சமுதாயத்தை காக்க புறப்பட்ட சாக்கடை கோமாளிகளை பாரீர்! இறை நம்பிக்கைக் கொண்ட மக்களை மௌட்டீகத்தின் பால் கொண்டு செல்லும் அவல நிலையை பாரீர்!! மௌட்டீகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் அச்சப்பாடு முறையாக இல்லாத காரணத்தினால் அவர்களை சாக்கடை கோமாளிகளின் சுய லாபத்திற்காக நரக விளிம்பிற்கு கொண்டு செல்லும் அவல நிலையை பாரீர்!!! சமுதாயத்தை அரசியல் சாக்கடையில் திணிப்பது மட்டுமல்லாமல் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் அசிங்கத்தை பாரீர்!!! இவர்கள்தான் சமுதாயத்தை காக்க புறப்பட்டவர்களா? சாக்கடை கோமாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் பிடியில் நீங்கள் தப்ப முடியாது.

0 comments:
Post a Comment