Thursday, June 23, 2011

மாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகின்றது




கட்சியின் பெயரில் மாமாவைக் கொண்டவர்கள்தாங்கள் அரசியலில் ஜெயிப்பதற்காக எதைவேண்டுமானாலும் செய்வார்கள் என்று நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அதேபோல செயலில் மாமாவைக் கொண்ட பொய்யன் சமாத் புரோக்கர்கள் எதையாவது எழுதி அண்ணன் ஜமாஅத்தை சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று கண்டவர்கள் கழிக்கும் நாற்றமெடுத்த பொதுக்கழிப்பிடமான அவர்களது பொய்யம் சமாத் டிரஸ்ட் தளத்தில் எழுதித் தள்ளியுள்ளார்கள்.

உள்நாட்டு புரோக்கர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக வேலை பார்க்கும் அபுஜஹீலின் வாரிசுகளும் இணைந்து எதையாவது வாந்தி எடுத்து தருவதையே தங்கள் கொள்கைகளாகக் கொண்டுள்ளனர்.
அடுத்தவன் கள்ளக்காதலியோடு ஜமாஅத் போனில் விடியவிடிய கடலை போட்டவர்கள் எல்லாம் விதவிதமான அட்வைஸ்களை அண்ணன் ஜமாத்துக்கு எதிராக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
குவைத் விவகாரத்தில் செருப்படி பட்ட கீழ்ப்பாக்கம் புகழ் அப்துல் முஹைமீனும் சேர்ந்து எதையாவது வாந்தி எடுத்து அதை பொய்யன் சமாத்துக்கு அனுப்பி வைக்கஅதை நக்கிப் பார்த்து இனிக்கிறதா புளிக்கிறதா எனச் சொல்லும் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது பொய்யன் வகையறாக்கள் தளம்.
இப்போது இவர்களுக்கு என்ன வேண்டும்?
அண்ணன் ஜமாத் போராட்டம் அறிவித்தால் உங்களுக்கு எங்கடா பத்திக்கிட்டு எரியுது அயோக்கிய புரோக்கர் பயலுகளா என்று பேசி விடலாம்.
ஆனால் இவர்களும் நம் பெயர்தாங்கி சகோதரர்களாக இருப்பதால் அப்படி எல்லாம் பேச மாட்டோம்.
கொஞ்சம் நிதானமாகவே பேசலாம். உணர்வு அலுவலகத்தை மாமா ரவுடிகள் ஆக்கிரமிக்கிறார்கள். தமுமுகவிற்கு மக்கள் தந்தை காசுகளை வைத்து வாங்கப்பட்ட கட்டிடத்தை அந்த மாமா ரவுடிக்கும்பல் ஆக்கிரமிக்கிறது. அவர்களை இந்த மாமா புரோக்கர் கும்பல் ஆதரிக்கிறது.
உதாரணமாக பொய்யன் அவர்களின் கள்ளக்காதலியிடம் நள்ளிரவு நேரங்களில் ஜமாத் போனிலிருந்து விடிய விடிய பேசிய சின்ன மன்மதன் கள்ள மைனர் அப்பாஸ் அவர்கள்பொய்யனின் கள்ளக்காதலியிடம் பேசியதனால் தான் பொய்யனால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார். அப்படி இல்லாமல் ªð£ŒòQ¡ ñ¬ùMJì‹ Þó¾ «ïóƒèO™ èœ÷‚ èì¬ô «ð£†´ இருந்தால் அவர் அதைத் தட்டிக்கேட்காமல் இருந்திருப்பாரா?
இருந்திருப்பார். காரணம் உணர்வு அலுவலகம் இயங்கக்கூடிய கட்டிடம் 7 வட மரைக்காயர் தெரு கட்டிடம் அரசியலில் இறங்க மாட்டோம் என அல்லாவின் மீது சத்தியம் செய்துதவ்ஹீத் பிரச்சாரத்திற்காக மட்டுமே தருவோம் என்று மக்களால் வழங்கப்பட்டது என தெளிவாகத் தெரிந்தும் கூட அதை பதவிக்காக d¬ò‚ÃìˆF¡Â‹மாமா ரவுடி கூட்டம் ஆக்கிரமிக்கும் போது நியாயத்தின் பக்கம் பேசாவிட்டாலும் பரவாயில்லை. அதை நியாயப்படுத்தி பேசுகிறது பொய்யனின் அயோக்கிய கூட்டம்.
அப்படியானால் நம் சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் பொய்யனின் கள்ளக்காதலியுடன் ஜமாத் போனில் கடலை போட்டது போலªð£Œò¬ìò ñ¬ùMJ캋 èì¬ô «ð£†®¼‰î£™ ܬ கண்டு கொள்ளாமல் தான் விட்டிப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. காரணம் அடுத்தவன் இடத்தை ஒரு ரவுடிக்கூட்டம்ஊழல்கூட்டம் ஆக்கிரமிக்கும் போது அது தன்னுடைய எதிரி என்பதால் அதை நியாயப்படுத்தினால் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?
அண்ணன் ஜமாத்காரன் ஒருவருசத்து போராட்டம் அறிவிச்சா உங்களுக்கு என்ன?ஒரு வாரத்துக்கு வச்சா உங்களுக்கு என்னஉங்கள்தொழிலை” மட்டும் கவனிச்சா போதுமப்பா!
பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்
பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டுகளவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?
வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?
கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.
வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி!!!


கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.
நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.
இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்...

ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.

இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.
ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.
குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .

 (தெளிவாக பார்க்க இதன் மீது கிளிக் செய்யவும்)

Wednesday, June 22, 2011

செங்கி..சொங்கி..மங்கி..கீ


பித்னாக்களின் மன்னன், பிர்அவுனின் சகோதரன், அபுஜஹீலின் அடுத்தவாரிசு அறிவு கெட்ட புரோக்கர் செங்கிஸ்கான் அவர்களின் சாக்கடை தளத்தில்
அண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறைஎன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இப்படி சொன்னவுடன் உடனடியாக அந்த சாக்கடைத்தளத்திற்கு சென்று பார்த்து விடக்கூடாது. காரணம் சொங்கிஸ்கானின் நோக்கமே எதையாவது எழுதி மக்களை தன் தளத்தின் பக்கம் திரும்ப வைத்து தன் ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் சொங்கியின் நோக்கம்.
சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் பன்றிகளை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அதே பன்றி மலத்தின் மீது புரண்டு உருண்டு சாக்கடையில் விழுந்து புரண்டு வெளியே வந்தால் என்னடா இப்படி நாறுகிறது என்ன எலவுடா அந்தப்பக்கம் வருகிறது என எட்டிப்பார்ப்பார்கள். பார்த்தால் அந்தப்பக்கம் நம்ம செங்கிஸ்கான் சாரி பன்றி சாக்கடையில் புரண்டு மலத்தை தேய்த்துக் கொண்டு வந்து நிற்கும்.
இதேநிலை தான் நம்ம செங்கி மங்கியின் நிலையும். இவரெல்லாம் உம்ராவுக்கு போனால் அந்த புனிதத்தளத்திற்கு தான் இழுக்கு. சைத்தான் உம்ரா செய்தது போல. பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் செய்த உம்ராவின் பயன் என்ன?
ஏகத்துவ எதிரிகளை ஒன்று திரட்டி அண்ணனுக்கு எதிராக களம் அமைத்து அண்ணன் ஜமாத் மீது சேறை வாரி இறைக்க வேண்டும்.
19 கூட்டமும் ஒன்று சேர்ந்தும் கூட இந்த புரோக்கர்களால் ஒன்றும் புடிங்கிட முடியவில்லை. இந்த பொம்பளைக் கள்ளர்களால் விபச்சாரத்தை ஏற்புடையதாக ஆக்கியதைத் தவிர வேறு என்ன செய்ய முடிந்தது.
சரி தொலையுது இப்போது செய்திக்கு வரலாம்
//இது [உணர்வு அலுவக ஆக்கிரமிப்பு?]குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.சாரித்த வல் துறையினர் நமது புகாரில் உண்மை
அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.//
என்று அண்ணன் ஜமாஅத் கூறிதாங்கள் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து காவல்துறை சாவியை வாங்கிவிட்டதாக பெருமையடித்தஇவர்களின் பித்தலாட்டத்தை படம் பிடித்து காட்டுகிறது அண்ணன் ஜமாஅத் வெளியிட்டுள்ள காவல்துறை துறைமுகம் சரகம் உதவி ஆணையாளரின் கடிதம்.
சாவியை பறித்து விட்டதாக இவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது 30 .5 .2011 காவல்துறை சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்ததோ 11 .6 .2011பதினொரு நாட்களுக்கு பிறகே காவல்துறை,ஆர்.டி.ஒ.விடம் சாவியை ஒப்படைத்திருக்க,இவர்களோ அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து பெருமையடித்துக் கொள்கிறார்கள்.
காவல்துறை நாங்கள் புகார் கொடுத்த அன்றே அரைமணி நேரத்தில் சாவியை வாங்கிவிட்டது. ஆனால் நல்லநேரம் பார்த்து 11 நாள் கழித்துவட்டாட்சியர் இடம் ஒப்படைத்தது என்று இவர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் பொய்களே இவர்களை பார்த்து வெட்கப்படும் அளவுக்கு நல்லவர்களல்லவாஇன்னும் என்னென்ன அடிச்சு விடப்போறாங்களோ?//
என்று தன்னுடைய புரோக்கர் வேலையை மீண்டும் துவக்கி விட்டார் சொங்கி என்ற மங்கி.


அவர் எழுதியிருக்கும் விசயத்தின் ஹைலட் என்னவென்றால் அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைத்ததாக அண்ணன் ஜமாத் கூறுகிறது., ஆனால் காவல்துறை கடித்ததில் 11 நாள் கழித்து ஒப்படைக்கப்பட்டதாக இருக்கிறது.பாருங்கள் இவர்கள் பொய்யை பாருங்கள் இவர்கள் பித்தலாட்டத்தை என்று அடித்து நொறுக்கிய சொங்கி என்ற மங்கியிடன் நாம் கேட்கும் கேள்வி ஏண்டா புரோக்கர் பயலே உனக்கு அறிவே இல்லையாடா? என்று கேட்பமா? என்றால் இல்லை.
காரணம் செங்கி என்ற மங்கி அவர்கள் நம்முடைய பெயர்தாங்கி சகோதரர் என்பதால் கொஞ்சம் மரியாதையாகவே பதில் கொடுப்போம்.
அன்புச்சகோதரர் செங்கி அவர்களே!
நீங்களே கொடுத்த கட்டிங்கை இன்னொரு முறை படியுங்கள்

அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்
அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை தான் செய்தார்கள். அதன்பிறகு சாவியைக் கைப்பற்றி ஒப்படைத்தார்கள்.
ஒரு கட்டுரை எழுதும் போது ஒரு வார அல்லது ஒரு வருடகாலத்திற்குள் நடந்த சம்பவங்களை தொடர்ச்சியாகத்தான் எழுத முடியும். இப்போது இன்னும் உதாரணமாக ஒரு விசயத்தை இங்கே குறிப்பிடலாம்.
பொய்யனின் கள்ளக்காதலியுடன் தொலைபேசியில் கொஞ்சிய செங்கிஸ்கானுக்கு செருப்படி.. உடனடியாக காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார்
இப்படி ஒரு செய்தி சமுதாய பொய்யன் ரிப்பொட்டில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே பொங்கி எழுந்து, ஏண்டா அறிவுகெட்டவர்களா? செங்கிஸ்கான் பொய்யனின் கள்ளக்காதலியுடன் கடலைபோட்டது முன்தினம் இரவு, அவர் செருப்படி வாங்கியது மறுநாள் காலை, போலிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது அன்று மதியம் என்று இருக்கும் போது நீங்கள் எப்படியடா சம காலத்தில் நடந்ததாக எழுத முடியும் என்று யாராவது ஒருவன் கேட்டால் அவனை செங்கிஸ்கான் சாரி கிருக்குப்புடிச்ச பைத்தியக்காரன் என்று சொல்லாமல் வேறூ என்ன சொல்வதாம்?
வேலூரில் கள்ளரசீது அடித்து ஜமாத்துக்காக வசூல் செய்த கதையைப் பற்றி ஒருத்தனும் வாயத்தொரக்க மாட்டுறான். என்ன கொடும செங்கி இது?

Tuesday, June 21, 2011

பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள்

பொய்யன் சமாத்தில் கள்ளத்தளத்தில் எழுதும் மன்மதக் குஞ்சுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்

* பாத்திமா ஜூவல்லர்சின் முக்கால் ஓனர் பொய்யன் அவர்கள் அட்சய திருதியைக்கு விளம்பரம் கொடுத்து விட்டு, களவாடப்பட்ட பெயர் கொண்ட கழுதை தின்னாப் பத்திரிக்கையில் அட்சய திருதியை குறித்து மூட நம்பிக்கை என்று எழுதியிருந்தார்களே அதற்கென்ன பதில்?

* வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் வசூல் மோசடி செய்ததற்கு என்ன பதில் என்ன?

கடைசி கடைசியாக இந்த இரண்டு கேள்விக்காவது வெளிநாட்டிலிருந்து படையெடுக்கும் மன்மத ராசாகள் தங்கள் தலைவரிடமிருந்து தக்க பதில் பெற்றுத்தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்களாம். மற்றவர்கள் அப்படி இப்படி என்று கேள்வி கேட்பார்களாம்.

வேலூர் கள்ள ரசீது விவகாரத்தில் மரண மவுனம் காக்கும் பொய்யன் சமாத்தினரினரின் வாயைக் கிளறி உண்மையை வெளியாக்கித் தந்தால் அப்துல் முஹைமீனுக்கு இப்போது பாதி பைத்தியம் தெளிந்து விட்டது என ஒப்புக்கொள்ளலாம்.




                                                                                                                          thanks to Riyaz Ahamed's

என்னை யாரும் நீக்க முடியாது - தென்காசியில் செங்கிஸ்கான் சூளுரை

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும் மாநில செயலாளருமான செங்கிஸ்கான் அவர்களின் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று (17-06-2011) அன்று தென்காசியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 20ஏழைக்குழந்தைகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும்மாநில செயலாளருமான செங்கிஸ்கான் நோட்ப்புத்தகங்களை வழங்கினார்.




நிகழ்ச்சியின் இறுதியில் எழுச்சியுரையாற்றினார் சகோதரர் செங்கிஸ்கான். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து என்னை நீக்க முயற்சி எடுப்பதாக சில பொய்யர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது என்னுடைய இயக்கம் என்பதை நான் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன். அண்ணனின் அல்லக்கைகள் சிலர் என் மீது வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் என் நான் உம்ராவுக்குச் சென்றிருந்த போது என்னை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கி விட்டதாக புரளி கிளப்பினர். ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கம். நான் அகில  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயக்கம் பதிவு செய்து வைத்திருப்பதாக சில விசமிகள் என் மீது களங்கம் சுமத்துகிறார்கள். நான் எழுதிய கடிதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டனர். ஆனால் என்னை எக்காரணம் கொண்டும் என் இயக்கமாகிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டை அபகரித்து வைத்து விட்டால் மட்டும்என் பணிகளை முடக்கி விடலாம் என சில மூடர்கள் என் இயக்கத்தின் பாஸ்வேர்டை முடக்கி வைத்திருக்கிறார்கள். 

என்னை அலுவலகத்திற்கு வரக்கூடாது என சொல்கின்றனர். இதை பரப்புபவர்கள் முழுக்க முழுக்க நாங்கள் பிரிந்து வந்த இயக்கத்தின் அண்ணனின் அடிவருடிகள் தான் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்துக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஆனால் அதை மூன்றாம் நபர்கள் ஊதிப் பெரிதாக்குவது கீழ்த்தரமான செயல். இது போன்ற செயல்களை செய்பவர்கள் யார் என எனக்கே தெரியும். என் முதல் நோக்கம் என்னுடைய வெப்சைட்டை மீட்பது. அதன்பின்னர் என்னுடைய இயக்கத்தை கயவர்களின் பிடியில் இருந்து மீட்பதாகும்.
இவ்வாறு சகோதரர் செங்கிஸ்கான் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான செங்கிஸ்கான் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்டார்கள்.

ஜாக்கிரதை போலிகள்!






அன்புச் சகோதரர்களே! மீண்டும் உங்கள் சகோதரன் செங்கிஸ்கான் எழுதுகிறேன். என்னுடைய இணைய தளத்தை மோசடியாக திருடி வைத்திருக்கும் சில துரோகிகள் என்னுடைய உண்மையான அங்கீகரிக்கப்பட்ட தளமான செங்கிஸ்ஆன்லைன்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற இந்த தளத்தைப் போலி என்று சொல்கிறார்கள் முட்டாள்கள்.



இங்கே நாம் இரண்டு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று ஒரு வெப்சைட் வடிவமைக்கும் போது அதைப்போலவே ஒரு வெப்சைட் வடிவமைக்க அந்த நபரால் அன்றி வேறு யாராலும் முடியாது. ஒன்று அந்த டீமில் வேலை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அதைப் பயன்படுத்தியவர் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

ரூ 12 ஆயிரம் மதிப்பில் திருச்சி ஈஸா என்ற மிகச்சிறந்த சாப்ட்வேர் என்ஜினியரால் வடிவமைக்கப்பட்ட என்னுடைய இணையத் தளம் வேறு யாராலும் திருடி வடிவமைத்து விட முடியாத அளவிற்கு அவ்வளவு துல்லியமான நுனுக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட என் இணைய தளத்தை அப்படியே துல்லியமாக எப்படி இன்னொரு நபரால் வடிவமைக்க முடியும்?

இண்டெர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கும் எத்தனையோ ஆயிரம் இலவச டெம்ப்ளேட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எடுத்து என் இணைய தளத்தில் வைத்து இருந்தால் நான் எதற்காக வடிவமைத்தவர் திருச்சி ஈஸா என போடப்போகிறேன். அப்படிப் போட்டால் நான் பெரிய அயோக்கிய பொய்யனாகி விட மாட்டேனா?

என் தளத்தின் பாஸ்வேர்ட் முடக்கப்பட்டவுடன், அந்த பேக் அப்பை எடுத்துக் கொண்டு திருச்சி ஈஸாவிடம் கொடுத்து புதிய சைட் செய்து தருமாறு கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். அதன்பின்னர் தான் அவரது சகோதரரும் அந்த சாப்ட்வேர் டீமில் இருந்தவருமான திருச்சி மூஸாவிடம் கொடுத்து இந்த தளத்தை நாம் வடிவமைத்து விட்டேன். திருச்சி மூஸா தான் இப்போது என் இணையதளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் பப்ளிசர் ஆகி விட்டார்.


அடுத்து, அந்த அயோக்கியர்கள் இட்டுக் கட்டும் ஒரு செய்தி. நான் சகோ. ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்த விசயத்தைப் பற்றியதாகும். நான் என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு தென்காசி சென்று இருந்தேன். அந்த வழியில் மஸ்ஜிதுர்  முபாரக் சென்றேன்., அங்கு சகோ.ஸைபுல்லா அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணையும் படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.

 நடந்த சம்பவம் இப்படி இருக்கையில் இந்த அயோக்கியர்கள் இந்த செய்தியை சிலரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏதோ நான் அவர்கள் சார்பில் சகோ.ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்தது போன்ற ஒரு மாயையையும், அத்தோடு  நான் இன்னமும் அவர்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த  முயல்கிறார்கள். நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பது உண்மையாகும்.

ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கமாகும். மிக விரைவில் இந்த செய்திகள் வெளியாகி பொய்யர்களின் முகத்திரை கிழியும். என்னுடைய தளமும் என் கையில் வரும்.

Monday, June 20, 2011

சமுதாயத்தை காக்க புறப்பட்ட சாக்கடை


Wednesday, June 15, 2011

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பது யார்?

                                                      ஊளையிடும் உத்தமர்கள்

கடந்த மே மாதம் 28,29 ஆகிய தேதிகளில் டி.என்.டி.ஜே சார்பாக ஊட்டியில் நடைபெற்ற தர்பியா முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் சென்றுவிட்டனர். இந்த நல்லொழுக்க பயிற்சி முகாமிலே உணர்வு ஊழியர்களும் பங்கெடுப்பதற்காகச் சென்று விட்டனர். யாருமே இல்லை என்பதை அறிந்து கொண்ட மம கட்சியின் ரவுடிகள் இரவோடு இரவாக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி அப்புறப்படுத்தி விட்டு அதை எம்.எல்.ஏ அலுவலகமாக ஆக்கி விட்டனர். சமுதாய துரோகி ஜவாஹிருல்லா வெற்றியடைந்தவுடன் செய்த முதல் சமுதாய பணி இது தான்.

அன்றைக்கே பூட்டை உடைத்து கயவர்களிடமிருந்து அந்த அலுவலகத்தை மீட்காமல் வழக்கம்போல டி.என்.டி.ஜேவினர் தங்களின் ஆமை வேக பணிகளைத் துவங்கிவிட்டனர். இவர்களின் ஆமை வேகம் இந்த ரவுடிக்கும்பலுக்கு மிக சாதகமாக போய் விட அவர்களின் ஆட்டம் இன்னும் அதிகரித்து விட்டது.
முதலில் தமுமுக அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பதை விடதமுமுக யாருக்குச் சொந்தம் என்பதை இங்கே நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மற்ற விசயங்களை இன்னும் எளிதாக விளங்கி விடலாம். கிட்டத்தட்ட 1980 களில் இருந்தே ஊருக்கு ஊர் அடிவாங்கி அரிவாள் வெட்டு வாங்கி தவ்ஹீத் கொள்கையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட பிஜே மற்றும் அவருடன் இன்றைக்கு உண்மையான ஏகத்துவக் கொள்கை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இருக்கும் தாயீக்கள் கூட்டம்.
1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993.., இதைக் கண்டித்து தமிழகத்தில் மதுரையில் 4000முஸ்லிம்களைத் திரட்டி ஒரு எழுச்சியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் இந்த சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பதாக சுனாமி வசூலில் பிணைத்தைத் தோண்டித் தின்றவர்களால் குற்றம் சாட்டப்பட்ட பிஜே.
ஒரு அமைப்பு இல்லாமல் போராடினால் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்ற யோசனைஅன்றைக்கு பாமகவின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்களால் கொண்டுவரப்பட்டு அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்து சும்மா வைத்திருந்த தமுமுக இவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பிஜேவின் பேச்சுக்கள் தீப்பொறியாய் பறந்தது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதை நோக்கி படையெடுத்தார்கள். அப்போதெல்லாம் இந்த சமுதாய துரோகி ஜவாஹிருல்லா எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. தமுமுக கடும் வளர்ச்சி கண்டது. தவ்ஹீதின் வளர்ச்சிக்காக மட்டுமே உள்நாடு வெளிநாடுகளில் இருந்து மக்கள் தங்கள் செல்வங்களை அள்ளித் தந்தனர். குறிப்பாக பிஜே என்ற ஒருவர் செய்யும் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு மட்டுமே மக்கள் தந்த காசுகளில் தான் தமுமுகவிற்கு பல சொத்துக்கள் வாங்கப்பட்டன.
அந்த வகையில் ஏகத்துவ பிரச்சார அமைப்பான தமுமுகவுக்கு அலுவலகம் வேண்டும் என மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்டது தான் 7 வடமரைக்காயர் தெரு அலுவலகம். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாங்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என துவக்கப்பட்ட தமுமுகவுக்கு தான் மக்கள் காசு தந்தார்களே தவிர இன்றைய கட்டப்பஞ்சாயத்து கழுசடைகளுக்கு அந்த அலுவலகம் வாங்க மக்கள் காசு தரவில்லை.
இன்றைய தமுமுக ஆபிஸூக்கு கட்டிடம் வாங்க துரோகி ஜவாஹிருல்லா மட்டும் கையெழுத்திடாமல் பிஜேவிடமும் கையெழுத்து வாங்கி தான் கடிதங்களை உலகம் முழுவதும் பரப்பினார்கள் தமுமுகவினர். அன்றைக்கு தமுமுகவிற்கு தலைவராக இருந்த போலிவாத்தியார் ஜவாஹில்லா மட்டும் கையெழுத்திடாமல்பிஜேவிடம் பிச்சையெடுத்து கையெழுத்து வாங்கினார்கள். அந்தக் கடிதத்தை அவர்களே இப்போது பரப்பி வருகிறார்கள்.
அரசியல் இல்லாத சமுதாயப் பணிகள் களை கட்டியது தமுமுகவில்.மேடையில் ஏறி சீன் போடும் வேலையை மட்டுமே மேற்படி சுனாமிவாலாக்கள் செய்யஇந்த இளிச்சவாயர் பிஜே இவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய பேச்சுக்களின் மூலம் மக்களைக் திரட்டும் பணியை மேற்கொண்டார்.
பிஜேவுடன் அன்று முதல் இன்று வரை இருக்கும் தவ்ஹீத் தாயீக்களும் தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் தமுமுகவை நோக்கி திரள ஆரம்பித்தார்கள். கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்த இந்த துரோகி ஜவாஹிருல்லாஇதைப் பயன்படுத்தி எப்படியாவது அரசியலில் இறங்க வேண்டும் என திட்டமிட்டார். இதை பிஜே விடம் சொல்ல,அவரோ வழக்கம் போல தவ்ஹீதுஓரிறைக் கொள்கைமறுமை சிந்தனை அப்படி இப்படி என அதே பல்லவியைப் பாடஇந்த அயோக்கியர்கள் எப்படியாவது மக்கள் சக்தியை பயன்படுத்தி அரசியல் பதவிகளைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் உள்ளே தனி ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பீஸ்( Peace)வகையறாக்கள் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலே சிறப்பு விருந்தினராக இந்திய அமெரிக்கத் தூதர் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்திற்கு தமுமுக தொண்டர்கள் ஒரு நாளைக்கு 70 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு அமெரிக்க தூதரை தங்கள் உயிர் கொடுத்தும் காவல் காப்பார்கள் என இந்தத் துரோகி ஜவாஹிருல்லா அவர்களிடம் ஒப்பந்தம் போட,வழக்கம் போல இந்த பிஜே சும்மா இருக்காமல்,அதெப்படி பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க தூதருக்கு நம் மக்களை வைத்து பாதுகாப்பு கொடுக்கலாம் என கேள்வி கேட்க ஆரம்பித்தார். இப்படித்தான் எதையாவது உளறி பிஜே இயக்கங்களை உடைப்பார். அமெரிக்க தூதருக்கு இஸ்லாமியன் காவல் காப்பது தானே மரபு. அதைக் கண்டு கொள்ளாமல் பொத்திக் கொண்டு இருக்க முடியாமல் இந்த பிஜே கேள்வி கேட்க வந்தது விரிசல்.
இயக்கம் உடைந்தது. இரு தரப்பினரும் ஊருக்கு ஊர் சென்று தங்கள் நியாயங்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் தமுமுகவைக் கைப்பற்றிய கட்டப்பஞ்சாயத்து கம்பெனிகள் செய்த பிரச்சாரத்தை இந்த பிஜே வகையறாக்கள் மேற்கொள்ளவில்லை. அதனால் தான் ஓரளவிற்கு இன்றைக்கு தமுமுகவில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
இப்படியாக இயக்கம் பிரியும் போது மூன்று தளங்களைக் கொண்ட வடமரைக்காயர் தெரு அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் தமுமுக அலுவலகமும்இரண்டாவது தளத்தில் உணர்வு அலுவலகமும் இயங்கி வந்தது. இந்தக் கட்டிடமும் உணர்வு பத்திரிகையும்முஸ்லிம் டிரஸ்ட்க்கு சொந்தமானது. அதன் ஆயுள் கால சேர்மனாக பீஜே இருக்கிறார்.
வெளிநாட்டில் உள்ள சகோதரர்களிடம் தமுமுக கட்ட்ட நிதிக்காக உதவி கேட்ட போது அவர்கள் உதவுவதற்கு முக்கியமான ஒரு நிபந்தனை விதித்தார்கள். தமுமுக ஜனநாயக் அமைப்பு என்பதால் அதில் கொள்கை கெட்டவர்கள் கூட பொறுப்புக்கு வந்து விட முடியும். நாங்கள் அளிக்கும் நிதியில் வாங்கிய சொத்து தவ்றான காரியத்துக்கு பயன்படும் நிலை ஏற்படும். எனவே எங்களுக்கு தமுமுகவை தெரியாது. பீஜேயை மட்டும் தான் தெரியும். எனவே பீஜேயை ஆயுள் கால சேர்மனாக போட்டு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் அதன் பெயரில் மட்டும் தான் சொத்து வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதன் படி தான் முஸ்லிம் ட்ரஸ்ட் அமைக்கப்பட்ட்து. பீஜே உயிருடன் இருக்கும் வரை அவர் தான் தலைவராக இருக்க வேண்டும். அவரது மரணத்துக்குப் பிறகு தான் உறுப்பினர்கள் கூடி வேறு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் எனற அடிப்படியில் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அவர்கள் அஞ்சியது போல் கெட்டவர்கள் இயக்கத்தின் பதவிக்கு வந்து விடுவார்கள் என்பது வேறு வகையில் நிறைவேறியது. அதாவது இயக்கத்தின் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே கேடு கெட்ட அயோக்கியர்களாக மாறிப்போனார்கள்.
பணம் கொடுத்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வட மரைக்காயர் தெருவில் இருந்து தமுமுக வெளியேறுவது தான் தார்மீக ரீதியில் செய்ய வேண்டிய காரியாமாகும்
அன்றைக்கே இந்த காவாலி ரவுடிகளை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவைப் பூட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வந்தேஇருக்காது. அன்றைக்கு அவர்களை வெளியேற்றினால் இவர்கள் சொத்துக்காகத்தான் இயக்கம் நடத்தினார்கள்இது ஏகத்துவ பிரச்சாரத்தை பாதித்து இருக்கும் என இன்றைக்கும் விளக்கம் கொடுக்கிறார் பிஜே. ஆக இந்த பிரச்சனை உருவாக காரணமே பிஜே தான். எதையுமே அப்போதே செய்து முடித்து களையெடுக்கும் வேலைகளைச் செய்யாத பிஜேஅன்றைக்கு தமுமுகவை இழந்தார்,இன்றைக்கு உணர்வு அலுவலகத்தை இழந்து நிற்கிறார்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக அரசியலில் இறங்க மாட்டோம் என முழங்கி மக்களிடம் காசு வசூல் செய்த கட்டிடம் இன்றைக்கு அரசியல் தலைமையகமாகத் திகழ்கிறது. அப்பாவி மக்களிடம் காசு வசூல் செய்து வாங்கப்பட்ட கட்டிடம் இன்றைக்கு கட்டப்பஞ்சாயத்துகளின் தலைமைக் கழகமாகத் திகழ்கிறது.
காசுகளை வாங்கிக் கொண்டு நீதியை குழிதோண்டிப் புதைத்து விட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது கட்டப்பஞ்சாயத்து கழகம். ஹைதர் அலி வக்ஃப் சேர்மனாக இருந்த போது சென்னை மாயாஜால் என்ற திரையரங்கம் வக்ஃப் சொத்தினை ஆக்கிரமிக்கிறது. இது பரவலாக அந்தப் பகுதி மக்களால் பேசப்படுகிறது. இதை அறிந்த ஹைதர் அலியும்,ஜவாஹிருல்லாவும் தங்களின் பர்சனல் காரில் அந்த நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைக்குச் செல்கின்றனர். பேரம் படிகிறது. அன்றைக்கே சிறப்பு அருசுவை உணவுகள் இருவருக்கும் பரிமாறப்படுகிறது. வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு இந்த துரோகிகள் வந்து விட்டனர்.நாட்கள் பல ஆகியும் அந்த நிலம் மீட்கப்படவில்லை.
இதை அறிந்த டிஎன்டிஜே களமிறங்கி கானத்தூரில் கடும் தர்ணாவை நடத்தி அந்த இடத்தை மீட்டது. இது போல வக்ப் சொத்துக்கள் தமிழகம் முழுவதும் தாரை வார்க்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிவாசல் சொத்தாக இருக்கும் கடைகள் காலி செய்யப்பட்டு அங்கே தமுமுகவினருக்கு ஆயுட்கால வாடகையில்லா குத்தகை விடப்படுகிறது.
தமுமுகவின் இது போன்ற அராஜகங்கள் கொஞ்சமா நஞ்சமா?
இது போலத்தான் ஆக்கிரமிக்கப்பட்டது உணர்வு அலுவலகமும். உணர்வு அலுவலகம் பூட்டிக்கிடந்ததாம். உண்மை தான். அந்த இரண்டு நாட்கள் பூட்டித் தான் கிடந்தது. இரவோடு இரவாக நுழைந்த சுனாமி திருடர்கள் அதன் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தனர். இந்த சுனாமி பிணந்திண்ணிகளிடமிருந்து அந்தக் கட்டிடம் விரைவில் மீட்கப்படும். இன்ஷா அல்லாஹ்..,
அப்போது தெரியும் சத்தியம் யார் பக்கம் என்று??
சுனாமி பிணந்திண்ணிகளின் பினாமிகள் தங்கள் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ஏதோ தாங்கள் தான் உத்தமர்கள் என்பதைப் போல எழுதிவருகிறார்கள்.
அவர்களிடம் பொதுமக்களாகிய நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி..,
· இவர்கள் வாதப்படியே 4 வருடங்களாக பூட்டிக்கிடந்த அலுவலகத்தை இவர்கள் ஏன் இத்தனை காலமும் ஆக்கிரமிக்கவில்லை?
· இரண்டு நாள் தர்பியா சென்ற நாளில் மட்டும் இதை ஏன் ஆக்கிரமித்தார்கள்?
· இஸ்லாமிய இனத்துரோகி ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆனதும் இதை ஆக்கிரமிக்கிறார்கள் என்றால்,இது சொல்ல வரும் பாடம் என்ன?
· இத்தனை நாள் தங்கள் வீரத்தைக் காட்டாமல் பொட்டையாக கிடந்த இவர்கள் எம்.எல்.ஏ ஆகி விட்டதும் இப்படி ஆண்மைத் தனமாக மாறுவது ஏன்?
· எம்.எல்.ஏ என்பது முதலமைச்சருக்கு அடுத்த பதவியா?
· அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறிய இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் தீர்ப்பு என்ன?
· அரசியல் இல்லாத மார்க்க சமுதாய பணி மட்டுமே செய்யும் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வசூல் செய்து வாங்கப்பட்ட தமுமுகவின் முழுமையான கட்டிடம் நியாயப்படி யாருக்கு சேர வேண்டும்?
சிந்திக்கும் மக்களாக நம்மை இறைவன் படைத்திருக்கிறான். இது ஒவ்வொன்றையும் சிந்தித்து நீங்களே பதில்
சொல்லுங்கள் நியாயவான் யார் என்று?
மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோ லிங்குகளைப் பார்க்கவும்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons