்(TNTJ) - அமீரகம்
குறிப்பு சென்ற வருடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாகத்தான் தொழுகை நடந்தது என்பதற்கு சான்றாக ஸைபுல்லாஹ்வே தனது இமெயில் முகவரியிலிருந்து அனுப்பிய மெயில் இனைக்கப்பட்டுள்ளது. இவர்களது சுயரூபத்தை அறிந்து கொள்ளுங்கள்!!!
 


 SSU ஸைஃபுல்லாஹ் எழுதிய கடிதம்




Date: Thursday, 9 September, 2010, 10:57 AM
பெறுநர்
        உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
        திருநெல்வே­லி

பொருள் : நோன்புப் பெருநாள் தொழுகை திடல் சம்பந்தமாக..

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..!
ஐயா,
        கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக முஸ்லி­ம்களின் புனித நாட்களான நோன்பு மற்றும் ஹஜ்ஜப் பெருநாள் ஆகிய நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குச் சொந்தமான காயிதே மில்லத் திட­ல் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒன்று கூடி பெருநாள் தொழுகை நடத்துவது வழக்கம்.
ஒவ்வொரு முறையும் தர்காவுக்கு சொந்தமான யானையை குறிப்பாக அந்த நாளில் மட்டும் திட­ல் கட்டி இடையூறு செய்து வருகிறார்கள். இதனால் யானைக்கு மதம் பிடித்து விடுமோ என்று திட­ல் தொழ வருபவர்கள் ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குகிறார்கள்.
மேலும் யானை கழிக்கும் சிறுநீர்மலம் ஆகியவற்றால் சுற்றப்புறம் முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. தொழுகைக்கு வருபவர்கள் மன நிம்மதியின்றி திரும்பிச் செல்கின்றார்கள். ஆகையால் பெருநாள் தொழுகைக்காக யானையை பெருநாளுக்கு முந்திய நாளி­ருந்து பெருநாள் மதியம் வரை யானையை அப்புறப்படுத்தி வேறிடத்தில் கட்ட உத்தரவிடுமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
        இது சம்பந்தமாக காவல்துறைக்கும் வனத்துறைக்கும் பல முறை மனுச் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
        மேலும் இந்த ஆண்டு அரசு ஒப்பந்தக்காரர் ஒருவர் வேண்டும் என்றே கற்கள் மற்றும் மணல்களை குவியல் குவியலாக திட­ல் குவித்து வைத்துள்ளார். அவரிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை கல்­ மற்றும் மணல்கள் அகற்றப்படவில்லை. இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளரிடமும் மனுக் கொடுத்துள்ளோம். தாங்கள் தொழுகைத் திடலை பார்வையிட்டு அதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.                             
இவண்,
செயலாளர்

08.09.2010 (புதன்) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இந்த மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திட­ல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர். பெருந்திரளான மக்களைக் கண்டு அங்கு வந்த கடையநல்லூர் ஆய்வாளர் அவர்களிடமும் இந்த மனு அளிக்கப்பட்டது. அவர் தக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததார். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட வந்த வருவாய் ஆய்வாளர் அவர்களிடமும் நிலைமை எடுத்துச் சொல்லப்பட்டது. பிறகு இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுப்பதற்காக மெயின் பஜார் வழியாக சேனைத் தலைவர் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைச் சந்தித்து மனுவைக் கொடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்






-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் தான் திடல் தொழுகை நடைபெற்றது என்பதற்கான பத்திரிக்கை செய்தி ஆதாரங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...!  இந்த செய்தியை பத்திரிக்கைகளுக்கு வழங்கியதும் இந்த போலி ஏகத்துவக் கும்பல் தான்.இதை இப்போது மறுக்கப் போகிறார்களா?!
                                    தமிழ்முரசு நாளிதழ் (10.09.2010)

                                      தினகரன் நாளிதழ் (11.09.2011)
                                                                                                        
                                       தினமணி நாளிதழ் (11.09.2011)
        
                                 தின சூரியன் நாளிதழ் (11.09.11)
                                தினத்தந்தி நாளிதழ்(11.09.2011)


Sunday, August 7, 2011

பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் INTJ மாவட்டப் பொறுப்பாளர்?? மழுப்பும் பொய்யன் கும்பல்


கேள்வி: ஆன்லைன் பீஜேவில் பொதுமக்கள் பணம் கையாளப்படுகிறது. அதனால் அதை தனிநபர் ஆக்கிரமித்து வைத்திருப்பது என்ன நியாயம் என்று சகோதரர் செங்கிஸ்கான் கேட்கிறாரே இது சரியா?
ஆலம்பாட்சா, சேலம்.


அதாவது ஏண்டா இந்தியப் பிறை என்னடா ஆச்சி, வேலூர் கள்ள ரசீது மேட்டர் என்னடா ஆச்சி என்று நாம் இவர்களை பல ஆதாரத்துடன் கேவலப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் அதெற்கெல்லாம் பதில் சொல்லத் துப்பில்லாமல் சிந்தனைச் சிப்பி சயனைடு குப்பி ஒரு மாதம் ஆனாலும் எதிரிகளின் கூடாரத்திற்கு தனியே சென்று செருப்படி வாங்கும் போர்குணம் கொண்ட போர் வால் அண்ணன் மங்கிஸ்கான் இப்போது பழைய மாவிலேயே தோசை விடும் வேலையைத் துவக்கியுள்ளார்.
ரமலான் காலமாக இருந்தாலும் சாக்கடையைச் சுத்தம் செய்வதில் தவறில்லை. அங்கிருந்து உலப்பும் பன்றிகளை அடித்து விரட்டுவதில் எவ்வித தவறும் இல்லை.

செங்கி தளத்தில் வந்தவை:


பொதுமக்களின் பணத்தில் நடத்தப்படும் "ஆன்லைன் பொய்ஜெ" என்ற இணையதளம் தனி நபர்ஒருவரின் ஆக்கிரமப்பின் பெயரில் இருக்கலாமா?என்பதுதான் நடுநிலை பேணும் நல்லுள்ளங்களின் கேள்வி.
பொது மக்களின் பணம் தனி நபர் தின்பதா?கூடவே!கூடாது!என்ற
நல்ல எண்ணத்தில்..?மக்களின் சேவையே மகத்தான...!! சேவை என்றும் மறுமை கூலியே உண்மையான கூலி...!! என்றும்கருதி செயல்படும் ஒரு இயக்கம்(?) அந்த இணையதளத்தை தத்து எடுக்குமேயானால் அதன் விவரங்களை மக்களுக்கு அறிவித்து
தான்ஆகவேண்டும். அறிவிக்க முடியாது என்பது அயோக்கியத்தனம் ஆகும்.இதைதான் இன்று ததஜ செய்திருக்கிறது. காரணம் பொதுமக்கள் என்பவர்கள் முதலிட்டாளர்கள் அவர்களுக்கே தெரியாமல் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
ஏண்டா அயோக்கிப்பயலே செங்கிஸ்கான் என்று சொல்லி விடலாம். ஆனால் அவரும் நம் சகோதரர் என்பதால் அவ்வாறு நாம் பேசுவதில்லை.
ததஜவில் இந்த செங்கிஸ்கான் இருக்கும் போது கேவலம் 10 ஆயிரம் ரூபாயை திருடி அதை ஆதாரத்தோடு நிறுபித்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்ட இந்த திருடன் செங்கிஸ்கான் சொல்கிறான் ஆன்லைன் பீஜே இணைய தளம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று.
ஆன்லைன் பீஜே இணையதளம் என்ன வியாபார இணையத் தளமா? அல்லது வின் டிவிக்கு சேர் வாங்கி வந்து அதிலே 1 க்கு 3 என லாபம் பார்த்து முதலீட்டாளர்களிடம் நஷ்டம் என பொய் சொல்லி ஆட்டையப் போடும் தொழில் சார்ந்த தளமா அது?
அது தாவாவுக்கான தளம். அதிலே பீஜே எழுதினால் எந்த வித தவறும் இல்லை என்று அதற்கு முதலீடு செய்வதற்களும், பீஜே எழுதினால் எந்த தவறும் இல்லை என ததஜவும் நினைக்கும் போது எதற்குமே சம்பந்தம் இல்லாத இந்த பொறம்போக்கு பன்னாடை செங்கிஸ்கான் ஏன் ஆட்டின் பின்னங்கால்களுக்கு இடையில் அடிபடும் எதைப் போலவோ அடிபட்டு வாயைக் கொடுத்து எதையோ புண்ணாகிக் கொள்கிறான் என்று தெரியவில்லை.


செங்கி தளத்தில் வந்தவை:


"ஆன்லைன் பொய்ஜே" என்ற தளம் யாரிடத்தில் உள்ளது என்று கூட தெரியாமல் வாரிவாரி வழங்கி உள்ளனர் மக்கள்.அள்ளி!அள்ளி!கொடுத்த மக்களே! சிந்தியுங்கள்.
கையில் எது கிடைத்தாலும் அதை வியாபாரமாக்கி விடலாம் என்ற கொள்கையில் உள்ள செங்கி வகையறாக்கள் (அதனால் தான் பேரா. அப்துல்லாவை வைத்து ஊர் ஊராக கூவிக்கூவி சீடி யாவாரம் செய்கிறார்கள்) ஆன்லைன் பீஜே இணையதளத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் இது தான் கதி.


செங்கி தளத்தில் வந்தவை:

அடுத்து பொது மக்களின் பணத்தில் நடத்தப்படும் "ஆன்லைன் பொய்ஜே"வில்ததஜவின் மற்ற அறிஞர்களின் உரைகள் ஏன் பதியப்படுவதில்லை என்று கேட்டவுடன் அவர்களுக்கென்று தனித்தளம் உள்ளது என்று கூறுகின்றனர்.அந்த தனி தளம் எதுவென்று அவர்கள் விளக்க வேண்டும்.ததஜ தளம் தான் அது என்று
கூறுவார்களேயானால் அந்த தளத்தில்,பொய்ஜேவின் உரைகள் மட்டும் ஏன் பதிய வேண்டும் அவருக்கென்று ஒரு தளம் இருக்க. ததஜ வில் அவர் அங்கம் வகித்தார் அதனால் பதிந்தோம் என்றால் ததஜ வில் அங்கம் வகிக்காத காலகட்டத்திலும் அதில் பதியப்பட்டதே!அதற்க்கு என்ன பதில்.

சரி இது அத்தனையும் போகட்டும் ததஜ ஆன்லைன் பொய்ஜே வை தத்து எடுத்தது உண்மையென்றால் அந்த தளத்தோடு மற்ற அறிஞர்களின் உரைகள் அடங்கிய அந்த தனி தளத்திற்கு இணைப்பு தருவார்களா?ஏனெனில் தினமும் ஐந்தாயிரம் பேர் பார்க்கும் ஆன்லைன் பொய்ஜே என்ற தளத்தோடு சேர்த்து மக்கள் அதையும்
பார்த்து பயனடையட்டுமே!இப்படி செய்தால் மட்டுமே ததஜவிடம் ஆன்லைன் அடக்கம் இல்லையெனில் ததஜதான் ஆன்லைனிடம் அடக்கம் என்பது திண்ணம்.
அட அறிவுகெட்ட அற்பனே! பீஜே அல்லாத மற்ற அறிஞர்களுக்கு இணைய தளம் துவக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன. அதற்கான இணைப்பும் அப்போதே ஆன்லைன் பீஜேவிலே கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்தாங்கப்பா அதற்கான இணைப்பு.
எந்நேரமும் ”அதே” நினைப்பாக இருப்பதைத் தவிர்த்து ஓய்வாக இருக்கும் மற்ற நேரங்களில் இதுபோன்ற பொதுவிசயங்ளைத் தெரிந்து கொள்வது நல்லது.

கேள்வி: முகவைத் தமிழன் ரைசூதீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டப்பொறுப்பாளர் என்று நானும் கேள்விப் பட்டேன். அது உண்மை தானா?
இப்னு ஹூசைன், S.P பட்டினம்
INTJ டிரஸ்டில் மாவட்ட நிர்வாகியாக இருப்பதாகக் கூறப்படும் பெண் புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதீன்

அன்புச் சகோதரர் இப்னு ஹூசைன், ஒரு சிறிய திருத்தம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது கண்ணியமானவர்கள் இருக்கும் ஒரு இஸ்லாமிய இயக்கம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுதாபிகள் பலர் முறைப்படி பதிவு(84/2010) செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறார்கள். இது கள்ள பதிவு கள்ள பைலா கொண்ட இயக்கம் அல்ல என்பதை இதன்மூலம் தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
இராமநாதபுரத்தில் அடைக்கலம் தேடி வந்த ஒரு அபலைப் பெண்ணை புரோக்கர்களிடம் விற்ற பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்ற ரைசுதீன் என்பவன் இதஜடியின் மாவட்டப் பொறுப்பில் இருப்பதாக நமக்கு தகவல் தான் வந்தது. அது சம்பந்தமாக நாம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அதற்கு பதில் சொல்கிறேன் என்று அவர்களே அப்பன் குதுருக்குள் இல்லை என்ற பாணியில் தந்திருக்கும் பதிலை இங்கே பாருங்கள்.


எங்கள் அன்புக்குரிய சகோதரரே!
இந்த கண்ணியமிக்க ரமதான் மாதத்தில் தயவுசெய்து நல்ல விஷயங்களை கேளுங்கள். இது போன்ற அவதூறுகளை கேட்காதீர்கள். பொய்யன் தளம் என தாங்களே சொல்லும் இவர்கள் சொல்லவது உண்மையாக எப்படி இருக்கும்?
இந்த செய்தியினை இவர்கள் சொல்லும் முகவை தமிழன் ரைஸுதீன் படித்தாரானால் சிரித்து விடுவார். இந்த ஆண்டின் அபாண்டமான பொய்களில் இதுவும் ஒன்று.
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்,அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் -49:6).
தாம் கேட்டதை எல்லாம் தீர விசாரிக்காமல் சொல்பவன் பொய்யன் என்பதற்காக அடையாளம் என நம் மார்க்கம் சொல்கிறது. அவ்வாறே தனக்கு தானே இழி பெயர் சூட்டிக் கொண்டே இந்த தளமும் எந்த செய்தி என்றாலும் அப்படியே நம் மீது காழ்புணர்வை கக்குகிறது. இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு இந்த ரமதானில் அல்லாஹ் தக்க சாட்சியினை இந்த செய்தியின் மூலம் தந்துள்ளான்.


ரைஸுதீன் என்ற சகோதரர் ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராக இருக்கிறார் என்பது உண்மை. ஆனால்அவர் இவர்கள் கூறும் முகவை தமிழன் என்கின்ற ரைசூதீன் அல்ல. இராமநாதபுரம் மாவட்டத்தில் ரைஸுதீன் என்ற பெயர் முகவை தமிழனுக்கு மட்டும்தான் இருக்கும் என இந்த பொய்யர்கள் கருதி கொண்டார்கள் போலும்.
ஒரு உதாரணத்திற்கு தொண்டியில் ஒரு திருட்டுத்தனத்தை செய்த ஒருவரின் பெயர் ஜெய்னுல் ஆபிதீன் என்றால்அவரை நாம் ததஜ தலைவர் பிஜெ என செய்தி வெளியிடுவது நல்லதாஇது முறையா?என்பதை தாங்கள் சிந்தித்து பாருங்கள்.

இது எல்லாம் ஒரு செய்தியாஇது கிருக்குத்தனம் இல்லையா என கருதி ததஜ மறுப்பு தெரிவிக்காவிட்டால்மவுனம் சம்மத்திற்கு சமம் என எடுத்துக் கொள்ளலாமா?
எங்கள் அன்புக்குரிய சகோதரரே! இஸ்லாமிய கருத்துக்களை எடுத்தும் சொல்லும் அருமையான தளங்கள் பல உண்டு. அங்கே செல்லுங்கள். இந்த ரமதானில் நன்மைகளை எப்படி கொள்ளையடிப்பது என அங்கே பாடம் படியுங்கள். தயவு செய்து ஃபித்னாக்களை தொழிலாக கொண்ட இந்த தளத்திற்கு செல்லாதீர்கள். ஃபித்னாக்கள் பரவுவதற்கு துணை போகாதீர்கள்.
பதிலைச் சொல்லுங்கப்பா என்று கேட்டால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலையைச் செய்கிறார்கள் இவர்கள். அப்படியானால் மேற்கண்ட விசயத்தையே இந்த பிரச்சனைக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாமா என்றும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

Friday, August 5, 2011

இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ரைசுதீன் கைது


கேள்வி: பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் ரைசூதின் என்பவர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே அதுகுறித்து உங்களின் பதில் என்ன?
அஜாஸ் அஹமதுகுவைத்

முகவைத் தமிழன் என்ற பெயரில் இணைய தளத்தில் வலம் வந்தவன் தான் இந்த ரைசுதீன் என்பவன். தன்னை ஒரு மஹா யோக்கியனாக காட்டிக் கொண்டு வலம் வந்த இந்த அயோக்கியன் ரைசுதீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விபச்சார புரோக்கரிடமிருந்து தப்பித்து இவனிடம் அபயம் தேடி வந்த ஒரு பெண்ணை மீண்டும் அதே புரோக்கர் கூட்டத்திடம் விலைபேசி விற்க முயன்றிருக்கிறான்.
திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் ஒரு விபச்சார கும்பலிடம் சிக்கி அவர்கள் காட்டும் கஸ்டமர்களிடம் அவஸ்தைப் பட்டிருக்கிறாள். கடைசியாக இந்தப் பெண்ணை சிவகங்கையைச் சேர்ந்த ஒரு விபச்சாரப் புரோக்கரிடம் விற்று விட,அவள் இவள் மீது பரிதாபம் கொண்டு சமூக நலச் சேவகரும் (?),மக்களின் நண்பரும்(?), பீஜேவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராய்ந்து தன்னுடைய தளங்களில் பித்னாக்களைப் போட்டு மகிழ்ச்சியடைந்த இந்த முகவைத் தமிழனாகிய ரைசுதீன் என்பவனிடம் அடைக்கலமாக ஒப்படைக்கிறாள்.
அடைக்கலம் தருவதாகச் சொன்ன இந்த அயோக்கியன் முகவைத் தமிழன் அந்தப் பெண்ணை சூறையாடுகிறான். அத்தோடு நின்றானா என்றால் இல்லை. அந்தப் பெண்ணை மீண்டும் பழைய விபசார புரோக்கர்களிடம் ஒப்படைக்க அவர்களைத் தொடர்பு கொண்டு விலை பேசுகிறான். அவர்களிடம் பேரம் படிந்து இந்தப் பெண்ணை விற்றுவிடலாம் என்று நினைக்கும் போது இந்தப் பெண் கத்திக் கூச்சல் போட இப்போது புரோக்கர் பயல் முகவைத் தமிழன் ரைசுதீன் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறான்.

கேள்வி: முகவைத் தமிழன் ரைசூதீன் அவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டின் மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறதே இது உண்மையா?
முஹம்மது யூசுப். சேலம்

பீஜேவின் செயல்பாடுகளை எதையாவது பித்னா கிளப்பி விமர்சித்து மகிழ்ச்சியடைவதில் இதஜடி யின் அற்பங்களைப் போலவே இவனும் அற்பம் தான். இதஜடியின் செயல்பாடுகளைக் கொண்டவன் என்பதும் கூட உண்மையாக இருக்கலாம். நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறானா அல்லது வெறும் உறுப்பினராக இருக்கிறானா என்பதை அண்ணன் செங்கிஸ்கான் தான் விளக்க வேண்டும்.


Thursday, August 4, 2011

ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக


கேள்வி: ததஜவில் இருந்து முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் ஒருவர் இதஜடியில் சேர்ந்து விட்டதாக ஒரு பெரிய பில்டப் போட்டு தாக்குகிறார்களேஇது குறித்த தங்களின் விளக்கம் என்ன?
- இறைநேசன்இளையான்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில வர்த்தகரணிச் செயலாளர் இதஜடியில் இணைந்து விட்டார் என ஏகப்பட்ட பில்டப் செய்திகள் பொய்யன் தளத்தில் பொங்கி வழிவதைக் காணலாம். தலைப்பு பிரம்மாண்டமாக இருக்கும் நிலையில் உள்ளே சென்று படித்துப் பார்த்தால் பொய்யன் கூட்டம் வழக்கமான தங்களின் பைலாவான பொய் சொல்லுதல் மோசடி செய்தல் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது மாநில வர்த்தகரணி என்று வெளியே போட்டு விட்டு உள்ளே அவர் பாண்டிச்சேரி மாநில வர்த்தகரணி என்று போட்டு இருக்கிறார்கள்.

சரி பரவாயில்லை. அந்த பாண்டிச்சேரி வர்த்தகரணி செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைமையின் மீதுஅல்லது இதன் தலைவராக இருக்கும் பீஜேவின் மீது பலமான குற்றச்சாட்டை வைத்து அதற்கு ஒழுங்கான விளக்கம் தரப்படாததால் தான் அவர் ததஜவில் இருந்து விலகினாராஅல்லது இவர்கள் கொள்கை மாறி விட்டார்கள்மாமா ரவுடிகளைப் போல அரசியல் பதவிகளுக்காக சமுதாய நலனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்து விட்டு மனம் வெறுத்து விலகிச் சென்றாரா?

அப்படி விலகிச் சென்றவரை அரவனைத்து விட்டதா இதஜடி?
இந்த வர்த்தகரணிச் செயலாளர் ததஜவில் இருந்து ஏன் நீக்கப்பட்டார்தெரியுமாஇதைச் சொன்னால் ஒட்டு மொத்த சமூகமும் கொதித்து விடும்.
பொய்யர்கள் ஆசைப்பட்டால் அவர் மீது சுமத்தப்பட்டு நிறுபிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை நாம் வெளிப்படுத்துவோம். ஆனால் நிச்சயம் அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆக ததஜவில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட ஒருவர் இதஜடியில் இணைவது பெருமையாகேவலமா என்பதை அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அந்த நபர் ததஜவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டு பின்னர் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைத் தூக்கி வீசினார்கள். கடைசியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவர்களை ஒன்றினைத்து நடத்தப்படும் கழிவுகளின் கூடாரம் இதஜடியில் இவர் இப்போது சேர்ந்திருக்கிறார்.

இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் இவர் முஸ்லீம் லீகில் இருந்து தான் இதஜடியில் இணைந்தார் என்று சொல்லியிருக்க வேண்டும்.

இன்னும் உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் கிருத்தவ மதத்திற்கு வருகிறார். அதன்பின்னர் கிருத்துவ மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரின் முந்தைய நிலை கிருத்தவ மதம் என்பது தான் உண்மை.

ததஜவில் இருந்து முஸ்லீம் லீக்கிலிருந்து சென்று அங்கிருந்தும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்போது இந்திய கழிவுகள் ஜமாத்தில் சேர்ந்திருப்பதில் என்ன பெருமை வந்து விடப்போகிறது இவர்களுக்கு?
ஆக இவர்களின் நோக்கமே ததஜவை வம்பிற்கு இழுக்க வேண்டும் என்பது தான். ஆனால் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல இந்த பொய்யர்கள் கூட்டம் காலம் காலமாய் நம்மிடம் அடிபட்டு வருகின்றது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
நன்றி http://poyyantj.blogspot.com

பீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா..

 


கேள்வி : பீஜேயை விட பலம் வாய்ந்தவர் அப்துல்லா என்றும் அதனால் தான் அவருக்கு எல்பின்ஸ்டன் அரங்கத்திலேயே அனுமதிக்கப்பட்டார் என்றும்பாக்கருக்கு அங்கே கூட்டம் கூடவில்லை அப்துல்லாவுக்குத் தான் கூட்டம் கூடியது என்றால்ஜூலை 4 மாநாட்டில்தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமாஎன்று ஒரு அறிவுச் சுடர் கேள்வி கேட்டுள்ளதே?

-மசூது, கடையநல்லூர்




 

எல்பிடன் அரங்கத்தில் பீஜேவை அனுமதிக்கவில்லை அதனால் அப்துல்லா தான் பலம் வாய்ந்தவர் என எழுதியிருக்கிறார். அப்துல்லா பலம் வாய்ந்தவரா பீஜே பலம் வாய்ந்தவரா என்று பார்க்க இது என்ன மல்யுத்தக் களமாகொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவில்லாமல் இப்படி கீழ்த்தரமான குறுக்கு புத்தி கொண்டு அலையும் அப்துல் முஹைமீன் என்ற அடிவருடி அல்லக்கை தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதித் தள்ளுகிறான்.

அப்படியே பேரா.அப்துல்லா அண்ணனை விட பலம் வாய்ந்தவர் என்று சொல்வதால் அவருக்கு என்ன பெருமை, பீஜேவுக்கு என்ன சிறுமை. அப்படியே தான் இருக்கட்டுமே! பீஜை விட அப்துல்லா பலம் வாய்ந்தவர் என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. காரணம் இந்த உலகத்திலே எல்லாருமே அல்லாஹ்வின் அடிமைகளே! அதிலே பலம் வாய்ந்த அடிமை என்றெல்லாம் கிடையாது.

பேரா.அப்துல்லாவைப் பொருத்தவரை அவர் இடம் பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர். தர்ஹாவில் இருந்து யாராவது பேச அழைத்தால் அங்கே போய் தர்ஹாவைத் தாக்கி பேசமாட்டார். தர்ஹாவிற்கு எதிரி கும்பல் அழைத்தால் அங்கே போய் தர்ஹாவிற்கு எதிராக பேசுவார். இதற்கு காரணம் அவர் இன்னமும் சரியான இஸ்லாத்தினை புரிந்து கொள்ளாததே!

அதனால் தான் பொய்யன் வகையறாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு அலைகிறார். இதே எல்பிடன் அரங்கத்தில் பீஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சினிமாவில் இருக்கும் துணை நடிகன் ஒருவனுக்கு அங்கே நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்கும். உடனே பார்த்தீர்களாபீஜேவுக்கு கிடைக்காத அனுமதி ஒரு துணை நடிகனுக்கு கிடைத்து விட்டது என்று சொன்னால் அது எவ்வளவு முட்டாள்தனமோ கேவலத்தனமோ அதைவிடக் கேவலத்திலும் கேவலத்தைத் தான் பொய்யன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறது. பீஜே தவ்ஹீதைச் சொல்லப்போனதால் அரங்கம் மறுக்கப்படுகிறது. அதல்லாத வேறு எதைச் சொன்னாலும் அந்த அரங்கின் கதவு தானாய் திறக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்துல்லாவின் பின்னால் கேமிராவைத் தூக்கிக் கொண்டு அலைந்து படம் பிடித்து சீடி யாவாரம் செய்யும் இந்த பிராடுகள் நித்யானந்தாவின் சீடியைக் கூட வைத்து வியாபாரம் செய்வார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் என்பதை மிகச் சிறிய பொடி எழுத்தில் போட்டுக் கொண்டு மீடியா வேல்ர்டு என்பதை பெரிதாகப் போட்டுக் கொண்டு பேரா.அப்துல்லாவின் நிழலில் ஒழிந்து கொண்டு சென்று அவரை வைத்து சீடியாக்கி யாவாரம் செய்யும் இந்த யாவாரிகளை மக்கள் இனங்கண்டு ஒழித்து விடுவதற்கு முயல வேண்டும்.

ஜூலை 4 மாநாட்டில் தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்லஅது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த முட்டாள் முஹைமீன் கேட்டு இருக்கிறான். அட லூசுப் பயலே!

ஜூலை 4 மாநாடு கூட்டம் பீஜேவுக்கு எம்எல்ஏ சீட்டு வாங்குவதற்காக கூடிய கூட்டமா? அப்துல் முஹைமீன் பைத்தியக்காரன் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஜூலை 4 மாநாட்டிற்கு கூடிய கூட்டம் ஹாரூனுக்கும் கூடிய கூட்டம் அல்ல, பீஜேவுக்கும் கூடிய கூட்டம் அல்ல! சமுதாய மக்கள் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக கூடிய கூட்டம் என்று சின்னப் பிள்ளைக்குக் கூட அறிவுகெட்ட அப்துல்முஹைமீனுக்கு புரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.


Wednesday, August 3, 2011

இந்திய பிறை என்ன ஆச்சி? காணமல் போன பொய்யன் கூட்டம்


சென்ற ஹஜ்ஜூப் பெருநாள் தமிழகத்தில் பிறை பார்க்கப்படாததால் முந்தைய மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு ஜூலை 18 ஆம் நாள் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இது சம்பந்தமாக டவுன் ஹாஜியை ததஜ நிர்வாகிகள் கேட்ட போது அவர் மாலேகானில் பிறை பார்த்த விசயத்தைச் சொன்னார். அது தவறு என்று அவருக்கு உணர வைத்த பிறகு அடுத்த வருடம் சரி செய்து கொள்வோம் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒன்று சேர்த்து பீஜேவை எதிர்ப்பதை மட்டுமே பைலாவாகக் கொண்டு இயங்கி வரும் இதஜடியினர் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு மாலேகான் பிறையை

வைத்து இந்தியா முழுவதும் எங்கே பிறை தெரிந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வொம் என்று சொல்லும் இவர்கள் இன்றைக்கு தங்கள் முகங்களை சேலை கொண்டு மூடிக்கொண்டு முடங்கிக் கிடக்கிறார்கள். அன்றைக்கு அண்ணனை எதிர்க்க வேண்டும் என்கிற விசமத்தனத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே குர்ஆன்ஹதீஸ் அடிப்படையில் அப்படி இப்படி என்று மொம்மது மைதீனை வைத்து ஒரு மணி நேர பிறை விளக்கம் கொடுத்த இந்த பொய்யர்கள் இன்றைக்கு எந்த மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குணம் கொண்ட இந்த அயோக்கியர்களின் சாயம் இந்த வருடம் வெளுத்து விட்டது.

இந்த கழிவுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சென்ற ஹஜ்ஜூப் பெருநாளைக்கு செய்த சித்து விளையாட்டுக்கள் இந்த வருடம் அவர்களால் செய்ய முடியவில்லை. பீஜேவை எதிர்ப்பதற்காக இவர்கள் இணை வைப்புக் காரியத்தைக் கூட சரிதான் என்று சொல்வார்கள்.

இன்றைக்கு (01/08/2011) கேரளாவிலும்,கர்னாடகாவிலும் நேற்றே பிறை பார்க்கப்பட்டு இன்று ரமலான் 1 என தீர்மானிக்கப்பட்டு நோன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் எங்கு பிறை பார்த்தாலும் அதை நாங்கள் ஏற்ற்றுக் கொள்வோம் என்று போன வருடம் சப்பைக் கட்டு கட்டிய இந்த சப்பைகள் இன்றைக்கு அதைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இதுகுறித்த அவர்களின் நிலைபாட்டை விளக்கினால் நன்றாக இருக்கும்.
பீஜேவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தங்களின் மனோ இச்சைப்படி மார்க்கத்தை வளைக்கும் இந்த அயோக்கியர்களையும் நம்பி சொற்ப சிலர் செல்கிறார்களே என்று நினைக்கும் போது அவர்களின் நிலையை நினைத்து பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.
இவர்கள் இந்த விசயத்திற்கு பதில் என்ற பெயரில் எப்படி எப்படி வியாக்கியானம் தருவார்கள்?

பீஜேவும் ஒரு காலத்தில் பல நிலையில் இருந்து தான் இப்போது தமிழ்நாடு என்ற நிலைபாடை எடுத்திருக்கிறார். அது போலத்தான் நாங்களும் என்று சொன்னாலும் சொல்வார்கள். பீஜேவும் ஒரு காலத்தில் ஒவ்வொரு நிலைபாட்டில் இருந்தது உண்மைதான். பிறகு தமிழ்நாடு என்ற அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. இப்போது குத்தம் குறை சொல்பவர்கள் அன்றைக்கு இங்கே இருக்கும் போது அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது வெளியே போய் நின்று கொண்டு தமிழகப் பிறையை ஏற்றுக்கொள்வது தவறு என்றும்இந்தியப்பிறை தான் சரி என்று டிக்ளேர் செய்துவிட்டார்கள். இப்போது இவர்களின் நிலை என்ன?

அந்த பிறை விசயம் ஹஜ் பெருநாளைக்கு மட்டும் தான் பொருந்தும்இது நோன்புப் பெருநாள் என்று சொல்லியும் தப்பித்துக் கொள்ளலாம்.

காரைக்குடி விசயத்திலும் வேலூர் கள்ள ரசீது விசயத்திலும் மரண மவுனம் காத்தது போல இதற்கும் காக்கலாம்.

என்ன செய்யப்போகிறது பொய்யனின் அடிவருடிகளும்ஜால்ராக்களும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்


- திருச்சி மூஸா

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons